நீ கண்மூடி உறங்கும் போது
இந்த உலகமே
உன்னோடு துயில்கொள்கிறது
என்னை தவிர..
நான் மட்டும் விழித்திருப்பேன்
உன் நினைவுகளோடு..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro