#27 நன்றி
நன்றி..
வெறும் வார்த்தையால் சொல்வதல்ல..
நன்றி..
இதயத்தில் இருந்து சொல்வது..
இதயப்பூர்வமாக சொல்வது..
என்னுடைய இந்த புத்தகம் "என் கவிதை கிறுக்கல்கள்" இன்று கவிதை புத்தகங்களில் முதல் இடத்தில் உள்ளது..( Rank #1 in poetry)
இதை சாதகமாக்கிய, இதற்கு உறுதுணையாய் இருந்த அனைவருக்கும் என் உள்ளார்ந்த நன்றி..
கிறுக்கல்களாக தான் கிறுக்க ஆரம்பித்தேன்..அந்த கிறுக்கல்களை கவிதைகளாக மதித்த என் இனிய நண்பர்களுக்கு நன்றி..
aaradhana_adithya, AbarnaRajan, anexvonabimanyu1987, ashtrini, CecilJ, eezahmee, FouziyaFouzi, Jelitta, KapilKarunakaran, KateAlexx, Kyra92, malarvizhijegan, mohamedijas, Mr_Beer, nishanth_tamilan, omahazeeya, RameshGurusamy, SAMMI_RAPHAEL, SaruPreethi, Sharulajai, SmooothCriminal001, snowangel26, sridevisa, timmymorry1357, yagappar
paarri
யார் பெயராவது விடுபட்டிருந்தால், என் ஞாபகமறதியை எண்ணி என்னை மன்னிக்கவும்..உங்களுக்கும் என் நன்றி..
நண்பர்களே..
உங்கள் ஆதரவினை கடைசி வரை தொடர உங்களை உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro