#26 என்று மறப்பேன் உன்னை
உன்னை தனித்துவமானவன்
என நம்பி
உன்மேல் காதல் வயப்பட்டேன்
என் மனம் என்னை எச்சரித்த பின்பும்..
ஆனால் உனக்கும் பிறருக்கும்
வித்தியாசம் இல்லை என
புரிந்து கொண்டேன் மீண்டும்
முட்டாளான பின்னர்..
நெஞ்சத்தை குத்திக் கிழிக்குது வலி..
இருந்தும் உன்னை வெறுக்க
மறுப்பது என் விதி..
என்று மறப்பேன் உன்னை..
என்ன செய்வேன் என்னை..
என்னோடு நீ கொண்ட காதல்
இன்று வேறு பெண்ணோடு
நீ கொண்டதேனோ..
உயிர் போகும் வலியை என்
காதலுக்கு பரிசாக தந்தது ஏனோ..
மீண்டு வருவேனோ இல்லை
மாண்டு போவேனோ..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro