உயிர் 46
உயிர் 46
ஓ ஹோ எனக்கு இப்போ தான் புறியிது அவன் உன் லவ்வர் தானே அதான் அவனுக்கு சப்போட் பண்ணுற...உதய் இப்படி சொல்லவும் ஶ்ரீ அவனை ஒரு அடிப்பட்ட பார்வை பார்க்க அவள் பார்வையை அலசியம் பண்ணிவிட்டு மேலும் தொடர்கிறது "என்ன டா இந்த விஷயத்தை நாம மறைச்சு வச்சோம் எப்டி இவனுக்கு தெரிஞ்சது பாக்குறிய சொல்லலை அப்புரம் எப்டி இவன் பக்க்குறிய ?அவளை உருத்து பார்த்துவிட்டு எல்லாம் உன் அருயியர் காதலன் அந்த அஜய் தான் சொன்னான். என்ன சொன்னான் யோசிக்கிறீயா அதையும் நானே சொல்லுறேன் நீங்க ரெண்டு பேரும் ரொம்ப லவ் பண்ணுணிகலம் அதுனால நான் உன்னை அவனுக்கு விட்டு கொடுக்கணுமா ?சொல்லு டி எப்டி பட்ட பொறுக்கிக்கு எங்க விட்டு மகாலக்ஷ்மி கொடுக்கணுமா? உதய் சொல்லவும் ஶ்ரீ க்கு உலகமே நழுவி போவது போல் இருக்க பக்கத்தில் இருந்த சோஃபா அப்படியே சரிய அவள் விழுவதை பார்த்த உதய் அவளை தாங்கி பிடித்து அமர வைக்கிறான்.
அவன் கையை தட்டிவிட்டு தன்னை நிதான படுத்திய ஶ்ரீ அவனை ஒரு அடிப்பட்ட பார்வை பார்த்துவிட்டு"எல்லாம் ஆண்கள் மாறி தான் நீயும் எவனோ சொல்லுறதை வச்சி பொண்டாட்டியை சந்தேக பட்டுறள,இதை நீ உனக்கு தெரிஞ்ச நாளே கேட்டு இருந்த நான் சொல்லி இருப்பேன் இனிமேல் நான் எது சொன்னாலும் அது உனக்கு நடிப்ப தான் தெரியும்"சொல்லிவிட்டு பாத்ரூம் சென்று ஷவர்ரை திறந்து தான் கண்ணீரை நீரோடு நீராக கலக்கிறால்.
ஶ்ரீ பேசிய அதிர்ச்சியில் இருந்து மீண்ட உதய்"ஶ்ரீ எல்லா ஆண்கள் மாறி தான் நீயும் பொண்டாட்டிய சந்தேக படுற சொன்னது அவனை ரொம்பவே பாதிக்க" நான் என் மதியை சந்தேக படுறேன் நா என்ற கேள்வி அவன் முன்னாடி பூதம் போலாம் நிற்க அவளிடம் தான் அவளை சந்தேகபடவில்லை மனதில் உள்ளதை சொல்லாமல் என்று அவளை தேட அவள் பாத்ரூம் மில் இருந்து இன்னும் வெளி வராமல் இருக்கவும் பயந்து போன உதய் கதவை தட்டுகிரான்.
"ஶ்ரீ கதவை திற"
.......
"ஶ்ரீ"
.....
ஶ்ரீ ரொம்ப நேரம் தண்ணில இருக்காத ஶ்ரீ தயவு செஞ்சு வெளிய வா மா....
......
"ஶ்ரீ நான் பேசுனது எல்லாம் தப்பு தான் நான் உன்னை சந்தேகம் எல்லாம் படல டி" நீ அந்த ராஸ்கல் பத்தி பேசவும் எனக்கு கோவம் வந்துருச்சு தயவு செஞ்சு நான் சொல்லுறத ஒரு முறை கேளு டி.
.....
" ஶ்ரீ இப்போ நீ வரிய இல்ல நான் போய் அம்மாவை கூபிட்டு வந்துறுவேன்"அவங்க என்னை பத்தி என்ன நினைச்சாலும் பரவலை இப்போ நான் 10 வரையும் எண்ணுவென் அதுகுள்ள வெளிய வரல நான் போய் அம்மாட சொல்லுவேன் உதய் சின்ன பிள்ளை போல மிரட்ட கடுப்பான ஶ்ரீ கோவமா கதவை திறந்து கொண்டு வந்தாள்.
அவனை பார்ப்பதை தவிர்த்து விட்டு வேகமாக பால்கனி பக்கம் செல்ல இருந்தவளின் கரத்தை பற்ற அவனை உறுத்து விழித்த ஶ்ரீ அவன் கையை தட்டிவிட்டு பால்கனியில் தஞ்சம் அடைந்தால்.
கண் எல்லாம் சிவந்து கொட்டும் பனியில் ஈரத்துடன் நிற்கவும் டவல் எடுத்து கொண்டு அவளை நெருங்கிய உதய் அவள் கூந்தலை மென்மையாக துவட்டி விட அவன் கையை தட்டிவிட்டு ஒதுங்கி போய் நிற்க அவளின் ஒதுக்கம் அவனை பாதித்தது ஆனால் அவளின் ஈர உடையை மாற்றமல் இருந்தால் உடம்புக்கு ஏதும் அகிவிட்டும் என்ற நிதர்சனம் உரைக்கவும்
நான் ஏதும் பேசலை ,நீ போய் டிரஸ் மத்திக்கோ நான் உனக்கு குடிக்க சூட எதும் கொண்டுவரென் பிளீஸ் ஶ்ரீ இதை மட்டும் கெளுமா சொல்லிவிட்டு அவள் பதிலுக்கு கூட காத்திராமல் வெளியே சென்று விட்டான்.சற்று நேரம் கழித்து சூடாக பால் கொண்டுவந்து ஶ்ரீ முன் வைக்கவும் அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு எதும் சொல்லாமல் பால்கனி ஊஞ்சலில் படுத்துகொண்டாள்.
உதய் யும் அவள் பின்னொடு வந்து ' ஶ்ரீ நான் வேண்ணும் அப்படி எல்லாம் பேசல டி.அவனை பத்தி நீ தெரிசிகணும் தான் சொன்னேன் நான் உன்னை சந்தேகம் எல்லாம் படல மா '....என்னை நம்பு ஶ்ரீ நீ என்கிட்ட இப்டி இருகது வலிகிது டி, அவள் முன் மண்டியிட்டு பேசுகிறான்.
சிறிது மௌனத்திற்கு பிறகு ஶ்ரீ தொடங்குகிறாள் ' ஆமா உதய் நீங்க என்னை சந்தேக படல ' உதய்க்கு ஶ்ரீ யின் வார்த்தைகள் தெம்பை கொடுக்க அடுத்து அவள் சொல்லு வார்த்தை அவன் மனசை ஒடைக்க போகிறது என்று தெரியாமல் சந்தோச படுகிறான்.
ஆமா ஶ்ரீ நான் உன்னை சந்தேகம் எல்லாம் படல என்னை நீ புறிஞ்பாய் எனக்கு உதய் சொல்லுவதை கை காட்டி நிறுத்திவிட்டு " நீ என்னை சந்தேக படல ஏன்னா அதுக்கு முதல நீ என்னை நம்பி இருக்கணும்.நீ தான் என்னை நம்ப்வே இல்லையே அப்ரோம் நீ ஏன் என்னை சந்தேக படபோர ஶ்ரீ அமைதியா சொல்லவும் , உதயின் காதல் மனம் உடைந்த கண்ணாடி போல சிதரிவிட அவன் முகத்தை பார்க்கமல் திரும்பி படுதுகொள்கிரால்.உதய் எதும் சொல்ல முடியாமல் அவன் காதல் நெஞ்சம் கதறுவதை தாங்க முடியாமல் கார் சாவி எடுத்து கொண்டு வேதனை ஒடு போகிறான். அவன் போகுவது தெரிந்தாலும் தடுக்க தொணமல் முகத்தை மூடி விசும்புகிரால் ஶ்ரீமதி.
உதய் இலக்கு இல்லாமல் வாகனத்தை செலுத்துகிறான். அவன் பார்வை ரோட்டில் இருந்தாலும் மனம் ஶ்ரீ பேசிய வார்த்தைகளே நினைத்து அவன் காதல் உள்ளம் ரத்தக்கண்ணீர் வடிக்க,
தன் நெஞ்சில் உள்ள சோகம் குறைக்க தன் எதிரில் தெரியும் மதுபான விடுதிக்கு போகிறான்.
உதய் போய் நெடுநேரம் ஆகியும் இன்னும் வராமல் இருக்கவும் ஶ்ரீ பதற்றமா அவன் ஃபோனிர்க்கு அழைக்கிறாள்,ஃபுல் ரிங் போய் கட் ஆகவும் மறுபடியும் மறுபடியும் கால் செய்கிறாள்,சிறிது நேரம் கழித்து உதய் போனை அட்டென்ட் செய்கிறான்.
ஹலோ கிரிஷ்.. கிரிஷ்.. எங்க இருக்க ? உனக்கு ஒன்னும் இல்ல தானே?ஶ்ரீ பதட்றம் குறையாமல் கேட்கிறாள்.
ஹலோ மேடம், நாங்க ______இந்த ஹோட்டல் பார் ல இருந்து பேசுரோம் இவர் ரொம்ப குடிச்சு இங்க கலட்டா பண்ணுரரு சோ நீங்க யாராவது வந்து கூட்டி போங்க மேடம் அந்த பார் அட்டென்டர் சொல்லவும் , சார் கொஞ்சம் பார்துகொங்க சார் இன்னும் கொஞ்ச நேரத்துல நான் வரேன் சொல்லி விட்டு அவசரமாக கிளம்புகிறாள்.
ஶ்ரீ அவசரமாக கீழே இறங்கி வருவதை பார்த்த வினய் "அண்ணி இந்த நேரத்துல இவளோ அவசரமா எங்க போரிங்க"வினெய் கேட்கவும் தடுமாறிய ஶ்ரீ. ஏதும் பேசாமல் மௌனமா இருக்கவும். அண்ணி என்ன ஆச்சு மறுபடியும் கேட்கவும் "தனக்கும் உதய்க்கும் சண்டை அவனை குப்பிட தான் போறேன் வினய் நீ போய் தூங்கு நான் அவரை கூட்டி வந்து விடுகிறேன்".எங்கனு அவனை போய் தேடுவிங்க போன அவனுக்கு வர தெரியும் நீங்க போங்க அண்ணி.
இல்ல வினய் அவர் இருக்க இடம் எனக்கு தெரியும் நான் போய் அவரை சமாதானம் படுத்தி கூட்டி வரேன் ஶ்ரீ சொல்லிகொண்டே வாசலை நோக்கி முன்னேற, அண்ணி ஒரு நிமிஷம் இந்த நேரத்துல நீங்க தனியா போக வேன்னம் நானும் உங்க கூட வரேன் வாங்க போலாம் வினய் முன்னே செல்ல...
இல்ல வினய் ... நான் போய் ...
ஷ்.... எதும் பேசாதீங்க இந்த நேரத்துல நான் உங்களை தனியா அனுப்ப முடியாது.உங்களுக்கு பாதுகாப்பு தான் அண்ணி நான் வரேன் pls எதும் சொல்லாமல் வாங்க..
கொஞ்ச நேரம் கழித்து கார் ஒரு மதுபான விடுதி முன் நிற்கவும் குழம்பிய வினய் அண்ணி அண்ணா இங்கே யா இருக்கான் வினய் சந்தேகமா கேட்கவும், ஆமா அவர் இங்க இருக்காத தான் ஃபோன்ல சொன்னாங்க
யார் சொன்னா...
இங்க இருக்க பார் அட்டென்ட் .
சரி மறுபடியும் அண்ணக்கு கால் பண்ணி எங்க இருக்காங்க கேளுங்க.
ஹ்ம்ம் சரி...
.....
ஹலோ மேடம் நீங்க வந்துடிங்களா...கொஞ்சம் சீக்கிரம் வாங்க மேடம் பார் கிளோசிங் டைம் ஆச்சு...
ஒரு 2mins நான் இதோ வங்துறேன் சொல்லிட்டு ஶ்ரீ கால் கட் பண்ணவும் . சரி அண்ணி நீங்க கார்ல வெயிட் பண்ணுங்க நான் போய் அண்ணனை கூட்டி வரேன் உங்க ஃபோன் கொடுங்க வாங்கிட்டு வினய் உள்ளே போகிறான்...
உள்ளே நுழைந்ததும் உதய்யைப் பார்வையால் தேட பார் கவுண்டர் ல தலையை கவுந்து படுத்து இருக்கும் நிலையில் தன் அண்ணனை கண்டது....நெஞ்சம் கனக்க அவனை அருகில் செல்கிறான்... உதயின் போதையில் ஏதோ உலர அது மட்டும் சன்னமாக தெளிவில்லாமல் கேட்கிறது .உதய் நெருகியதும் எங்கோ இருந்தோ வந்த ஒரு வெயிட்டர்.
சாரி சார் ... பார் க்ளோசிங் டைம் சார் சொல்லவும் ...
இல்ல இல்ல இவனை கூட்டி போக வந்தேன்.
ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க சார் .... மேனேஜர் கூட்டி வரேன் சொல்லி விட்டு அவன் சென்று விட இவன் உதய் பக்கத்தில் போய் அவனை எழுப்பி பார்க்க....ஶ்ரீ நான் உன்னை நான் அவ்ளோ காதலிக்கிறேன் நான் எப்டி டி உன்னை நம்பாமல் இருப்பேன் உதய்யின் தெளிவில்லாத பேசில் வினய்க்கு புரிந்தது.
அண்ணா டேய் அண்ணா என்னை பாரு கண்ணைதை தட்ட கொஞ்சம் முழித்து பார்த்துவிட்டு மறுபடியும் அதே புலம்பளை ஆரம்பிக்க அதே நேரம் மேனேஜர் வரவும் பில் செட்டில் பண்ணிவிட்டு உதய்யை கூட்டி கொண்டு கார்க்கு போகிறான்.
உதய்யை இந்த நிலைமையில் பார்த்த ஶ்ரீ யின் காதல் மனம் கதரினலும் அவன் சொன்ன சொற்களின் வலி அவளை தடுத்து.அண்ணி நீங்க அண்ணா கூட பின்னாடி இருங்க நான் டிரைவ் பண்ணுறேன்.
ஶ்ரீ எதும் பேசாமல் பின்னாடி போய் அமரகிறல்.அவள் பக்கத்தில் உதய் படுக்க வைத்து விட்டு காரை ஸ்டார்ட் செய்து விட்டில் யாருக்கும் தெரியாமல் அவனை கொண்டு படுக்க வைத்துவிட்டு வினய் போகும் போது அண்ணி உங்களுக்கு அண்ணனுக்கும் ஏதோ சண்டைனு தெறியிது,அவனை ஏதும் தப்பா பேசி இருந்தாலும் கூட அவனை மன்னிசிருங்க,அவன் உங்களை அதிகம லவ் பண்ணுறது .அவன் உங்களை எதும் சொன்ன கூட அது அவனோ அதிகமான காதலின் வெளிப்பாடு தான் அண்ணி. நீங்க அவன் கிட்ட மனசு விட்டு பேசுங்க எல்லாம் சரியா போகும் .
......
வினய் போனதும் ஶ்ரீ அப்படியே மடிந்து அழுக ஆரம்பிக்க அப்போது...
ஶ்ரீ நான் உன்னை சந்தேக படல டி....உதய் போதையில் உலருவதை கேட்ட ஶ்ரீ அவன் பக்கத்தில் உக்காந்து அவன் தலையை கொதிகொண்டே. நான் உன்னை அவளோ லவ் பண்ணுரேன் அதை இந்த மாறி ஒரு சூழ்நிலையில் சொல்லுவேன் நான் எதிர் பார்க்கவே இல்ல .நீங்க கேட்டிங்கள அவன் உன் லவ்வர் தானே நு "அவன் ஒன்னும் என் லவ்வர் இல்ல நீங்க நீங்க மட்டும் தான் நான் லவ் பண்ணுற ஒரே ஆள்".அதை யாரலையும் மத்த முடியாது....எனக்கு தெரியும் உதி நீ என்னை லவ் பண்ணுற நு .ஆனால் அவன் ஏன் உன்கிட்ட அப்படி சொன்னான் தான் தெரியல,எதுவா இருந்தாலும் நாளைக்கு அவன் கிட்ட கேட்டு தெரிஞ்சிட்டு என் காதலை உனக்கு சொல்லுறேன் உதி....இது தான் நமக்குள்ள வர முதலும் கடைசியான சண்டையா இருக்கும் நீ இப்போ அமைதியா தூங்கு அவன் முன் நெத்தியில் முத்தம்மிடுகிறல்...
உயிர் வளரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro