உயிர் 45
உயிர்-45
நிவி விட்டில் எல்லோரும் இரவு உணவு உண்ணும்போதும் நிவி அங்கு இல்லாமல் இருக்க உதய் அம்மாவை பார்த்து அம்மா இன்னுமா நிவி துங்குறா!.
ஆமா உதய் ... சாப்பிட கூப்பிட போன எனக்கு பசி இல்ல துங்கனும் பொம்மையை வச்சிட்டு துங்குரா நீ சாப்பிடு நான் அவளுக்கு பால் சூடு பண்ணி கொடுதுகுறேன் கிட்சென் போகவும் சமாதானம் ஆன உதய் சாப்பிடவும் இது வரையும் எதும் பேசாமல் இருந்த ஶ்ரீ 'அத்தை எனக்கு சாப்பாடு போதும் நான் போய் நிவுக்கு பால் கொடுகுறேன் நீங்க போய் சாப்பிடுங்க' சொல்லிட்டு பால் காச்சி எடுத்து கொண்டு நிவி அறைக்கு போக அங்கே ஶ்ரீயின் வருகை அறியாமல் கண்ணீரில் முழுகிய நிவி ஶ்ரீயின் தொடுதலின் உணர்வு பெற அம்மா எனக்கு ஏதும் வேண்ணம் சொல்லவும் ஶ்ரீ நிவியின் கூபிடவும் சுதரித்த நிவி"அண்ணி!" என்று எழுந்து அமர்ந்து கொள்ள , அவளின் கண்களின் வழிந்த கண்ணீரை துடைத்து விட்டு "உனக்கு என்ன பிரச்சினை தெரியல அதுக்காக நீ இப்படி சாப்பிடாம அழுதுட்டே இருந்த உன் பிரச்சினை தீந்திருமா? தீரும்ன சொல்லு நான் எடுத்துட்டு போறேன்.ஶ்ரீ குற்றபார்வை பார்க்க கொஞ்சம் மட்டுபட்ட கண்ணீர் மறுபடியும் விழிகளில் வழிய;அண்ணி என்ற கூவலுடன் ஶ்ரீ யின் வயிற்றில் முகம் புதைத்து விம்ம, ஷு... நிவி எதுவா இருந்தாலும் உன்னால கடந்து வர முடியும்! நீ எதையும் நினைக்காமல் இந்த பால் குடிச்சிட்டு தூங்கு எல்லாம் சரியா போகும் அவளை சமாதானம் படுத்து குடிக்க வைக்கிறாள் ஶ்ரீ.
அண்ணி நான் உங்க மடில கொஞ்ச நேரம் படுத்துகவா என்று நிவி கேட்கவும் ஶ்ரீ அவள் தலையை எடுத்து மடில வைத்து தடவி கொடுக்கவும் அந்த ஸ்பரிசத்தில் நிவி நித்திரை கொள்ள நிவியின் தலைக்கு ஒரு தலையணை எடுத்துவைத்து விட்டு அவர்கள் ரூம்க்கு செல்கிறாள்.
கொஞ்ச நேரம் கழிச்சு ரூம்க்கு வந்த உதய் ஶ்ரீ யின் யோசனையை கண்டு ' ஶ்ரீ என்ன அச்சு நிவிக்கு ஏதும் உடம்பு சரியில்லை யா '
இல்லங்க அவளுக்கு என்னவோ பிரச்சினை அழுது அழுது ரொம்ப டிஸ்ட்ரப் இருக்க அதான் ஒரு ஸ்லீபிங் பில்ஸ் கொடுத்து தூங்க வச்சிட்டு வந்தேன் ஶ்ரீ ஒரு பெருமூச்சு உடன் சொல்லவும் அவள் ஃபோன் ஒலிக்கவும் சரியாக இருந்தது.
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
அதே நேரம்....அஜய் வீட்டில்
அண்ணா இன்னும் எவ்ளோ நேரம் இப்படியே உக்கந்து இருப்ப, நிவிக்கு கால் பண்ணி பேசு அண்ணா அவ ரொம்ப உடைஞ்சு போய் இருப்பா ஷிவானி சொல்லவும் அஜய் தான் போனை எடுத்து நிவிக்கு கால் செய்ய அது ஸ்விட்ச் ஆஃப் என்ற கணினி குரல் கேட்கவும் அஜய் இன்னும் உடைந்து தான் போகிறான்.மறுபடியும் முயற்சி செய்தும் எந்த பலன் இல்லாமல் போக செல்லை கோவத்தில் போட தவறுதலாக ஶ்ரீ க்கு கால் போகிறது.அது தெரியாமல் அஜய் ஷிவானிகிட்ட புலம்புகிறார்.
ஷிவா அவ ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் நு வருது எனக்கு பயமா இருக்கு நான் போய் அவளை ஒரு முறை மட்டும் பார்த்திட்டு வந்திரென் மா.... பிளீஸ் அஜய் சொல்லவும் அஜய்யின்
கைபேசி அலறவும் சரியா இருக்க திரையில் ஶ்ரீ யின் பெயர் வரவும் ஒரு நிமிடம் தயங்கிய அஜய் மறுநொடி கால் அட்டென் செய்து ஶ்ரீ யை பேச விடாமல் "ஶ்ரீ ஶ்ரீ நிவி நல்ல இருக்க ல அவளுக்கு ஒன்னும் இல்ல தானே தொண்டை கரகரப்புடன் கேட்டது" ஒரு நிமிடத்தில் நிவியின் மணவாட்டத்துக்கு அஜய் தான் காரணம் என்று புரிந்து கொண்டால் ஶ்ரீ.
அஜய் அஜய் ரிலாக்ஸ் நிவிக்கு ஒன்னும் இல்ல அவ தூங்கிட்டு தான் இருக்க ஶ்ரீ சொல்லவும் தான் அஜய் நிம்மதியாக உணர்கிறான்.
அஜய்...
அஜய்...நீ லைன் ல இருக்கியா ஶ்ரீ கத்தவும் தான் அஜய் நடப்பை உணர்த்து பேச ஆரம்பிக்க
போகும் போது இன்னொரு கால் வரவும் நிவியா இருக்குமோ ஒரு ஆசையில் டிஸ்ப்ளேயய் பார்க்க சாந்தி பேர் வரவும் , சிறிது யோசித்த அஜய் ஶ்ரீ இடம் " ஶ்ரீ நான் உன்கிட்டையும் உன் husband கிட்டையும் பேசணும் நாளைக்கு ஹோட்டல் பார்க் வியுக்கு வாங்க அங்க வந்து உன் கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லுறேன் "" அது வரையும் என் வேதாவை பார்த்துக்கோ " .இப்போ நான் வைக்கிறேன் சொல்லிட்டு அஜய் கால் கட்ட பண்ணவும் சாந்தி மறுபடியும் கால் பண்ணவும் சரியா இருந்தது.
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
அஜேயின் பேச்சில் ஶ்ரீ உணர்ந்து ஒன்று தான் அஜய் நிவியை விரும்புவது அஜய் நல்லவன் தான் ஆனால் அவங்க அப்பா என்று ஶ்ரீ யோசித்து கொண்டு இருக்கு போது உதய் அவளை உள்ளுக்க யோசனையில் இருந்து வெளியே வந்த ஶ்ரீ உதயை பார்க்கிறாள், அவன் முறைப்பை கண்டு புரியாமல் முளிக்கிறல்.
ஶ்ரீ யின் பார்வையை கண்ட உதய் சில நிமிசம் முன்னாடி நடந்தை யோசிக்க ஶ்ரீ நிவி பத்தி கவலை கொண்டு பேசவும் அவளை சமாதான பண்ண ஏதோ சொல்ல நினைக்கவும் ஶ்ரீ ஃபோன் ஓலிக்கவும் சரியாக இருந்தது அதில் அஜய் பெயர் வரவும் அன்னைக்கு அவன் ஆஃபீஸ் வந்து ஶ்ரீ யை பத்தி பேசியது நினைவில் வந்து முகம் இறுகி நிற்கிறான்.ஶ்ரீ பேசி முடித்ததும் அவளிடம் இது பற்றி பேச வேண்டும் என்று அவளையே பார்த்துக் கொண்டே நிற்க அவளோ அவனுடன் பேசிவிட்டு ஏதோ சிந்தனையில் இருக்கவும் கடுப்பான உதய் அவளை உலுக்கிரன்.
ஶ்ரீ ...ஶ்ரீ... உதய்யின் உலுக்களில் சுயம் அடைந்த ஶ்ரீ உதய்யின் முகம் கோவத்தில் இறுகி இருக்கவும் ,என்ன கிரிஷ் ஏன் இப்படி இருகிங்க? ஶ்ரீ கேட்கவும்....
ஶ்ரீ நான் கேக்குறது பதில் சொல்லு .....
ம்ம்...கேளுங்க கிரிஷ் ,
ஶ்ரீ அஜய் யாரு?
ஷ்... பா.... நான் கூட இதை பத்தி உங்க கிட்ட சொல்லணும் யோசிசிட்டு இருந்தேன்,நல்ல வேளை நீங்களே கேட்டிங்க, அஜய் என் கிளாஸ்மேட் அவனுக்கு அம்மா இல்ல அப்பா மட்டும் தான் அப்புரம் ஒரு தங்கச்சி பேரு ஷிவானி, இப்போ கூட நம்ம கம்பனி டை- அப் வச்சி இருக்கோம் ல AJ CONSTRUCTION அது அவங்க கம்பனி தான், அபுரோம் நம்ம நிவி கூட அவங்க garments la தான் ஒரு புராஜக்ட் designer ah இருந்த ,உங்களுக்கு நியபகம் இருக்க கிரிஷ்.
ஹ்ம்ம்... நியாபகம் இருக்கு உதய் சொல்லவும்,அடுத்து எப்படி சொல்லுறது தெரியாமல் ஶ்ரீ தயங்கிய நிற்க.
அவளின் தயக்கம் புரிந்து கொண்டு " இன்னும் எதும் இருக்க ஶ்ரீ" அவன் கேட்கவும் ,ஶ்ரீ தன்னுடைய சந்தேகத்தை கூறுகிறாள்.
கிரிஷ் நான் சொல்லுற விஷயத்தை நீங்க எப்டி எடுத்திபிங்க எனக்கு தெரியல....இது என் சந்தேகம் தான்.என்ன ஶ்ரீ பிடிகை எல்லாம் பலமா இருக்கு அப்போ விஷயமும் பெருசு போல...சரி சொல்லு உன்னை ஏன் மா நன் தப்பா நினைக்க போறேன். நீ சொல்லு "அது வந்துங்க எனக்கு சந்தேகம் தான் நம்ம நிவி இருக்கல அவ அஜய்யை love பண்ணுற நினைக்கிறேன் .அவன் ஏதோ சொல்லி இருக்கான் அதான் நம்ம நிவி ஒரு மாறி இருக்க, அப்ரோம் இதை பத்தி நம்ம கிட்ட பேசணும் நாளைக்கு நம்மளை மீட் பண்ணும் சொன்னான்". ஶ்ரீ எல்லா சொல்லி முடிக்க உதய் முகம் பாறையேன இறுகி போய் இருக்கவும் ஶ்ரீக்கெ அவன் முகத்தை பார்த்து பயம் கொள்ள தைரியத்தை திரட்டி உதயை நெருங்கி அவன் தோளை தொட்டு திருப்ப,அவள் கையை தட்டி விட்டு பால்கனிக்கு போய் நிற்கிறான்.
ஶ்ரீ அவன் கோவ முகம் கண்டு ஒரு நிமிடம் அரண்டு தான் போகிறாள். ஆனால் நிவியின் சந்தோசத்தை நினைத்து மறுபடியும் அவனை நெருங்குகிரால் ,"வேண்டாம் ஶ்ரீ அங்கே இரு நான் உன்னை காயபடுதிருவென் தான் இங்க வந்துடென் நீ போய் தூங்கு அவன் சொல்லிவிட்டு இலக்கில்லமல் இருளை வெறிக்க ஶ்ரீ கொஞ்சம் முன்னேறி அவன் தோளை தொட அவள் கையை தட்டவிட்டான்.
நீங்க ஏன் இப்போ கோவ படுறிங்க எனக்கு புரியல அஜய் நல்லவன் இன்னும் கொஞ்ச நாள் ல அவங்க கம்பனி ஓட CEO அவன் தான் நம்ம அந்தஸ்துக்கு நல்ல இடம் தான் அப்போ ஏன் இந்த கோவம் எனக்கு புரியல...ஒருவேளை சராசரி அண்ணா மாறி உங்க தங்கச்சி காதலிச்சது தப்பா...ஶ்ரீ கேக்கவும் அவளோ நேரம் உதய் மனதை அழுத்திய விஷயம் அவன் அறியாமல் வெளியே
ஶ்ரீ சொல்லி முடிக்கும் முன்னாடி அவள் கழுத்தை பிடிக்க ஶ்ரீ மூச்சுக்கு சிரமம் படவும் அவள் கழுத்தை விட்டு விட்டு "ச்சீ....எப்டி டி என்னை போய் இப்படி நினைச்சா"எல்லா அண்ணன் மாறிய நான் இருக்கேன். நிவி எங்க குடும்பத்தோட ஜீவன் டி, அவளை போய் அவனுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க சொல்லுற உதய் சொல்லி முடிக்கவும்.தன்னை நிதான படுத்திய ஶ்ரீ"அதை தான் நானும் கேக்குறேன் அவனுக்கு அப்படி என்ன கொரசல்? எனக்கு புரியல அவன் மேல என்ன தப்புனு? சொல்லுங்க அவன் அப்படி என்ன தப்பு பண்ணினான் நீங்க அவனை வேண்டாம் சொள்ளுறிக " ஶ்ரீ யின் கேள்விக்கு உதய் மௌனமா இருக்கவும் கோவம் கொண்ட ஶ்ரீ ' எனக்கு தெரியும் கிரிஷ் நீங்களும் ஒரு சராசரி அண்ணா தான்.
ஶ்ரீ அமைதியா போய் தூங்கு எதுவா இருந்தாலும் மார்னிங் பேசிக்கலாம் சொல்லிவிட்டு உதய் உள்ளே போக அவன் வழியை மறித்து சொல்லுங்க கிரிஷ்"உங்க தங்கச்சியா இருப்பதனால் அவளுக்கு தனியா எந்த ஆசையும் இருக்க கூடாது.நீங்க பார்க்குற பையனை தான் அவ கல்யாணம் பண்ணிகனும் அது அவளுக்கு பிடிக்காத வாழ்கையா இருந்தாலும் அவ சகிசிகணும் அப்படி தானே" ஶ்ரீ சொல்லி முடிக்கவும் உதய் யின் கை அவள் கன்னத்தில் இறங்கவும் சரியா இருந்து.
அவள் கூந்தலை இருக்க பற்றிய உதய் ..ஹ்ம்ம்....என்ன டி விட்ட ரொம்ப பேசிட்டே போற. ஹான் என்ன கேட்ட என் தங்கச்சிக்கு எந்த ஆசையும் தனியா இருக்க கூடாத?சொல்லு டி அப்படி தானே சொன்ன ....உனக்கு என்ன டி தெரியும் என் தங்கச்சியை பத்தி அவளை ஒரு பூ மாறி ஒரு இளவரசி மாதிரி நாங்க எல்லாம் தங்குரோம் எங்க வீட்டு குல கொழுந்தை அந்த தறுதலைக்கு கொடுக்க சொல்லுற. ஓ ஹோ எனக்கு இப்போ தான் புறியிது அவன் உன் லவ்வர் தானே அதான் அவனுக்கு சப்போட் பண்ணுற...உதய் இப்படி சொல்லவும் ஶ்ரீ அவனை ஒரு அடிப்பட்ட பார்வை பார்க்க அவள் பார்வையை அலசியம் பண்ணிவிட்டு மேலும் தொடர்கிறது "என்ன டா இந்த விஷயத்தை நாம மறைச்சு வச்சோம் எப்டி இவனுக்கு தெரிஞ்சது பாக்குறிய சொல்லலை அப்புரம் எப்டி இவன் பக்க்குறிய ?அவளை உருத்து பார்த்துவிட்டு எல்லாம் உன் அருயியர் காதலன் அந்த அஜய் தான் சொன்னான். என்ன சொன்னான் யோசிக்கிறீயா அதையும் நானே சொல்லுறேன் நீங்க ரெண்டு பேரும் ரொம்ப லவ் பண்ணுணிகலம் அதுனால நான் உன்னை அவனுக்கு விட்டு கொடுக்கணுமா ?சொல்லு டி எப்டி பட்ட பொறுக்கிக்கு எங்க விட்டு மகாலக்ஷ்மி கொடுக்கணுமா? உதய் சொல்லவும் ஶ்ரீ க்கு உலகமே நழுவி போவது போல் இருக்க பக்கத்தில் இருந்த சோஃபா அப்படியே சரிய அவள் விழுவதை பார்த்த உதய் அவளை தாங்கி பிடித்து அமர வைக்கிறான்.
உயிர் வளரும்....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro