உயிர் 40
இதை எல்லாம் ஷிவானி ஒரு மென்னகை உடன் கேட்டு கொண்டு இருக்கிறாள் அவளுக்கு தன் தந்தை அண்ணனின் காதலை ஏற்றது பெரிய நிம்மதி அன்னையின் இழப்பில் இருந்து அண்ணனை மிட்டவலே தனக்கு அண்ணியாக வருவது ஆனந்தமே....அஜய்யின் துள்ளல் ஷிவானியையும் ஒட்டிக்கொள்ள....
அப்புரம் ப்ரோ எப்போ அண்ணியை வீட்டுக்கு கூட்டி வருவீங்க....
இதோ இப்போவே போய் கூட்டி வரேன் ஷிவா குட்டி.....வண்டி சாவியை சுழட்டி கொண்டு அஜய் சொல்கிறான்....
ஹலோ ஹலோ ப்ரோ கொஞ்சம் நிதனத்துக்கு வாங்க இப்போ அண்ணி எங்க போய் இருக்காங்கன்னு உனக்கு தெரியாது ..அப்புரம் தான் அவங்களை இங்க கூட்டி வர முடியும்....ஷிவானி கேள்வி எழுப்ப....அட ஆமா ல...இப்போ பாரு அண்ணா ஓட மேஜிக் சொல்லிட்டு அஜய் யாருக்கோ போன் பண்ணுகிறான்...
ஹலோ நான் அஜய் பேசுறேண்...ஸ்ரீ எங்க போய் இருக்க....
......
சரி அண்ணா ரொம்ப தேங்க்ஸ்...
.....
ஷிவா குட்டி...உங்க அண்ணி ஒரு செமினார் அட்டேன் பண்ண கோவை போய் இருக்க... நான் போய் கூட்டி வரேன் சொல்லிக்கொண்டே அஜய் கிளம்ப.....அண்ணா அண்ணா கொஞ்சம் நில்லு இப்போ எங்க இவ்வளோ அவசரமா கிளம்புற.....இது என்ன ஷிவா கேள்வி ஸ்ரீயை கூட்டி வர தான்....
அட லூசு அண்ணா....இப்போ அவங்க என்ன பிக்னிக் ஆ போய் இருக்காங்க நீ போய் கூட்டி வர...அவங்க காலேஜ் represent பண்ணி போய் இருக்காங்க நீ போய் இப்போ அவங்களை கூபிட்ட என்ன நினைப்பாங்க ....சோ நீ என்ன பண்ணுற ஒன் வீக் நல்ல ரெஸ்ட் எடுத்துட்டு அப்புரம் நம்ம அண்ணியை கூட்டி வரலாம்....என்ன அப்பா நான் சொல்லுறது சரி தானே.... அஜய் இடம் ஆரம்பித்து அவள் அப்பாவிடம் கேள்வியாக முடித்தாள் ஷிவானி ....
என் செல்ல பொண்ணு எது சொன்னாலும் கரெக்ட் தான் டா குட்டிமா இருக்கும்....அஜய் நீ என்ன பண்ணுற நம்ம ஷிவா குட்டி சொன்ன மாறி ஒரு வாரம் ரெஸ்ட் எடுத்துட்டு போய் என் மருமகளை கூட்டி வா சொல்லிவிட்டு ஷிவானி நெற்றியில் முத்தமிட்டு அஜய் அப்பா கம்பெனிக்கு் கிளம்பி செல்கிறார்.
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
ஸ்ரீ யின் வரவை எண்ணி அஜய் அந்த வாரம் முழுவதும் ஸ்ரீ இடம் பேச ஒத்திகை பார்க்கிறான்.
ஒரு வாரம் கழித்து....
ஷிவானி அஜய்க்கு டீ எடுத்து அஜய் ரூம் கதவை தட்டுகிறாள்
ஸ்ரீயின் வருகை நினைத்து இரவு எல்லாம் தூங்காமல் போராடிய அஜய் விடியும் நேரம் கண் அசர எங்கோ தன்னை அழைக்கும் ஓசையில் கஷ்டபட்டு கண் விழிக்கிறான்....மணியை பார்த்த அஜய் பதரி எழுந்து கொள்ள மறுபடியும் கண்ணை கசக்கி கொண்டு மணியை பார்க்க அப்போவும் மணி 8.10 என்றே காட்ட சோகமா இருக்கும் அஜய் முகத்தை பார்த்த ....ஷிவானிக்கு சிரிப்பு தலாமல்....சத்தமா சிரிக்கிறாள்....
அச்சோ அண்ணா ....ஏன் இப்படி சோகமா இருக்க....இந்தா இந்த காபி குடிச்சிட்டு போய் கிளம்பு நான் போய் டிஃபன் எடுத்து வைக்கிறேன். அண்ணி 10 மணிக்கு தான் காலேஜ் ல ரிபோட் பண்ணுவாங்க அதுக்கு நீ கிளம்பிரளாம் ....போ போய் கிளம்பு சொல்லிவிட்டு அவள் கீழே போய்விட்டாள்.
அவள் கீழே வந்து ஒரு மணி நேரம் ஆகியும் இன்னும் அஜய் வராமல் இருக்கவும் அவனை அழைக்க மேலே போகிறாள்.அண்ணா அண்ணா இன்னும் எவ்ளோ நேரம் கிளம்புவது மணி இப்போவே 9 இன்னும் என்ன பண்ணுற சொல்லிட்டு கதவை திறந்த ஷிவானி அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறாள்.( அப்படி என்ன பண்ணி வச்சு இருக்கு பைய புள்ள)
அண்ணா என்ன கோலம் இது.....சொல்லிட்டு ஷிவானி உருண்டு பிராண்ட் சிரிக்க..... ஷ்....ஷிவா ஏன் இப்படி சிரிக்கிற இந்த ஹேர் ஸ்டைல் தான் ஹாஃப் ஹவர் டிரை பண்ணுறேன் இப்போ தான் செட் ஆகி இருக்கு எண்ணெய் வைத்து படிய வாரிய தலையை மறுபடியும் வாரிகொண்டே ஸ்ரீக்கு நான் இப்படி இருந்த தான் பிடிக்கும்.....நீ என்ன இப்படி சிரிக்கிற....அஜய் சொல்ல....
ஹை...யோ .....அண்ணா இப்போ உன்னை பார்க்க அப்டியே அமுல் பேபி மாறி இருக்க அவன் கன்னத்தை கிள்ளி அவன் தலையை கலைத்து விட்டு....நீ நீயா போ அண்ணா....அண்ணிகாக நீ மாறலாம் ஆனால் அது உன் பிசிகல் செஞ்செஸ் ஆ் இருக்க கூடாது உன் மனசல மாறி இருந்த தான் அண்ணிக்கு பிடிக்கும்....இப்படி எல்லாம் அவங்க எதிர் பார்க்க மாட்டாங்க....போ போய் நல்ல கிளம்பி வா.... அவனை பாத் ரூம்க்கு அனுப்பு விட்டு கீழே வருகிறாள்.
கொஞ்ச நேரம் கழித்து அஜய் கீழே வருகிறான்....அவன் வரவை எதிர் நோக்கி இருந்த ஷிவானிக்கு இந்த தோற்றம் கூட ஆச்சிரியமே டக் இன் பண்ணிய பார்மல் டிரஸ்யில் அஜய் அசத்தலாக இறங்கி வருகிறான். வௌவ் அண்ணா நீ எவ்ளோ ஸ்மார்ட் அண்ணா.... சூப்பர் ஆ இருக்க இந்த டிரஸ் ல அண்ணி உன்னை பார்த்தா மயங்கி போக போரங்க வா சாப்பிடு கிளம்பு ....அவனுக்கு 1000 அட்வைஸ் செஞ்சு ஷிவானி அனுப்பிவைக்கிறள்.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
விடியல் காலை செமினார் முடிஞ்சு வந்த ஸ்ரீயை வரவேர்த்து என்னமோ பாதி திறந்து இருந்த கதவுகள் தான்.
ஸ்ரீ என்ன கதவு இப்படி திறந்து இருக்கு இவ்வளோ காலை ல இந்த ரீ எங்கேயும் போய் இருக்க மாட்டா....அதும் இப்படி கதவை ஓபன் பண்ணி வச்சிட்டு எங்க போய் இருப்ப சுஜா ஸ்ரீயை கேட்கிறாள்....
ஹே எனக்கு மட்டும் என்ன டி தெரியும் நானும் உன் கூட தானே இருக்கேன் வா உள்ள போய் பார்க்கலாம்.உள்ளே வந்தாள் டைனிங் டேபிள் மேல புக்கை தலைக்கு வைசிட்டு தூங்கிட்டு இருக்கும் ரீமாவை தான்....இங்க பாரு சுஜா இந்த புள்ளையை ....ஹே ரீ....எழுந்திரு எருமை....இப்படியா கதவை திறந்து வச்சிட்டு தூங்குவ ஸ்ரீ ரீமா வை எழுப்ப...
தூக்கம் சரியா கலையாமல் ஸ்ரீ கையை தட்டி விட்டு மறுபடியும் தான் தூக்கத்தை தொடர்கிறாள்.
என்ன சுஜா இவ இப்படி தூங்குற....கொஞ்சம் இரு ஸ்ரீ இப்போ எப்படி எழுப்புறேன் மட்டும் பாரு.சுஜா ரீமா பக்கத்துல போய் அவளை உழுக்க அப்போவும் அவள் எழும்பாமல் போக....அவளை பிடிச்சு ஒரே தள்ளு தள்ளுகிரால் சுஜா.
ஐயோ காப்பாத்துங்க... காப்பாத்துங்க... என்னை அந்த மாலா மேம் பள்ளத்துள தள்ளி விட்டுட்டாங்க நான் பள்ளத்துல விழுந்துவிட்டேன்... பள்ளத்துல விழுந்துவிட்டேன் ....ரீமா கத்தவும்....சுஜா சிரிப்பை அடக்க முடியாமல் சத்தமா சிரிக்க....ஸ்ரீ அவளை செல்லமா அடிச்சிட்டு ரீமா வை எழுப்பகிரால்....
ரீ.... ரீ.... இங்க பாரு.... நான் ஸ்ரீ... நீ கீழ தான் விழுந்து பல்லத்துல இல்ல...முழிச்சு பாரு...ரீமா வை எழுப்புகிறால்.ஸ்ரீ எழுப்பி உடன் எழுந்து கொண்ட ரீமா ....அப்போது தான் ஸ்ரீ சுஜா ரெண்டு பேரையும் பார்த்து...ஹே நீங்க ரெண்டு பேரும் எப்போ வந்திங்க....கேட்டு கொன்ட ரீமா எழுந்து கொள்கிறாள்.
இப்போ தான் டி வந்தோம் ...அது இருக்கட்டும் நீ ஏன் டி இப்படி கதவை கூட க்ளோஸ் பண்ணாமல் தூங்குர.சுஜா கேட்கவும்
அப்போது தான் நைட் செஞ்சிட்டு இருந்த புராஜெக்ட் அஸ்ஸைன்மென்ட் எல்லாம் நியாபகம் வர....கோவமா ஸ்ரீ நோக்கி பக்கத்துல இருந்த காபி தம்ளர் துக்கிக் போட அதை அவ லவங்வமாக கேட்ச் பிடிச்சிட்டு....ஏண்டி கொலைகாரி இப்படி வந்தது வரத்ததும தம்ளர் எல்லாம் தூக்கி போட்டு கொல்ல பாக்குற.....
ஏதும் பேசாத... ஸ்ரீ.... செம காண்டுல இருக்கேன்.....ரீமா முகத்தை தூக்கி வச்சிக்க....
அச்சோ காண்டு கண்ணம்மா.....என்ன விஷயம் சொல்லாம இப்படி முஞ்சியை தூக்கி வச்சிட்ட என்ன பண்ண முடியும் சுஜா கேட்டவும்.....நல்ல பாரு சுஜா.... டேபிள் மேல அடுக்கி வச்சு இருந்த spiral assignment sheet எல்லாம் கமிச்சிட்டு இவழுக ரெண்டு பேரும் MBA படிக்ககவும் தான் நான் இந்த கோர்ஸ் ஜாயின் பண்ணினேன் இவ என்ன நா நான் செமினார் போறேன் போய்ட்டா அவ ஊருக்கு போய்ட்டா இவங்க இல்லாத டைம் ல காலேஜ் வந்தோமா 2 ஃபிகர் சைட் அடிசோமா ஜாலி சுத்தலாம் பிளான் போட்ட அந்த மாலா மேம் நான் கிளாஸ் அதை கலாய்ச்சு பேசுனது எல்லாம் நினைப்பு வச்சிட்டு டெய்லி ஒரு டாபிக் தேடி பிடிச்சு கொண்டு வருது.அப்புரம் என்னை போய் புராஜெக்ட் பிரசெண்ட் எல்லாம் பண்ண சொல்லி டார்ச்சர் பண்ணுது சுஜா....சோகமா சொல்லிட்டு அவள் முகத்தை பார்க்க..... ஸ்ரீயும் சுஜாவும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு வயித்தை பிடிச்சிட்டு சிரிக்கக்கவும் ரீமா கோவமா இவங்களை அடிக்க ஏதும் பொருள் கிடைக்குமா சுத்தி தேட.....அதை புரிந்து கொண்ட இருவரும் தப்பி ஓடி விட்டனர்....
ஹே ஒழுங்கா வந்துருங்க.....ரீமா கத்திகொண்டே அவர்களை துரத்தவும் சுஜா பாத்ரூம் குள்ளை போகவும் ஸ்ரீயை துரத்த... ஸ்ரீ கிச்சென் குள்ளை போகவும் ரீமா ஸ்ரீயை துரத்துவதை கை விட்டுவிட்டு அவள் ரூம் நோக்கி அடி எடுத்து வைக்க..... கிச்சென் ல இருந்து பறந்து வந்த கரண்டி அவளை தாண்டி போய் வில ......அப்பா ஜஸ்ட் மிஸ்..... நினைச்சிட்டு திரும்பி பார்க்க......அங்கே ஸ்ரீ கையில் இன்னும்மோர் ஒரு கரண்டி நிற்க....ஸ்ரீ நு 😬😬😬😬32 பல்லையும் காட்டிய படி நின்ற சுஜா பார்த்து சிரிப்பு வந்தலாலும் சிரிக்காமல் ரீமாவை அடிக்க நெருங்கிய ஸ்ரீ சுஜா கூப்பிடவும் திரும்பி பார்க்க....அந்த கேப் ல எஸ்கேப் ஆகிட்டா நம்ம ரீ்.....போகும் போது சும்மா போகாமல் ஸ்ரீயை உசுப்பி விட்டு போற மாறி....ஸ்ரீ பேபி அந்த கிச்சன் மட்டும் சுத்தம் செஞ்சுரு.....சொல்லி விட்டு போக....இவள் ஹை பாய்லிங் பா எட்டி விட....அவளை துரத்தி செல்ல போன ஸ்ரீயை சுஜா தடுத்து.....விடு டி அவ எங்க போக போற....வந்து பார்த்துக்கலாம் இப்போ போ நீ கிளம்பு நாம போய் ரிப்போட் சப்மிட் பண்ணணும். ஸ்ரீயும் காலேஜ் நினைவு வரவும் அமைதியா கிளம்பிச் சென்று விட்டாள்......
🌹🌹🌹🌹🌹🌹🌸🌹🌸🌸🌹🌹
ஸ்ரீ அவள் செமினார் ரிபோர்ட் hodக்கும் பிரின்சிபால்க்கும் சப்மிட் பண்ணிட்டு வெளியே வர....அவள் வரவை எதிர்நோக்கி இருந்த அஜய் அவளை கண்டஉடன் தன் மனதில் இருப்பதை சொல்லிவிட வேண்டி அவளை நோக்கி செல்ல.....அஜய்யை கவனித்தலும் ஸ்ரீ அஜய் அப்பா சொன்ன வார்த்தை நினைவு வரவும் தன்னை நோக்கி வரும் அஜய்யை கவனிக்காமல் கிளாஸ் ரூம் நோக்கி செல்கிறாள்.
ஸ்ரீ தன்னை கவனித்து கவனிக்காத மாறி போறது அஜெய்க்கு வலியை கொடுத்தலும்......தன் தந்தை சொன்ன சொல்ல தான் அவளை காய படுத்தியது....அதுக்கு நான் மருந்து என்று மனதை ஒருநிலை படுத்தி கொண்டு . அவளை தேடி செல்கிறான். கிளாஸில் அவன் பேச முயற்சி செய்வது அதை ஸ்ரீ தவிர்ப்பது .இவன் செய்வது பிடிக்காமல் ஸ்ரீ லைப்ரரி செல்ல....அங்கே பின்தொடர்ந்து வந்த அஜய்யை பார்த்த ரீமா கோவத்தை கட்டுபடுத்த முடியாமல் அஜய்யை திட்ட போக....ஸ்ரீ அவளை தடுத்து நீ இரு டி நான் பார்த்துக்கிறேன்.
சொல்லு அஜய் என்ன வேனும்....முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் ஸ்ரீ கேட்க
அவள் உணர்ச்சி துடைத்த முகம் அஜேக்கு கலக்கம் கொடுத்தலும் தன் பக்கம் உள்ள நியாத்தை எடுத்து சொன்னால் புரிந்துகொள்வதற்கு சான்ஸ் இருக்குனு நினைச்சு பேசு ஆரம்பிக்கிறான்" ஸ்ரீ நீ என் அப்பா பேசுனதை மனசுல வச்சிட்டு தான் இப்படி நடந்துகிற எனக்கு தெரியும் ஸ்ரீ....என் அப்பா பேசுனது தப்பு தான் அவர் வேன்னும் அப்படி எல்லாம் சொல்லவில்லை....என் மேல இருக்க அக்கறை ல தான் உன்னை காயபடுத்திட்டார்.இப்போ நான் உன்னை பத்தி எடுத்து சொன்னதும் புரிஞ்சிக்கிட்டார்."அஜய் சொல்லி முடிக்கவும்.
சரி....அஜய். என்னை அப்பா புரிச்சிட்ட வரையும் ரொம்ப சந்தோசம்.....ஆனால் இங்க அப்பா நினைச்சா மாதிரி தான் என்னை பத்தி நிறைய பேரு நினைக்கிரங்க அவங்க கிட்ட எல்லாம் உன்னால போய் சொல்ல முடியுமா.....ஸ்ரீ ரொம்ப நல்ல பொண்ணு என்கிட்ட ப்ரெண்ட் தான் பழகுது . நீங்க அவளை தப்பா புரிஞ்சிக்க வேண்டாம் எல்லோர்கிட்டையும் உன்னால சொல்ல முடியுமா....கேட்டு விட்டு ஸ்ரீ கிளம்பி போகிறாள்.
ஸ்ரீ சொன்னதை கேட்டு அஜய் திகைத்து nindrallum மறுநொடியே அதில் இருந்து வெளியே வந்த அஜய்.... ஆமா ஸ்ரீ நீ சொன்னது சரி தான் நான் உன்னை காதலிக்கிறேன் எல்லோருக்கும் தெரிஞ்ச அப்புரம் எப்படி உன்னை தப்பா பேசுவாங்க..... நீயும் இந்த காலேஜ் என் காதலை அக்செப்ட் பண்ணுற மாறி சொல்லுறேன் தனக்குள்ளேயே முடிவு செய்து கொண்டு அஜய் செல்கிறான்....
பார்க்கலாம் அவன் என்ன செய்வான் என்று ......nxt ud la.....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro