Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

உயிர் - 4

4

Thanks for ur precious votes and comments

Precap :உதய்  அபி கிட்ட நான் ஸ்ரீ லவ் பண்ணித்தான் கல்யாணம் பண்ண போறேன்னு  கார்டெனில் சொல்லுறதை ரெண்டு கண்கள் பார்க்குது

In ஸ்ரீ அப்பா அம்மா ரூம்

ராம் :லட்சுமி லட்சுமி எங்க இருக்க

லட்சுமி : என்னங்க என் இவ்வளவு வேகமா வாரிங்க

R:லட்சுமி நீ போய் அண்ணா அண்ணி கூட்டிட்டு வா ரொம்ப முக்கியமான விஷயம் சொல்லணும்

L: என்னங்க என்ன விஷயம் சொல்லுங்க

R:சொல்லுறேன் இப்போ நீ போய் அண்ணா அண்ணி கூட்டிட்டு வரியா இல்ல நான் போய் கூட்டிட்டு வரவா 😠😠

L:😕இல்ல இல்ல நானே போறேன் சொல்லிக்கிட்டு கதவை திறக்க போகும் போது கதவை திறந்துகிட்டு தேவராஜ் AND தேவி ரூம் குள்ள வராங்க

வாங்க மாமா இப்போ தான் அவரு உங்கள கூட்டிட்டு வரசொன்னாரர்

D: என்னமா என்ன விஷயம்

L:அது அவர்கிட்ட தான் கேட்கணும்

Devi :சொல்லுங்க தம்பி என்ன விஷயம்

R: அண்ணி முதல என்ன நீங்க என்ன மன்னிச்சிடுங்க

D:நாங்க ஏன் டா உன்னை மன்னிக்கணும் நீ என்ன தப்பு பண்ண சொல்ல போனால் நாங்க தான் உன்கிட்டயும் லட்சுமி கிட்டையும் மன்னிப்பு கேக்கணும் எங்க மானம் மரியாதைக்காக உங்க பொண்ணு லைப் ஒரு பெரிய முடிவு எடுத்து இருக்கீங்க

மாமா இனி இப்படி பேசாதீங்க😠😠😠 ஸ்ரீ உங்களுக்கு பொண்ணுதான் எங்களை விட அவளுக்கு எது நல்லது கெட்டது உங்களுக்கு தெரியும் லட்சுமி கோவமா சொல்ல....

என்னங்க நீங்க என்ன சொல்ல வந்திங்க அத மொதலில் சொல்லுங்க எனக்கு மண்டையே👾👾🎆🎆 வெடிச்டும் லட்சுமி பொரிய.

நாம எல்லாம் இந்த கல்யாணத்துல மாப்பிள்ளைக்கு பிடிக்கல அவங்க கௌரவத்துக்காக இந்த கல்யாணம் நடக்குதுன்னு நினைச்சிட்டு இருக்கோம் இல்லியா அது நிஜம் இல்ல

(லட்சுமி மட்டும் ஷாக்😱😱😱 ரியாக்ஷன் கொடுக்க தேவா அண்ட் தேவி சிரிச்சிட்டு 😂😂) மீதியை நான் சொல்லவா ராம்

அண்ணா உங்களுக்கு எப்படி தெரியும்

இப்போ தான் சம்மந்தியும் மாப்பிள்ளை பிரண்ட் விக்கியும் சொன்னாங்க அத சொல்லத்தான் நானும் உங்க அண்ணியும் இங்க வந்தோம் இங்க வந்து பார்த்த நீயும் அதேயே சொல்லுற

என்ன மாமா நீங்க ரெண்டு பேரும் பேசுறது எனக்கு புரியல அப்போ உதய் இந்த கல்யாணம் வேணாமுன்னு சொல்லிட்டாரா 😕😕

🙆🙆ஐயோ இந்த லூச வச்சிக்கிட்டு நான் இன்னும் எவ்வளவு கஷ்டத்தை அனுபவிப்பது ஐயோ ராமா எனக்கு கொடுத்த அறிவில்💡💡 இவளுக்கு கொஞ்சமா குடுத்துஇருக்கலாம்

என்ன சொன்னிங்க 👹👹👹👹

ஒன்னும் இல்ல தங்கம் 😍😍😍நீ ரொம்ப அறிவாளி அப்புறோம் நீ உனக்கு  கொஞ்சமும் சம்மந்தம் இல்லாத வேலை பார்க்காதே 😆😆😆

என்ன எனக்கு சம்மந்தம் இல்லாத வேலை 😔😔😔

அது உனக்கு டாப் பிரீனு எனக்கு தெரியும்😆😆😆 அண்ணாக்கு  அண்ணிக்கும் தெரியாது சோ அது தான் இப்போ நான் சொன்னேன்னு அண்ணா முதுக்கு பின்னாடி மறைஞ்சிக்கிட்டு சொல்லி தலை எட்டி பார்த்த லட்சுமி பத்ரகாளிய👺👺👺 கட்டில் இருந்த தலையனை எடுத்து ராம் அடிக்க துரத்த இதை பார்த்து தேவா தேவி சிரிச்சு   முடிச்சிட்டு

   டேய் போதும் உங்க பொண்ணுக்கு நாளைக்கு கல்யாணம் இன்னும் சின்ன பசங்க மாதிரி விளையாடுவது

லட்சுமி இங்க வாம்மா அந்த விஷயத்தை நான் சொல்லுறேன் நம்ம ஸ்ரீயை மாப்பிள்ளை 6மாசத்து முன்னாடி பார்த்து இருக்கார் பட் ஸ்ரீயை கண்டு பிடிக்க முடியல இதுல அவங்க அம்மா health ப்ரோப்லேம் சோ நம்ம நிஷாவை பேசி முடிச்சோம் இங்க ஸ்ரீயை பார்த்ததும் கல்யாணத்த நிப்பாட்ட வந்து கடைசில ஸ்ரீயை கல்யாணம் பண்ணிக்க  ஒத்துக்கிட்டார் என்ன ராம் இது தானே நீ சொல்ல வந்த

ஹ்ம்ம் ஆமாம்  அண்ணா

சரி இந்த விஷயம்  உனக்கு எப்படி தெரியும்

அது இந்த கல்யாணத்த நிறுத்த சொல்லி மாப்பிள்ளைக்கிட்ட பேசலாமு மாப்பிள்ளை ரூம்க்கு போனேன் அப்போ ஸ்ரீ பிரண்ட் அபி அப்போறோம் மாப்பிள்ளை கார்டன் போறதை பாத்து அவங்க பின்னாடி போய் அவங்க பேசுவதை கேட்ட பின்பு தான் எனக்கு நிம்மதிய இருக்கு

எங்க கல்யாணத்த நிறுத்த போனீங்க

அது ஸ்ரீ லைப் நம்ம முடிவுல கெட்டு போய்டுமோனு ஒரு பயம் அதுநாள் தான்

D:சரி போனது  போகட்டும் போய் தூங்குங்க விடிஞ்சா 🌄🌄🌄கல்யாணம்

(சரி நாமளும் போய் தூங்கலாம் குட் நைட் readers 🌃🌃😈)

At 4. 30am

ஸ்ரீ எழிந்திருடி  முகூர்த்தத்திற்கு  லேட்டா ஆச்சு

அம்மா இன்னும் 5 மின்ஸ் மா  கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேன் ப்ளீஸ் அம்மா ப்ளிஸ்

எ...... மணி 4. 30 டி இப்போ எழுந்த தான் நீ முகூர்த்திருக்கு ready ஆகுவ எழுந்திரு

அபி..... ரீமா.....  கொஞ்சம் எழுந்து இவளை ரெடி பண்ணுங்கடா

அம்மா உனக்கு ஏன் இந்த கொலைவெறி இவளுகளை போய் எழுப்ப சொல்லுற அதுக்கு என் மேல நீ ஒரு பக்கெட் தண்ணீரை கொண்டு வந்து உத்திருக்கலாம்

ஹ்ம் நீ சொல்லுறது நல்ல ஐடியா😆😆😆 ஸ்ரீ நான் போய் எடுத்து வரேன் ரீமா பாத் ரூம் நோக்கி போக....

Hey ரீமா வேணாம் டி நான் எழுந்துட்டேன் டி நான் பாவம் டி 😢😢🥺

எ இந்த பப்பி face எஸ்பிரஷன் இங்க வேணாம் நீ இப்போ எழுந்துகளை நான் போய் தண்ணி எடுத்துட்டு வந்துருவேன் .

நான் எழுந்துட்டேன் னு ஸ்ரீ பெட் விட்டு கீழ இறங்கி பக்கத்துல இருந்த வாட்டர் பாட்டிலை  எடுத்து ரீமாவை  நோக்கி தூக்கி போடா அது மிஸ் ஆகி கதவை திறந்து உள்ள வந்த சுஜா மேல தண்ணி🌊🌊🌊🌊🌊 உத்த......

ஹி..... ஹி.... ஹி.....😂😂😂😂😂 நல்ல வெல்கம்  டி உனக்கு......

..............😠😠😠😠😠

நான் போய் குளிக்கிறேன் நீங்க பேசிகிட்டு இருங்க....... ☺☺☺☺

😈😈😈எங்க டி எஸ்கேப் ஆக பார்க்குற அபி அவளை போய் பிடி டி

நான் பிடிக்கிறேன் னு ஸ்ரீயை படிச்சிட்டு அங்க தண்ணி இருக்கு டி

ஹே ரீமா😤😤😤 அவளை விடு நீ போய் குளிச்சிட்டு வா அம்மா வந்துருவாங்க அபி கத்த.

சுஜா நீ வந்து உக்காரு நான் போய் நமக்கு  டீ ☕☕☕கொண்டு வரேன்

நீதாண்டி உண்மையான பிரண்ட்👭👭👭👭 நான் ட்ராவலிங் டையாட(tired)
இருப்பேனு உனக்கு மட்டுமாவது தோணுதே நண்பிடி......

போதும் இந்த புகழ்ச்சி நீயும் வா போலாம்

ஹே கால் வலிக்குது வேண இந்த பக்கியை இழுத்துட்டு போ நான் கொஞ்சம் தூங்குறேன் சொல்லிட்டு சுஜா தூங்க போக.

சரி நீ வா ரீமா நாம போலாம் .

இல்லைடி எனக்கும் கால் வலிக்குது நீ மட்டும் போடி நானும் கொஞ்சம் தூங்குறேன்.

செருப்பு.... வந்தா டீ இல்லனா நான் மட்டும் குடிச்சிட்டு வரேன் ....

எ........  இருடி நானும் வரேன் ரீமா அபி கூட போகிறாள்.

☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️

At உதய் ரூம்

டேய் எழுந்திரு டா மணி ஆச்சு.... 😓😓😓

டேய் இன்னும் கொஞ்சம் நேரம் டா😪😪😪

இப்படி சொல்லி 15மின்ஸ் ஆச்சு டா😠😠😠 விக்கி உதயை எழுப்ப பாடுபட்டு கொண்டு இருக்கிறான்.

இன்னும் 5mins டா 😩😩😩

டேய் கல்யாணம் உனக்கு உங்க அம்மா இதோட 3தடவை வந்துட்டு போய்டாங்கடா 😤😤😤 விக்கி பொறும.

டேய் விக்கி இப்போ பாரு நான் எப்புடி எழுப்புறேனு பாருன்னு ராஜா வந்து 😆😆😆😆😆

டேய் எழுந்திரிடா  எழுந்திரி ஸ்ரீ  வந்திருக்காங்க டா

என்னாது ஸ்ரீயா😲😲😲........ எங்க டா எங்க..... 😲😲😲

எப்புடி.....😃😃 ராஜா காலரை தூக்கிவிட

டேய்........... 😠😠😠😠

பரவாலடா ராஜா உனக்கு கூட கொஞ்சம் மூளை இருக்கு 😁😁மச்சி கூல் டா நீ இப்போ கல்யாண மாப்பிள்ளை சோ நீ சிரிச்சுட்டு இருக்கனும் அப்போ தான் நீ அழகா இருப்ப சோ ஸ்மைல் ப்ளிஸ் 😃😃😃

இ.😬😬.... இ😬😬..... இ😬😬...... போதுமா

போதும் போதும்😂😂 (அதுக்கு முன்னாடி இருந்ததே பெட்டர் )போய் குளி லேட் ஆச்சு

சரி போறேன் அதுக்கு முன்னாடி உன் mind வய்ஸ்க்கும் ராஜா ஓட திருப்பள்ளி எழுச்சிக்கும்   🎁🎁🎁பரிசு கொடுக்கணுல (கைய முறிக்கிட்டு சொல்லுறன்👊👊👊👊 )

மச்சி நீ சுட 🔥🔥🔥இருக்க நாங்க உனக்கு கூலா🍧🍧🍧 ஏதாவது கொண்டுவரோம் நீ போய் குளிச்சிட்டு வந்துரு டா விக்கி வந்துருடா ஓடிறலாம் 🏃🏃🏃..

டேய் ஒழுங்கா வந்துருங்க நானா புடிச்ச அவளவுதான்

விக்கி இன்னும் உதய் எழுந்துகளைய பா கேட்டுக்கொண்டே உதய் அம்மா வராங்க

உதயை பார்த்துட்டு என்னடா இன்னும் நீ குளிக்கவே இல்லையா போடா போய் முதல  குளி
விக்கி and ராஜா ஒன்னா அப்பாடா தப்பிச்சிட்டோம்னு பெருமூச்சு😥😥😥 விட்டாங்க

அம்மா ரொம்ப தேங்க்ஸ் மா நீங்க மட்டும் இப்போ வரலைனா நாங்க ரெண்டு பேரும் காலி ஆகிருப்போம்

சரி சரி போய் நீங்களும் கிளம்புங்க

உத்தரவு ராஜமாதா👸👸👸 தங்கள் கட்டளையே சாசனம் ராஜா பாகுபலி ஸ்டைல் சொல்ல பார்வதி அவன் காதை திருகி உன்னை அவன் அடிப்பது தப்பே இல்ல

என்ன அம்மா இப்படி சொல்லிட்டீங்க நான் ரொம்ப பாவம் மா

டேய்  டேய்  ரியாக்ஷன்🥺🥺🥺மாத்துடா ......

அம்மா அவனை விடுங்க நீங்க போய் அடுத்த வேலைய பாருங்க  நாங்க அவனை ரெடி பண்ணி கூட்டிகிட்டு வரோம் நீங்க போங்கம்மா

சரிப்பா சீக்கரம் அவனை ரெடி பண்ணிட்டு நீங்களும் ரெடி ஆகிடுங்க இன்னும் ஒரு மணிநேரத்துல பூஜை ஸ்டார்ட் பண்ணிடுவாங்க

🌷🌷🌷🌷🌷

ஸ்ரீ இன்னுமா நீ குளிக்கிற 🛀🛀🛀 சுஜா கதவை தட்ட

இதோ வந்துட்டேன் டி

மச்சி உனக்கு ஒரு ரகசியம் சொல்லட்டா...... சுஜா ஸ்ரீ காதை கடிக்க....

நீ ஒரு அணியும் சொல்ல வேண்ணம் இந்த நட்டை கட்டி விடு...

ஹே என்ன டி இப்படி சொல்லிட சரி சொல்லலை போ....😏😏

நான் வேணமுன்னா நீ விடவா போற யூ கண்டின்யு😁😁😁..... நீ பேசுறது எல்லாம் கேக்கணும் என் விதி 🙅🙅🙅

புரிஞ்சிகிட்டா சரி அது என்ன மேட்டர்ன ..... காலைல நான் மண்டபத்துக்கு வாரத்துக்கு ஆட்டோ எற போனேன அப்போ அங்க ஒரு வால் போஸ்டர் ஒன்னு பார்த்தேன்.....

ஹே தடிமாடு ரொம்ப இழுக்காமல் விஷியத்தை சொல்லி தொலை..... 😬😬😬 ஸ்ரீ பல்லை கடிக்க....

இ😃😃......இ........  சொல்லுறேன் டி அது ஒரு மேரேஜ் போஸ்டர்

சரி இப்போ அதுக்கு என்ன....

அந்த மாப்பிள்ளை யாருனு உனக்கு தெரியுமா......

எனக்கு எப்பிடி தெரியும் நீ தானே டி பார்த்த.....

ஆமா நான் தான் பார்த்தேன் அது யாருன்ன

எது யாருனு உனக்கு தெரியும் சுஜா கேட்டுக்கொண்டே கைல காபி ஓட அபியும் ரீமாவும் ரூம்குள்ள வராங்க......

ஹை காபி☕☕☕..... அலையாத பக்கி உனக்கும் சேர்த்து தான் எடுத்துட்டு வந்து இருக்கோம்.......

நீ சொல்லுடி யாரு அந்த மாப்பிள்ளை....

நல்லவேளை நியாபக படுத்தின.......

அது நீயும் நானும் 6month முன்னாடி ஒரு iv அட்டென்ட் பண்ணிட்டு ஒரு ப்ரெசென்ட்டேஷன் ஒன்னு பார்த்தோம் இல்ல அதுல பேசுன உதயகிருஷ்ணா தாண்டி இன்னிக்கு மேரேஜ் பொண்ணு சுமாரா தான் இருக்கு ஹ்ம்ம் நான் இருக்க வேண்டிய இடத்தில அந்த பொண்ணு இருக்கு.....

என்னடி நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன் நீங்க ஷாக் ஆகி நிக்கிறிங்க 😲😲😲

ஹே ஸ்ரீ நீ உதய முன்னாடி பார்த்து இருக்கியா... ???இது அபி

ஆமா நாங்க ரெண்டு பேரும் இல்லாம நீங்க எப்போ போனீங்க..... ரீமா அதி முக்கியமா கேட்க.

என்ன உதய உனக்கு தெரியுமா.... ஏண்டி என்கிட்ட சொல்லல உனக்கு தெரியும்ல நான் அவர் பார்த்ததுல இருந்து அரைமென்டல் மாதிரி இருக்கேன்ல .

ஹே நீ எப்போடி அரைமெண்டல இருந்த நீ எப்போதுமே முழு மென்டல் தாண்டி  ரீமா காலை வார....

ரீமா உன்ன👊👊👊...... நான் மெண்டலடி......

நான் எப்போடி அப்படி சொன்னேன்...

இப்போதான் டி நான் முழு மெண்டல்னு சொன்ன.....

நீ அரைப்பைத்தியம்னு சொன்ன நான் நீ அரை இல்ல முழு தான் சொன்னேன்.....😆😆😆 மக்களே நல்ல பார்த்துக்கோங்க இந்த மாதிரி பழி பாவத்துக்கு நான் ஆளாக மாட்டேன்😃😃😃

ரெண்டு பேரும் கொஞ்சம் சண்டையை நிறுத்துங்க ஸ்ரீ நான் உனக்கு உதயை முன்னாடி தெரியுமா உனக்கு இந்த கல்யாணம் பண்ணிக்க சம்மதமா ....அபி கேட்க.

என்ன ஸ்ரீக்கு கல்யாணமா ????ஏ உங்க அக்கா கல்யாணம் ஜாலிய இருக்கலாம் வாடினுட்டு இப்போ உனக்கு கல்யாணமுன்னு சொல்லுறாங்க

மென்டல் கொஞ்சம் வாய மூடு...அதை நான் அப்புறம் சொல்லுறேன்... இப்போ ஸ்ரீ சொல்லுறத கேளு...

எனக்கு உதய தெரியும் அந்த செமினார் ல பார்த்து இருக்கேன் மத்தபடி வேற ஏதும் எனக்கு தெரியாது மாப்பிள்ளை இவர் தாணு நேத்து தான் எனக்கே தெரியும்.......

சரி எது நடந்தாலும் அது உன் நல்லதுக்கு நீ கிளம்பிட்டிய

ஹ்ம்ம் ரெடி டி.......

ரீமா இங்க கொஞ்சம் வாயேன்....

என்னடி என்னடி நடக்குது இங்க ஸ்ரீ அக்காக்கு மேரேஜ் செம் லீவ் என்ஜாய் பண்ணலாம்னா இவளுக்கு கல்யாணமுன்னு சொல்லுறாங்க....

அது ஒன்னும் இல்லடி ஸ்ரீ அக்காக்கு வேற பையன் கூட நேத்தே கல்யாணம் முடிஞ்சிருச்சு இப்போ ஸ்ரீக்கு மேரேஜ்....

கொழப்பாத டி அவ அக்காக்கு இன்னிக்கு தான் மேரேஜ்.....

நீ முதல வெளிய வா டி மென்டல்
அட லூசு அக்கா நேத்து நைட் லவ் பண்ண பையன் கூட எஸ்கேப் ஸ்ரீ அவ பெரியம்மா பெரியப்பக்காக அந்த பையனை கல்யாணம் பண்ணிக்கிற......

ஹே ரீமா ஸ்ரீ பாவம் டி..... 

ரொம்ப பீல் பண்ணாத உதய் அண்ணனும் அவளை நல்ல பார்த்துப்பாங்க.....

எப்பிடி சொல்லுற....

அது எல்லாம் அப்படி தான்......

சுஜாமா நீ எப்போடா வந்தா கேட்டுக்கொண்டே ஸ்ரீ அம்மா லட்சுமி உள்ள வந்தாங்க.....

இப்போ தான் மா வந்தேன்.....

சரிடா... ஸ்ரீ ரெடியா மா

ஹ்ம்ம் ரெடி மா...... சரி டா இந்த பாலை குடி அப்புறம் இன்னும் கொஞ்ச நேரத்துல பியூடீஷியன் வந்துருவாங்க எதாவது வேணுனா அக்கா இல்லனா என்ன கூப்பிடு.... சரியா நான் வரேன் நீங்க பாத்துக்கோங்க டா

சரி மா நாங்க பார்த்துகிறோம்......

ஹே நீங்க எல்லாரும் கொஞ்சம் வெளிய இருங்க டி  நான் கொஞ்ச நேரம் கழிச்சு கூப்பிடுறேன்..........

எதுக்கு டி நாங்க இங்கேய இருக்கோம்... ரீமா

நான் சாமி கும்பிடனும் எல்லாம் வெளிய போங்க......😠😠

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

உதய் ரெடியா..... 

அம்மா அவன் ரெடி ஆகி ரொம்ப நேரம் ஆச்சு நீங்க எப்போ கூப்புடுவிங்கனு தான் பய வைட்டிங்...... 😆😆😆

அவனுக்கு அவன் அவசரம்.....

நீ ரொம்ப அழகா இருக்க கண்ணா😊😊..... இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சி நான் வந்து கூட்டிட்டு போறேன்.......

உயிர் வளரும்.

Hai frnds thks for ur comments and votes

Approm nxt ud marriage. ......💑💑💑

Tq for supporting me readers.......🙏🙏🙏🙏

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro