!! 7!!
சரி விடு இப்போ நேரம். ஆச்சு நாம அங்க போய் என்ன நிலவரம் போய் பார்ப்போம் வா கிளம்பு
என அருண் சான்வியே அழைத்து கொண்டு . கோவிலை நோக்கி சென்றான் .
கோவிலில் நந்தன் - சீதா தம்பதியின் நிலைமையே மேலும் மோசமாக போய் விட்டது சகுந்தலா . ஒரு வழி செய்து கொண்டு இருந்தால். சங்கீதா இவை அனைத்தும் பார்த்து. ஓரமாய் அழுத படி நின்று இருந்தால் ..
சபையில் இருந்தவர்களோ அவர்கக்குள் பேசியே படி நின்று இருக்க .
சகுந்தலா. " இது தான் சமயம் என்று தன் மனதில் இருக்கும் விஷத்தை கக்கி கொண்டு இருந்தால் .
நந்தன்க்கோ . தங்கையின் மறு முகம் மற்றும் தான் பெற்ற மக்களில் வாழ்க்கை இரண்டும் அதிரிச்சி தர
சீதாவுக்கோ மகளை நினைத்து மேலும். கவலையை இருந்தது .. அப்போது தான்.அந்த கூட்டத்தில் இருந்த ஒரு பெரியவர்
ஏம்மா இப்போ. என்னதான் சொல்ல வர .
அவரை ஒரு மாதிரி ஏளனமாக பார்த்துவிட்டு சகுந்தலா. " இனி என்னத்த நான் சொல்லுறது இவளை என் வீட்டுக்கு மருமாகளா அழைச்சிட்டு போன எங்க சொந்தம் விட்டு போகாதுன்னு நினைச்சோம் . ஆனா இங்க என் புள்ளையோட உசுரே போயிடும் போல இருக்கே.
இதுல இருந்தே தெரியலையா அவளோட ராசி பற்றி.
தங்கையின் பேச்சை கேட்டு நந்தன் துடித்து போய் நிமிர.
சீதா ' சகுந்தலா பார்த்து பேசு '
என்ன பார்த்து பேசணும் அண்ணி என் பையனுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க
அதற்குள் அருண் ஷாணவியுடன் கோவில் வந்து சேர்ந்தான். அங்கே. சங்கீ அழுது கொண்டு இருக்க அதை பார்த்து. ஷான்வி ஐயோ இவ எதுக்கு அழரா. என அவள் அருகில் செல்ல போக அருண் அவளை தடுத்து .
பொறு ஷான்வி இது சிட்டி கிடையாது இங்க இப்பிடி எல்லாம் பேச கூடாது பொறு என்னனு கேட்போம்
என்னது.. அதுக்குன்னு சங்கீ அழுதுட்டு இருக்கா நான் வேடிக்கை பார்க்குறதா
ஹே அவ எனக்கும் தங்கச்சி தான் கொஞ்சம் பேசாம இரு. என இருவரும் அவர்களுக்குள் சண்டை போட
அதை களைப்பது போல்
சரிம்மா ஆனது அகிர்ச்சு. இப்போ என்ன செய்யலாம் இருக்க
இனி என்ன நான் செய்யுறது எனக்கு என் பையன் தான் முக்கியம் அதனால் இந்த நிச்சயம் நடக்காது .
என்னது என அனைவரும் அதிர
அதே பெரியவர் . எல்லாம் சரிதான் ம்மா ஆனா உன் பொண்ணு வாழ்க்கையும் இதுல இருக்கே அதுக்கு என்ன சொல்ல போற..
தன் தாயார் எங்கே சொதப்பி விடுவாரோ என்கிற பயத்தில் அனிதா
ஹ்ம்ம் அது எல்லாம் எனக்கும் இந்த நிச்சயம் வேண்டாம்.
இதை கேட்ட ஷான்வி அருண் முகத்தை பார்த்தாள் .
ஆனால் அவனோ வேதனை கோபம் அனைத்தும் தனக்குள் போட்டு புதைத்து விட்டு எந்த ஒரு சலனம் இல்லாமல் அப்பிடியே நின்று கொண்டு இருந்தான்
அவளால் அவன் முகத்தை பார்த்து ஏதும் கண்டுபிடிக்க முடியவில்லை பிறகு அனிதா என்ன சொல்ல வருகிறாள் என்று அவள் பக்கம் கவனத்தை செலுத்தினால் ஷவி
பெரியவர் அனிதாவை பார்த்து.." என்னமா இப்பிடி சொல்லுற நாளைக்கு உன்ன யார் கல்யாணம் செய்துக்கறது ..என கேட்க "
அது பத்தி எனக்கு கவலை இல்ல ஆனா எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்
ஏன் என்ன காரணம் நாங்க தெரிஞ்சுக்கலாமா
" ஆமா எங்க அண்ணா இவளை வேண்டாம் சொல்லிட்டான். இப்போ என்ன கல்யாணம் கட்டி எங்க அண்ணன் பண்ணினதுக்கு பழி வாங்கிட்டா.. அதுக்கு தான் இந்த நிச்சயம் கல்யாணம் வேண்டாம் சொல்லுறேன் என அனிதா முடிவாக மற்றும் தெளிவாக தன்னோட முடிவு சொல்லிவிட
அருணை தவிர குடும்பத்தில் இருந்த அனைவருக்குமே அனிதாவின் முடிவு அதிர்ச்சியை கொடுத்தது
அருண் ஓரத்தில் தன் கைகளை கட்டி கட்டியே படி இந்த தகவல் தனக்கு பழசு என்கிற எண்ணத்தில் நின்று இருந்தான் ஆனால் அவன் மனதில் அனிதா மீது கோபம் அப்பிடியே தான் இருந்தது...
அந்த பெரியவர் ." அப்போ இது தான் உன் முடிவா கேட்க
ஆமா . , இது தான் என் முடிவு பிறகு தன் அம்மாவை பார்த்து
" அம்மா நாம போகலாம் என அவள் நகர போக
இது தான் சமயம் என்று சகுந்தலா.. போற போக்கில்.. நந்தனை. பார்த்து... " அண்ணே. உன்னை. பார்த்தா எனக்கு பாவமா இருக்கு . என் பிள்ளைங்களுக்கு நல்ல இடம் கிடைச்சுடும். ஆனா. உன் பொண்ண நினைச்சா. என்கிற வார்த்தையே முடிப்பதுக்குள் ...
ஷன்வி.. " போதும் ஆண்ட்டி. நிறுத்துங்க. "
அருனோ. ஏதும் பேசாமல் இறுகி. போய் நின்று இருந்தான் என மீண்டும் ஒரு முறை அருணை ஷன்வி பார்க்க அவனோ இறுகி போய் நின்று இருந்தான்
இவன். பேச மாட்டான் . என. ஷன்வி . முந்திக்கொள்ள
சகுந்தளவோ.. " அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு ' இந்தா பொன்னே உனக்கு. இதுக்கும் சம்பத்தம் இல்ல வீனா பேசி. வாங்கி கட்டிக்காத .. விருந்தாளியா வந்தோமா கொடுக்குறத சாப்பிட்டு போனோமா இருக்கணும் அதை விட்டுட்டு எங்க குடும்ப விஷயத்துல தலை இடாத அப்புறம் ரொம்ப வருத்த. படுவ
அதுக்கு நீங்க என்ன வேணும்னாலும் பேசுவிங்க. நான் பார்த்துட்டு சும்மா இருக்கனுமா நல்ல இருக்கே உங்க நியாயம் என ஷன்வி கேட்க
இவ்வளோ பேசுறியே இனி இந்த ராசி கெட்டவள. யாரு கல்யாணம். செய்ய பொறான்னு நானும் பார்க்கத்தானே. போறேன்...
சகுந்தலா என நந்தன் கத்த
சும்மா கத்தாதே அண்ணே உண்மையே தான் சொல்லுறேன் வெறும் பூ வைக்கிறதுக்கே என் பையனோட பாதி ஆயுசு முழிங்கிட்டா இதுவே கல்யாணம் செய்து இருந்தா.. என அவள் இழுக்க
" போதும் ஆண்ட்டி .நிறுத்துங்க இதே முகுர்த்தம் ல உங்க முன்னாடி உங்க பையன விட ஸ்டேட்டஸ் . குணம் . படிப்பு அதிகமா இருக்கிற பையன பார்த்து என் சங்கீக்கு பேசி முடிக்கிறோம் பொருங்க என அருண் இடம் வந்து கொஞ்சம் என் கூட வர முடியுமா என அவனை அழைக்க
அருண் அவளை எற இறங்க ஒரு முறை பார்த்து விட்டு . இவ்வளோ நேரம் எல்லாம் எங்களை கேட்டு செய்த பேசினா மாதிரி இப்போ மட்டும் கூட வரவா என ஒரு பக்கம் கோபமா வர.. இருந்தாலும் என்ன செய்ய போறா என்கிற ஆர்வம் அவனை அவள் பின்னால் செல்ல தூண்டியது....
" ஷவி. வேகமாக தனது போனில் வேகமாக யாரோக்கோ அழைத்தாள் "
ஹலோ 'டேய் அண்ணா எங்க இருக்க " அவள் பேசுவதை கேட்ட அருண்ணுக்கோ சிரிப்பு தான் வந்தது மனதுக்குள் நல்ல மரியத்தை
_________
" நீங்க யாரு . அண்ணா எங்கே "
------------------
" ஒ . அண்ணா கிட்ட கொடுங்க சீக்கிரம் " என இவள் அவசர படுத்த.
" ஹே பாப்பு . என்னடா இப்போ தான் என் யாபாகம் வந்ததா "
" அண்ணா " எதையோ துளைத்துவிட்டு தேடும் குழந்தை போல் அவள் குரல் உள்ளே சென்றுவிட்டது
"அதை கவனித்த அவனுக்கோ. ' என்னமா ஆச்சு.. எங்க இருக்க நீ உடம்புக்கு ஒன்னும் இல்லையே என பதற "
" நான் நல்ல இல்லை அண்ணா “ அவள் அழுது கொண்டே பேச
தங்கை ஏன் அழுகிறாள் என புரியாத தமையனோ துடித்து போனான் , “ ஏன் டா ம்மா என்ன ஆச்சு ஏன் இவ்வளோ அழுகை “
“ அண்ணா எனக்கு நீ தான் ஹெல்ப் பண்ணனும் பண்ணுவியா "
" என்னடா செய்யணும் சொல்லு "
"நீ கல்யாணம் பண்ணிக்கணும் அண்ணா "
" வாட் " என அவன் அதிர
" ஆமா அண்ணா "
"பாப்பு ஆர் யூ ஜோக்கிங் "
" டேய் அண்ணா நான் மொதல்ல இருந்து எல்லாம் சொல்லுறேன் அப்போதான் புரியும் உனக்கு என ஷன்வி .நடந்த அனைத்தும் ஒரே மூச்சில் சொல்லி முடிக்க "
" எங்க அந்த நாய் " கோபத்தில் கேட்க
" அவன் ஹோச்பிடல இருக்கான் அண்ணா . இப்போ சங்கீ க்கு உன்னை நம்பி பேசிட்டேன் அண்ணா "
" யார். யாரு சங்கீ "
" அவ தான் என் பிரென்ட் . உனக்கு இஷ்டம் இல்லைனா கூட பரவாயில்லை நம்ம சொந்தத்துல நல்ல பையன நீயே பார்த்து பேசிட்டு என அவள் சொல்லிக்கொண்டே போக '
" பாப்பு பொறு டா நானும் நல்லவன் தான் "
முதலில் புரியாவிட்டாலும் . பிறகு டேய் அண்ணா. உனக்கு ஓகேவா ..."
" ஹ்ம்ம் எப்பிடியும் கல்யாணம் பண்ணிக்க தான் போறேன். பொண்ண நீ தான் செலக்ட் பண்ணும் சொல்லி இருந்தேன். சரிம்மா..
" ஹ்ம்ம். பக்கத்துல யார் இருக்கா சங்கீதா பேரெண்ட்ஸ் இருக்காங்களா "
" சங்கீ ஓட அண்ணா இருக்காங்க "
" ஓகே ம்மா அவர்கிட்ட கொடு நான் பேசிக்கிறேன் "
"
" இதோ அண்ணா உங்ககிட்ட பேசனுமா.. என தன் போனை அருண் இடம் கொடுத்தாள் ."
"அதை வாங்கியவன்.. ஹலோ "
"__________________ "
" ஹ்ம் "
"_________________ "
" ஹ்ம்ம் "
"__________________ "
" ஹ்ம்ம் "
பக்கத்துல நின்று இருந்த ஷவிக்கு. தன். தமையன். என்ன சொல்ல போகிறான் அருண் அதுக்கு. என்ன முடிவு பண்ண போகிறான் என்று
என்கிற ஆவலில் நிற்க ஆனால் அருண் வேறும். ஹ்ம்ம் மட்டும் சொல்ல.
ஷன்வி. மனதுக்குள் பெரிய ராணுவ ரகசியம். என திட்டி விட்டு முகத்தை திருப்பி கொண்டாள்
அருண் பேசிக்கொண்டே . ஷன்வி யே. முக மாற்றத்தை. கவனித்து. தனக்குள் சிரித்து கொண்டான்.
ஆண்கள் இருவரும் ஒரு மணி நேரம் கலந்து பேசி விட்டு முடிவுக்கு வர
அருண் சரி நீங்க. வாங்க நான் எல்லாம் ஏற்பாடு செய்துறேன்... என பேசிவிட்டு போனை. அவள் இடம் கொடுத்தான்...
அண்ணா என்ன சொன்னான். என கேட்ட அவளுக்கு .
தேங்க்ஸ் ஷன்வி
ஒரு தேங்க்ஸ் தான் அவன் ஒரு மணி நேரம் சொன்னனா . வரட்டும் அவனுக்கு இருக்கு.
அவளின் பேச்சை கேட்ட அவன். கடவுளே இந்த தேங்க்ஸ். நான் சொன்னது. உனக்கு , உங்க அண்ணாக்கு கல்யாணத்துக்கு சம்மதமா .. நாளைக்கு பெரியவங்களோடு வந்து . எல்லாம் பேசிக்கிறேன் சொல்லிட்டாப்ல போதுமா .
நெஜமாவா . ஐ ஜாலி... என வேகமாய் சீதாவை தேடி சென்று விஷயத்தை சொல்ல
அவர் நந்தனை கேள்வி உடன் பார்த்தார்.
அவர் .அருணை பார்க்க..
அப்பா அவங்க வீட்டுல இருந்து நாளைக்கு வரேன் சொல்லிற்க்காங்க . நாம. இப்போ கீழ்பலாம் சொல்லிவிட்டு . அங்கே இருந்த சொந்தங்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று எல்லாரும் இப்போ கிளம்புங்க உங்களுக்கு சிரமம் கொடுத்துக்கு மன்னிச்சுடுங்க....
பேசியது போதும் என்று ஷவியே பார்த்து சங்கியே அழைச்சுட்டு நீ போ
அவன் சொன்னதுக்கு எதிர்த்து பேசாமல் ஷவி சங்கீதாவை அழைத்து சென்றாள்..
மற்ற நேரமாக இருந்தால். அவனுடன் சரிக்கு சமமாக நின்று வாய் அடித்துருப்பாள்
ஆனால் இன்று.
கலங்கி போய் நின்ற தன் தோழியே. எப்பிடி தேற்றுவது. தெரியாமல். அவளது. மனம் வேதனை அடைய. . மௌனமாய். கோவில் விட்டு வெளியே சென்று விட
அருண் .அப்பா கிளம்பலாம். தன் பெற்றோரையும் அழைத்து செல்ல
அங்க நின்று கொண்டு இருந்த சங்குந்தலா. நக்கலாக " என்ன யாரோ வர போறதா சொன்னாங்க ஏன் அவனும் உன் தங்கச்சி ராசி தெரிஞ்சு ஓடிட்டானா
நந்தன் " ஏய் இதுக்கு மேல ஏதும் சொன்ன அப்புறம் நடக்கிறது வேற "
அண்ணனின் கோபத்தை கண்டு மனதுக்குள் பயந்தாலும் அதை வெளி காட்டிக்கொள்ளாமல் " ஹம்மகும் " முகத்தை திருப்பி கொண்டாள்
அனிதா அருண் தன்னை திரும்பி பார்ப்பான் தானும் தன் பங்கிற்கு எதாவுது சொல்லலாம் என்று காத்து இருக்க அவனோ. மறந்தும் அவள் பக்கம் திரும்பவில்லை அதுவே அவளுக்கு அவமானமாக இருக்க
அம்மா நாமளும் போகலாம் என கிளம்பி சென்றுவிட்டாள்
இருடி. நானும் வரேன் என மகள் பின்னால் சகுந்தலா ஓடினாள்
.....
Hai friends sorry updates late ah koduthathukku. Really sorry.. Tight schedule, health issues ellam serthukiruchu.. Updates konjam delay aagum please kulantha pulla ennaiye mannicjukonga
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro