Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

Author Update

Hi Friends!

Wattpad la neraiya sothappal nadakkuthu, story update pannave veruppa irukku. Netru night 9pm ku 29th chap update pannen 11pm ku 30th chap update aanaal ultava 29th pub aagama 30th aagirukku. So kaduppu... suspense clear seiya vendi irunthathaal 30th chapil pathi mattum type seithu update potu vitten. 30 la meethi paathi indru evg update seigiren. Innum 2 days kalithu olunga display aagumo yennavo paarkkalaam. Irukira pongal velaiyil ungal aarvathukku mathipu koduthu update potal athanudaiya sothappal yerichalai tharukirathu. 👿👿👿

Ok... Anyways... ☺☺☺

அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!! 💐💐💐

HAPPY PONGAL!! 😁😁

Next update on 18.1.18 ☺☺☺

சரி அதையெல்லாம் விடுங்க... நான் அடுத்த அறிவிப்பிற்கு வருகிறேன்!! 😂😂😂

நமது தலைநகர் சென்னையில் 41 வது புத்தக கண்காட்சி திருவிழா கடந்த 10 ஆம் தேதி ஆரம்பமாகி உள்ளது. அங்கே நான்கு ஸ்டால்களில் என்னுடைய நாவல் கிடைக்கும் என்பதை உங்களுடன் மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறேன்.   விருப்பம் உள்ளவர்கள் கீழே குறிப்பிட்டுள்ள ஸ்டால்களில் வாங்கி கொள்ளலாம். மேலும் என் எழுத்துநடை பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரை செய்யலாம்.  

உங்கள் அன்பு சகோதரி, ❤❤❤

தீபா பாபு

1) பிரியா நிலையம் – ஸ்டால் எண் – 503

2) மெரீனா புக்ஸ் – ஸ்டால் எண் – 201

3) வீ  கேன் புக்ஸ் – ஸ்டால் எண் – 358

4) அருண் நிலையம் – ஸ்டால் எண் – 296

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro