என் பொண்டாட்டி
என் அன்பே,
தினமும் காலையில் விழிப்பது உன் முகம் (புகைப்படத்தில்) பார்த்து தான்.. 🧕
தினமும் இரவில் உறங்கும் முன் பார்ப்பதும் உன் முகம் (புகைப்படத்தில்) தான்..🧕
என்னமோ தெரியவில்லை அன்றைய நாள் எனக்கு சந்தோஷமாக செல்கிறதை நான் உணர்கிறேன்..الحمدلله
புகைப்படத்தில் உன் முகம் பார்த்து அந்நாள் எனக்கு சிறப்பாக இருப்பதென்றால், நேரில் பார்த்தால் ஆயுள் முழுவதும் சிறப்பாக இருக்கும் அல்லவா..
அந்நாளை நிதமும் எண்ணி காத்துக் கொண்டிருக்கிறேன் என் அன்பே...
உன்னோடு தான் என் ஜீவன்
ஒன்றாக்கினான் நம் இறைவன்
நீ தானம்மா என் தாரம்
மாறாதம்மா எந்நாளும்
இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க..💖💖
💘💘💘💞
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro