நான்
இயற்கையின் அழகு என்பதா...??
இல்லை செயற்கையின் வர்ணம்
என்பதா உன்னை....???
பூவிதல்களின் அழகைப்பெற்று
செயற்கையின் வர்ணத்தை
வைத்து மேலும் உன்னை
மெருகுவூற்றினாய்யடி....!!!
உன் பூவிதழில் சிக்கி
தவிக்கும் சிறு வண்டாய் நான்...!!!!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro