உயிர் 42
42
அண்ணா உனக்கு போன்.....
அந்த பேரை பார்த்தும் இவ்வளோ நேரம் இருந்த குற்றணர்வு போய் ஒரு கடின தன்மை அகத்திலும் முகத்திலும் குடி கொள்ள....போனை வாங்கி கொள்கிறான் அஜய்.
சொல்லுங்க மேடம்....
ஹலோ சீனியர் நான் நிவி பேசுறேன்....அந்த பக்கம் நிவி குரலை கேட்டதும் அஜய் மனதில் ஒரு சந்தோசம் அது அவன் முகத்தில் பிரதிபலிக்க.....அது ஷிவானியின் கவனத்தை கவர....அது யார் என்று யோசிக்கும் வேலையை அவளுக்கு கொடுக்காமல் அவன் சொன்ன பெயர் அவள் மனதில் கார்த்திக் சொன்ன வார்த்தைகள் நினைவு வரவும் ....அவனுக்கு தனிமை தந்து அவள் வேலையை கவனிக்க போனால்.
ஒய்...சண்டைக்கோழி....என்ன அதிசயம் ஶ்ரீ போன் ல இருந்து நீ கூபிபிட்டு இருக்க...நீயும் உன் போனும் ஒட்டி பிறந்த இரட்டையர் மாறி இணை பிரியாமல் இருப்பீங்க.... என்ன ஆச்சு....
அது நேத்து பிரண்ட்ஸ் கூட வெளிய போனேன் அந்த பக்கிஸ் என் போனை தண்ணீல தள்ளி விட்டாங்க. அதான் அண்ணி போன்ல இருந்து கூப்பிட்டு இருக்கேன்
ஓ.....சரி நீ விஷயம் இல்ல கால் பண்ண மாட்டியே என்ன விஷயம்.....
பரவலா ...உனக்கு கூட மூளை இருக்கு சீனியர்....
உனக்கு கொழுப்பு டி....
என்ன டி யா....😠
ஆமா டி...இப்போ விஷயம் என்ன நீ சொல்லு இல்ல நான் போன் வைசிறேன் எல்லாரும் உன்னை மாறி வேலை வெட்டி இல்லாத வெட்டி பையன் நினைச்சியா....அஜய் சும்மா கலாட்டா பண்ண....அதில் கோவா பட்ட நிவி.....ஐயோ சாரி சார் உங்க பொன்னன நேரத்தை நான் ரொம்ப வேஸ்ட் பண்ணிட்டேன்... நீங்க அந்த போனை வச்சிட்டு உங்க வொர்க் பாருங்க சார்.... நக்கல் கலந்த குரல் ல பேசிட்டு கட் செய்து விட....இங்கு அஜய் தான் பார்க்க பரிதாபமா இருந்தான்.
ச்ச...அவளே போன் பண்ணுன... கெத்து காட்டுறேன் சொல்லி அவளை கோவா படுத்திட்டேன் சொல்லி கொண்டு மறுபடியும் நிவிக்கு அழைக்க....அவன் என் not reachable என்று வரவும் அப்புரம் தான் அவள் போன் தண்ணிகுள்ள விழுந்து நியபகம் வர ஶ்ரீ நம்பருக்கு அழைக்கிறான்.
முதல் ரிங் ஃபுல்லா அஹ போய் கட் அக....அடுத்த ரிங் முடியும் தருவாயில் கால் அட்டெண்ட் செய்த நிவி நக்கலா....நீங்க எல்லாம் எவ்ளோ பெரிய பிஸ்னஸ் மேன் எனக்கு எல்லாம் போன் பண்ணலாமா....உங்களுக்கு எவ்ளோ லாஸ் ஆகும் .போங்க போய் உங்க பிஸ்னஸ் பாருங்க சார்.கடுபுடன் சொல்லிவிட்டு கட் செய்ய.... அஜய்க்கு தான் எங்கியவது முட்டிகொள்ள வேண்டும் என்பது போல் இருந்தது....மறுபடியும் கால் செய்து.....ஹே வேதா நான் சும்மா சொன்னேன் டி...எனக்கு உன்னை விட வேற ஏதும் முக்கியம் இல்லனு கத்தி சொல்லணும் தோன....தன் எண்ணத்தை நினைச்சு திடுகிட்ட அஜய்....அதிர்ச்சியில் கல் என சமைத்து இருக்க....அஜாய்க்கு டீ கொண்டு வந்த ஷிவானி உலுக்களில் பிரபஞ்சை திருப்பினான் .
என்ன அண்ணா...உன் சண்டைக்கோழி அப்படி என்ன சொன்ன நீ இவ்வளவு அதிர்ச்சி ஆகி உக்கந்து இருக்க.....ஷிவானி கேட்கவும் துனுக்குற்ற அஜய்...என்ன ஷிவா சொல்லுற....
அது ஒண்ணும் இல்ல அண்ணா நிவி கிட்ட தானே பேசுன அதான் கேட்டேன்...அதை சொல்ல ஷிவா அவளை நீ என் சண்டைக்கோழி சொல்லுற என்ன எண்ணதுல அப்படி சொல்லுற..
.....
சொல்லு ஷிவா அஜய் அழுத்தி கேட்கவும் ....அது கார்த்திக் தான் அண்ணா சொன்னான் நீ நிவியை லவ் பண்ணுற அப்டின்னு. அதான் நான் அப்படி கேட்டேன். தப்பா இருந்த சாரி அண்ணா.
ஏன் ஷிவா நான் முதல ஶ்ரீயை லவ் பண்ணுரேன் சொன்னேன், அவளை கம்பள் பண்ணினேன், அதுக்கு அப்புரம் தான் அவள் உன்னை லவ் பண்ணல ஆனால் நான் எங்க அப்பா கிட்ட பேசிட்டு சொல்லுறேன் சொல்லிட்டு ஊருக்கு போன லீவ் முடிஞ்சு வரும் போது எனக்கு கல்யாணம் ஆகிருசு சொல்லுற... பொய் சொல்லுறிய கேட்ட என்னை அடிக்கிற....இதுல நான் அவங்க v2 பொண்ணை லவ் பண்ணுரேன் சொன்ன...அவங்க ஶ்ரீ மேல இருக்க கோவ்த்துல நிவியை வச்சு பழிவாங்க முயற்சி செய்றேன் யோசிக்க மாட்டாங்களா....
கண்டிப்பா யோ.....அண்ணா உண்மையா சொல்லு நிவி நீ பழிவாங்க ஒண்ணும் லவ் பண்ணுரேன் சொல்லையே பரிதவிப்பு கேட்ட ஷிவானிக்கு கிடைத்தது என்னோவு அஜயின் மௌனம் கேக்குறேன் ல சொல்லி அண்ணா...
ஒரு பெருமூச்சு விட்டு எழுந்த அஜய் அறை வாயிலை நோக்கி முன்னேற...அண்ணா நான் கேக்குறேன் ல இப்படி பதில் சொல்லாம போன நான் என்னனு நினைக்க.... பதைபதைப்ப கேட்ட ஷிவாவை நோக்கி திருப்பிய அஜய் கண்ணில் குற்றஉணர்ச்சி அப்பட்டமாக தெரிந்தது.
அண்ணா நீயா இப்படி .....நீ எப்படி அண்ணா ஒரு பொண்ணு வாழ்க்கையை அவளுக்கே தெரியாமல் டிரம்ப் கார்ட் யுஸ் பண்ணுவ .... நம்ம அம்மா இப்படி உன்னை வளக்கவில்லையே ....அதங்கதில் ஆரம்பித்து அழுகையில் முடித்தல் ஷிவானி.
ஒரு பொண்ணை டிரம்ப் கார்ட் யுஸ் பண்ணினேன் சொல்லுறீங்க ல...அதே மாறி தானே ஶ்ரீயும் எனக்கு பண்ணுன....அவ பண்ணினது தப்பு இல்லனா நான் பண்ணினது மட்டும் எப்டி ஷிவா தப்பா ஆகும்...
ஐயோ உனக்கு புரியல அண்ணா ....ஶ்ரீ எப்போ உன்னை லவ் பண்ணுரேன் சொல்லி ஏமாத்துநாங்க ...அக்சுவலி அவங்க உன்னை லவ் பண்ணவே இல்ல நீ மட்டும் தான் அவங்கள லவ் பன்னுன நானும் அப்பாவும் அம்மாவோட மறைவுக்கு பின்னாடி அப்போதான் நீ சந்தோசமா இருந்த அதுக்கு காரணம் அந்த ஸ்ரீ அதனால் தான் நீ அவங்களை காதலிக்கிற அப்டின்னு நாங்களே முடிவு பண்ணி அதை சொல்லும் போது நானும் அப்பாவும் உன் சப்போர்ட் பன்னுநோம் ஆனால் நீ அவங்களை உன் உயிரை வச்சு மிரட்டிதானே அண்ணா சம்மதிக்க வச்ச. என்ன பார்க்குற இந்த விஷயம் எனக்கு எப்டி தெரியும் பர்க்குறிய இதை விட உனக்கு உ
தெரியாத இன்னொரு விஷயம் சொல்லறேன் நல்ல கேட்டுக்கோ அன்னைக்கு நீ கையை கட் பண்ணிடல உன்னை ஹாஸ்பிட்டல் சேர்த்த கொஞ்ச நேரத்துல ஸ்ரீ எனக்கு கால் பன்னாங்க உனக்கு அடிபட்டுவிட்டது ஹாஸ்பிட்டல் அட்மிட் பன்னி இருக்கோம் சொல்லவும் நான் பக்கத்தில் இருக்கவும் உடனே கிளம்பி வந்துவிட்டேன் அப்போதான் ஸ்ரீ அவங்க ஃபிரண்ட்ஸ் கிட்ட பேசுறது நான் கேட்டேன் அவங்க என்ன சொன்னங்க தெரியுமா , "நான் யாரே ஒருத்தரை கல்யானம் பண்ணிக்க தானே போறேன் அது அஜய் இருக்க போரான் அவ்வளவுதான் நான் அக்கா கல்யாணம் முடிந்ததும் வீட்டில பேசனும்"..இன்னும் சொல்லபோனால் உன்னை அவங்க லவ் பன்னவே இல்ல நீ கூட அவங்களை லவ் பன்னால அண்ணா அம்மா இல்லாத இடத்துல நீ அவங்களை வச்சி பார்த்து இருக்க .அவ்வளவுதான் நான் தான் நீ stress இருந்து வெளியே வர ஸ்ரீ தான் காரணம் அவங்களே உன் வாழ்க்கை துனையா வந்த நல்ல இருக்கும் நினைச்சு சொன்னேன்
.ஆனால் நீ அவங்கள force பண்ணி இருக்க அண்ணா. தப்பு எல்லாம் நாமமேல் வச்சிட்டு அவங்கள பழிவாங்க நினைக்குறது என்ன நியாயம் ஷிவானி தன் மனதில் பட்டதை எல்லாம் கொட்டிவிட.அஜய் தான் குழப்பத்தில் மிதந்து கொண்டு இருக்கும் வேளையில் அவன் தொலைபேசி தன் இருப்பை காட்ட அதில் ஶ்ரீ பெயர் மின்ன ஒரு குற்றனர்வுடன் அட்டெண்ட் செய்தது காதிர்க்கு கொடுத்தான்..
என்ன சீனியர் கோவதுல கட் பண்ணுன மறுபடியும் கூப்பிடமட்டிங்களோ நிவி உட்சபச்ச கோவத்தில் கேட்கிறாள்.நிவியின் குரலில் என்றுமில்லாத உரிமை உணர்வு கொட்டி கிடக்க அது அஜய்க்கு இன்னும் வலியை தந்தது ஶ்ரீ மேல் உள்ள கோவத்தில் ஒரு சின்ன பிள்ளை மனஉணர்வுகள் உடன் விளையாண்டு விட்ட குற்ற உணர்ச்சி மேலோங்க அவன் நிவி எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நான் உனக்கு கொஞ்சம் நேரம் கழிச்சு கூப்பிடுறேன் சொல்லிவிட்டு அவள் பதிலுக்கு கூட காத்திராமல காலை கட் செய்தான்.
ஷிவா இப்போ நான் என்ன செய்வேன் தேவையில்லாமல் அந்த சின்ன பொண்ணு மனசுல ஆசையை வளத்து விட்டுடேன்....
ஐயோ என்று அஜய் கதற.....அண்ணா அண்ணா இப்போவும் நமக்கு டைம் இருக்கு(உனக்கு தெரியாது ஷிவா இவன் நிவிக்கு propose பண்ணி இருக்கான் ) அண்ணா நிவி போய் உன்னை அப்படி எல்லாம் நினைச்சு இருக்க மாட்ட நீ போய் அவ கிட்ட நடத்து எல்லாம் சொல்லி மன்னிப்பு கேளு அண்ணா....கண்டிப்பா உன்னை புரிஞ்சுப்பா ஷிவானி சொல்லவும் அஜெய்க்கும் இது தான் சரியான முடிவு போல் தோன்ற உண்மையை சொன்ன பிறகு நிவி கொடுக்கும் எந்த தண்டனையும் ஏற்று கொள்ள வேண்டும் என்ற திர்மானத்தோடு அஜய் நிவிக்கு கால் செய்கிறான்.
சாரி நிவி கொஞ்சம் வேலை அதான் பேச முடியல இப்போ சொல்லு எதுக்கு கால் பண்ணுன....அஜய் எப்போவும் போல பேச நினைச்சாலும் தொண்டை கரகரத்து அவன் உண்மை மனநிலையை சொல்ல முயற்சிக்க....அதை நிமிடத்தில் கிரகித்த நிவி....அஜு என்ன ஆச்சு ஏன் உன் குரல் ஒரு மாறி இருக்கு...
நிவியின் அஜூ என்கிற அழைப்பில் அஜெய்யின் மனம் குளிர்ந்தலும் நிவியை ஏமாற்றிய குற்றணர்வு அந்த சந்தோசத்தை நிடிக்க விடாமல் தலைதூக்க, அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல நீ ரொம்ப கற்பனை பண்ணுற சரி சொல்லு என்ன விஷயமா கால் பண்ணுன.
"ஐய....ரொம்ப தான் பண்ணுற அஜு அன்னிக்கு புரோப்போஸ் மட்டும் பண்ணுன இன்னிக்கு அக்கறையா கேட்ட கற்பனை நா சொல்லுற இரு உன்னை என்ன பண்ணுறேன் பாரு" மனசுகுள்ள யோசிச்சா நிவி அஜேயின் குரல் நடப்புக்கு கொண்டு வந்தது. அது ஒண்ணும் இல்ல சீனியர் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் blooming blossom dance academy வர முடியுமா... பிளீஸ் .
நானும் கூட உன்கிட்ட கொஞ்சம் பேசணும் அதுனால வரேன் எப்போ வரணும் அஜய் கேட்கவும் நிவி ஒரு நிமிடம் மௌனத்திற்கு பிறகு ஈவ்னிங் போல வாங்க நான் வெயிட் பண்ணுறேன்.
ஷிவா நிவி என்ன புரிஞ்சி கொள்வால.....அண்ணா அவ உன்னை புரிஞ்சி பா நீ கவலை படமள் இரு....அப்புரம் இது நீ ஶ்ரீ அவங்க husband கிட்டையும் மன்னிப்பு கேளு அண்ணா அப்படியே அந்த சாந்தி பத்தி சொல்லி கொஞ்சம் அலர்ட் பண்ணி வை சொல்லிவிட்டு தன் கடமை முடிந்த திருப்தியில் ஷிவானி போகிறாள்.
அஜய் உண்மையை சொன்னதும் நிவியோட ரியாக்ஷன் எப்டி இருக்கும்.
நிவி அஜய் கிட்ட என்ன பேச போற....
இது எல்லாத்துக்கும் nxt ud la pathil therium
Tata.....bye...
உயிர் வளரும்......
Unga comments and vote share pannitu ponga frnds....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro