#6 உன்னோடு
உன்னை பற்றி நினைக்கையில்
நேரம் காலம் மறந்து போனேன்..
உன் கை பிடித்து நடக்கையில்
முடிவில்லா பாதைகளை தேடினேன்..
உன் அருகில் இருக்கையில்
நாம் இருவர் மட்டுமே
உலகமென நினைத்தேன்..
உன் தோளில் சாய்கையில்
அப்படியே உயிர் பிரிந்து விட
துடித்தேன்..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro