உயிர் 41
41
ஸ்ரீ சொன்னது அஜய் காதில் ரீங்காரம் இட்டுகொண்டே இருக்க....வீட்டுக்கு வந்து அதே யோசனையில் இருந்தவனை கலைத்தது ஷிவானியின் குரல் தான்.என்ன அண்ணா அண்ணியை பார்த்தியா.....என்ன சொன்னாங்க....நீ ஏன் ஏதோ யோசனையா இருக்க....
"காலேஜ் ல நடந்தது வாணிக்கு தெரிஞ்ச கஷ்டபடும் "நினைச்சா அஜய் அது ஒன்னும் இல்ல வாணிமா...அவ இன்னிக்கு காலேஜ் வரல நாளைக்கு தான் வருவா போல.... அதான் ஏதாவது சர்ப்ரைஸ் பண்ணலாம் யோசிக்கிறேன்.
வாவ் அண்ணா பாரேன் லவ் பண்ணுநா உனக்கு கூட மூளை நல்ல வேலை செய்யுது.யோசி யோசி நல்ல ஐடியா வா யோசிச்சு அண்ணியை இம்ப்ரஸ் பண்ணு நான் போய் உனக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வரேன் சொல்லிட்டு ஷிவானி கிளம்ப அஜெயக்க்கு ஸ்ரீ சொன்னதே யோசனையாக இருந்து.
அஜெயக்கு ஸ்ரீ எப்போவும் தான் தாய் போல் தன்னுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு அவன் வைத்த பெயர் காதல்.அவன் மனசை மறு முறை கேட்டு பார்த்திருந்தால் கண்டிப்பாக அது காதல் இல்லை ஒருவகை பாசம் என்று புரிந்து இருக்குமோ என்னமோ....(நீ அப்படி எல்லாம் புரிஞ்சி கிட்ட என் கதைக்கு யார ராசா நான் வில்லான போட....)அதற்குள் ஸ்ரீயின் விலகல் அவனுக்கு ஒரு பயத்தை கொடுக்க தன் காதலை சொன்னால் ஸ்ரீ தன்னுடன் இருப்பாள் என்று என்னையே அவன் காதலை சொல்ல முடிவு செய்ய அதுவே அவனும் ஸ்ரீ பிரிய எடுத்து வைக்கும் முதல் அடி என்று தெரியாமல் செய்கிறான்.
மச்சான் நான் சொன்ன மாறி எல்லாம் ரெடி பண்ணிட்டீங்க தானே....அஜய் யார்கிட்டையோ போன்ல பேசுகிறான்.
எல்லாம் பக்கவா பண்ணிட்டேன் மச்சி.நீ ஒன்னும் டென்ஷன் ஆகாம காலேஜ் வந்துரு.
சரி மச்சான் சொல்லிட்டு அஜய் போனை வச்சிரான்.
🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅
ரீ....சுஜா...ஸ்ரீ. எல்லாம் சீக்கிரமா எழுந்திரிங்க .... டைம் ஆச்சு....அபி கத்திக்க்கிட்டு இருக்க... ரீயும் சுஜாவும் எழுந்தும் கூட ஸ்ரீ தூங்கிட்டு இருக்க....
சுஜா அவளை எழுப்பியும் எழுந்து கொள்ளதால் அபி இந்த ஸ்ரீ மாடு மட்டும் தூங்குற பாரு....சொல்லிட்டு சுஜா குளிக்க போக...அபி கோவமா ஸ்ரீயை பார்க்க வர அவள் நல்ல பிள்ளை மாறி எழுந்து புக் வச்சிட்டு இருக்கவும் ஏதும் சொல்லாமல் கிட்சென் உள்ளே போக.... ஸ்ரீயை மாட்டி விட்டு இன்னும் திட்டு விலுகாத காரணத்தால் பாத் ரூம் உள் இருந்து எட்டி பார்த்து சுஜா வரவேற்றது ஒரு பாட்டில் ஐஸ் வாட்டர் தான்....முகத்தை துடைத்து கொண்டே வந்த சுஜா...ஏன் மாடே ....கோவமா திட்ட ஆரம்பிக்க....ஸ்ரீ பக்கத்துல இருந்த இன்னொரு பாட்டிலை எடுத்ததும் சுஜா தான் வாய்க்கு mute போட்டு விட்டு காலேஜ் கிளம்ப அயத்தானல்.
எல்லாம் மச மசனு நிக்கமால் சீக்கிரமா போய் கிளம்பி வந்த தான் டிஃபன் அபி கிட்சென் ல இருந்து சொல்லவும் அடுத்த 20mins எல்லாம் காலேஜ் கிளம்பி வந்துடங்கா.
இன் காலேஜ்....
ஸ்ரீ காலேஜ் உள்ளே நுழையும் போதே ஒரு ஜூனியர் பையன் ஒரு பன்ச் பலூன் கொடுத்துட்டு போறான் ஏன் என்று புரியாமல் எல்லோரும் முன்னேறி போக அவங்க டிபார்ட்மென்ட் பிளாக் முன்னாடி ஒரு பொண்ணு வந்து ஒரு போட்கே வும் ஒரு பெரிய டைரி மில்க் சாக்லேட் கொடுத்துட்டு போகிறாள்......இதை எல்லாம் பார்த்த ஸ்ரீ அண்ட் ப்ரெண்ட்ஸ் குழப்பி போய் கிளாஸ் ரூம் நோக்கி போக...... கிளாஸ் ரூம் atmosphere ஆமா மாத்தி வச்சு இருக்காங்க.....ரூம் ஃபுல்லா பலூன் வச்சு டேக்கரெட் பண்ணி வச்சு இருக்காங்க....ஸ்ரீ நுழைந்ததும் அஜய் ரெட் கலர் பெரிய டெடி வச்சிட்டு அவளை நோக்கி புன்னகை சிந்தும் முகத்தொட வருகிறான்....
ஸ்ரீ அவன் கிட்ட ஏதோ பேச போகும் முன்னாடி அவளை நோக்கி டெடி பியர் நீட்டி ...... நீ சொன்னது சரி ஸ்ரீ நம்மல எல்லோரும் லவர் ஆ பார்துடங்க அந்த இன்மேஜ் ஏன் மத்தனும்..... ....ஸ்ரீ உனக்கு டெடி பியர் ரொம்ப பிடிக்கும் தெரியும் இந்த டெடி மாறி உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் சோ நாம கல்யாணம் பண்ணிக்கலாம் நீ என்ன சொல்லுற ஸ்ரீ......அஜய் கேட்ட நொடி ஏன் தெரியாமல் செமினார் ல லெக்சர் கொடுத்த உதய் முகம் நினைவில் வந்து போக...அஜய் பண்ணிய புரோபோஸ் அவள் நினைவு அலையில் வந்த முகம் கண்டு ஸ்ரீ அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்ககிரால்....(propose romba kevalama than irukum so adjust pannikonga pa)
நடந்த நிகழ்வில் எல்லோரும் சிலையாய் சமைந்து நிற்க முதலில் சுயநினைவற்கு வந்தது அபி தான்..... கோவமாய் அஜய்யை பார்த்து விட்டு ஸ்ரீயை பிடிச்சு உள்ளுக்க.....
ஸ்ரீ.....ஸ்ரீ...... நான் அன்னிக்கே சொன்னேன் ல அவன் இந்த மாறி ஏதாவது லூசு தனமா பேசுவான் நீ கொஞ்சம் அவன் கிட்ட பழகுறத நிறுத்துனு தலை படா அடிச்சிகிட்டென் கேட்டியா நீ... இப்போ பாத்தியா இவன் என்ன பண்ணி வச்சு இருக்கான் நு.....அபி உழுக்களில் சுயத்தை அடைந்த ஸ்ரீ.....அஜய்யை பார்த்து.....
சீ......நீயும் எல்லாம் பசங்கள போல தானே .....உன்னை எல்லாம் நல்ல ஃபிரண்ட் நினச்சதுக்கு நல்ல பரிசு கொடுத்துட.....உங்க அப்பா என்னை பத்தி தெரியாமல் தப்பா பேசினர்.....ஆனால் நீ இப்படி பண்ணி எல்லோரும் பேசுணதை உண்மை தான் சொல்லுற மாறி என்னை அவமான படுத்திட்ட......இனிமேல் என் முஞ்சில கூட முளிகாத அஜய் சொல்லிட்டு ஸ்ரீ கோவமா கிளம்பி போகிறாள்.....
ஸ்ரீ...ஸ்ரீ அப்படி எல்லாம் சொல்லாத ஸ்ரீ நான் உன்னை ரொம்ப லவ் பண்ணுறேன் ஸ்ரீ......நீ இல்லாமல் நான் என்ன ஆகுவேன் அஜய் கெஞ்சிகொண்டே ஸ்ரீ பின்னாடி செல்கிறான்.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இங்கு ஸ்ரீ யோ தான் என்ன மனநிலை உள்ளோம் என்பதை அறியாமல் பிரமை பிடிச்சது போல...... உதய் முகத்தை ரிவிண்ட் செய்து பார்க்கிறாள்.......
ஸ்ரீயின் மனநிலையை மாற்ற எண்ணிய தோழிகள் எல்லாம் ஷாப்பிங் மால் நோக்கி தங்கள் படையை திருப்பிகிராகள்....
ஸ்ரீ....ஸ்ரீ.....இன்னும் எவ்ளோ நேரம் அந்த அஜய் லூசு சொன்னதையே நினைச்சிட்டு இருப்ப.....வா நாம எல்லாம் வெளிய போய் சாப்பிடு வரலாம்.....சுஜா கூப்பிட..... ஆமா ஸ்ரீ இன்னைக்கு ஒரு நாள் அபி சமையல் இருந்து எல்லாம் எஸ்கேப் ஆகலாம். வா டி ரிமாவும் அழைக்க.....ஸ்ரீ இன்னும் தன் எண்ண சுழல் சுழன்று கொண்டு இருப்பதால் இவர்கள் குரல் அவளுக்கு கேட்க வில்லை......
ஹே அபி..... நீ ஏன் டி இப்படி இருக்க.......அவன் பண்ணினதுக்கு இவ என்ன செய்வாள்...அவளை பாருடி எதோ யோசிகிட்டே இருக்க.....நீ போய் கூப்பிடு டி வருவா..... சுஜாவும் ரீமா வும் எடுத்து சொல்லவும்.....அபி சமாதானம் ஆகி ஸ்ரீ யை கூப்பிட போகிறாள்....
ஸ்ரீ......ஸ்ரீ......எழுந்து போய் கிளம்பு நாம ஷாப்பிங் போய்ட்டு அப்படியே சாப்பிட்டு வரலாம்..... அப்போவும் ஏதும் சொல்லாமல் இருக்கவும்.....அபியின் பொறுமை காற்றில் வைத்த கற்பூரம் போல கொஞ்சம் கொஞ்சமாக கரைய......விட்டாள் ஒரு அறை...😠😠
🥺🥺🥺🥺🥺🥺🥺......
இப்போ என்ன நடத்துசு இப்படி பைதியம் மாறி உகந்து இருக்கு.....போ போய் கிளம்பி வா.....
.......
எல்லாம் மால் சுத்திபார்த்துகிட்டு இருக்கும் போது சுஜா மட்டும் ஸ்ரீ கையை பிடிச்சு ஸ்ரீ அங்க பாரு......ஒரு இடத்தை சுட்டி காட்ட ஆனால் அவளுக்கும் ஏதும் தெரியாமல் என்ன டி....
ஸ்ரீ நாம செமினார் ல பார்த்தோம் ல உதய் கிருஷ்ணன் அவர் அங்க நு அவள் காட்டிய இடத்தை பார்க்க..... ஸ்ரீ யும் ஆர்வமுடன் அந்த இடத்தில் உதய்க்கு பதில் பிரியாணி மேல போஸ்டர் தான் அவர்களை வரவேற்றது.....உதய் பெயரை கேட்டதும் ஆர்வம் ஆசையும் போட்டி போட்டு பார்த்த ஸ்ரீ யின் கண்ணில் ஏமாற்றம் படற.....அது கோவமா சுஜாவை நோக்கி பாய்ந்து.....
மாடே பிரியாணி வேன்னும்னு ந சொல்ல வேண்டியது தானே...அது என்ன யாரையோ பார்த்தேன் சொல்லி ஏமாத்துற.....அதே சமையம் ரீமா வும் பிரியாணி சாப்பிட வேண்டும் என்று சொல்ல இவர்கள் பேசுவைதைபார்த்த அபி.....என்ன டி ரெண்டு பேரும் சேர்ந்து எதோ பேசுறீங்க.
அது ஒண்ணும் இல்ல அ....... ஸ்ரீ பேச ஆரம்பிக்க அப்புறம் அபி தன்னையை அடித்து நினைவு வர ஏதும் பேசாமல் முகத்தை திருப்பி கொள்ள..... ஸ்ரீயை சமத்தனம் படுத்த எல்லோரையும் பிரியாணி மேள போட்டு இருக்க கடைக்கு கூட்டி போகிறாள் அபி......அபி எவ்ளோ கெஞ்சியும் ஶ்ரீ சமாதானம் ஆகுவது போல தெரியாததால் அவளை சமாதான படுத்த.....ஐஸ் கிரீம் அவளுக்கு தெரியாமல் வாங்கி கொண்டு எல்லாம் வீட்டுக்கு போகிறாகள்.
ஶ்ரீ ஐ அம் சாரி டா......நீ அப்படியே உக்காந்து இருக்கவும் தான் நான் உன்னை அடிச்சிட்டென்.ஒரு ஷாக்கிங் கொடுப்போம் தான் அடிச்சேன்....இதுக்காக நீ என்கிட்ட பேசாம இருக்கியா கெஞ்ச.....அபி சொல்லுவதில் உள்ள நியாயம் புறிந்ததலும் ....ஹே.... ரீ... என்ன சமாதான படுத்துற.....உனக்கு எல்லாம் பெர்பார்மன்ஸ் பத்தல....சரி பொலசு போ.... ஐஸ் கிரீம் வாங்கி கொடு சமாதானம்.... இல்லனா சண்டை.....ஶ்ரீ ரீமா கிட்ட சொல்லவும் அபி உடனே அவ பேக் ல இருந்து ஃபேமிலி பேக் ஐஸ் கிரீம் எடுக்கவும்....அவள் கையில் இருந்து வாங்கி......இல்ல இல்ல பிடுங்கி சாப்பிடுகிராள் ஶ்ரீ.
உதய் பார்த்த குழப்பத்தில் இருந்த சுஜா மட்டுமே sj சூரியா மாறி இருக்க இல்லையானு குழம்பி போய் இருக்க....அவள் மண்டையில் ரெண்டு தட்டு தட்டிய ரீ....எருமை இப்படியே அவளை பார்த்துகிட்டு இருந்த ஐஸ் கிரீம் கிடைக்காது இப்படி சாப்பிடணும்....சொல்லிட்டு ஶ்ரீ கையில் இருந்த ஐஸ் க்ரீமை பிடுங்கி சாப்பிட.....ஶ்ரீ எல்லா குழப்பம் மறந்து ரீ துரத்தி பிடித்து தன் ஐஸ் க்ரீமை காப்பாற்றி கொண்டால்.....இப்படியே அந்த நாள் சென்றது....
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இங்கு அஜய்யோ ஶ்ரீ சொன்ன பதிலை தாங்கி கொள்ள முடியாமல் உணர்ச்சி கலவையில் மதுவை நாடி தான் மனநிம்மதியை தேடி கொண்டு இருக்கிறான்.....
ஏன் ஶ்ரீ உனக்கு என்னை பிடிக்கல.... நீயும் என் அம்மா மாறி என்ன பார்த்துகிட்டு.....அதுனால உன்னை என் லிஃப் ஃபுல்லா என் கூடவே இருக்க ஆசை பட்டேன்.....ஆனால் நீ என்னை முஞ்சில் முழிக்ககாத சொல்லிட்டு......இல்ல... நீயும் உன் காதலும் கண்டிப்பா எனக்கு தான்.....என் காதலை புரியவைக்க எந்த எல்லைக்கும் போவேன்.....ஒரு தீர்மானம் எடுத்து கொண்டு அஜய் அங்கு இருந்து புறப்படுகிறான்....
அஜய் ஸ்ரீக்கு தான் காதல் புரிய வேண்டும் என்று நினைத்தான் ஒழிய அவள் மனதில் காதல் உள்ளதா என்று அரிய மறந்து விட்டான்.
( அஜய் ஓட மைண்ட் செட் ஃபுல்லா எக்ஸ்பிளைன் பண்ணி இருக்கேன் நா தெரியல......எனக்கு தொனுணதை எழுதி இருக்கேன் தப்பா இருந்த மன்னிச்சு)
அஜய் முதல் முறையா குடிச்சிட்டு தள்ளாடிய படி வரவும் முதலில் அதிர்ந்த ஷிவானி.....அவன் தடுமாரவும் அவனை தாங்கி பிடித்து அவன் அறைக்கு அழைத்து செல்கிறால்.
அஜய் அஜய்....என்ன பழக்கம் இது....ஏன் இப்படி குடிச்சிட்டு வந்து இருக்க.....ஷிவானி கோவமா கேட்க...
ஷிவ்.... வணி.....என்... னை.... அவ்வா பிக்கல.... தொல்...லிட்ட....அவ்வ் வா.... எப்டி என்னை பிக்கள தொல்.... லாலம் அஜய் குளரி பேசி கொண்டே மயங்கி விட.....ஷிவானி தான் அஜய் நினைத்து கவலை பட்டு கொண்டே தன் தூக்கத்தை துளைகிறல்....
பொழுது புலந்தும் இன்னும் மது மயக்கத்தில் விழிக்காத அஜய் ஏதோ கேட்ட கனவு கண்டு கண் விழிக்க.....தலை பரமா இருக்கவும் தலை பிடித்து கொண்டு எழுந்து அமர......தன் எதிர்ல இருந்த சோபாவில் தன்னையே கவலையாய் பார்க்கும் ஷிவானியை கண்டு நேத்து நடந்து நிழல்படமாக ஓட.... குற்றணர்வு தலைதூக்க.....அவளை பார்த்தும் எழுந்து நிற்க முயற்சி பண்ண கால்கள் அதற்கு உத்துழைகமல் பின்னி கொள்ள...அவன் தடுமாற்றதை புறிந்த ஷிவானி....ஒரே எட்டில் அவனை தாங்கி அமரவைக்க....அஜய் குற்ற உணர்ச்சி மேலோங்க அவன் ஏதோ பேச வரும் முன் ஷிவானி தொடங்குகிறாள்....
இங்க பாரு அண்ணா உனக்கு எவ்ளோபெரிய பிரச்சனை வந்தாலும் அதை ஃபேஸ் பண்ணு அதை விட்டுவிட்டு இந்த பழக்கத்தை வச்சிக்கத.....இப்போ நீ குடிச்ச நல உன் பிரச்சனை எல்லாம் முடிஞ்சு போச்ச..... இல்லையே.... அப்ரோம் ஏன் இந்த பழக்கம் .....அதே மாறி அந்த பொண்ணு உன் காதலை பற்றி என்ன முடிவு செய்து இருந்தாலும் அதை நீ எத்துகணும் பிடிச்சு இருக்கு சொல்ல உனக்கு உரிமை இருக்க மாறி பிடிக்கல சொல்ல அந்த பொண்ணுக்கு உரிமை இருக்கு.....முடிச்ச உன் காதலை அந்த பொண்ணுக்கு புறியவை அதை விட்டுட்டு குடிச்சிட்டு உன் உடம்பை கெடுத்துகாத....சொல்லி விட்டு செல்கிறாள்.....
ஆமா ஷிவா நீ சொல்லுறது தான் சரி ஶ்ரீக்கு என் காதலை புரிய வைக்கணும்....
அஜய் தன் காதலை புரிய வைக்க கடந்த நாலு மாதமாக கடும் முயற்சி பண்ணியும் பலன் என்னமோ பூஜியம் தான்....சோ அவன் கடைசியாக தேர்ந்தெடுத்த வழி suicide
ஶ்ரீயும் அவள் ப்ரெண்ட்ஸ்சும் library ல தங்களுக்கு தேவையான ரெபரன்ஸ் எடுத்து கொண்டு இருக்க.....அங்கு வந்த அஜய்.....ஶ்ரீ நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்....
ஷு.....அஜய் நீ எத்தனை முறை வந்து சொன்னாலும் உன்னை என்னால லவ் பண்ண முடியாது..... பிளீஸ் என்னை தொல்லை பண்ணாத....சொல்லிவிட்டு அஜய் தன் வேலையில் கவனமாய் இருக்க....சிறிது நேரததுக்குப்பிறகு தன் முகத்துக்கு நேர ஏதோ சிந்துவை உணர்ந்த ஶ்ரீ தலையை நிமிர்த்தி பார்க்க.....அங்கே அஜய் சிரித்த முகத்துடன் வலது மணிக்கட்டில் வெட்டி கொண்டு நிற்கிறான்....
ஹே பைத்த்தியம்....என்ன காரியம் பண்ணி வச்சு இருக்க.....ஶ்ரீ பதரியவள அவனை நோக்கி போக.....அங்கே நில்லு ஶ்ரீ......நீ என்னை காதலிக்காதா வரையில் நான் இப்டி தான் என் கைய கிழிசுக்க போறேன்....நீ இல்லாமல் என்னால வாழ முடியாது.....சொல்லி கொண்டு மறுபடியும் வெட்டி கொள்ள.....கையில் இருந்து செங்குருதி பெருகி வருகிறது....
ஷ....ஆ.....அஜய்....அஜய் நான் சொல்லுறத கேளு அஜய்.... நான் உன்னை அப்படி எல்லாம் நினைச்சு பார்த்து இல்.....ஶ்ரீ சொல்லி கொண்டு இருக்க....அஜய் மறுபடியும் கையை கிறி கொண்டு.... அப்படி மட்டும் சொல்லாத ஶ்ரீ....
ஆ...ஆ....பிளீஸ் அஜய் கிறிக்கத....அச்சோ பிளட் எல்லாம் வேஸ்டா போகுது.... எதுவா இருந்தாலும் அப்புரம் பேசிக்கலாம் இப்போ வா டா ஹாஸ்பிடல் போகலாம்....
அது எல்லாம் ஒண்ணும் ஆகாது....நீ இல்லாமலும் நான் சாக தன் போறேன் அது ஏன் இப்போவ இருக்க கூடாது.....சொல்லி கொண்டு மறுபடியும் ஒரு முறை கீறி கொள்ள..... ஶ்ரீயின் தோழிகளும் library இன்சர்ஜ் வந்து நிற்க.....எல்லாம் அஜய் இருந்த கோலம் கண்டு சம்பித்து நிற்க....
அ....ஜய்.... பிளீஸ் அஜய் நீ ஏதும் பண்ணிகாத ....அந்த கத்தியை கீழ போடு....நாம எல்லாம் பேசி திர்துபோம்....என்னை பத்தி உனக்கு தெரியும் ல நான் ஶ்ரீ கிட்ட பேசுரென்....வென்னம் அஜய் அந்த கத்தியை கீழ போடு டா....அபி அஜய்கிட்ட கெஞ்சுகிறாள்.
இல்ல....நீ இப்போ பேசு....சொல்லி மறுபடியும் கீறி கொள்ள....அதிக படியன ரத்தம் கொட்டியதும் அஜெயின் கண்கள் சுழல ஆரம்பிக்க....கத்தியை அழுத்தி பிடித்து கொண்டு மறுமுறை கீரிகொள் போக..... தடுமாறிய அஜய் சுதாரித்து மறுமுறை கையை எடுத்து போக....விபரீதம் புரிந்த அபி.....ஶ்ரீ....அவனுக்கு பிளட் ரொம்ப லாஸ் ஆகுது இன்னும் ஒன் months ல அக்காவுக்கு கல்யாணம்.... சோ இப்போ ஒத்துகோ ஶ்ரீ.... அப்புரம் அப்பா வச்சு பேசி சமாளித்து விடலாம் சொல்ல.... ரிமாவும் அதே சொல்ல...அறை மனதுடன் ஶ்ரீ சம்திதல்....
சரி...அஜய் நான் உன்னை லவ் பண்ணுரேன் இப்போ வா...நாம ஹாஸ்பிடல் போலாம்....ஶ்ரீ பதறிய படி சொல்ல....என்னை ஹாஸ்பிடல் கூட்டி போக பொய் சொல்லுறிய ஶ்ரீ சொல்லி கொண்டே கீரிகொள்ள....
அச்சோ.....இல்ல அஜய் ...உன் காதலை நான் purinchikitten .....தயவு செஞ்சு வா...அஜய்....உன் கண்ணுல அந்த காதல் தெரியல....நீ பொய் சொல்லுற....
ஐயோ இல்ல அஜய் நான் உண்மையை தான் சொல்லுறேன்....வா அஜய் hospital போகலாம்.....மேலும் மேலும் பதறி அழைக்க.....அஜய் அவ தான் உன்னை லவ் பண்ணுறத சொல்லுறல் ல...hospital வா அஜய் ரீமாவும் குப்பிட....நீ சொன்ன மாறி ஶ்ரீ தான் உன்னை love பண்ணுறேன் சொல்லிட்டால் ல.... அபுரோம் ஏன் இப்படி பண்ணுற....அபியும் கடிந்து கொள்ள....
.....
இப்போ என்ன பண்ணுன தான் ஹாஸ்பிடல் வருவ.....சுஜா கோவமா கேட்க..... ஶ்ரீ என்னை கல்யாணம் பண்ணணும்....இங்க இபோவே அஜய் தன் வலது கையில் முடி இருந்த தாலியை காம்பித்து சொல்ல....எல்லோரும் ஒரு நிமிடம் பதரினலும் அபி மட்டும் பதரமல்....அஜய் கல்யாண் பண்ணலாம் அது ஒண்ணும் பிரச்சனை இல்ல.....இப்போ பிரச்சனை என்ன நா இன்னும் ஒரு மாசத்துல ஶ்ரீ அக்காவுக்கு கல்யாணம் இந்த நேரத்துல இவ கல்யாணம் பண்ணிக் போய் நின்ன மாப்பிள்ளை வீட்டுல என்ன சொல்லுவாங்க.....இப்போ கல்யாணம் வேண்ணம ஶ்ரீ அக்கா கல்யாணம் முடிஞ்சதும் உங்க marriage பத்தி ஶ்ரீ அப்பா அம்மா கிட்ட பேசிலம் இப்போ வா அஜய் .....
என்ன ஶ்ரீ.... நம்ம கல்யாணத்தை பத்தி அப்பா அம்மா கிட்ட பேசுறியா..... ஹ்ம்ம் சரி பேசுறெண் நீ இப்போ ஹாஸ்பிடல் வா....அஜய் நோக்கி போக அவன் மயங்கி விழுகவும் சரியா இருக்க.....1st aid பார்த்துவிட்டு அஜய் யை ஹாஸ்பிடல் adimit செய்தது விட்டு கவலை கொண்டு எல்லாம் இருக்க..... ஶ்ரீ மட்டும் இடிஞ்சு போய் இருக்க.....அவளை பார்த்து அருகில் வந்த அபி...
ஶ்ரீ ....ஶ்ரீ.... சாரி டி.... நான் அப்படி ஏதும் சொல்லவில்லை நா அவன் வேற ஏதும் பண்ணிபன் தான் அப்படி சொள்ளிடென் டி....விடு அபி...எப்டியும் யாரையோ கல்யாணம் பண்ண தான் போறேன் அது இவன இருந்த என்ன....யார இருந்த என்ன....அக்கா கல்யாணம் முடிஞ்சதும் அஜய் பத்தி பெரியப்பா கிட்ட சொல்லணும்....சொல்லி விட்டு நிமிர icu வில் இருந்து வந்த டாக்டரை பார்த்த ஶ்ரீ அவரை நோக்கி போகிறாள்...
Dr. இப்போ அஜய்க்கு எப்டி இருக்கு....நாங்க போய் பார்க்கலாம் மா?...
எந்த பயமும் இல்ல....பிளட் மட்டும் தான் கொஞ்சம் அதிகம் லாஸ் ஆச்சு.....இப்போ பிளட் எத்தவும் நல்ல இருக்கார் ....normal ward மாத்துணதும் போய் பாருங்க....
மேடம் பேசெண்ட் கண் முழிச்சிடர்.... டிஸ்ட்ரப் பண்ணாம போய் பாருங்க....
அஜய் மெல்ல மெல்ல கண் விழிக்க ....ஶ்ரீ முகம் மங்கல தெரிய....மறுபடியும் நல்ல கண்ணை திறந்து பார்க்க....அஜய் கண் விழிக்கும் வரையும் இருந்த பயமும் பதற்றம் கொஞ்சம் குறைய....அஜய் ஶ்ரீ நோக்கி கையை நீட்ட....அஜய் கையை பிடிக்க தயங்கி பின் அவன் கை பிடிச்சுகிட்டு....அஜய் நீ நல்ல ரெஸ்ட் எடு.....நான் எங்க பெரியப்பா அப்பா கிட்ட பேசிட்டு என் முடிவு சொல்லுறேன்.நீ நல்ல படி....நாளைக்கு நான் ஊருக்கு போறேன் இனிமேல் நெக்ஸ்ட் செமஸ்டர் காலேஜ் ரியோபென் ஆனதும் தான் வருவேன்.....உங்க வீட்டுக்கு போன் பண்ணினேன் உன் தங்கச்சி கிட்ட நீ மயங்கி கீழ விழும் போது தெரியாம பக்கத்துல இருந்த கிளாஸ் ப்ரேக் ஆகி கை ல கிழிச்சிறுசு சொல்லி இருக்கேன்....சரியா....உன் தங்கச்சி வந்ததும் நான் கிளம்புறேன்....சொல்லிட்டு அன்னிக்கு போனவ தானே நீ.... திடீர் வந்து எனக்கு கல்யாணம் ஆச்சு சொன்ன நான் என்ன பண்ணுவேன்....உன் கையை பிடிச்சதுக்கு எல்லார் முன்னாடி என்னை அறைர.....அதுனால தான் ஶ்ரீ உன்னை பழிவாங்க ஏதும் செய்யதா அந்த பொண்ணை பகடை காய்ய use பண்ணுறேன்.....அஜய் தன் எண்ண சுழல் ல இருக்க.....ஷிவானி அவனை கூப்புடவும் தன் எண்ண அலையில் இருந்து வெளியே வருகிறான்....
என்ன ஷிவா....அண்ணா உனக்கு போன்.....
அந்த பேரை பார்த்தும் இவ்வளோ நேரம் இருந்த குற்றணர்வு போய் ஒரு கடின தன்மை குடி கொள்ள....போனை வாங்கி கொள்கிறான்.
Phone panniyathu Yara irukkum....🤔🤔🤔
Yeppa oru valiya flash back mudichiten....romba mokkiya irunthalum konjam adjust pannikonga frnds......
Unga ponnana karuththukala... comments podavum.....
🌟 Intha button konjam press pannitu ponga....
உயிர் வளரும்....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro