இதயத்தின் கதறல்
உன்னை ஓராயிரம் முறை
அவமானம் படுத்தினால் கூட
துவண்டு விடதே!!!!
காலம் அதற்கான பதில் த௫ம்..
௭ன ஒரு மனமும்..
காலம் பதில் த௫மா!!! இல்லை
மானம் விட்டு மாண்டு விட
நே௫மோ !!!
௭ன மற்றோரு மனமும்...
இரண்டிற்கும் நடுவில் நான்!!!!!
ஒரு ஏழையின் கதறல்...... 😔
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro