உன் முத்தம்
என்ன வித்தை அது..
என்ன மாய மந்திரம் அது..
உன் ஒரு முத்தத்தால்
எனக்கு உயிர் வாழும்
ஆசையும் வருகிறது..
அந்த ஒரே முத்தத்தால்
என்னை நொடியில்
கொன்று விடவும் முடிகிறது..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro