உன் கார்மேக கூந்தல்
மெல்லிய இடையை தொட்டு
செல்லும் உன் கார்மேக கூந்தலால்
என்னை கட்டி இழுத்து..
உன் பேச்சால் என்னை மதி மயங்க
செய்து..
உன் வெட்டும் பார்வையால்
என்னை கைது செய்து..
இன்று பூனைப்போல் உன் காலடியில் கிடைக்கிறேனடி என் பேரழகி...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro