இயற்கையின் விவசாயம்
வெற்று காகித்தின் பின்னால்
ஓடும் அற்ப மானுடா...
இன்று என்னை இழிவாகக் கூட
எண்ணலாம்....!!! நீ என்னைத்
தேடி வ௫கின்ற நாள்
வெகுத்தொலைவில் இல்லையடா..
அன்று உன் கையில் உள்ள
காகிதத்தை வைத்துக்கூட....
என்னையும் என்னைப் படைத்தக்
கடவுளையும் காணக்கூட
முடியாது......
ஆதங்க கூக்குரல்....
இயற்கையின் விவசாயம்.. விவசாயி...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro