மனதை திருடிவிட்டாள்
உன்னை நான் கண்டவுடன் (புகைப்படத்தில்) என் நெஞ்சில் லட்சம் பட்டாம்பூச்சிகள் பறக்கிறது..
என்ன செய்தாய் என் நெஞ்சுக்குள் இத்தனை பட்டாம்பூச்சிகள் பறக்க.?
உன்னை பார்த்ததில் இருந்து சூரியனை ரசிக்கின்றேன், நிலவையும் ரசிக்கின்றேன், இரவில் ஒளிரும் நட்சத்திரங்களையும் ரசித்துக் கொண்டிருக்கின்றேன்..
ஓ, இதற்கு பெயர் தான் காதலா?
நானோ உன்னை நேரில் சந்திக்க ஏங்கி கொண்டிருக்க,
என் மனசோ அவ்வளவு இலகுவாக நீ அவளை சந்திக்க முடியாதுடா மடையா என்கிறது.. ( பச்சை துரோகி )
இது மட்டும் தான் எனக்கு துணையாக இருந்தது, இதையும் உன் பக்கம் இழுத்து விட்டாயேடி...!
இதெல்லாம் ஏன் என்று காதலித்தால் தானே புரியும்,
இப்போது தான் புரிகிறது ஏன் என்று...
எல்லாம் காதல் படுத்தும் பாடு.. 🙈🙈💘💖
I LOVE YOU SO MUCH 💖
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro