உயிர்- 8
8
கிருஷ்.... கிருஷ்.....
தூங்கிட்டிங்களா......😴😴😴
இல்ல ஸ்ரீ.... ஏதும் வேணுமா.... ☺☺
இல்ல எனக்கு தூக்கம் வரல..... புது இடம்..... புது atmosphere... இன்னும் தூக்கம் வரல.... If u dont mind.... கொஞ்ச நேரம் பேசலாம்..... 😐😐😐
ஹ்ம்ம் பேசலாமே..... ( இதற்கு தானே ஆசை பட்டாய் பாலகுமார...😀😀)
உங்க வீட்டுல எப்போது இப்படி தான் இருப்பாங்களா....
யாரை கேக்குற.... அப்போறோம் இது என் வீடு மட்டும் இல்ல இனி இது நாம வீடு சரியா..... 😡😡😡
சாரி கிருஷ்..😢😢.. இனி அப்படி பேச மாட்டேன்... அது நிவி அண்ட் வினய் இருந்த..... 😊😊
ஆமாம் ஸ்ரீ இவங்க ரெண்டு பேரும் சண்டை போடா ஆரம்பிச்ச அவளவுதான்.....😃😃😃
என் கிருஷ்.... அப்படி சண்டை போடுவாங்களா..... 😦😦
அட போமா அவங்க ரெண்டு பேரும் சண்டை போடுற மாதிரி தான் இருக்கும். பட் போட மாட்டாங்க பாவ பட்டு யாராவது விலகிவிட வந்த அவங்க நாங்க எப்போ சண்டை போட்டோம் நமக்கே பல்ப் கொடுத்துரும்ங்க... பிகாஸ் நான் அனுபவ பட்டு இருக்கேன் இந்த பல்ப் ல மாட்டமா இருப்பது எங்க சித்தி மட்டும் தான் அவங்களும் எப்ப மட்டுவாங்க புதுசு புதுசா பிளான் போடுறாங்க பட் எங்க சித்தி மட்டும் மாட்ட மாட்டேங்குறாங்க..... 😂😂😂
என்னக்கு இப்படி வீடு கலகலப்பா இருந்த ரொம்ப பிடிக்கும் ஆனால் அக்கா இது பிடிக்காது அவ ரொம்ப ரிசெர்வே டைப்... அவ லவ் பண்ணுனதை என்னால நமப முடியல..... 😢😢😢
....😮😮😮😏😏😏
Sry கிருஷ்..... நீங்க மறக்க நினைக்கறதை நான் மறுபடியும் நியாபக படுத்திட்டேன்..... 😞😞
( நாம எப்போ இப்படி நினைச்சோம் இவள எதையாவது யோசிக்கிறா. ...😦😦 ஐயோ ராமா இவள வச்சிக்கிட்டு நான் என்ன செய்ய😡😡😡 ஆனால் first night பேமிலி பத்தி பேசுறந்து நாம மட்டும் தான் எல்லாம் என் நேரம்.....😢😢😢 சரி சமாளிப்போம் )அச்சசோ அப்படி இல்ல ஸ்ரீ.... நான் அதை மறக்க நினைக்கல.....😒😒 ( ஒரு வேளை ஸ்ரீ மிதியும்கேட்டு இருந்த பிறகு பிரச்சனை வந்திருக்காதோ என்னமோ )
ஹோ..... சரி😔😔 ( இன்னும் என் கிருஷ் மனசுல நான் இல்ல அக்கா தான் இருக்க )..
சரி அதை விடுங்க கிருஷ்... நீங்க எப்படி அந்த ரெண்டு வாலுங்க கிட்ட மட்டுனிங்க..... 😆😆
அது எல்லாம் எதுக்கு ஸ்ரீ இப்போ வேற எதாவது பேசலாமே..... 😨😨
( ஆஹா நாம ஆளு எதுலயோ தொக்க மாட்டி இருக்கு நாளைய பின்ன நமக்கு உதவிய இருக்கும் விடாத ஸ்ரீ கேளு😎😎 )
கிருஷ்....... கிருஷ்...... பிளஸ் சொல்லுக பா..... எனக்கு ரொம்ப இகர இருக்கு.... 😢😢
(இப்புடி பப்பி மாதிரி முஞ்சியை வச்சிக்கட்ட நான் எப்புடி டி சொல்லாம இருப்பேன் )....சரி சொல்லுறேன் 😨😨
அப்போ வினய்க்கு 10வயசு இருக்கும் நான் 9th படிச்சிட்டு இருந்தேன்..... வினய் 5th நிவி 3rd
அன்னிக்கு வீட்டுல யாரும் இல்ல நாங்க மூணு பேரு மட்டும் தான் இருந்தோம் எனக்கு படிக்கற ஒர்க் இருக்கவோம் அவங்களை ஹோம் ஒர்க் செய்ய சொல்லிட்டு நான் படிச்சிட்டு இருந்தேன்....... இதுங்க ரெண்டும் டிவி ரிமோட் க்கு சண்டை போட்டுகிட்டு டிவியை தள்ளி விட்டுருஞ்சுங்க....சத்தம் கேட்டு போய் பார்த்த....டிவி காலி....ஏண்டா இப்படி பண்ணுநிங்க கேட்ட எல்லாம் என்னால தான் நான் படிச்சிட்டு இருந்தேன் என் கவனத்தை திருப்ப தள்ளி விட்டங்களாம் அது ஒடஞ்சு போச்சு நு பிளாட் மாத்தி போட்டுடங்க.....அப்புரம் அப்பா வந்து என்னை திட்டவும் உண்மையை சொல்லி செம comdey யா போச்சு போ....சொல்லிட்டு கிருஷ்
ஸ்ரீயை பார்க்க அவ நான் தூங்கி அரைமணி நேரம் ஆச்சு டா மடையா என்கிற மாதிரி குழந்தை மாதிரி சுருண்டு தூங்கிட்டு இருந்த.😴😴😴.... அடிபாவி.... நான் கதை சொன்ன நீ தூங்க ஆரம்பிச்சிடிய.... நீ எல்லாம் நல்ல வருவ.... ஆனாலும் இதுலயும் ஒரு நல்லது இருக்கு டி... என்ன நல்லதுன்னு கேக்குறிய.... அது என்னனா நான் உன்னை சைட் அடிப்பது தான்..... இன்னும் எவளோ நாள் நான் இப்படியே உன்னை பாத்துகிட்டு மட்டும் இருக்குறது....😦😦 ரொம்ப நாள் என்னை கண்ட்ரோல் எல்லாம் பண்ண முடியாது மதி குட்டி சோ உங்கிட்ட கூடிய சீக்கரம் என் லவ்வை சொல்லுறது தான் எனக்கு நல்லது.... Gud night.... ஸ்வீட் பொண்டாட்டி.....னு நெத்தியில கிஸ் 💋💋பண்ணிட்டு உதயும் தூங்குறான்..... 😴😴
Mrng 5.00
உதய்க்கு தான் மேல ஏதோ ஒரு பாரம் அழுத்துவதை போல் இருக்க கண் திறந்து பார்த்த ஸ்ரீ அவனை டெட்டி பியர் மாதிரி கட்டி புடிச்சு தூங்கிட்டு இருக்க..... 🙈🙈
அடி பாவி..... நீ இவ்வளுவு அழகா இருக்க கூடாது டி..... செல்ல குட்டி நீ இப்படி இருந்த நான் எப்படி டி சும்மா இருக்கிறது...... என் லைப் லாங் நீ இப்படியே இரு செல்லம்..... ( இது எல்லாம் அவன் மனசுல நினைக்கிறது.... )அப்போ ஸ்ரீ கண் விழி அசைவதை பார்த்த உதய் கண்ணை முடி கொள்ள...... 👀👀
ஸ்ரீ மெதுவ கண்ணை முழித்து தான் இருக்கும் கோலம் கண்டு பதறி எழுந்து..... அச்சோ லூசு ஸ்ரீ நீ என்ன பண்ணி வச்சிருக்க..... வீட்டுல டெட்டிய கட்டி புடிச்சு தூங்குற மாதிரி தூங்கி மனத்தை வாங்கிட்டியே.....🙊🙊🙊. நல்ல வேளை கிருஷ் இன்னும் கண்ணை திறக்களை ஸ்ரீ நல்ல பிள்ளை மாதிரி விடு ஜூட்..... ஸ்ரீ டிரஸ் எடுத்துக்கிட்டு பாத்ரூம்குள்ள போய்ட்டா
ஸ்ரீ போன உடனே கிருஷ் பாதி கண்ணை துறந்து பாத்துட்டு..... இன்னிக்கு எஸ்கேப் ஆகிட்ட கூடிய சீக்கரம் மாட்டுவ செல்லம் அப்போ பாத்துக்குறேன்...... மணி இன்னும் இருக்கு கொஞ்ச நேரம் தூங்கலாம்..... இன்னும் ஏன்டா முழிச்சி இருக்க தூங்கிரு........😂😴😴😴
ஸ்ரீ குளிச்சிட்டு வெளியே வந்து பார்த்த உதய் இன்னும் தூங்கிட்டு தான் இருந்தான்..... அட பாவி இப்படி நீ கும்பகர்ணன் மாதிரி தூங்குற...... இது தப்பாச்சே😆😆.....ஸ்ரீ ஏதாவது செய்...... என்ன செய்யலாம்..... தண்ணி உத்தி எழுப்பி விடலாமா😏😏...... அச்சோ பாவம் கிருஷ்..... குளிரும்.😢😢.... வேற என்ன செய்யலாம்...... சரி போய் எழுப்புவோம்.....
என்ன அழகா தூங்குற டா நீ அப்படியே உன்னை கடிச்சு தின்ன போறேன்..😘😘😘.பேபி..... இந்த முடி உன் நெத்தியில விழுந்து இன்னும் உனக்கு அழகு சேக்குதடா.....😍😍 உன்ன எழுப்ப கூட தோணமாட்டீங்குது நீ என்னை என்னென்னமோ செய்ற டா......😗😗 நான் எப்போ உங்கிட்ட லவ் சொல்லி.... நீ பதிலுக்கு என்னை லவ் பண்ணி.....😚😚 இப்போவே கண்ணை கட்டுதே...... அச்சோ அவ கண்ணு அசையுதே ஸ்ரீ இங்க இருக்காதே ஓடிரு💃💃💃
ஸ்ரீ கண்ணாடி முன்னாடி போய் தலையில் இருந்த துண்டை எடுத்து தலையில் இருந்த ஈரத்தை துடைக்க.... அந்த ஈரம் கரெக்ட் உதய் கண்ணுல போய் பட்டு உதய் கண் முழிச்சு மஞ்சள் நிற சேலையில் தேவதை மாதிரி இருந்த ஸ்ரீயை பார்த்து....
ஹாய் ஸ்ரீ குட் மார்னிங்..... 🙋😍😍 ( நீ ஏன் டி இவ்ளவு அழகா இருக்க உதய் இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்த அப்போறோம் உன் நிலைமைக்கு நான் பொறுப்பு இல்ல
எனக்கு தெரியும் தெரியும் நீ போ முதல 😤😤😤
நல்லது சொன்ன கேக்க மாட்டியே கொஞ்சோம் அந்த வாய்யை close பண்ணிட்டு பாரு.....😂😂😂 )
தன்னை யாரோ உலுக்க..... சுய நினைவை அடைந்தான் உதய்.... அது ஸ்ரீ தான் அவளை பார்த்த உடனே இன்னும் பல் இளிக்க ஹாய் ஸ்ரீ..... 😄😄😄
ஹாய் கிருஷ்..... என்ன குட் மார்னிங் சொல்லிட்டு கண்ணை துறந்து தூங்கிட்டு இருக்கீங்க 😅😅
ஒன்னும் இல்ல நான் போய் குளிச்சிட்டு வந்துறேன்..... 🛀🛀🛀
இவனுக்கு என்ன ஆச்சு..... சரி நாம நம்ம வேலைய பார்ப்போம்..... அவ ஓரு காபோர்டு open பண்ணி அங்க இருக்க கிருஷ்ணன் அண்ட் ராதா சிலைக்கு பூ வச்சு விளக்கு ஏத்தி வச்சிட்டு ஹாய் கிருஷ் ஹாய் ராதா மா குட் மார்னிங்..... இன்னிக்கு என் புது வாழ்வில் முதல் அடி எடுத்து வைக்கிற முதல் நாள் இந்த நாள் நல்லபடியா இருக்கனும் இந்த வீட்டு மருமகளா நான் என் கடமையை நல்ல படிய செய்ய எனக்கு ஆசிர்வாதம் பண்ணுங்க னு வேண்டிக்கிட்டு ஸ்ரீ கீழ இறங்கி கிட்சேன்க்கு வந்த அங்க .....
🌺🌺🌺🌺
என்ன பாட்டி இவ்வளவு சீக்கரம் எழுந்திட்டீங்க..... ☺☺
அது ஒன்னும் இல்ல கண்ணம்மா.... எனக்கு சீக்கரம் முழிப்பு வந்துரும் அதான் உங்க எல்லாருக்கும் டீ போடலாமுன்னு வந்துட்டேன்.....
சரி நீங்க போய் ஹால் இருங்க நான் டீ வச்சு எடுத்து வரேன்..☕☕
அச்சோ அப்போறோம் உங்க புருசனுக்கும் உங்க மாமியாருக்கும் யாரு பதில் சொல்லுறது..... ☺☺
அவங்க ஏதும் சொல்ல மாட்டாங்க நீங்க போங்க......
இல்ல டா வேண்ணம்....
போங்க போங்க நான் சொல்லுறேன் ல போங்க பாட்டி..... ☺☺
சரி சரி நான் போறேன்..... ஆமாம் உனக்கு சக்கரைக்கும் உப்புக்கும் வித்யாசம் தெரியுமா.... 😆😆😆
பாட்டி..... 😠😠
யாருக்கு பாட்டி வித்யாசம் தெரியுதுனு சொல்லுறீங்க பாட்டினு நிவியும் வினய்யும் கோரசா கேட்டுகிட்டு கிட்சேன் குள்ள என்ட்ரி கொடுக்குறாங்க.... 😉😉
குட் மார்னிங் நிவி அண்ட் வினய்🙋🙋🙋
அடடா புது பொண்ணு அதுக்குள்ள கிட்சேன் குள்ள போட்டு கொடுமை படுத்துறங்க அதை கேக்க யாரும் இல்லையா..... 😲😲😲😲நிவி போலியாய் அலற.....
ஏன் இல்ல அண்ணா நான் இருக்கேன்டா பூசணிக்கா..... 🍊🍊🍊😆😆😆
போடா வாடி போன பொடலங்க.... நீ ஒன்னும் எனக்கு அண்ணா இல்ல எங்க உதய் அண்ணா தான் எனக்கு அண்ணா பொடலங்க.... 😆😆😆
நிவி இப்படி எல்லாம் அண்ணாவை பேச கூடாது டா.... 😤😤ஸ்ரீ கண்டிக்க....
போங்க அண்ணி இந்த பொடலங்க மட்டும் என்னை பூசணிக்கானு🍊🍊 சொல்லுறன் நான் மட்டும் அவனை பொடலங்க சொல்ல கூடாது.....
நான் அதை சொல்ல டா வினய்யும் உனக்கு அண்ணா தான்..... 😅😅
அச்சோ ஸ்வீட் அண்ணி இவன் எனக்கு அண்ணா தான் அதை விட எனக்கு நல்ல பிரண்ட் அதான் அப்படி சொன்னேன்..... 😃😃😃
இங்க என்ன சீரியஸ் டிஸ்க்ஸ்சின் போயிடு இருக்கு..... னு கேட்டுக்கிட்டு உதய் கீழ இறங்கி வாரான்... ☺☺
அந்த பிங்க் colour formal ஷர்ட் ல சும்மா அட்டகாசமா வந்து நின்ற உதய பார்த்ததும் ஸ்ரீக்கு கண்ணைக்கூட சிமிட்டம் பார்க்க 😍😍😍
நிவி ஸ்ரீ தோளை தொட்டு அண்ணி பார்த்தது போதும் எங்களுக்கு ஏதும் கிடைக்குமா.... 😆😆😆நிவி ஸ்ரீ யை கிண்டல் பண்ண....வெக்கம் கொண்ட அதை மறைக்க ஹான்.... இதோ கொண்டு வரேன்.... 😀😀😀சொல்லிட்டு கிட்செண் குள்ள சரண்புகுந்தால்....
இருங்க அண்ணி நானும் ஹெல்ப்புக்கு வரேன்.... 💃💃நிவியும் சேர்ந்துகொள்ள....
ரெண்டுபேரும் போய் காபி போட்டு கொண்டுவந்துட்டாங்க..... ☕☕☕
எல்லாரும் காபி குடிக்கும் போது ருத்ராக்கு ஸ்ரீ அப்பா phone பண்ணுனறார் 📱📱📱
சம்பந்தி நான் ராமர் பேசுறேன்.... 📞
சொல்லுங்க சம்பந்தி.... 📞📞
இன்னும் கொஞ்ச நேரத்துல நாங்க ஸ்ரீயையும் மாப்பிள்ளையும் மறு வீட்டு சடங்குக்கு கூப்பிட
வரோம்... 🚘🚘🚘
சரிங்க சம்மந்தி நான் சொல்லுறேன் நீங்க வாங்க.... ☺☺☺
ஸ்ரீ உங்க அப்பா அம்மா உங்களை மறுவீடு அழைச்சிட்டு போக வரங்க போய் ரெடி அவுங்க..... அவங்க வந்துருவாங்க....
சரிங்க மாமா..... ☺☺☺
அவங்க போய் ரெடி ஆகட்டும் நாம என்ன நடக்குதுன்னு nxt ud ல பாக்கலாம் டாடா bye.....
🌸🌸🌸🌸🌸
உயிர் வளரும்....
Hai frnds sry🙅🙅🙅🙅 nethye ud podalamunu parthen konjam wrk so type panna mudiyala athu than inniku post panniten
And tq for votes and ur comments 🙏🙏🙏🙏
Keep support me and en story ungaluku pidikalana tharalam sollam ungaluku pidikira mathri koduka nan try pannuren☺☺☺
Tata bye bye ....take care frnds🙋🙋🙋
Gud ni8.....sweet dreams😍😍😍😍😍
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro