INTRODUCTION - என்னில் என்றும் நீயே டி
எனக்கும் என் மனசாட்சிக்கும் நடந்த சிறு வாக்குவாதம்.. இதோ.....
நான் : பணம் பதவி வெளி அழகு.. இது எல்லாம் பார்த்து வருவது தான் காதலா.. இல்லை அது ஒரு கோரமான விபத்தா... எது தான் காதல்....இப்பிடி ஒரு குழப்பம்..எனக்கு
மனசாட்சி.. : ஐயோ இல்லை இல்லை.உனக்கு .. நல்லதாவே பேச தெரியாதா. இல்லை யோசிக்க தான் மறந்து போச்சா.. ..
இதோ... இங்க ரெண்டு பேரு வராங்க நீ கேட்ட காதல் நான் என்னான்னு சொல்லுறதுக்கு அவங்க கிட்டயே உன் டவுட் எல்லாம் கேளு.. இல்லை பார்த்து புரிஞ்சுகோ..
நான் :அப்பிடியா யாரு...அவங்க எப்பிடி இவங்க கிட்ட என் கேள்வி எல்லாம் கேட்டு தெரிஞ்சிக்கிறது....
மனசாட்சி.. : இப்பிடி... ' என்னில் என்றும் நீயே டி ." வழியா தான்... ..
நாயகன் - அருண்...
நாயகி - ஷன்விகா. ..
மற்றவர்கள் நம் உடன் கதைக்குள் பயணிப்பார்கள்...
*********************
coming WITH UPDATES VERY SOON
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro