happy birthday chellam
எப்பவும் நமக்கு லேட்டா விஸ் பண்ணிதான் பழக்கம்😛😛😛 சோ இன்னைக்கு அதே லேட் விஸ் தான்😂😂 யாருக்கு பொறந்தனாள்ன்னு சொல்லுங்க பாக்கலாம்🙄🙄🙄
இன்னைக்கு ரொம்ப ரொம்ப குட்டி பாப்பாக்கு பொறந்தனாள்...😍😍எல்லாரும் வந்து விஸ் பண்ணுங்க ..😍😍.
யாருப்பா அந்த குட்டி பாப்பான்னு கேட்கறது புரிது..😟 ஆனால் எல்லாருக்கு தெரியுமே அதான் .. 🤓🤓🤓sollanumnu yosikara
குட்டி வயசுல இந்தளவுக்கு கதையை யோசனை பண்ணி எழுதறது ரொம்ப பெரிய விஷயம்!!! குட்டி பாப்பா செமயா எழுதுவா😍😍 எழுத்து நடையை அழகா கொண்டு போவா😍😍 அவளோட திகில்க்கு நான் அடிமை🙈🙈 ஐயோ ரொம்ப மொக்கை போடறனே சரி சரி எல்லா விஸ் பண்ணுங்க😍😍😍
இனிய birthday day செல்லக்குட்டி...adviser_98 எப்பவும் happy ah iru da ma ...😍😍😍😍
கனவுகளை கண்ணில் சுமந்து செல்லும் பூங்காற்றே !!😍😍😍 உன் வாழ்வில் இனி வரும் நாட்களெல்லாம் வசந்தமாய் வீச!!! என் அன்பு வாழ்த்துக்கள்..😍😍😍😍
Konjam mokka tha adjust panniko da .. frds neegalum ennai manichutunha mokka kavithaikku.😛😛😛😛
Once again wish u happy birthday chellamaaa😍😍😍adviser_98
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro