Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

உயிர் 38

கல்லூரி சுற்றுலா மூலம் அஜெய்கும் srikkum உருவான நட்பு இந்த ஒரு மாத காலத்தில் நல்ல முன்னேற்றம் அடைய.....அஜய் தான் ஸ்ரீயின் கள்ளம் இல்ல அன்பில் தன்னுடைய அன்னையின் சயலை கண்டு தான் அன்னை தான் ஸ்ரீ ரூபத்தில் தன்னிடம் வந்து விட்டால் என்று எண்ணினான் அஜய் சிறுவியதில்  அஜய்யின் பாட்டி இறந்த போது அவனை சமாதானம் படுத்த சாமிகிட்ட போன பாட்டி அவங்களுக்கு பதில் உன் மேல அன்பு வைக்க வேற ஒருத்தரை அனுபுவங்க என்று அவன் அம்மா  சொன்னது அவன் மனதில் பசுமரத்தணியா நெஞ்சில் தங்கி விட....அம்மா தான் தன் கஷ்டம் தாங்க முடியாமல் ஸ்ரீயை அனுப்பி வச்சு இருப்பதாய் நம்ப அங்கே ஆரம்பம் ஆனது பிரச்சினை......





இன் காலேஜ்......

டூரில் ஸ்ரீ அஜெயை அடித்த பிறகு ஸ்ரீயையும் அஜய்யையும் இணைச்சு வதந்திகள் காலேஜில் பரவ.....இதை எதையும் காதில் போட்டு கொள்ளாமல் ஸ்ரீ அஜெய் கூட ஒரு தாய் அன்பு கொண்டு பழக...... முதலில் அதை அவன் அவளின் அன்பை மட்டும் பெற்ற அஜய் .அவன்        தோழங்கள். அந்த அன்பை காதலாக திரித்து குற அவனின் அன்பும் காதல் என்னும் மாயையாக பரிமாற்றம்  அடைந்தது........

ஸ்ரீ அவன் செய்யும் ஒரு செய்யலையும் அவனின் சரி தவறை உணர்ந்து சொல்ல.....அதுவும் அவன் காதல் கனவுகள் கொண்டு மிதக்க காரணமாக அமைந்தது......

இப்படி தான் ஒரு நாள் காலேஜ் கிரவுண்டில் அஜய், ஸ்ரீ ரீமா, சுஜா எல்லாம் உட்க்கார்ந்து பேச......

ஸ்ரீ:அஜய் நான் ஒன்னு சொல்லுவேன் நீ கண்டிப்பா செய்யணும்.....

அஜய்: என்ன ஸ்ரீ இப்படி சொல்லிட....நீ சொல்லி நான் எதை கேக்கல.....நீ சொன்னதும் தான் கரெக்ட் ஆ் முடி வெட்டி இருக்க ....ட்ரீம் பண்ணி இருக்கே ....ஏன் காலேஜ் கூட கரெக்ட் அ வரேன் இப்போ எல்லாம்.....

ஸ்ரீ: காலேஜ் கரெக்ட் அஹ் வந்த போதுமா..... கிளாஸ்க்கும் வரணும் ல......

அட போ ஸ்ரீ..... நான் இந்த MBA சேந்ததே எங்க அப்பாவால் தான்......எங்க construction கம்பெனி ல நான் ஒர்க் பண்ண எனக்கு management தெரிந்து இருக்கணுமா.....எனக்கு இது மேல எல்லாம் இன்டர்ஸ்ட் இல்ல......அஜய் கூர

ஸ்ரீ :என்ன அஜய் இப்படி இருக்க....ஒரு கம்பெனி மேனேஜ் பண்ணுறது சாதாரண விஷயமா.....அப்பா எவ்ளோ கஷ்ட பட்டு இந்த கம்பெனியை இவளோ தூரம் கொண்டு வந்து இருப்பர்.....நீ என்ன டா நா எனக்கு படிக்க புடிக்கல நான் கிளாஸ்க்கு வர மாட்டேன் சொல்லுற.....நீ என்ன lkg பாப்பாவா......

☹️☹️☹️☹️....

இப்படி எல்லாம் மூஞ்சிய வச்சுகாமல் மன்டே ல இருந்து கிளாஸ்க்கு வர.....

😔😔😔.....என்ன ஸ்ரீ இப்படி சொல்லுற......

அஜய் 1st ஈயர் முடிய போகுது...... போன செம் ல அறீயர் இருக்கு.....இப்போ நடந்த ப்ரீ செம் ல கூட உன் மார்க் எல்லாம் பார்த்தேன்.... இந்த செம்க்கு இன்னும். நீ சரியா prepare ஆகவில்லை....சோ நீ மன்டே ல இருந்து கிளாஸ் வர அவ்ளோ தான்.....வாங்க d போலாம்.....சொல்லிட்டு ஸ்ரீ அவ பிரண்ட்ஸ் கூட கிளம்பிட்டா........

ஹே ஸ்ரீ ....என்ன தான் நினைச்சிட்டு இருக்க உன் மனசுல......நீ டூர்ல அவனை அடிசதுல இருந்தே இங்க எப்படி ருமர் கிளம்பி இருக்கு உனக்கு தெரியுமா......இதுல நீ அவன் கிட்ட ரொம்ப அக்கறை எடுத்துகிறது அவன் மனசுல தப்பான ஆசை ஏதும் வந்துச்சுண என்ன பண்ணுவ ஸ்ரீ......அபி அவ மனசுல இருந்த கேள்வியை முன்வைக்க....

ஹே.... ரிழக்ஸ் அபி....அவன் என்ன இன்னும் டீனேஜ் பாய் ய......அவன் அன்புக்கு தான் அபி ஏங்குரன் .அவன் என்கிட்டே நிறைய டைம் சொல்லி இருக்கான் நான் அவனை அவங்க அம்மா மாறி பார்த்துக்கிறேன் ....அப்படி இருக்கபோ அவன் எப்படி அபி அப்படி போய் நினைப்பான்.......ஸ்ரீ அஜெயின் மேல் உள்ள அன்பின் வடிவத்தை அபிக்கு புரியவைக்கும் நோக்கோடு கூறுகிறாள்....

நீ அஜய் மேல வச்சு இருக்க அன்பும் பாசமும் எங்களுக்கு புரியுது d ஆனால் இங்க எல்லோரும் என்ன பேசுறாங்க உனக்கு தெரியும் ல.....இதுநாள் அஜய் மனசுல ஏதும் ஆசை வந்த என்ன பண்ணுவ ஸ்ரீ.....ரீமாவும் தான் பங்குக்கு சொல்ல.....

ஹே ....என்ன டி...இப்படி எல்லாம் சொல்லுறீங்க.....ஊருல ஆயிரம் சொல்லுவாங்க.... நீங்களும் என்னை அப்படி தான் நினைக்கிறீங்களா.....ஸ்ரீ தான் அழுகையை கட்டுபடுத்தி கொண்டு கேக்க....

ஸ்ரீ  இந்த பேச்சு அபி ரீமா மனசை பாதிச்சலும்...... நாளையபின்ன தங்கள் தோழியை யாரும் ஏதும் சொல்ல கூடாதுனு தெளிவா இருந்தனல....தங்கள் எண்ணைதை சொல்லி இருந்தர்க்கள் .....
(ஸ்ரீ என்ன சமாதானம் சொன்னாலும் அபி ரீமா மனசுல மட்டும் அஜய் ஸ்ரியை விரும்புறன் எண்ணம் தெளிவா இருந்துச்சு....ஆனால் யார்கிட்டையும் சொல்லவில்லை..... அன்னிக்கி சொல்லி இருந்த....ஒரு வேளை அஜெய்க்கு ஸ்ரீ தன்னோட பாசம் என்னனு புரிய வச்சு இருப்பாளோ என்னவோ.....விதி யாரை விட்டுசு.....)

சரி விடு ஸ்ரீ....எங்க ஸ்ரீ பத்தி எங்களுக்கு தெரியாத......யாரும் உன்னை ஏதும் சொல்ல கூடாது தான்  நாங்க சொன்னோம் .......அவ்ளோ தான்......அஜய் உனக்கு மட்டும ப்ரெண்ட் எனக்கும் கூட தான் ப்ரெண்ட்....ஏன் இந்த ஊருகே ப்ரெண்ட்.....ரீமா கவுண்டமணி dailouge சொல்ல..... ஸ்ரீ யும் அபியும் ரீமாவை துரத்த அந்த நாள் இனிமையாக முடிந்தது......

Monday

ஹே ஸ்ரீ நீ பாட்டுக்கு அஜெய்கிட்ட கிளாஷ்க்கு வானு சொல்லிட்ட....அவன் வருவானா.....

வருவான்...வருவான்...ஸ்ரீ கிளாஸ் ரூம் என்டரென்ஸ் பார்த்துகிட்டே பதில் சொல்ல...1st  ஹவர் ஸ்டார்ட் ஆகியும் அஜய் வராமல் இருக்கவும் ஸ்ரீ க்கு கோவத்தில் கிளாஸ் கவனிக்கவும் முடியாமல் இருக்க...

1st ஹவர் முடிஞ்சதும் அஜெயக்கு கால் பண்ண...ரிங் போய்ட்டு இருக்கு ...யாரும் அட்டெண்ட் பண்ணல .அடுத்த கிளாஸ்க்கு புரோபெசர் வரவும் ஸ்ரீயை  கிளாஸ் கவனிக்க சொல்லி அபி சொல்லவும் ஸ்ரீயும் கிளாஸ் கவனிக்க ஆரம்பித்தாள்.

ப்ரேக் டைம் போதும் ஸ்ரீ கால் பண்ண.......ரிங் போய்கொண்டே இருக்க....கடைசி ரிங் ல கால் யாரோ அட்டென்ன பண்ண...ஸ்ரீ எதிர்முனையில் இருப்பவர் பேச அனுமதியே தராமல் திட்ட ஆரம்பித்தாள்.

அஜய் எருமை உனக்கு அறிவே இல்லையா...கால் பண்ண கூட எடுக்க முடியாது...எவ்ளோ டைம் கால் பண்ணி இருக்கேன் பாரு...
அன்னிக்கு எத்தனை முறை சொன்னேன் மண்டே க்ளாஸ்க்கு வரணும் சொல்லி தானே அனுப்பினேன்... அப்புறம் ஏண்டா நாயே வரல...

ஹலோ...ஒரு லேடீஸ் வாய்ஸ் கேக்கவும் ஸ்ரீ ஜெர்க் ஆகிட்டு...ஹலோ இது அஜய் போன் நீங்க யாரு...அவன் போன் எப்படி உங்க கிட்ட வந்துச்சு.....ஸ்ரீ கேட்க

மேடம் நான் அஜய் சார் வீட்டுல வேலை செய்கிறேன்.  அஜய் சார்க்கு காய்ச்சல்  சார் இன்னும்  கீழ வரலனு வந்து பார்த்த போது தான் எனக்கு தெரியும்.....நீங்க யாரு.... நான் சார் முழிச்சதும் சொல்கிறேன் என்று எதிர்முனையில் இருந்து வந்தது பதில்.

நான் ஸ்ரீமதி அஜய் கூட MBA படிக்கிறேன். அஜய் கூட வேற யாரும் இல்லையா. இப்போ எவ்ளோ temperature இருக்கு.

மேடம் இப்போ இங்க யாரும் இல்ல மேடம். பெரியஐயா வெளிநாடுக்கு போய்ருகர் சின்னம்மா கோவைல  காலேஜ் படிக்கிறாங்க  அந்த பொண்ணு சொல்ல...வீடுல நானும் என் வீட்டுக்காரர் இங்க தோட்ட வேலை செய்ராரு நாங்க மட்டும் தான் சார்க்கு துனைக்கு இருக்கோம்....

சரிங்க நான் அங்க வரேன் அவனுக்கு சாப்பிட மட்டும் ஏதாவது பண்ணி வைக்க முடியுமா.....

சரிங்க மேடம். நான் கஞ்சி செஞ்சு வைக்கிறேன்...

ஹான் அப்புறம் அஜய் ஓட ஹெல்த் பத்தி அஜய் ஓட அப்பாகிட்ட சொல்லணும் அவர் போன் நம்பர் கிடைக்குமா...

அது எல்லாம் எனக்கு தெரியாது மேடம்...

சரிங்க நான் இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க வந்துறேண் அவனை கொஞ்சம் பார்த்துக்கோங்க...

சரி மேடம்...

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
அபி அஜய்க்கு உடம்பு முடியலை நான் போய் பார்த்துவிட்டு வரேன் டி...ஸ்ரீ சொல்லிட்டு அவ திங்ஸ் எல்லாம் பேக் பண்ணுகிறல்

இரு ஸ்ரீ நானும் வரேன்....ரெண்டு பேரும் சேர்த்து போய் பார்க்கலாம்....அபி சொல்லிவிட்டு தன் திங்ஸ் எல்லாம் எடுத்து வைக்க அபி உன்னை hod  கூப்பிடுகிறார் ஒரு ஸ்டூடண்ட் வந்து சொல்லிவிட்டு போக.....

சரி அபி நீ பொய் hod  பாரு நான் அஜய் பார்த்திட்டு உனக்கு சொல்லுறேன் சொல்லிட்டு ஸ்ரீ கிளப்பி போகிறாள்.

' ஐய்யோ இன்னிக்கு என்ன எழுறையை இழுத்து வச்சு இருக்க இந்த ரீமா தெரியல ' மனசுல புலம்பிகிட்டு அபி hod ஆமா அறையை நோக்கி செல்கிறாள்
🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

அஜய் வீட்டுக்கு வந்த ஸ்ரீ....எப்படி உள்ள போறதுன்னு தெரியாமல் வாசல் நிக்க....அப்பொழுது அங்க வந்த வள்ளி(வேலைக்காரி)ஸ்ரீ யை பார்த்து .....

யாரு மா நீங்க.....

நான் ஸ்ரீமதி....அஜய் ஓட ப்ரெண்ட் ....

வாங்க மா.... நீங்க தானே போன் ல பேசுனிங்க...

ஆமா கா... நான் தான் பேசினேன் .இப்போ அஜெயக்கு எப்படி இருக்கு.

இப்போ தான் மா டாக்டர்க்கு போன் பண்ணினேன்.இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவர். நீங்க வந்து தம்பியை பார்த்துவிட்டு வந்துருங்க நான் போய் உங்களுக்கு குடிக்க ஏதும் கொண்டு வரேன் சொல்லிட்டு வள்ளி   கிட்சென்க்கு போகிறாள்.

அஜய் ரூம்க்கு முன்னாடி ஸ்ரீ தயங்கி நிற்க..அப்போ..

என்ன மா இங்கேயே நின்னுட்டு இருக்க.....வள்ளி அங்கு வர...அவல் பின்னாடியே டாக்டரும் வருகிறார்....ஸ்ரீ இவங்க கூட அஜய் பார்க்க போகிறாள்.

....

டாக்டர் சார்...இப்போ அஜெயக்க்கு எப்படி இருக்கு.

Don't worry miss....he is fine....ரொம்ப depression la  இருந்து இருக்காங்க அதான் ஃபீவர் வந்து இருக்கு....சொல்லிட்டு அஜெய்கு இஞ்செக்சன் பண்ணிட்டு டாக்டர் சொல்கிறார்.

இன்னும் 2 ஹவர்ஸ் ல கண்ணு முளிச்சிருவர்.aprom  கஞ்சி இல்ல இட்லி கொடுத்துட்டு இந்த டேப்லெட் கொடுங்க.சொல்லிட்டு டாக்டர் கிளம்பி போகிறார்.

ஸ்ரீ மட்டும் அங்க இருக்க.....அஜய் கிட்ட இருந்து மெல்லிய முனகல் வந்து கொண்டு இருந்து..... என்ன என்று அவன் அருகில் வந்து கேக்க ஸ்ரீ அமரும் போது ஸ்ரீ யின் கைகளை பிடித்து கொண்டு.....அஜய் மீன்டும் முனக தொடங்கினான்.....

அம்..மா...அம்..மா....ஏன் மா என்..னை விட்..டு போன.....அம்..மா அம்..மா.....

ஸ்ரீ அவனின்  காய்ச்சல்க்கு ஆன காரணம் பிடி பட.....ஸ்ரீ அவளின் கையை அஜய் பிடியில் இருந்து  எடுக்க முனைய..... அஜய்  ஸ்ரீ கையை அழுத்தமாக பிடித்து கொண்டு ....அம்மா அம்மா பிளீஸ் என்னை விட்டு போகாத மா......நீ இல்லாம என்னால இருக்க முடியல அம்மா அம்மா.....  கண்ணை கஷ்டபட்டு திறந்து ஸ்ரீயை பார்த்து சொல்ல....

ஸ்ரீக்கு தான் அஜய் பார்த்ததும் பாவமா போகி விட....இன்னொரு கையை எடுத்து அஜய் தலையை கோதி விட்டு ....அஜய் கூட பேசுற...

அஜய்....அஜய்....

ஹ்ம்..ம்...

அம்மா எங்கேயும் போகல....உன் கூட தான் இருக்காங்க....

ஹ்ம்..ம்....

நீ அமைதியா தூங்குறியா.....

ஹ்ம்ம் .....

ஸ்ரீஅவன் பக்கத்துல உட்கந்து   தலையை கொத அவன் ஆழ்ந்த நித்திறைக்கு செல்கிறான்.அஜய் தூங்கியதை உறுதி படுத்திகொண்டு ஸ்ரீ கிழே வர....அஜய் அப்பாவுக்கு ஃபோனில் வள்ளி தகவல் சொல்லிக்கொண்டு இருந்தால்....

ஐயா....இப்போ தம்பிக்கு உடம்பு நல்ல இருகுங்க....

....

ஹான் டாக்டர் ஐயா கூட ஊசி போட்டு போனருங்க....

....

இல்ல ஐயா...தம்பி கூட படிக்கிற  புள்ள தம்பிக்கு உடம்பு முடியலனு தம்பியை பார்த்துக்க வந்து இருக்குங்க...

....

இதோ கொடுகுரேங்க.....பாப்பா இந்த ஐயா பேசுறாங்க பேசு நான் போய் உனக்கு குடிக்க ஏதும் கொண்டுவறேன்.

சொல்லுங்க அப்பா...

....

ஹலோ.... லைன் ல இருகிங்களா..

ஹான்.....இருக்கேன் மா....நீ யாரு மா...

அப்பா... என் நேம் ஸ்ரீமதி நான் அஜய் கூட தான் MBA படிக்கிறேன்...எங்க சொந்த ஊரு ஊட்டி.... நான் இங்க ப்ரெண்ட்ஸ் கூட வீடு எடுத்து தங்கி இருக்கேன்.... நானே உங்ககிட்ட பேசணும் இருந்தேன் அஜய் அவன் அம்மாவை நினைச்சு கொஞ்சம் டிஸ்ட்ரப் ஆ இருக்கான்...

அந்த டிஸ்ட்ரப் பயன்படுத்தி அவனை மயக்கலம்னு வந்திய நீ....

அப்....

ஷூ...போதும் நிறுத்து இப்போ இருக்க பொண்ணுக calculation பத்தி எனக்கு தெரியாதா என்ன....இன்னும் பத்து நிமிஷத்துல நீ என் வீட்டை விட்டு மட்டுமில்லை என் பையனை விட்டு போய்ற....

...

இந்த அழுது சீன் கிரியேட் பண்ணுற வேலை எல்லாம் வச்சுகத இன்னும் பத்து நிமிசத்தில நான் அங்க இருப்பேன் அப்போ நீ அங்க இருக்க கூடாது.... மைண்ட் இட்....

அஜய் அப்பா சொன்னது ஸ்ரீ மனசை ரொம்ப வருந்த செய்ய அஜய் வீட்டுல இருந்து அழுதுகிட்டே அவங்க தங்கி இருக்க வீட்டுக்கு போகிறாள்....அங்கே ரிமாவும் அபியும் ரொம்ப சந்தோசமா டான்ஸ் ஆடிட்டு இருக்காங்க....ஸ்ரீ அவங்க சந்தோசத்தை கெடுக்க நினைக்காமல் முகத்தை சிரிச்ச மறி வச்சிட்டு உள்ள வருகிறாள்....

ஹே...ஸ்ரீ...வா... வா... அவளையும் கூட சேந்து ஆட வைக்க.ஸ்ரீ கொஞ்சம் ஆசிட்டு சோஃபா போய் உட்காந்து கொள்கிறாள்.அபியும் ரீமாவும் ஸ்ரீ பக்கத்துல உட்காந்து கிட்டு.ஸ்ரீ நாம ஒரு பிஸ்னஸ் கன்பரன்ஸ்க்கு விஸ்டர் போகனும்  போன வாரம் அப்பிளை பண்ணி இருந்தோம் ல அதுக்கு அப்புரோவெள் கிடைச்சு இருக்கு அபி சந்தோசமா ஸ்ரீ கிட்ட சொல்ல அவள் ஏதும் சொல்லாமல் மௌனமா இருக்கிறாள்

ஸ்ரீயின் வாடிய முகத்தை பார்த்த அபி...அவள் கையை பிடிச்சுகிட்டு என்ன ஆச்சு ஸ்ரீ அஜயக்கு இன்னும் உடம்பு சரி ஆகளைய.

....

ஸ்ரீயின் மௌனம் ரிமாவையும் கவனத்தையும் ஈர்க்க...

என்ன ஆச்சு டி...இப்படி அமைதியா இருந்த என்ன அர்த்தம்....

.....

அபி அவள் தோளை தொட்ட உடன் ஸ்ரீயின் அழுகை கட்டுகடங்கமல் அபி தோலில் சாய்ந்து அஜய் அப்பா சொன்னது எல்லாம் சொல்ல....ரிமாவுக்கு செமையா கோவம் வந்து அஜய் அப்பாவை 
திட்டிகிட்டே வா அபி போலாம் அந்த அளுக்கு எவ்ளோ கொழுப்பு இருந்த நம்ம ஸ்ரீயை இப்படி பேசி இருப்பான் அந்த அளு....

ஷூ...அமைதியா இரு ரீ...அபி அவளை அமைதி படுத்த..ஹே என்ன டி அமைதியா இருக்க சொல்லுற....அவன் மகன் பெரிய ஆணழகன் அவனை நம்ம ஸ்ரீ மயக்க பாக்குற....

அவங்க அப்பா மட்டும் இல்ல நம்ம காலேஜ் ல நிறைய பேரு இப்படி தான் சொல்லராங்க அவங்க கிட்ட எல்லாம் போய் சண்டை போடுவிய.... அபியின் கேள்விக்கு ஸ்ரீ கோவமா அபியை விட்டு எழுந்து ....அப்போ நீயும் என்னை அப்படி தான் பக்குறியா....ஸ்ரீ இயலாமையுடன் கேக்க..

ஏ... லூசெ நீ எப்படி டி என்னை பார்த்து இப்படி ஒரு கேள்வி கேக்குற....உன்னை பத்தி எனக்கு தெரியாதா.....

அப்புரம் ஏன் டி அப்படி சொன்ன....

இங்க பாரு ஸ்ரீ நாம நல்ல மனசு கொண்டு பழகுணலும் மத்தவங்க அதை தப்பா தான் பார்ப்பாங்க....ஒரு பழமொழி கூட சொல்லுவாங்க தெரியுமா பணமரத்துக்கு கீழ நிண்ணு பால் குடிச்சளும் அது கள் நு தான் சொல்லுவாங்க....அது மறி தான் இதுவும்.....நீ அஜய் கிட்ட பேசு ஸ்ரீ...அவன் மனசுல இப்படி ஒரு எண்ணம் இருந்த....அவங்க அப்பா சொன்னது எல்லாம் உண்மை மறி ஆகிரும்.

இல்ல அபி அஜய் அப்படி எல்லாம் நினக்க மாட்டான்...

ஆமா...அஜய் அவங்க அப்பா சொன்ன மாறி நினைக்க மாட்டான்.அவன் உன்னை அவன் லவ்வர் நினைப்பான்... அப்போ என்ன பண்ணுவ...

லூசா டி...அஜய் நம்ம ப்ரெண்ட் டி அவன் போய் என்னை லவ்வர் ah
பார்க்க போரான்.

இல்ல ஸ்ரீ அவன் உன்னை லவ் பண்ணுகிறான்.

உனக்கு எப்படி டி அது தெரியும்....

அவன் கண்ணு சொல்லுது ஸ்ரீ....எனக்கு நீ அவன் கிட்ட உங்க ரெலேஷன் பத்தி பேசுறது நல்லதுன்னு தோணுது...அப்புரம் உன் விருப்பம் டி....போய் ஃப்ரஷ் ஆகிட்டு வா சாப்பிடலாம் சொல்லிட்டு அபியும் ரீமாவும் கிட்சென் போறாங்க.

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

காய்ச்சல் விரியம் கொரஞ்சதும் அஜய் மெதுவா கண்ணை திறந்து பார்க்க.

அவன் கண் முளிச்தும்  முதல் தேடுணது ஸ்ரீ தான்.....அப்பா அஜய் அப்பா உள்ள வரவும்... அவரை பார்த்து ஒரு மெல்லிய புன்னகை சிந்த விட்டு(அப்போ ஸ்ரீ என் கனவுல தான் வந்தால). ....ஹை பா...எப்போ வந்திங்க....அஜய் கேட்க....
Hai சன்....1 hr முன்னாடி தான் வந்தேன் இப்போ உனக்கு உடம்பு எப்படி இருக்கு.... நான் நல்ல இருக்கேன் பா....உங்க மீட்டிங் எல்லாம் நல்ல படியா போச்சா....

அது எல்லாம் நல்ல தான் போய் இருக்கும்...நீ முதல இந்த சூப் குடி.... சொல்லிட்டு ஷிவானி வர....ஹே குட்டிமா நீ எப்போ வந்த.... நான் வந்து எல்லாம் இருக்கட்டும் நீ இதை குடி....

என்னது அது....அஜய் பயந்து கேட்க்க... ஹான் vegetable soup....ஷிவானி பதில் கேட்டதும் அஜய் மூஞ்சிய சுருக்கி.... உவக்
ஷிவா மா இது மட்டும் வேண்ணம் டா...அண்ணா பாவம்.....அஜய் கெஞ்சினாள் ஷிவா அதுக்கு எல்லாம் மசியாமல் அந்த சூப் முழுக்கும் அஜய்க்கு குடுத்த பிறகு தான் வெளிய போனாள்...

மீதியை nxt ud la solluren....

Tata....

Hi frnds..

En mela Ellam sema kovathula irupinga enku therium....bcoz nan ud podama ivlo Nala irunthut thappu than...athuku ellaorum ennai manichu.....

And oru information Kuda sollikuren....athu Enna na..

Nan ithu varium eluthuna varium story la niriya controversy niriya irukka Mari enaku thonuthu so nan book remove pannitu konjam changes koduthu marupadium book publish Panna poren....

Thanks for Ur waiting....

Pls give Ur valuable votes and wonderful comments


Bạn đang đọc truyện trên: Truyen247.Pro