அன்பு தந்தைக்கு
உன் உயிராக நான் பிறந்தபின்...
முதலில் என் நாவில் வந்தது,,,!!
என்னவோ "அப்பா "எனும்
வார்த்தையே....!!!!!!என்
தாயின் கர்ப்பத்தில் உணர்ந்த
பாதுகாப்பை..!!! உன் கை
அரவணைப்பில் தந்தாய்...!!!
உன் கண்ணில் எனக்கான
தைரியத்தை தந்தாய்....!!
என் தந்தையாக மட்டும்
இல்லாமல் நல் தோழனாகா
கரம்நீட்டினாய்..!! உன்
அன்பு முழுவதும் எங்களுக்கு
மட்டுமே காட்டினாய்...!!!!
இவை எல்லாம் செய்த நீ..?
எங்களைப் பிரிந்து சென்றால்
அதை தாங்கும் வல்லமையை தர
மறுத்தது ஏனோ...!!!
உன் மாக்களின் அழு குரல்...!!!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro