Author update
ஹாய் சகோக்களே! 🙂🙂
அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 💐💐 இந்த புத்தாண்டின் முதல் நன்னாளில் என்னுடைய தனி புது ஃபோரமான www.deepababuforum.com ஐ துவக்கியுள்ளேன் என்பதை உங்களிடம் தெரிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய பழைய நாவல்கள், சிறுகதைகள் மேலும் இனி தொடங்கப் போகும் புத்தம் புது நாவல் என அனைத்தும் என்னுடைய வெப்சைட்டில் மட்டுமே அப்டேட் செய்வேன் என்பதை இத்தருணத்தில் அறிவிக்க விரும்புகிறேன். மேலும் இதுவரை இந்த எழுத்துலகம் எனக்கு சம்பாதித்து கொடுத்த பல எழுத்தாளர் நண்பர்களும் தங்களின் படைப்புகளை என்னுடைய என்பதை விட நம்முடைய வெப்சைட்டிலும் பகிர்ந்து கொள்ளுமாறு நட்பின் உரிமையில் கேட்டு கொள்கிறேன். வழக்கம் போலவே உங்களின் உற்சாகமான பேராதரவு எனக்கு கிடைக்கும் என்கிற நம்பிக்கையில்... 😍😍😍 என் எழுத்து பயணத்தில் அடுத்து அடியை எடுத்து வைத்து காத்திருக்கும்... 😌😌😌
உங்கள் அன்பு சகோதரி,
தீபா பாபு
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro