என் சந்தோஷம்(الحمد الله)
சந்தோஷம் தான் வாழ்க்கையின் முழு பலமே..
இனி என் வாழ்க்கை முழுவதும் நிரந்தரமாக இருக்கும்.. (إن شاءالله)
என் வீட்டார்கள் மீது சிறு வருத்தம் என்னவென்றால், நாளை மணநாள் வைத்து விட்டு இன்று என்னிடம் சொன்னால் மிகவும் சந்தோஷம் அடைந்திருப்பேன்..
ஆனால் அவர்களோ சொன்னது மணநாளுக்கு 5 மாதங்கள் முன்னால்😔.. இதனாலோ என்னமோ தெரியலை நாளுக்கு நாள் எதிர்ப்பார்ப்பும், பதற்றமும் அதிகமாக இருக்கின்றது..
பொதுவாகவே ஒரு விஷயத்தை பற்றி எதிர்ப்பார்ப்போடு இருக்கும் போது வருமே ஒரு வேதனை யப்ப்ப்பா.......... தாங்கவே முடுயாத வேதனைகளாக இருக்கும்..
(சில அனுபவங்கள் எனக்கு முன்னாடி இருந்தாலும், இப்போ மணநாளை எதிர்பார்த்து இருப்பது தான் மிகவும் கொடுமை.. 😞😞
நான் தேடுகின்ற சந்தோஷம் உன்னிடம் தான் கிடைக்கும் என நம்புகிறேன் என் உயிரே... 💘💘💘💘
I💘U
ஒவ்வொரு நாளும் (மனதளவில்) நான் பட்ட கஷ்டங்களும், வேதனைகளும் எனக்கு மட்டுமே தெரிந்த உண்மை,
கண்ணில் நீர் மட்டும் தான் வந்ததில்லை..
இனிமேலும் அப்படி இருக்காது என நம்பி வருகிறேன் உன் பின்னால் வரும் நிழல் போல.. 💘💘
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro