உயிர்-5
5
காலை மணி 6.00🌄🌄🌄
சுஜா உனக்கு தெரியும்ல ஸ்ரீ அவ ராதை கூட பேசும் போது யாரும் அவ பக்கத்துல இருந்த பிடிக்கத்துல அப்புறம் ஏண்டி அவகிட்ட வம்பு பண்ற சுஜா 😥😥😥
சரிங்க அபி பாட்டி நாங்க இனிமேல் உங்க பேத்தியை எதுவும் சொல்லல😃😃
ஹே எருமைமாடு🐃🐃 நீ அவளை பாட்டினு சொல்லணுனா சொல்லிக்க என்ன ஏண்டி கொத்து விடுற
அப்படி சொல்லுடி என் பட்டுக்குட்டி😍😍😍 ரீமா.....
இருடி நான் இன்னும் முழுசா சொல்லி முடிகளை😏😏
Becoz நான் ஊருக்கு போற வரையும் அவ தான் டி என் ஸ்பான்சர் சோ நான் அவளை பகைச்சிகிட்டு உண்மையை சொல்ல முடியுமா நீயே சொல்லு அபி 😂😂😂😂
மச்சி வா ஓடிறலாம் இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க கஜா புயல் தாக்க போற அறிகுறிகள் தெரியுது 😃😃😃🏃🏃🏃🏃எஸ்கேப்
ஹே நில்லுங்ககடி மாட்டுன அவளவுதான் 😠😠😠😠😠
சுஜா :மச்சி நாங்க மட்டமாட்டோம் நீ இப்போதான் மச்சி கனிஞ்ச தக்காளி மாதிரி அழகாக ரெட் கலர் ல இருக்க
ரீமா :மச்சி நிஜமாவா சொல்லுற நம்ம அபி அவளவு அழகாவா இருக்க இரு நான் பார்க்குறேன்
என்ன மச்சி தக்காளி மாதிரி இருக்கானு சொன்ன பட் என் கண்ணனுக்கு தக்காளி நம்மள தொறத்துற மாதிரி தெரியிது.....
ஹே முருங்கைக்கா நீ மட்டும் என் கைல மாட்டுன வெட்டி சூப் வச்சுறேன்....
என் அபி இப்பிடி பொய் சொல்லுற உனக்கு தான் சுடுதண்ணி கூட வைக்க தெரியாதே அப்ரோம் எப்படி சூப் வைப்ப
ஹே கூஜா எல்லாம் நீ சொல்லி கொடுக்குற டி...
ஆமாம் டி இவ சின்ன பாப்பா நான் இவளுக்கு சொல்லி தரேன் விட்ட இந்த ஊர் எங்க தாத்தா சொத்துனு கோர்ட் ல கேஸ்யே போடுவா
சரி சரி போதும் உங்க சண்டை... நீங்க போய் அதை வெளிய continue பண்ணுங்க.......
மூணு பேரும் ரூம் விட்டு போன பிறகு தான் ட்ரெஸ்ஸிங் பேக்ல இருந்து அழகான ராதாகிருஷ்ணன் சிலையை எடுத்து வைக்கிற
(Imagine as a statue)
கண்ணை முடி கை கூப்பி ராதாகிருஷ்ணனை வேண்டிக்கிட்டு கண்ணை திறந்து பார்த்து தான் மனசுல இருப்பதை சொல்ல ஆரம்பிக்கிற
ராதா இன்னிக்கு எனக்கு கல்யாணம் உங்களுக்கு தெரியுமா இப்போ நான் எப்படி பீல் பண்றேன் எனக்கு தெரியல...... நேத்து அக்காவை கல்யாணம் பண்ணிக்க போற பையனுக்கு நான் தான் ஆர்த்தி எடுக்கணும் அம்மா வந்து சொன்னபோது நான் எதுக்கு மா கேட்டேன் பட் அது ஒரு சம்பரதாயம் சொல்லி என்ன கூட்டிட்டு போனாங்க சரி போய் பார்க்கலாம்னு போன்னேன் அப்போ அபி ரீமா ரெண்டு பேரும் வரல நான் அப்போறோம் என் சிஸ்டர் ஒருத்தியும் வந்தா நாங்க ஆர்த்தி எடுத்து பொட்டு வைக்க மாப்பிள்ளை பார்த்த எனக்கு ஒரே ஷாக் என்னால் நம்ப முடியல பிகாஸ் நான் பார்த்தது என்னோட😍😍😍 க்ரிஷ் (krish ).....
ஹ்ம்ம் நான் க்ரிஷ் அந்த ப்ரெசென்ட்டேஷனல் பார்த்தேன் பார்த்த உடனே சொல்ல முடியாத ஒரு பீல் பட் அது என்னனு சொல்ல தெரியல பட் பிடிச்சு இருக்கு அப்போ என்கூட இந்த அபியும் ரீமாவும் இல்ல சுஜாவை பார்த்த கண்ணை தொறந்து தூங்கிட்டு இருக்க நான் அவளை இடிச்சி என்னடி முழிச்சிட்டு தூங்குற 😴😴😴
ஹே அங்க பாருடி என்ன ஹண்டசம் இருக்காருனு 😘😘😘😘
எனக்கு செம கடுப்பு பட் கண்ட்ரோல் பண்ணிட்டு அவளை பார்த்து அந்த வாட்டர் பால்ஸ் கிளோஸ் பண்ணு முடியல......😬😬😬
அவ கண்டுக்காம உதய சைட் அடிச்சிட்டு இருந்த எனக்கு கடுப்பு பட் control பண்ணிட்டு நானும் என் ஒர்க் பார்த்தேன் அதாங்க உதய சைட் அடிக்கிறது.......😍😍😍
அப்புறோம் நாங்க காலேஜ் வந்துட்டோம் பட் உதய் நியாபகம் அடிக்கடி வந்துகிட்டே இருக்கும் 5month இருக்கும் அப்போதான் பெரியப்பா வந்து அக்காக்கு மேரேஜ் சொல்லிட்டு போனாரு அக்கா ஒரு பையனை லவ் பண்ணுறான்னு எனக்கு தெரியும் சரி அந்த பையன் தான் மாப்பிள்ளைனு நினைச்சிட்டு இருந்தேன் சரி எங்கேஜிமென்ட் போலாமுன் பார்த்த அந்த டைம் புரஜெக்ட் சொல்லவும் அப்போ போக முடியல சரி கல்யாணத்துல பார்த்துகுலனு விட்டுட்டேன்.....
பட் நான் கண்டிப்பா இந்த ட்விஸ்ட் எதிர்பார்களை ....... 😣😣
உதய் இங்க பார்த்ததும் எனக்கு என்ன பன்னுறதுனு தெரியல நான் அவனை பார்த்த நினைச்சி சந்தோச படுறத ☺☺இல்ல எங்க அக்காவை கல்யாணம் பண்ணிக்க போறான்னு வறுத்த படுறதனு😣😣 தெரியல அப்போறோம் ஆர்த்தி சுத்தி திலகம் வச்ச உடனே நான் போய்ட்டேன் இன்னும் கொஞ்ச நேரம் அங்க இருந்த என்னை அறியாம நான் அழுத்துருப்பேன். நான் என்னையே சமாதான படுத்த கொஞ்ச நேரம் மொட்டை மாடிக்கு போலாமுன்னு போனேன் அங்க எங்க அக்கா அழுதுகிட்டு😣😣 இருந்த அப்போதான் எனக்கு ஒரு விஷயம் தோணுச்சு அப்போ அக்கா லவ் பண்ண பையன் என்ன அன்னான் அக்கானு கூப்பிட்டேன் அக்கா திரும்பி பார்த்திட்டு கண்ணை தொடச்சிகிட்டு என்னை பார்த்து சிரிச்ச ☺☺☺
அக்கா என்னாச்சு என் அழுகுற நீ லவ் பண்ண பையன் எங்க அக்கா இது வேற ஒருத்தர்...... சொல்லு அக்கா உனக்கு நான் ஹெல்ப் பண்ணுறேன்......
ஸ்ரீ...... னு சொல்லிட்டு இன்னும் அழுக ஆரமிச்சிட்டா..... 😢😢😢
அவ அழுது நான் பார்த்ததே இல்ல தெரியுமா ராதா மா....அவ அழுதை பார்த்து கஷ்டமா ஆச்சு...அப்போவே இதுக்கு ஏதாவது செய்யணும் முடிவு பண்ணினேன்....
நிஷா அக்கா எதுவா இருந்தாலும் சொல்லுக நான் அப்பாகிட்ட பேசுறேன் சொன்னேன்.
இல்ல ஸ்ரீ எல்லாம் முடிஞ்சி போச்சு..... எல்லாம் முடிஞ்சி போச்சு....... 😣😣😣😣மறுபடியும் அவ கலங்கி போய் நிக்குற.
முதல் இப்படி பேசாத என்னாச்சு அதை மட்டும் சொல்லு...... நான் சொல்லவும் அவ நடந்தை எல்லாம் சொன்ன....
அவளுக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல....... மனோக்கும் நமக்கும் ஸ்டேட்டஸ் ஓத்துவாரத்துன் சொல்லிட்டாங்க அவன் வீட்டுலயும் போய் சத்தம் போட்டு அவனையும் போலீஸ் ல சொல்லி அர்ரெஸ்ட் பண்ண சொல்லிட்டாங்க....... இப்போ தான் எனக்கு அவன் கால் பண்ணி சொன்னான் என்னக்கு அவன் வேணும் ஸ்ரீ அவன் இல்லனா நான் செத்துருவேன் pls ஸ்ரீ என்னை எப்படியாவது என் மனோ கூட கல்யாணம் பண்ணிவச்சுரு டி....... கையை பிடிச்சு கேட்ட .
அக்கா அழுகத்தை இதை நீ உன்ன கல்யாணம் பண்ணிக்க போறவன் கிட்ட சொல்லு அவங்க கண்டிப்பா புரிஞ்சிப்பாங்க........
நான் பல தடவ சொல்ல try பண்ணுனேன் பட் நோ ரெஸ்பான்ஸ்..... அவ சொல்லிட்டு இருக்கும் போது யாரோ வர சத்தம் கேக்கவும் அவ அமைதியாக அம்மா வந்தாங்க.
ஸ்ரீ இங்கதான் இருக்கியா பெரியம்மா உன்னை கூப்பிட்டாங்க........ நீ அங்க போமா நான் அக்காவை கீழ கூட்டி வரேன் அம்மா என்னை கீழ போக சொண்ணாக அக்காவுக்கு கண்ணால் தைரியம் சொல்லிட்டு நான் கீழ போய்ட்டேன்.
கொஞ்ச நேரம் கழிச்சு அவ ரூம் ல போய் பார்த்த அவ தூக்க மாத்திரையை சாப்பிட போய்ட்டா....அவ கையை தட்டி விட்டு....ஏன் இப்படி பண்ணுற நான் தான் அப்பாகிட்ட பேசுறேன் சொன்னேன் ல.ஸ்ரீ கேட்க
எனக்கு என்ன பண்ணுறது தெரியல..... அதான்....ஸ்ரீ அதான் நான் இது....
ஷூ..... அழுகதா நான் போய் மாப்பிள்ளை கிட்ட போய் பேசுறென் அது வரையும் இப்படி முட்டாள்தனமாக ஏதும் பண்ணாத....அப்போ நிஷா போன் ரிங் அகவும் நிஷா டிஸ்பிளே பார்த்துதூட்டு ஸ்ரீ அவன் தான் கூபிடுரான்....பேசு நிஷா....
ஹலோ மனோ....
......
இப்போ நான் எப்படி வரமுடியும்....
......
என்ன மனோ இப்படி எல்லாம் சொல்லுற.... நான் உன்னை என்னுயிர் ஆ காதலிக்கிறேன் உனக்கு நல்ல தெரியும்....சரி நான் வரேன் நீ பின் வாசலுக்கு வா....சொல்லிட்டு போனை வச்சிட்டு என் கையை பிடிச்சிட்டு ஸ்ரீ நீ தான் எனக்கு இப்போ உதவி பண்ணணும்....தயவு செஞ்சு செய் ஸ்ரீ......என்கிட்ட கேட்கும் போது நான் என்ன ராதா மா பண்ணுவேன்....மனோ அக்காவை கூட்டிபோக நான் தான் ராதா மா ஹெல்ப் பண்ணுநேன்....அது தப்பு தான் பெரியப்பக்கு செய்ற பெரிய துரோகம் தான்.... நான் என்ன பண்ணுறது புரியாமல் நின்னேன்... அப்போ தான் நிஷா எழுதி வச்ச லெட்டர் பார்த்தேன்...அதே மாறி ஒரு லெட்டர் கொஞ்சம் மாத்தி எழுதி பெரியப்பா கிட்ட சொன்னேன்....ஆனால் இதுல நானே எதிர் பார்க்காத டுவிஸ்ட் என் கிருஷ் தான்.....அவங்க ப்ரெண்ட் கிருஷ்க்கு என்னை கல்யாணம் பண்ணி வைக்க சொன்னதும் அவ்ளோ சந்தோசமா இருந்தேன்...அப்புரம் அவர்கிட்ட மன்னிப்பு கேக்க தான் போனேன்....அங்க அவர் என்னை தெரியுமா கேட்டதும் ஒரு நிமிஷம் அல்லு விட்ருச்சு....ஒரு வேளை அவரும் என்னை அந்த மீட்டிங் ல பார்த்து இருப்பாரோ....என்னவோ
இன்னும் கொஞ்ச நேரத்துல நான் என் கிருஷ்க்கு ஒய்ஃப் அகிருவென்.....ரொம்ப ஹேப்பி ராதா மா....
Sri... எவ்ளோ நேரம் டி .... சிக்கிரம் வா....
..சாரீ கட்டிடிய உனக்கு மேக்கப் பண்ண பார்லர் இருந்து வந்துட்டாங்க சீக்கரம் வா.....
ராதாமா என்னை கூப்பிட்டாங்க நான் போறேன்...... பை மா இந்த லைப் நீங்க எனக்கு குடுத்தது அது நல்ல இருக்க என்னக்கு ஆசிர்வாதம் பண்ணுங்க..... நான் போய் ரூமை ஓபன் பண்ணுறேன் பை மா..... அண்ட் இன்னொரு விஷயம் என் ஆளு பேரு கூட கிருஷ்ணன் தான் பை மா பை ஸ்வீட் ஹார்ட்...... (இது கிருஷ்ணன்க்கு😙😙😙😙 )
இதோ வரேன் d.. ........
💐💐💐💐💐💐
( இப்போ நாம நம்ம ஹீரோ என்ன பண்ணுறாரு பார்க்கலாம்
ஹ்ம்ம் பட்டு வேட்டி சட்டைல சும்மா ஹண்ட்சாம இருக்கான் )

(Imagin as நாகசைதன்ய 😍)......
ராஜா :மச்சி நீ பார்க்க அப்படிஏ கல்யாண மாப்பிள்ளை மாதிரி இருக்காடா..... 😃😃😃😃
காபி குடிச்சி இருந்த சுரேஷ் காப்பிய வச்சிட்டு (காபியை ☕☕துப்பிட்டு...... )டேய் அவன் தான் டா மாப்பிள்ளை...... 👊👊
R:எனக்கு என்னமோ இந்த கல்யாணம் நடக்காதுனு தோணுது டா....... 😆😆😆😆
U:டேய்...... 😠😠😠😠😠😬😬
R:கொச்சிக்காத டா சும்மா லு...லா...ய்க்கு அழகா இருக்க...... என் கண்னே பட்டுடும்...... 😱😱😱
U:டேய்..... 😤😠😠😠
R:என்ன டா கொஞ்சினாள் கூட முறைக்கிற....
V:டேய் ராஜா உதய் ரெண்டு பேரும் கொஞ்சம் அமைதியா இரு...... உதய் அம்மா கூப்பிட்டாங்க வா மணப்பந்தலுக்கு போலாம்........
உயிர் வளரும்....
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
நம்ம கல்யாணத்துல மீட் பண்ணலாம் ...அது வரையும் tata bye.....
Keep support me with ur valuable votes and ur wonderful comments. ....tq....🙏🙏🙏🙏🙏
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro