குரு
உன் வாழ்நாள் முழுவதும் நான் வரவில்லை என்றாலும் நான் புகட்டும் கல்வி உன்னை
நல்வழி காட்டும் என சொல்லும் நெஞ்சமும்..நீ
தோல்வியுற்றால் நல் தோழனாக தோல் கொடுக்கும் நெஞ்சமும்..நீ
வெற்றி பெற்றால் அதை மேலும்
ஊக்குவிக்கும் நெஞ்சமும்..நீ
தன்னை மெழுகாக்கி அதில் சிலரை மட்டுமல்ல பலரை ஓளிற செய்யும் நெஞ்சமும்...நீ
தெய்வத்திற்கும் மேலான
என் குருவே நீ இல்லை என்றாலும் என் நெஞ்சில் உன் கல்வியின் வெற்றிகான படிகள்...!!!!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro