உனக்காக நான்
திருடு போன என் மனது......
திருடி சென்றது உன் கண்கள்...
தொலைந்து போன என் தூக்கம்...
துரத்தி விட்டது உன் பார்வை ..
மறைந்து போன என் கனவு..
மறக்க வைத்தது உன் நினைவு...
உருகி போன என் இதயம்....
உருவம் கொடு்த்தது உனது காதல்....
உனக்கென என் இதயம் சிந்திய வரித்துளிகளில்,
சிறுதுளி உன் நெஞ்சத்தினை
ஈரமாக்கி இருந்தாலே போதுமானது
என் காதலை நீ உணர . . !(I LOVE YOU)
நீ மட்டுமே போதுமடி எனக்கு,
உன்னை கடைசி வரையில் சந்தோசமாக வைத்துக்கொள்வேன்..
(என் உடன்பிறப்பு செதுக்கிய வரிகள்)
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro