#28 தனிமை
தனிமை..
யாருமில்லா தனியறையில்
தனித்து இருப்பது அல்ல..
தனிமை..
சுற்றி நெருக்கமானவர்கள் இருந்தும்
தனித்து விடப்பட்டதாய் உணர்வதே..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro
தனிமை..
யாருமில்லா தனியறையில்
தனித்து இருப்பது அல்ல..
தனிமை..
சுற்றி நெருக்கமானவர்கள் இருந்தும்
தனித்து விடப்பட்டதாய் உணர்வதே..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro