Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

உயிர் 37

அஜய் உடைய மனம் மாரணும் நினைச்சு அவனை டூர் அனுப்பி வச்சாங்க..... ஆனால் இப்போ இவன் ரெண்டு பெண்கள் வாழ்க்கையில் விளையாட அந்த டூர் தான் அடிபடைய இருந்துச்சு......

கொடைக்கானல்......மலை மகள் எழிலை கொஞ்சும் மேகங்கள்...... தான் மட்டும் தீன்டி விளையாடும் மலைமகளை கொஞ்சும் மேகங்கள் மேல் கொண்ட பொறாமையால் அதனை கலைத்து தான் கோவத்தை போக்கும் காற்று..... வான் உயர்ந்த மலைகளும்.......அதற்கு போட்டி போடும் தைல மரமும்......அந்த மலை ஸ்தலம் என்றும் மக்கள் மனதில் அழகாக ஆச்சி செய்யும் கொடைக்கானல் நம் வானர கூட்டத்தை வரவேற்பு தர தென்றலை அனுப்பி வைத்த உள்ளது போலும்......

ஹே....ஸ்ரீ....இந்த ஸ்வெட்டர் போட்டுக்கோ டி......அபி ஸ்ரீ கையில் ஸ்வெட்டர் வைக்க......

ஏண்டி உங்களுக்கு டூர் போக வேற இடமே கிடைக்கலையா..... எப்பா என்ன குளிரு.....சொல்லிட்டு அந்த ஸ்வெட்டரை ரீமா வாங்கிட்டு போக.....

பிசாசு அதன் போட்டு இருக்க....அப்புரம் என் டி அவ ஸ்வெட்டரையும் பிடுங்குற.......அபி ரிமாவை திட்ட.....

ஐயோ இது எல்லாம் பத்தது.....நல்ல ராஜாய் கம்பளி இருந்த எடுத்து வா.....குளிருக்கு இதமாய் இருக்கும்......

ஹே ரீ்......அதை விட இன்னொரு விஷயம் பண்ணுன....சுத்தமா குளிறு தெரியாது.....என்ன செய்யரியா.....

என்ன டி....

அபியும் ஸ்ரீயும் ஒருத்தர் ஒருத்தரை பார்த்துகிட்டு.....அது என்ன நா இப்டி தண்ணி எடுத்து உத்துன சுத்தமா குளிறதுனு பக்கத்துல இருக்க வாட்டர் பாட்டில் வச்சு ரிமவை ஃபுல்லா நனைசு விட.....

🥶🥶🥶🥶🥶🥶.... போங்கடி.........

😜😜😜..... செமையா இருக்குல்ல ரீ.....ரெண்டு பேரும் கோரஸ் கேக்க.....

🥶🥶🥶.... உங்களை.......

அதுக்குள்ள அபியும் ஸ்ரீயும் அந்த ரிசார்ட் குள்ள போக......அங்க காலேஜ் புரோஃபோசர் ஸ்டூடண்ட்க்கு இன்ஸ்டிரக்ஷன் கொடுத்துட்டு இருந்தாங்க.....

Dear students ....

மணி இப்போ 12 ஆகுது......எல்லாம் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு  மார்னிங் 9 கிளாக் டிபன் சாப்பிடு ரெடி ய இருங்க ....  குறிஞ்சி ஆண்டவர் கோவிலுக்கு போய்ட்டு.....
செண்பகனூர் அருங்காட்சியகம், 500 வருட மரம், டால்பின் னொஸ் பாறை,  பியர் சோலா நீர்வீழ்ச்சி, அமைதி பள்ளத்தாக்கு, பேரிஜம் ஏரி போட்டிங் போய்ட்டு எல்லாம் ரூம் க்கு வரலாம்......எல்லாம் புரிஞ்சுதா ஸ்டூடண்ட்ஸ்........

எல்லாம் அவங்க அவங்க ரூம்க்கு போங்க..... girls எல்லாம் வாணி மேம் கைடு பண்ணுவாங்க.......

எல்லாம் அவங்க அவங்க ரூம்க்கு போடங்க....

இளங்காலை பொழுது......தென்றல் புத்துணர்ச்சி தற.......காலை கதிரவன் தான் பொன் கதிர் கொண்டு உலகை எழுப்பி விட ...... கதிரவநிற்கே டஃப் கொடுக்க ஸ்ரீ எழுந்து அபியையும் ரிமாவையும் எழுபிக்கிட்டு இருந்த.....

அபி.....ரீமா.....எழுத்ரிங்க டி....விடிசிருசு.....வாங்க அப்படியே கார்டர்ன்க்கு போய்ட்டு வரலாம் டி.....

ச்சு.....அப்பல போ சத்தானே.......சொல்லிட்டு ரீமா தூங்க......

ஸ்ரீ....தூங்கு டி.....மணி 6 தான் ஆகுது.....இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு நாம கார்டன் போலாம்.....

பச்....எனக்கு தூக்கம் வரல.... நீ வா டி....அபியை மறுப்படியும் எழுப்ப....அந்தோ பரிதாபம் அவ தூங்கிவிட......

......😴😴😴😴😴

சரி....நான் மட்டும் போறேன்....போங்க டி....... சொல்லிட்டு ஸ்ரீ மட்டும் கார்டன்க்கு வர....அங்க யாரோ அங்க இருக்க பவுண்ட்டைன் பக்கத்துல இருக்க....அங்க அஜய் அவங்க அம்மா நினைவில் அந்த குளிரையும் பொருட்படுத்தமல் ஒரு ஸ்வெட்டர் கூட இல்லாமல் இலக்கு இல்லாமல் எங்கோ வெறிச்சி பார்த்துகிட்டு இருக்க........அவனை பார்த்து அடையாளம் கண்டு கொண்ட ஸ்ரீ.....

ஹாய் ....அஜய்.....

அவன் அவள் கூப்பிடுவது தெரியாமல் வெறிசு பார்த்திட்டு இருக்க.....அவன் தோலை தொட்டு கூப்பிட.....

அஜய் திரும்பி பார்க்க.....அங்க ஸ்ரீ நிக்க....அவள் யாருனு தெரியாமல் அஜய் பார்க்க......

ஹலோ அஜய்...... நான் ஸ்ரீமதி....உங்க காலேஜ் தான்......

ஹோ......ஹலோ....

என்னாச்சு....இந்த பனி ல ஸ்வெட்டர் கூட இல்லாமல் இங்க இருகிங்க.....

ஸ்ரீ சொன்னதுக்கு அப்புறமா தான் குளிர் அவனை திண்ட......

ஒண்ணும் இல்ல....தூக்கம் வரல அதான் கொஞ்சம் நேரம் நடக்கலாம் வந்தேன்......

Hi-fi.....நானும் அதான் இங்க வந்தேன்....அந்த நேரம் சூரிய கிழக்கே தான் வரவை சொல்ல......

சூரிய உதயம் நல்ல இருக்குல்ல....

ஆமா....எங்க அம்மாக்கு சூரிய உதயம் ரொம்ப பிடிக்கும்.....

அப்போ உங்களுக்கு பிடிக்காத..... ஸ்ரீ கேக்க.....

அப்படி எல்லாம் இல்ல...எனக்கு பிடிக்கும் எங்க அம்மா என் கூட இருந்த வரையும் நான் அம்மா அப்பா பாப்பா எல்லாம் ஒன்ன சன்ரைஸ் பார்ப்போம்....

அம்மா கூட இருந்த வரையும் நா.....இப்போ அம்மா இல்லையா....

.......☹️☹️

அஜய்.... நான் ஏதும் தப்பா கேட்டுட்டேன் நா......

அப்படி எல்லாம் ...இல்ல.... அம்மா இப்போ இல்ல.... ஒரு மாசம் முன்னாடி தான் இறந்தங்க ......

ஹோ.....வெரி சாரி அஜய்.....எனக்கு இது தெரியாது...... நீங்க ஃபீல் பண்ணத்திங்க அம்மா உங்க கூட தான் எப்போவும் இருப்பாங்க...... நீங்க இப்படி ஃபீல் பண்ணிட்டு இருந்த அம்மாக்கு தான் கஷ்டமாக இருக்கும்.....

என்னால முடியல ஸ்ரீ.....எப்போவும் எனக்கு அம்மா ரொம்ப ஸ்பெஷல்......இப்போ அவங்க இல்லாம....எனக்கு ஏன் இந்த உலகத்துல இருக்கணும் தோணுது...

என்ன அஜய் ....இப்படி எல்லாம் பேசுற......அம்மா போனது பெரிய இழப்பு தான்...... அதுகாக நீங்க இப்படி பேசுனா....எல்லாம் சரியா போய்ருமா.......இப்டியே எல்லாம் நினைச்சா என்ன ஆகிறது.....

என்னால முடியல ஸ்ரீ...... நான் என்ன பண்ண....என் மனநிலை மற தான் இந்த டூர்க்கே என்னை அனுப்னாங்க.......ஆனால் என்னால தான் முடியல....அம்மா கூட இல்லனு நினைக்கும் போது..... ஏதோ இழந்த மறி இருக்கு.......

நீ அப்படி ஏன் யோசிக்கிற .....அம்மா உன் கூட தான் இருக்காங்க னு நினைச்சிகோ......

நான் முயற்சி பண்ணுறேன்......

இப்டியே இவங்க.. பேசிகிட்டே ரிசார்ட் ரிசப்ஷன் வரையும் வந்துட்டாங்க.....

....ஹ்ம்ம்...சரி...ஸ்ரீ.... டைம் ஆச்சு வாங்க போய் கிளம்பலாம்.....

ஹ்ம்ம்...வாங்க போலாம்.....சொல்லிட்டு அவங்க அவங்க ரூம்க்கு போய்டங்க.....

எல்லாம் ஸ்டூடண்ட்ஸ்யும் ஷர்ப்பா 9clk பஸ்க்கு போக......எல்லாம் சுத்தி பார்க்க கிளம்பிட்டாங்க.....

ஸ்ரீ மட்டும் பஸ்க்கு வந்ததுல இருந்து அஜெய்யை தேட......அந்த பஸ்ல அஜயும் அவன் frnds யாரும் இல்ல.....சரி அடுத்த பஸ்ல வருவாங்க நினைச்சிட்டு விட்டுட....அப்புரம் அஜய் பத்தி நினைக்க நேரம் இல்லாமல் மலைகளின் இளவரசி அழகில் தன்னை தொலைக்க...... மாலை வரை எப்படி போனது என்று யாரும் அறியாமல் ஆதவன் அன்றைய நாள் பயணத்தை முடிக்க போகிறேன் என்று அறிவிக்கும் விதமாக மேற்கே மறைய ஆரம்பிக்க.....எல்லோரும் பேரிஜம் ஏரி அழகை அந்த மாலை மங்கும் நேரத்தில் ரசித்து கொண்டு இருந்தார்கள்.......

மதியம் சாப்பிட்டு ஸ்ரீக்கு சேராமல் போக......அவள் மட்டும் பஸ்ல இருக்க......கொஞ்ச நேரத்தில் அந்த இடமே பதட்டமாக இருக்க.....ஸ்ரீ என்ன ஆச்சு பார்க்க பஸ்ல இருந்து இறங்கி வர.....அவள் வருவதை பார்த்த ரீமா......

ஹே...ஸ்ரீ...நீ ஏன் இப்போ இறங்கி வந்த....இப்போ எப்படி இருக்கு....இன்னும் வாமிட் வர்ரமரி இருக்க.....

அது எல்லாம் ஒண்ணும் இல்ல நான் நல்ல இருக்கேன் ரீ....என்ன ஆச்சு....ஏன் நம்ம பாய்ஸ் அண்ட் சார் எல்லாம் லேக் கிட்ட பதட்டம இருக்காங்க.....

எல்லாம் அந்த அஜய்யல் தான்...... போடிங் போகும் போது தண்ணில குதிச்சுடான்.....அது அழமன இடம்னு சொல்லிகுறங்க......

என்ன......அவன் என்ன முட்டாளா....அம்மா போன இவனும் கூட போய்ருவன.......அதே நேரம் ....அங்க இருந்த படகு ஓட்டிகள் அஜயை காப்பாத்திற....அவனை கரைக்கு கூட்டிட்டு வர......

ஸ்ரீ எல்லோரையும் விளக்கி விட்டு அஜய் பக்கத்துல போய்....அஜய் இப்போ உனக்கு ஒன்னும் இல்ல தானே.....

அவன் அவளை ஆச்சிரியமா பார்த்திட்டு....இல்லை என்று தலை அசைத்து தான் தாமதம்......அடுத்த நொடி ஸ்ரீயின் கை அஜய்யின் கன்னத்தில் பதிய ......அஜய் கன்னத்தை பிடித்து கொண்டு ஸ்ரீயை பார்க்க.....அவள் கண்கள் கோவத்தில் மின்ன.....

ஸ்ரீ அது.....

✋....நிறுத்து..... நான் அவளோ சொல்லியும் நீ இப்படி பண்ணுவனு நான் நினைக்கவில்லை.......அஜய் ப்ரெண்ட்ஸ் பார்த்து..... நீங்களவது அவனை நல்ல பார்த்து இருக்கலாம் .....சொல்லிட்டு ஸ்ரீ விறுவிறுனு போக.....

டேய் அஜய்....ஸ்ரீ உனக்கு முன்னாடியே தெரியுமா......அவன் ப்ரெண்ட் கேக்க

இல்ல...தலை அட்ட.....

அப்புரம் எப்படி டா ...அவ உன்னை அடிச்சா..... நியும் பேசாம நிக்குற.....

அஜேக்கு இந்த கேள்விகளை விட ஸ்ரீ பேச போனது மனசை பிசைய.....எல்லாம் அந்த இடத்தை விட்டு கிளம்பி ரிசார்ட் போனாங்க.....

இன் ஸ்ரீ ரூம்.....

ஸ்ரீ....ஸ்ரீ.....

😤😤...என்ன டி.....ரீமா கிட்ட ஸ்ரீ எரிஞ்சு விழுக.....

😕😕...ஒண்ணும் இல்ல.....

......

சாரி ..... ரீ.....ஏதோ கோவத்தை உன் கிட்ட கமிச்சிடேன்......

.....😐😐.....

ஹே.... ரீ...... சாரி.... சாரி.....d....இப்படி மூஞ்சிய துக்கி வச்சிகாத....பார்க்க சகிக்களை.....😝😝....

😠😠😠😠.....போடி கொரங்கு.......உன்னை இருடி வரேன் அங்க இருந்த தலையணை எடுத்து ஸ்ரீ யை விளாசி எடுக்க......

ஹே....போதும் போதும்....ரெண்டு பேரும் நிறுத்துங்க......அபி வர......

ரீ....அவளை அடிப்பதை நிறுதிட்டு அபியை பார்க்க......

ஸ்ரீ....ஏன் ஸ்ரீ அப்படி பண்ணுன.....அஜய் உனக்கு முன்னாடியே தெரியுமா.....

அஜய் சந்திசத்தை பத்தி அபிக்கும் ரீமாவுக்கும் ஸ்ரீ எடுத்து சொல்ல.....அஜய் கதையை கேட்ட அபிக்க்கும் ரீமவுக்கும் அவன் மேல் பரிதாப தோன்ற.....

பாவம் ஸ்ரீ அவன்.....ரீமா அந்த மௌனத்தை கலைக்க..... ஆமா ஸ்ரீ....ஆனால் நீ அவனை அடிச்சு இருக்க கூடாதுனு தோணுது.....அபி அஜய் காக பரஞ்சு பேச ...

என்ன அபி பேசுற.....அவன் சக தண்ணிக்குள்ள குதிசான்....அவனை ஏதும் செய்ய கூடாத...... இப்போ மட்டும் அவனுக்கு ஏதும் ஆச்சு அப்டின இங்க இருக்க professor students   எவ்ளோ பிரச்சினை இவங்க யாரை பத்தியும் யோசிசனா....இவங்கள விடு...அவன் ஃபேமிலி பத்தி யோசிக்காம இப்படி பண்ணுணவை நான் ஏதும் பண்ண கூடாத.......  தான் கருத்தை சொல்ல....

எல்லாம் சரி ஸ்ரீ.... பட் அத்தனை பேருக்கும் முன்னாடி நீ அவனை அடிசதுக்கும் அவன் எப்படி ஃபீல் பண்ணுவான்......கொஞ்சம் யோசிச்சியா.....

........

ஆமா ஸ்ரீ....என்ன இருந்தாலும் அத்தனை பேர் முன்னாடி அடிச்சு இருக்க கூடாது.....ரீமாவும் அதே சொல்ல.....

இப்போ நான் என்ன பண்ணட்டும் டி......

அவன் கிட்ட சாரி கேட்டு நீ ஏன் அடிச்சனு சொல்லிறு... அப்புறம் அவன் என்ன சொல்லுறன் பார்த்துகிட்டு நீ முடிவு பண்ணு......

சரி நான் அப்போ போய் சாரி கேட்டு வரேன்.....

ஹே....நில்லு டி.....இப்போ அவன் எந்த ரூம் ல இருப்பான் உனக்கு தெரியுமா....... ஏற்கனவே நீ அவனை அடிச்சதை என்ன ருமறை கிளப்பி விட்டு இருக்காங்கன்னு தெரியல....இந்த. டைம் ல நீ அவன் ரூம் தேடி வேற ரூமுக்கு போனாள் என்ன ஆகும் உன் நேம்......இப்போ போய் சாப்பிடு தூங்கலாம்...... நாளைக்கு அவன் கிட்ட சாரி கேட்டுக்கோ.......இப்போ வா டைனிங் ஹால்க்கு போலாம்......

ப்ரெண்ட்ஸ் எல்லாம் சாப்பிட்டு அவங்க அவங்க ரூம்க்கு செல்ல......ஸ்ரீ க்கு மட்டும் அஜய் நினைவு துரத்த......அபி ரீமா கிட்ட சொல்லிட்டு ரிசார்ட் கார்டன்க்கு போக......அதை ரூம் ஜன்னல் உதவிஉடன் பார்த்த அஜய் ஸ்ரீ பார்க்க கார்டன் நோக்கி விரைந்தான்......

ஸ்ரீ சுற்றுப்புறத்தை உணராமல் அஜய் பத்தி நினைவுகளை சிக்கி தவிக்க....அஜய் வந்ததோ....ஸ்ரீ யை அழைத்ததையோ ஸ்ரீ உணரவே இல்லை.....

மறுமுறை அஜய் ஸ்ரீ யை சத்தமாக அழைக்க.....இப்போ நடப்புக்கு திரும்பிய ஸ்ரீ.....

ஹான்...அஜேயை பார்த்த ஸ்ரீ......என்ன சொல்லுவது தெரியாமல் நிற்க....அஜய்யே பேச ஆரம்பிக்க....

ஸ்ரீ.....என்னை மன்னிச்சிடு ...... நான் ஒன்னும்  தற்கொலை பண்ணிக்க அந்த எரில குதிக்கல......இது ....இது..... கைல இருக்க பிரேஸ்லெட் காமிக்க....இது அம்மா எனக்கு கொடுத்த கிஃப்ட் .....இது என் கைல இருக்கும் போது அம்மா என் கூட இருக்குற மறி இருக்கும் ஸ்ரீ..... அப்போ இந்த பிரேஸ்லெட் தண்ணில விழுந்துருசு.....அதை எடுக்க தான் கீழ குனிந்தேன்...... அப்போ ஸ்லிப் ஆகி தான் தண்ணிக்குள்ள விழுந்தேன்..... சடன்ன என்ன நடந்தது தெரியாமல் பிரீஸ் ஆனதுநால தான் என்னால் நீச்சல் அடிக்க முடியல ....அப்புரம் தான் போட் ல இருக்குறவங்க என்னை மேல தூக்கி விட்டங்க.......அஜய் அங்க என்ன நடந்தது சொல்ல.....

ஸ்ரீ க்கு தான் இன்னும் குற்ற உணர்வா இருக்க......அஜய் என்னை மன்னிச்சிடு என்ன நடந்ததுஎன்று தெரியாமல் உன்னை அத்தனை பேர் முன்னாடி நான் அடிச்சு இருக்க கூடாது....... ஐ அம் எக்ஸ்டிரிம்லி சாரி...... நான் வேன்னும் பண்ணல.....அது கோவதுல நான்.....

பரவாயில்லை ஸ்ரீ.... நான் தப்பு பண்ணுன அம்மா கூட என்னை இப்படி தான் அடிப்பாங்க......நீ அடிக்கடி என் அம்மாவை நியாபக படுத்துற ஸ்ரீ.......

☺️☺️☺️.....எப்படி இப்போ உன்னை அடிசென் அப்டியா.......

😱😱.... வேன்னம் மா.....என் கன்னம் பாவம்....இன்னும் வலிக்குது ஸ்ரீ.....

💪💪....ஸ்ராங் girl man......

ஆமா..... ஆமா....ஊருக்குள்ள சொல்லிகிட்டங்க.....🤣🤣

😠😠.....

சரி சரி ரொம்ப மொரைக்கத நான் பயந்துருவேன்.....

உன்னை......👊👊....

போதும் போதும் டைம் ஆச்சு வா போகலாம்......சொல்லிட்டு அஜேயும் ஸ்ரீ யும் தங்கள் தங்கள் அறைகள் நோக்கி சொல்ல.....ரொம்ப நாள் கழித்து அஜய் நிம்மதியாக உறங்க.....

இந்த நிம்மதியுடன் அவர்கள் சுற்றுலவும் அமைதியாக நிறைவு அடைந்தது.....இந்த சுற்றுலா மூலம் srikkum அஜேக்கும் நல்ல ஒரு நட்பு உருவானது.......



Thanks for Ur voteing and Ur comments.....

Nxt udla Ajay oda FB mudinchiru.......

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro