#17 உன்னை மறந்தேன்
விழியில் விழுந்து
இதயத்தில் கலந்து
காதலில் தொலைந்து
அன்பில் நனைந்து
முத்தத்தில் கரைந்து
பின்
கோபத்தில் பிரிந்து
உள்ளம் உடைந்து
காதலை இழந்து
உன்னை மறந்து
பின்னர் இறந்து..
இல்லை இல்லை..
முதலில் இறந்தேன்
அதனால் உன்னை மறந்தேன்..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro