உயிர்- 7
7
அண்ணி எழுந்திரிங்க......
ஹ்ம்ம் அம்மா இன்னும் 5mins அம்மா..... 😴😩😩😩😩
அண்ணி நான் உங்க அம்மா இல்ல நான் நிவி உதய் அண்ணா தங்கச்சி ...... நீங்க எங்க உதய் அண்ணா wife
ஸ்ரீ கண்ணு முழிச்சி திரு திரு😮😮😮 முழிக்கிறதை பார்த்துட்டு நிவி... அண்ணி உங்களுக்கு கஜினி சூரியா மாதிரி short term memory loss இருக்க.....
ஏன் அப்பிடி கேக்குறீங்க.... 😐😐😐
இந்த வாங்க போங்க எல்லாம் வேணாம் நான் உங்கள விட சின்ன பொண்ணு சோ கால் me நிவி அது தான் எனக்கு பிடிக்கும்.....
சரி நிவி நீயும் என்னை அண்ணின்னு சொல்லாமல் ஸ்ரீ னு கூப்பிடு..... 😃😃😃
அச்சோ அப்பறோம் சிவ கிட்ட யாரு அடிவாங்குறது...... 😕😕
சிவா அது யாரு நிவி....
அது யாரும் இல்ல அண்ணி அவங்க என்னை பத்து மாதம் சுமந்து பெத்த என் அம்மா பேரு சிவகாமி.....😆😆😆
அப்போ நாம எல்லாம் ஜாயிண்ட் பேமிலியா..... ☺☺☺
இல்ல அண்ணி அண்ணா வீட்டுல கோயம்புத்தூர் இருகாங்க நாங்க திருப்பூர் ல இருக்கோம் லீவு ந எல்லோரும் தோட்டத்து வீட்டுக்கு போய் பாட்டி கூட இருப்போம் ஜாலிய இருக்கும்.... 😃😃😃
நிவி அண்ணி எழுந்துட்டாங்களா......
அச்சோ அண்ணி என்னை இப்படி மாட்டி விட்டுட்டியே..... அந்த ஆபத்தான சூறாவளி இங்க வாரங்குளையும் நான் எஸ்கேப் ஆகுறேன் நீங்க பிரெஷ் ஆகிட்டு கீழ வாங்க டின்னெர்க்கு உங்களுக்காக தான் எல்லரும் வைட்டிங்.... அம்மா அண்ணி வரேன்னு சொன்னாங்க...... அண்ணி சீக்கரம் வாங்க இல்லனா எங்களை சோத்துல கை வைக்க விடமாட்டாங்க..... 😔😔😔😔
ஒரு பைவ் mins வந்துறேன்..... 😅😅
நான் பிரெஷ் ஆகிட்டு கீழ போனேன் அங்க நான் எதிர்ப்பார்த்தையோட பெரிய பேமிலிய இருந்தாங்க...... உதய் அம்மா தான் என்னை கூட்டிட்டு போய் உதய் பக்கத்துல உக்கார வச்சாங்க.....
உடனே உதய் ஓட பாட்டி எழுந்து பேச ஆரம்பிச்சாங்க.....
ஸ்ரீமதி.....நான் உதய் பாட்டி அன்னபூரணி..... இது எல்லாமே இனி உன்னோட சொந்தமா நீ ஏத்துக்க பழகிக்கோ.... இந்த வீட்டோட பாரம்பரிய கெளரவம் இது எல்லாத்தியும் நீயும் இனிமேல் பாத்துக்கோனும்..... என்ன புரிஞ்சிதா...... 😠😠😠😠
( அப்ப்பா என்ன டெரோர் வாய்ஸ் )சரிங்க பாட்டி நான் அப்படியே இருக்கேன்.... 😔😔😔
எல்லோரும் ஒருத்தரை ஒருத்தர் பாத்துகிட்டு சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க...... 😅😅😅
நிவி கோவமா 😬😬😬அட போங்க அண்ணி இந்த டம்மி பீஸ்க்கு போய் பயந்துட்டிங்க... உங்கள எனக்கு 2000 போச்சு..... இந்தடா தடிமாடு 2000....
நான் திரு திருனு 😮😮முழிப்பதை பார்த்துட்டு ஒரு பையன் பேச ஆரம்பிச்சான்.....
ஹாய் அண்ணி நான் வினய்.... உங்க ஹஸ்பண்ட் உடைய தம்பி அதாவது உங்க கொழுந்தனார்......
நீங்க வர கொஞ்சநேரத்து முன்னாடி இந்த குட்டிச்சாத்தான் வந்து உங்களை பயமுறுத்த முடியாதுனு பெட் கட்டுன அதன் பாட்டியை வச்சி ஒரு சின்ன prank.... கொச்சிக்காதிங்க அண்ணி... அண்ட் by தி way welcome to our family அண்ணி..... இந்த வீட்டுல இருப்பது யாரு யாருன்னா....
டேய் எருமை மாடு 🐃🐃🐃நாந்தான் சொல்லுவேன்... நீ சொல்ல கூடாது.....
போடி குட்டிச்சாத்தான்.👺👺👺.... நான்தான் சொல்லுவேன்......
நான் தான்.....
இல்ல நான் தான்...
நான்..... ( அடச்சீ இந்த சண்டை எல்லா வீட்டுலயும் இருக்கும் போல யாராவது சொல்லி தொலைங்காம )
ரெண்டு பேரும் வேணாம் நான் சொல்லுறேன்னு பாட்டி சொல்ல...
ரெண்டு பேரும் கோரஸ் அ வேணாம் நாங்களே சொல்லுறோம்...
ஹே தடிமாடு நீ லேடீஸ் பத்தி.. நான் ஜென்ட்ஸ் பத்தி... டீல் அ.... -நிவி ☺☺😅
சரி டி பூசணிக்கா.🍊🍊🍊.... டீல்.... டீல்....
அம்மா பாரு மா இவன் என்னை பூசணிக்கானு சொல்லுறன்....
நீயும் தண்டி அவனை கிண்டல் பண்ணுன.....
ஹ்ம்ம்.... போமா நீ எப்போ பாரு இவனுக்கு தான் சப்போர்ட் பண்ற.... இவன் என்னைக்கு உன் காலை வர போறான்னு தெரியல..... 😠😠😠
ஓகே கம்மிங் டு தி பாயிண்ட்.... அண்ணி உங்களுக்கு என்னோட 1st இன்ட்ரோ... இந்த வீட்டோட one of the pillar.... எங்க பெரி......யப்பா..... அதாவது உங்க மாமனார்..... ருதரமூர்த்தி...... Ruthra organic Farms முதலாளி .....
2nd இந்த வீட்டோட அடுத்த பில்லர்.... எங்க அப்பா சத்யமூர்த்தி..... அதாவது உங்க சின்ன மாமனார்...... இவரும் one of the partner of sathya garmets M.D.......
அண்ட் 3rd இது உதய் கிருஷ்ணன்.... உங்க husband இந்த வீட்டோட 1st குழந்தை... சோ ரொம்ப செல்லம்... அதன் அடக்க நீங்க வந்துடீங்களே..... இனிமேல் பையன் அடங்கிடுவான்.... என்ன அண்ணா சரி தானே..... 😆😆😆
......
அண்ட் லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்.... இந்த வீட்டோட இம்சை ..... எனக்கு முன்னாடி இந்த உலகத்தை பார்த்துட்டேன் கருவமா இருக்கும் என் கருவாயன் அண்ணா வினய் பிரகாஷ்...... லாஸ்ட் இயர் M.B.B.S..... பேசண்ட் மாதிரி இருக்க உனக்கு யாருடா doctor சீட் கொடுத்த...... 😀😀😀😀
ஹே பூசணிக்கா நான் ப்ரக்ட்டிஸ் முடிச்ச உடனே உனக்கு தாண்டி first ஊசி போடா போறேன்...... 😡😡😡😡
அம்மா காப்பாத்துங்க என்னக்கு பயமா இருக்கு.😨😨😨😨.... வெவ்வ😝😝😝...... போடா முருங்கக்கா.....
நிவி அண்ணனை என்ன மரியாதை இல்லாம பேசுற பேசாம உக்காரு...... 😤😤
அதானே பார்த்தேன் என்னடா இன்னும் உனக்கு மூக்கு வெக்கலையேனு பார்த்தேன்...... அது எப்படிம்மா அவனை......
நிவி.... சிவகாமி அம்மா அதட்டுணதும்....
.🤐🤐🤐🤐சரி நான் ஏதும் பேசல 😟😟😟( உதட்டில் கை வச்சிக்கு சொன்ன நிவி )( ஹ்ம்ம் இந்த அம்மாகளுக்கு பையன் மேல ஒரு தனி பாசம் தான்... )
பார்வதியும் சிவகாமியும் எல்லாருக்கும் பரிமாறுறாங்க.... அப்போ வினய் எழுந்து இப்போ என் டர்ன் இந்த v2 லேடிஸ் பத்தி தெரிஞ்சிக்கோங்க அண்ணி..... 1st இந்த திஷ்டி பூசணிக்கா கிட்ட இருந்து ஆரம்பிக்கலாம் அப்போ தான் இந்த வீட்டை பிடிச்ச திஷ்டி போகும்......
......நான் திஷ்டி பூசணிக்கையா🍊🍊..... 😠😠
ஆமா பூசணிக்கா..... 🍊🍊
அப்பா பாருங்கப்பா இவன் என்னை கிண்டல் பண்ணுறன்..... 😣😣
போமா உனக்கு சபோர்ட்க்கு வந்த நீங்க என் அவனை திட்டுனேன் என்கிடேயே சண்டைக்கு வருவ.... 😆😆
ஹே பூசணி உனக்கு பல்பா.... 💡💡
போடா நான் கோவமா இருக்கேன்...😤😤😤😤
அப்பாடா தப்பிச்சேன் இன்னும் கொஞ்ச நேரம் நீ வாயை தொறக்காத... நான் என் வேலைய முடிச்சிக்கிறேன்..... 😆😆
...
அண்ணி இவ எங்க வீட்டு செல்ல தேவதை நிவேதா @ நிவி 2nd year பேஷன் டெக்னாலஜி..... chief desiner of sathya garmets.....
.....
அண்ட் second இந்த வீட்டோட மஹாலக்ஷ்மி .... எங்க பெரியம்மா பார்வதி...... ரொம்ப சந்தமா இருப்பாங்க பட் ஏதாவது கோவம் வந்த அன்னிக்கு நாம பட்டினி தான்....😆😆😆
ஏன் வினய் அத்தை சமைக்க மாட்டாங்களா...... 😐😐😐
ஐயோ அண்ணி...எல்லாம் சமைப்பாங்க பட் எதையும் வாயில வைக்க முடியாது😆😆... இத கூட அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் ஆனால் பெரியப்பா இதுக்கு ஒரு பாராட்டு பத்திரம் வாசிப்பாரு பாருங்க.... ஐ ஐ யோ அப்படி இருக்கும்..... 😂😂😂😂
டேய் வினய் அம்மா அப்பிடிய சமைக்கிறேன்... 😤😤😤
சும்மா பெரியம்மா.... லு லை லாக்கு.... 😀😀😀😇
அண்ட் 3rd இந்த வீட்டோட நீலாம்பரி.... எங்க அம்மா சிவகாமி..... இவங்களை பத்தி ஏதும் சொன்ன சோத்துல கை வச்சுருவாங்க..... சோ நாம next பார்க்கலாம்
இல்ல சொல்லுடா அப்படி என்ன சொல்ல போற நானும் தெரிஞ்சிக்கிறேன்.... 😤😤
ஒன்னும் இல்லாம நீ ரொம்ப..... ரொம்ப..... 😉😉😉
ஹ்ம்ம் romba...மேல சொல்லு... 😠😠
நீங்க ரொம்ப நல்லவங்க....😉😉😉😉.
டேய் என்ன மாடுலேஷன் மாறுது..... 😈😈
No மா நான் அப்படி சொல்ல வேண அப்பாவை கேளுங்க என்னப்பா.... 😆😆😆
...க்கு... க்கு..... ஏன்டா நான் என்னடா பாவம் பண்ணுனேன்..... 😢😢😢
என்னங்க.... 😠
ஒன்னும் இல்ல செல்லம் உன்னை பத்தி தெரியத்துல..... நீ உண்மையிலும் ரொம்ப நல்லவ...😍😍😘😘
அண்ட் நெஸ்ட் இந்த வீட்டோட ஆணிவேர் ஏன் செல்ல பாட்டி அன்னபூரணி... 😘😘
அவளவுதான் அண்ணி இனிமேல் நாம சாப்படலாம்.....
இப்படி சின்ன கலாட்டா ஓட டின்னர் முடிச்சிட்டு ஆண்கள் எல்லாம் போய்ட்டாங்க.... நாங்க சாப்பிட பாத்திரம் எல்லாம் எடுத்து வைச்சிட்டு.... இருந்தோம்... அப்போ பார்வதி அத்தை என்னை கூப்பிட்டு ஒரு புடவைய குடுத்து கட்டிட்டு வர சொன்னாங்க ..... அவங்க ஏன் சொன்னாங்கன்னு எனக்கு புரிஞ்சிபோச்சு...... ஒரு உதரால் ஓட போய் change பண்ணிட்டு வந்தேன்..... என்னை அலங்காரம் பண்ணி உதய் ரூம்ல போய் விட்டுட்டு வெளிய லாக் பண்ணிட்டு போய்ட்டாங்க.....
உள்ள உதய் பெட்டுல உட்காந்து இருந்தான்...
என்னை பார்த்து எழுந்து வந்தான் என்னக்கு கை கால் எல்லாம் நடுங்க ஆரம்பிச்சிடிச்சு..... நான் மனப்பாடம் பண்ணி வச்சிருந்த எல்லாம் மறந்து போச்சு... என் பக்கத்துல வந்து பிரண்ட்ஸ் னு கை நீட்டுனான்.....
எனக்கு ஒன்னும் புரியாம நின்னுகிட்டு இருந்தேன் என் கைய புடிச்சி கூட்டிட்டு போய் பெட் ல உக்கார வச்சு பக்கத்துல இருந்த டிரஸ்ஸிங் table stoola உக்காந்து என் கண்ணை பார்த்து பேச ஆரம்பிச்சான்....
ஸ்ரீ உனக்கும் எனக்கும் எப்படி கல்யாணம் ஆச்சுன்னு உனக்கு தெரியும்... நீ இன்னும் அந்த ஷாக் ல இருந்தே இன்னும் வரல.... சோ நாம 1st பிரண்ட்ஸ் அ இருப்போம்.. நாம நல்ல புரிஞ்சிகிட்டத்துக்கு அப்போறோம் மத்ததை பாத்துக்கலாம் நீ பெட்ல தூங்கு நான் sofala தூங்குறேன்....
இல்ல க்ரிஷ்.... நீங்களும் இங்கேயே தூங்குங்க....
இப்போ என்ன சொல்லி என்ன கூப்பிட..... 😲😲
அச்சோ.. உளறிட்டேனே...அது நீங்க பிரண்ட்ஸ்னு சொன்னிங்க இல்ல அதான் என் பிரண்ட் name short பண்ணி தான் கூப்பிடுவேன்... உங்களுக்கு பிடிக்கலையா..... 😔😔😔
ரொம்ப நல்ல இருக்கு அப்படியே கூப்பிடு..... நான் அங்க வேண்ணம் ஸ்ரீ தூக்கத்துல எப்படி தூக்குவேன்னு எனக்கு தெரியாது... சோ நான் இங்கையே தூங்குறேன்.... 😪😪
அப்போ நான் சொன்ன கேக்க மாட்டிய க்ரிஷ்..... 😢😢
சரி அப்படி மூஞ்சிய வைக்காத பாக்க முடியல..... 😉😉😉
.....க்ரிஷ்😠😠
சும்மா ஸ்ரீ.... உனக்கு டிரஸ் அந்த வாட்ரோப் ல இருக்கு change பண்ணிக்கோ....
ஹ்ம்ம் க்ரிஷ்... ஓரு பைவ் மிஸ்....
உதய் pov..... அப்பா வந்து பட்டு வேட்டி கொடுத்து ரெடி ஆக சொல்லும் போது எனக்கு ஒரு தயக்கம் இருந்துச்சு இருந்தாலும் அப்பாகாக்க வந்து ரூம்ல இருந்தேன் கொஞ்ச நேரத்துல ஸ்ரீ ஒரு வெண் பட்டு புடவைல தேவதை மாதிரி நின்னுகிட்டு இருந்த 1st நான் அவளை கிஸ் பண்ண தான் போனேன் பட் அவ கண்ணுல ஒரு பயம் அப்போ தான் எங்க கல்யாணம் எப்படி நடந்துச்சு நியாபகம் வந்துச்சு சோ டக்குனு பிரண்ட்ஸ் னு கைநீட்டவும் ஷாக் ஆகிட்டா... அப்போறோம் அவ என்னை க்ரிஷுனு கூப்பிட்டது என் பேரு என்கேய் புதுசா இருந்துச்சு .... நான் அவளை பெட்ல படுக்க சொன்ன என்னையும் கூட சேர்த்து இழுத்து விட்டுட்டா... இன்னைக்கு நான் எப்படி தூங்க போறேனே தெரியல..... 😎😎😎
பாத்ரூம் கதவு திறகவும் என் சிந்தனைல இருந்து வெளிய வந்தே எங்க ரெண்டு பேருக்கு நடுவில தலைகாணி வச்சிக்கிட்டு தூங்க ஆரம்பிச்சோம்.....
உயிர் வளரும்......
அவங்க தூங்கட்டும்... Namum போய் தூக்கலாம்...
Gud night பிரண்ட்ஸ் ஸ்வீட் dreams....
Hi frnds kathai eppadi poguthunu sollunga .....
Niga sollura negative ang positive comment vachu nan ennai mathika mudium
🙏🙏🙏🙏comments and vote panna Ella frnds bro sis ellarum romba romba thanksssssss
Keep support me....
Bye bye gudn8.....🙋
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro