😭 மகளின் கதறல் 😢
என் மேல் நம்பிக்கை வைத்து
எனக்காக காத்திருக்கும் என்
குடும்பத்திற்கு என்ன பதில்
சொல்லுவேன்....!!
கடைசி நேரத்தில் உதவி
செய்கிறேன்
எனக் கூறியவர்கள் கை
விட்டார்கள் ...என்பதா...!?
இல்லை..!!என் துயரத்தை தீர்க்க ..!!
என் கண்ணீர் கூட எனக்கு
உதவவில்லை என்பதா..!!!!
உன் மகளின் கதறல்....?? 😭
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro