என்னவனே.....
என்னவனாய் உன்னை உணர்ந்த நேரம் உன்னவளை நீ அறிமுகப்படுத்தினாய்....
வலிகளை மறைத்துக்கொண்டு உன்னிடம் சிரித்து பேசி விடைபெற நினைக்க தோழனாய் என்னை கட்டிப்போட்டாய்...
காதலை மறைத்து கணவனை கைபிடித்த நிலையில் நினைவுகளாய் என்னை வாட்டுகின்றாய்....
முடிந்ததை மறக்க முடியாமலும் நிகழ்வதை நினைக்க முடியாமலும் நடைபிணமாய் என்னை ஆக்கினாய்....
என்னவனாய் இருந்தவனே....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro