😛😛😛😛😛
உன்னை உற்று நோக்கினேன்
சிறிதளவு படித்தேன்.. 🤗🤗🤗
தூக்கம் என்னை முழுவதும் ஆட்கொண்டது... 😣😣😣😣
நாளை தேர்வுக்கு என் மனதில்
முழுவதும் வந்து விடு.. 😠😠
இல்லையென்றால் நான் தோல்வியை தழுவ நேரிடும்... 😣😣😣😣😣😭😭😭😭....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro