உயிர் 35
35
மாப்பிள்ளை.....அபி கண்ணு.....ரெண்டு பேரும் சாப்பிட வாங்க ..... சொல்லிட்டே அபி சித்தப்பா வர.......அபி அழுது கிட்டு இருப்பதை விக்கி சமாதானம் சொல்லுறதை பார்த்துட்டு பதறி போய் அபி பக்கம் வர...
அபி கண்ணு என்ன மா ஆச்சு....ஏன் டா அழுகுற.....
அது....ஒண்ணும் இல்ல மாமா....அபி அண்ணா நியபகம் வந்துருச்சு.... அதான்....கண்ணை கசக்கிட்டு இருக்க......அபி மா கண்ணை தொடச்சிட்டு போய் முகம் கழுவி வா....அப்புரம் மாமா உன்னை நான் கல்யாணத்துக்கு முன்னாடியே கொடுமை படுதுறேன் உன்னை கட்டி கொடுக்க மாட்டேன் சொல்ல போராரு......
😜😜🤔🤔🤔இது கூட நல்ல இருக்கே..... சித்தப்பா இந்த மாப்பிள்ளை வேண்டாம்.....இவன் என்னை கொடுமை படுத்துரன்......
யாரு ....யாரை கொடுமை படுதுற......நீ தான் எங்க மாப்பிள்ளை கொடுமை படுத்துற.....இதுல....நாங்க வேண்டாம் சொல்லனுமா........ கேட்டுட்டு அபி சித்தி வர......
பாருங்க சித்தப்பா.......இந்த சித்தியை......
எண்டி உண்மையை புள்ளைக்கு முன்னாடி சொல்லுற.......புள்ளை வருத்த படுதுல்ல.....
சித்......தப்பா.......நீங்களுமா......
இங்க பாரு அபி கண்ணு......உன்னை எங்களை விட ....மாப்பிள்ளை தம்பி பத்திரமா பார்துகும்.....அது எனக்கு இங்க வந்த கொஞ்ச நேரத்துல தெரிஞ்சு போச்சு......நீ 100 வருசம் நல்ல இருக்கணும் மா.....இப்போ அண்ணன் அண்ணி தம்பி எல்லாம் இருந்த எவ்ளோ நல்ல இருக்கும்......
😭😭😭😭
இந்தா....செத்த சும்மா இருங்க.....பாருங்க புள்ளை அழுவுது.....நீ வா அபி கண்ணு....நாம போய் சாப்பிடலாம்...... நீங்களும் வாங்க மாப்பிள்ளை....... கீழ உன்ற தம்பி வந்து இருப்பான்......அவன் தன் உன்னை பார்க்கணும் சொல்லிட்டே இருப்பான்.......நீ வந்தது தெரிஞ்ச.... வானதுகும் பூமிக்கும் குதிப்பன்......அபி சித்தி அபியை கூட்டிட்டு போக ......
மாமா நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்.....
தரலாம் பேசலாம் ....சொல்லுங்க.....
அபி அண்ணா எப்படி இறந்தார்.....
😓😓.... கண்டிப்பா சொல்லுறேன் மாப்பிள்ளை.... ஆனால் இப்போ நாம கீழ போகலாம்....இல்லனா என்ற பொண்டாட்டி ஒண்ணும் தர மாட்ட....நாம சாப்பிட்டு இதை பத்தி பேசலாம்.....
சரி ....மாமா......அத்தைக்கு அவ்ளோ பயமா.....
உருக்கே ராஜனலும் பொண்டாட்டிக்கு புருசன் தானே.....
🤭🤭🤭... நீங்க பொழசிபிங்க மாமா.....
நல்ல சிரிங்க....உங்களுக்கும் நாளைக்கு இதே நிலைமை வரலாம்.....
ஏங்க.....இன்னும் மாப்பிள்ளை கூட்டிட்டு வராமல் என்ன பண்ணறீங்க.....
இதோ வந்துட்டோம்.......வாங்க மாப்பிள்ளை இதுக்கு மேல இங்க இருந்த கரண்டி தான் வரும்....
கீழ அபியும் அவ தம்பி சுரேன் ரெண்டு பேரும் சிரிச்சு பேசிட்டு இருக்காங்க..... அபி வெளிய சிரிச்சிட்டு மனசு இன்னும் கொழப்பத்தில் இருப்பதை விக்கி கண்டுகொண்டு கண்களால் அபிக்கு சமாதானம் சொல்ல...... தன்னை சரி செய்து கொண்ட அபி...... விக்கியை அறிமுகம் செய்து வைக்க......
ஹாய் ....மாமா......நான் சுரேன் உங்க மச்சான்....
ஹாய் மச்சான்.......என்ன பண்ணறீங்க.....
B.sc agri முடிச்சிட்டு நம்ம நிலம் எல்லாம் நானும் அப்பாவும் தான் மாமா பார்த்துகுறோம்......
வெரி குட் மச்சான் ....இப்போ நிறைய youngester எல்லாம் agiriculture பண்ணுறீங்க ரொம்ப நல்ல விஷயம் அது...
தாங்க்ஸ் மச்சான்......
சுரேன்.....அப்புரம் பேசலாம் இப்போ சாப்பிடுங்க......
எல்லாம் சாப்பிட்டு முடிச்சதும்......அபியும் விக்கியும் எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்கன்னு கால் விழுக........
16 பெற்று பெரு வாழ்வு வாழுங்க......
அப்போ மாமா நாங்க கிளம்புறோம்..... சிக்கரமா அப்பா அம்மா ஓட வந்து பொண்ணு கேக்குறேன் மாமா......
என்ன மாப்பிள்ளை....அதுகுக்குள்ள கிளம்புறேன் சொல்லுறீங்க......
இல்ல மாமா ரொம்ப தூரம் டிராவல் பண்ணும்.....இன்னொரு நாள் அப்பா அம்மா கூட வரேன் மாமா.....சொல்லிட்டு அபியும் விக்கியும் அவங்க v2 ல கிடைச்ச ஆதாரம் எல்லாம் எடுத்துகிட்டு கிளம்புராங்க.....
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
வினெய்யும்....அவன் ப்ரெண்ட்ஸ்யும் லெக்சர் முடிஞ்சு கேன்டீன் போய்ட்டு இருக்கும் போது..... பியூன் வந்து வினெய்யை .HOD...... கூப்பிடுகிறார் என்று சொல்லவும் அவன் .HOD...... பார்க்க போகவும்......அவன் ப்ரெண்ட்ஸ் எல்லாம் கேன்டீன் நோக்கியும் போண்ணங்க....
என்ன மச்சான் இன்னிக்கு நம்ம காலேஜ் கேன்டீன் ரொம்ப வறட்சியா இருக்கு....... வினய் நண்பன் ஒருவன் சொல்ல.....
அது ஒண்ணும் இல்ல மச்சான்..... சீனா ல....காரோனோ....ஏதோ ஒரு நோய் பரவுதம்......அதை பத்தி ஒரு டிஸ்கஷன் போய்ட்டு இருக்கு....அதன் நம்ம 2ndக்கும் 3rd யேர் ஸ்டூடண்ட்ஸ் மட்டும் செமினார் ஹால் ல ஆசெம்பிள் ஆகி இருக்காங்க.....இன்னொருவன் சொல்ல.....
அப்புரம் ஏன் மாப்பி....நமக்கு மட்டும் இந்த மாதிரி சான்ஸ் எல்லாம் கிடைக்காமல் இங்க இருக்கோம்.......
ஏண்டா டேய்....நீ எல்லாம் மனசாட்சி ஓட தான் பேசுறியா......எப்போ டா நாம கிளாஸ் குள்ள இருந்து இருக்கோம்.... எப்போவும் நாம outstanding ஸ்டூடண்ட் தானே.....இப்போ மட்டும் என்ன புதுசா ...... லெக்சர்....செமினார்...... லேப் பத்தி எல்லாம் .... கேக்குற......அது எல்லாம் நாம தலை பார்த்துகும்.......சொல்ல.......அதே சமையம்.... வினெய் hod.... பார்த்துவிட்டு கேன்டீன் நோக்கி வர......
அதோ பாரு நம்ம தலையே வருது.....வினய் நோக்கி கை காட்ட.....வினய் அவங்களை நோக்கி புன்னகை புரிந்து வரான்..... அப்போ......ஒரு பொண்ணு அவனை நோக்கி வர.....
ஹாய் சாக்லேட் பாய்......I am Preethi malhotra.....from Pune...2nd year student....
Hai Preethi....I am vinai prakash sathiyamoorthi.....
Yeah...I....well known about you..... chocolate boy.....
Oh....ok.....did you need any help Preethi.....
யெஸ்....ஆனால் எப்படி சொல்றதுன்னு தெரியல......
பாரவால பிரீத்தி....தயங்கம் இல்லாமல் சொல்லுங்க..... நீங்க எங்க ஜூனியர் வேற.......
அ...து......
டேய் மச்சான்....இங்க என்ன டா பண்ணிட்டு இருக்க..... ஆமா யாரு இந்த பொண்ணு.....கேட்டுட்டு விநய் பிரென்ட் அங்க வர...
வா மச்சான் ....பிரீத்தி....இது வருன் என்னோட பிரென்ட்..
வருண்.....இவங்க பிரீத்தி.... நம்ப ஜூனியர்......ஏதோ சொல்லணும் சொன்னாங்க.... அதான் என்னனு கேட்டுட்டு வரேன்.....நீ போ மச்சான் நான் கேட்டுட்டு வரேன்.......
சரி மச்சான் ....வா.....bye Preethi....
Bye....Varun.....
அது..... என்னான......
.....oh.....come on Preethi.....எதுவா இருந்தாலும் சொல்லுங்க நான் தப்பா நினைச்சுக் மாட்டென்.....
(Ok come on Preethi....u can do )......
அது....வந்து ... வினய்.....நான் உங்களைக் லவ் பண்ணுறேன்...... will you accept my love......
அதே நேரம் செமினார் ஹால் ல இருந்து வெளியே வந்த சௌமி (ஸ்ரீ ஓட சித்தி பொண்ணு ).... வினய் தேடி கேன்டீன் வர.....இவங்களை பார்த்து நிக்குற.......
ஹா.... ஹா.....என்ன பிரீத்தி காமெடி பண்ணுறிங்களா.....உங்க ப்ரெண்ட்ஸ் ஏதும் பிராங்க் பண்ண சொன்னாங்கல.....
இல்ல....வினய்..நான் உண்மையா தான் உங்களை லவ் பண்ணுறேன்.....
சாரி....பிரீத்தி.....நான் உங்களை லவ் பண்ணலை..... பை....நான் வரேன்.....
நீ என்ன பைத்தியமா வினய்......என்னோட அழகுக்கு என்கிட்ட எத்தனை பணக்கார பசங்க புரோபொஸ் பண்ணி இருக்காங்க தெரியுமா..... ஆனால் நீ.....என்னை.... லவ் பண்ணலை நு சொல்ற.....சொல்லு மேன்.....என்னை நீ லவ் பண்ணமல் இருக்க....என்ன காரணம்.......
இதோ பாரு பிரீத்தி....நீ அழகா இருக்கலாம்........ ரிச் ஆ இருக்கலாம்.....அதை வச்சு மட்டும் காதல் வந்த அதுக்கு பேரு காதல் இல்லமா..... காதல்கிறதது ஒரு அற்புதமான உணர்வு.....அது எல்லார் மேலையும் வராது.......
ஹே....என்ன நீ ...என்னையே.... குழப்பி விடுற......நான் உன்னை உண்மையா தான் லவ் பண்ணுனேன்.....how dare u doubt my love
இல்ல பிரீத்தி அது லவ் இல்ல அது அட்டிராக்சன் இல்லனா உன்னோட க்ரஷ் கூட இருக்கலாம்.....அது தான் உனக்கு லவ் மாதிரி தோணிச்சு ......நல்ல யோசிச்சு பாரு....நான் அழகா இருக்கேன்......ரிச் இருப்கேன் மட்டும் தான் நீ என்கிட்ட ப்ரொபோஸ் பண்ணுன......
ஹான்......
(இதை எல்லாம் வினய் பின்னாடி நிண்ணு கேட்ட சௌமி......அட பக்கி அத்தான்..... இவங்கிட்ட ப்ரொபோஸ் பண்ண வந்த பொண்ணுக்கு இவன் என்ன கிளாஸ் எடுத்துட்டு இருகான்.....பாவம் சௌமி நீ..... இவனை போய்யா நீ லவ் பண்ணணும்..... ஐயோ இவன் வேற லவ் சொன்ன.... நமக்கும் லெக்சர் எடுக்க போரான்..... சௌமி இப்டியே s அகிரு.....வந்த சுவடே இல்லாம சௌமி திரும்பி போக பார்க்க.......அதே நேரம் வினய் சௌமி பார்துரன்..... )
அப்புரம்.....நீ காரணம் கேட்ட தானே.....நான் ஒரு பொண்ணை லவ் pannuren ...... சௌமிக்கு கேக்குற மாதிரி சொல்ல.....
😮😮.....ஐயோ இவன் யார லவ் pannuran தெரியலையே...... சௌமி.....போகாத......இவன் யாரை சொல்ல போரான்.....இவன் பின்னாடி ஒன் ரெண்டு சுத்துன கெஸ் பண்ணலாம்.....இந்த காலேஜ் ல இருக்க பாதி இவன் பின்னாடி தான் சுத்துது......இப்டியே பொலம்புன வேலைக்கு ஆகாது....நீயே களத்துல குதிச்சிரு சௌமி.....
ஹாய்..... அத்தான்......யார் இந்த பொண்ணு ......கேட்டுட்டு சௌமி அப்போ தான் வர மாதிரி ....Entry கொடுக்க......
வா.... சௌமி...... இது பிரீத்தி உனக்கு சீனியர்....பிரீத்தி இவ சௌமி.....நான் லவ் பண்ணுற பொண்ணு.......
😮😮😮(இது தான் பிரீத்தி சௌமி ரியாக்ஷன்)
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
என்ன ஸ்ரீ....எண்ணிகும் இல்லாமல் இன்னைக்கு உன் ஃபேஸ் கொஞ்சம் பிரைட்நெஸ் அதிகம் ஆகி இருக்கு..... வாட் இஸ் தி மேட்டர்.....காலையில் இருந்து இதே கேள்விய கேட்டு ரீமா ஸ்ரீ உயிர் எடுத்துட்டு இருக்க......
ஏன் டி....இப்படி என் உயிரை எடுக்குற......உனக்கு இப்போ என்ன தெரியணும்.....என் ஃபேஸ் பிரைட் ah இருக்க காரணம் தானே......வா சொல்லுறேன்.....
இதை இத தான் நான் எதிர் பார்த்தேன்....சொல்லு செல்லம்.....அதுக்கு தான் நான் ஆவலாக இருக்கேன்......
சரி சொல்லுறேன்..... ஆனால் அதுக்கு முன்னாடி நீ ஒரு ஐடியா தரணும் ஐடியா நல்ல இருந்த ....சொல்லுறேன்....இல்லனா சொல்ல மாட்டேன்......
ஐடியா தானே பேபி அது எல்லாம் சிறப்பா சொல்லலாம் .....எதுக்கு ஐடியா மட்டும் சொல்லு....இப்போ பாரு எப்படி ஐடியா வருதுன்னு.....
அது ....அது.....
சீ.....சீக்கிரம் சொல்லு........அப்புரம் ஐடியா வராது.....
அது....வந்து....நான் உதி கிட்ட புரோபொஸ் பண்ணணும்......
😮😮....ஹே.....அவள நீ.........
என்ன.......
இல்ல எங்களுக்கு தெரியாம யாரு d அது உதி........உனக்கு கல்யாணம் வேற ஆச்சு டி.....எங்க அண்ணா பாவம்.....இப்படி அவருக்கு துரோகம் பண்ணதை.....
அட...... காட்டு கொரங்கே.....உன் வாயை ஆசிட் உத்தி கழுவ......உதி என் புருசன் பேரு தான்..... மாடெ.....
என்னடி குழப்புற.....
என்னடி குழப்பம்.....அவர் பேரு என்ன......
உதய் கிருஷ்ணன்.....
உதய் ல இருந்து உதி ஆகிட்டேன்......
ஏன் d......
அவருக்கு நான் மதி ......அப்போ எனக்கு அவர் உதி......
வெளங்கிரும்......செல்ல பேரு வச்ச சொல்லிட்டு வைங்க......
ஏன் புருசன் நான். வைபென் உனக்கு என்ன d.....நீ நான் என் உதிக்கு ப்ரொபோஸ் பண்ண நல்ல ஐடியா சொல்லு.....
😮😮😮😮.....
என்ன மேடம் இதுகே இப்படி ஷாக் ஆகிட்டிங்க...... வாயை மூடு d கொசு போக போகுது.......
எல்லாம் என் நேரம் d......சொல்லுறேன் நல்ல ஐடியா சொல்லுறேன்..... ஆனால் அதுக்கு ஒரு நாள் டைம் கொடு d .....யோசிக்க வேன்னும் ல......
சரி....ஐடியா சொல்லு அப்புரம் நான் விஷயத்தை சொல்லறேன்....
ஸ்ரீ ...ஸ்ரீ....அது வரவும் இந்த குட்டி பிரைன் தாங்காது டி....என் பட்டு குட்டி சொல்லு டி.... கொஞ்சிகிட்டே சாரி கெஞ்சிகிட்டே ஸ்ரீ கூட போற.....
அது எல்லாம் இல்ல....நீ நல்ல ஐடியா சொல்லு.....
சண்டாலி.....இப்படி தனியா பொலம்ப வசிட்டலே.....
என்ன சில்வண்டு....தனியா பேசுற மாதிரி இருக்கு.....
வா....சோடா புட்டி.....எல்லாம் எனக்கு வந்து வாச்சதல தான்.....
ஏன் என்ன அச்சு.....
ப்ரொபோஸ் பண்ண நல்ல ஐடியா யோசிசிட்டு இருக்கேன்......
என்ன ப்ரொபோஸ் ah.....அடி பாவி.....உனக்கு ஒரு அப்பாவி ஜீவன் சிக்கிருச்சா.......யார் பெத்த புள்ளையோ.....
என்ன......உனக்கு அறிவு இல்லனு நினைச்சேன்.... ஆனால் மூளையே இல்லனு இப்போ தான் புரியுது.....நான் எல்லாம் மொராட்டு சிங்கிள் தெரியுமா..... இல்லாத காளரை துக்கி விட்டுகொள்ள.....
ராஜா தலைல அடிச்சிட்டு.....நீ கடைசி வரையும் சிங்கிள் நு எனக்கு தெரியும்....... சில்வண்டு...... ப்ரொபோஸ் சொன்னதும்....நான் அப்படியே ஷாக் ஆகிக்டேன்.....வடிவேல் ஸ்டைல் ல சொல்ல.....
😠😠😠.....டேய்......
சரி.... சரி..... கூல்..... யாரு யாருக்கு ப்ரொபோஸ் பண்ண போற....... அதுவும் உன்கிட்ட போய் ஐடியா கேக்குறாங்க.....
😠😠😠......போடா.....நானே யோசிசிகீரேன்......
சரி....சரி.... சில்வண்டு நான் ஏதும் சொல்லலை.......வா வா....வந்து உட்காரு....நான் கூல் ல ஒரு கோலா சொல்லுறேன்......
கோலா வேண்டாம்.....ஜில்லுனு ஜிகர்தண்டா சொல்லு.....
😮😮....எனக்கு வேணும் ......
சரி உனக்கு கூட சொல்லிகோ......
அட ராமா.....என்னை ஏன் இந்த மாதிரி லூசு கூட சேர வைக்குற......
சீக்கிரம் போ....சோடா புட்டி....எனக்கு பசிக்குது.......
.....
இந்த குடி.......இப்போ சொல்லு யார் யாருக்கு பண்ண போரங்க.....
வேற யாரு....எல்லாம் நம்ம ப்ரெண்ட்ஸ்க்கு தான்..... உன் பிரென்ட்க்கு என் பிரென்ட் புரோப்போஸ் பண்ணனுமா......
😯😯😯....
உதய் அண்ணக்கு ஸ்ரீ புரோப்போஸ் பண்ண ஐடியா கேட்டா..... அதான்.....
சரி நான் ஒரு ஐடியா தரேன்....இன்னும் 2 டேஸ் ல உதய்க்கு பர்த்டே....அன்னிக்கு அவனுக்கு புரோப்போஸ் பண்ண சொல்லு......
நல்ல ஐடியா தான் நான் சொல்லுறேன்..... தாங்க்ஸ் சோடா புட்டி......
,😠😠😠😠😠....உனக்கு ஐடியா சொன்னேன் ல.....அதுக்கு இதும் வேண்ணும் இன்னமும் வேணும்.... போடி லூசு.....
நீ தான் டா லூசு..... அண்ட் thanks for Ur idea..... சொல்லிட்டு ரீமா ஸ்ரீ தேடி போற.....
ஸ்ரீ....ஸ்ரீ......ஐடியா கிடைச்ச்சி.......கத்திகிட்டே.....வர......
மிஸ்... ரீமா.....do you have any sence..... Work பண்ண வரிங்களா இல்ல விளையாட வரிங்கள............HR ரீமாவை திட்டிவிட்டு. ஸ்ரீ அந்த file
எடுத்துட்டு வந்துருங்க..........
ஏன் டி.....யார் கிட்ட பேசுறேன் யோசிக்க மாட்ட......சொல்லு என்ன ஐடியா.....
😬😬😬 கவனிக்கலை ஸ்ரீ.....சரி விடு நமக்கு இது என்ன புதுசா......அவர் சொல்லுரதை எல்லாம் கண்டுக்க கூடாது.....ஐடியா என்ன நா.....
இன்னும் 2 நாள் ல அண்ணாக்கு பர்த்டே....சோ அன்னிக்கு நீ அண்ணா கிட்ட உன் லவ்வை சொல்லிரு.....😉 எப்படி......
த்து.....இதே ஐடியாவா நான் முன்னாடியே யோசிச்சு வச்சிட்டேன்.....வேற ஏதாவது சொல்ல சொன்ன என் ஐடியா எனக்கே திருப்பி சொல்லுற......( My dear readers unagaluku ethavthu idea thonuna sollunga.........Nama rima pavam la......)
Avanga idea yosikatum Nama nxt ud la santhipom .......
Tata......
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro