Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

உயிர் 34

34
காலையில் எழும் போதே அஜெயிக்கு தலை வலிக்க....... டீ போட்டு குடிக்கும் போது அவனக்கு அவன் பார்ட்னர் கிட்ட கால் வருது.....

ஹெலோ......

சொல்லுங்க..... ஷாந்தி.......

நான் என்ன சொல்லுறது நீ தான் குட் நியூஸ் சொல்லுவானு எதிர் பாக்கிறேன்..... நிவி விஷயம் என்ன ஆச்சு......

எனக்கு என்னோமோ தப்பு பண்ற மாதிரி தோணுது ஷாந்தி........ நிவிக்கும் இதுக்கும் எந்த சம்மதமும் இல்லாம இருக்கும் போது அவளை எதுக்கு நடுவுல இழுக்கும்....... நம்ம ரெண்டு பேருக்கும் போது எதிரி..... அந்த ஸ்ரீமதி தானே..... அவளை பழி வாங்க நம்ம எதுக்கு ஒரு சின்ன பொண்ணு மனசோட விளையாடனும்.....

என்ன அஜய் பேச்சு எல்லாம் வித்யாசமா இருக்கு...... ஒரு வேலை அந்த நிவியை நீ உண்மையா லவ் பண்ணிட்டியா........ அந்த ஸ்ரீ உனக்கு பண்ணுது எல்லாம் மறந்து போச்சா......

இல்ல ஷாந்தி எனக்கு ஏதும் மறக்களை...... மறக்கவும் மாட்டேன்..... ஆனால் நிவி..... அவ பாவம் இது தெரிஞ்ச ஒடைச்சு போயிருவா.......

இதோ பாரு அஜய்.....நீ நிவியை லவ் பண்ணுற மாதிரி நடிக்க தானே செய்யுற அண்ட்  .... உதய் ஓட வீக்நெஸ் அவனோட பேமிலி மட்டும் தான்...... அதுலலையும் நிவியை ஏன் நான் சூஸ் பண்ணுனேன் தெரியுமா....... நிவி கஷடப்படுவதை பாக்குறப்போ கண்டிப்பா உதய் ஸ்ரீ வெறுத்துறவான்..... அதுலையும் இதுக்கு முக்கிய காரணமே ஸ்ரீனு தெரிஞ்ச...... என்ன ஆகும் யோசி அஜய்.......

அந்த ஸ்ரீ அழுகுவ தான் இருந்தாலும்.....நிவி தான் இதுல ரொம்ப கஷ்டப் படபோர......அவ ரொம்ப சாப்ட் ஷாந்தி..... நாம வேற ஏதாவது பண்ணலாம்.....

(இவன் பேசுறத பார்த்த அந்த  பொண்ணை லவ் பண்ணிருவன் போல இருக்கே......அவன் இப்டி பண்ணுன உன் பிளான் எல்லாம் போச்சு சாந்தி ......அவன் டைவர்ட் பண்ணு......)என்ன அஜய் நீ பேசுறது பார்த்த அவளை உண்மையா லவ் பண்ணுற போல.......

இல்ல இல்ல.....அது அப்படி இல்ல .....அவ ரொம்ப சாப்ட் .......அதன் சொன்னேன்........சரி நான் வச்சிறேன்........

சரி அஜய் .....மனச போட்டு கொலபிகத..... நெக்ஸ்ட் மூவ் என்னனு நான் சொல்லுறேன் ......
சாந்தி இவன நம்பாத இவனோட இந்த சாப்ட் கார்னர் உனக்கே பிரச்சனையா வரும் .....சோ அந்த நிவி மேல ஒரு கண்ணை வை ......

சாந்தி யாருக்கோ நிவி பிக் அனுப்பி அவ வாச் பண்ண சொல்லிட்டு வைக்குர.....

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

அஜய் கெஸ்ட் ஹவுஸ் ல இருந்து வீட்டுக்கு வரும் போது ஷிவானி ஆபீஸ் கிளம்பி கொண்டு இருந்தால்.......

ஷிவா மா.....இன்னிகும் ஆபீஸ் போகணுமா..... நேத்து தானே டா நிச்சியம் முடிச்சோம்.....இன்னும் 2 மாசத்துல கல்யாணத்தை வச்சிட்டு இப்போ நீ எதுக்கு ஆபீஸ் போற........

வா அண்ணா....என்ன ஆச்சு நீ ஏன் நேத்து கெஸ்ட் ஹவுஸ் போன...... அப்பா உன்னை கேட்டாரு அண்ணா......போய் அவரை பாரு அண்ணா ....அப்பா எது சொனாளும் நீ ஏதும் எத்திது பேசதை..( நான் இப்போ ஏதும் பேசுற நிலைமை லையா நான் இருக்கேன்.....)எனக்கு ஒரு 1 ஹவர் வேலை தான் இருக்கு    அண்ணா.....அதை முடிச்சுட்டு நான் வீட்டுக்கு வந்துறுவேன் அண்ணா.....நீ போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வா.... நான் உனக்கு டிஃபன் எடுத்து வைகுறேன்......

இல்லமா எனக்கு ஏதும் வேண்ணம் நான் போய் அப்பாவை பார்த்துட்டு வரேன்......நீ சாப்பிட்டு போடா.....

சரி அண்ணா......

அப்பா என்னை கூப்பிட்டிங்களா.....

வா.... பா.....என்ன ஆச்சு நேத்து நீ வீட்டுக்கு வரலனு....வாணி மா சொன்ன....என்ன ஆச்சு பா.....

அது ஒண்ணும் இல்ல பா frnds பார்டி கேட்டாங்க.....அதன் பா...... நைட் வரல.....

ஒ.....சரி பா......நீ தான் கல்யாண வேலை எல்லாம் இழுத்து போட்டு செய்யணும்.....நீ எண்ணான....frnds பார்டி சுதுறை....

அது இல்லபா......ஒரு சோஷியல் culture athunala than pa .....

.என்னவோ பா...உன் தங்கச்சி கல்யாணம்........உங்க அம்மா இருந்து இருந்த இன்னும் நல்ல இருக்கும்......சரி அது எல்லாம் விடு....இன்னிக்கு உங்க அத்தை வீட்டுக்கு போகனும் அதுனால நீ இன்னிக்கு என் கூட நம்ம கம்பனிக்கு வா..... ஈவ்னிங் நாம அப்படியே அங்க போயிரளம்......

சரிங்க அப்பா..... நான் கிளம்பி வரேன்....

ஹ்ம்ம்.... போய்ட்டு வா......(என்ன ஆச்சு இந்த பையனுக்கு நாம சொன்னதுக்கு ஏதும் சொல்லாமல் போரான்...... இந்நேரம் இவன் குதி குதினு ல குதிச்சு இருப்பான்.......)
🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂
என் பொண்டாட்டி நீ பொண்டாட்டி நீ தான் டி

செல்ல குட்டி செல்ல குட்டி தான் டி

எம் மனசில் உம் மனச இப்போ சோடி சேக்குறியே........விக்கி போன் அழைக்க..........
டிஸ்ப்ளே ல..... பொண்டாட்டி காலிங் வர.....அட்டன் பண்ணிட்டு......சொல்லுங்க பொண்டாட்டி.....என்ன புருசனுக்கு காலையில் போன் பண்ணி இருக்க......

..............

ஒய்.......பொண்டாட்டி......லையன் ல இருக்கியா.........

....... 

அபி..... அபிமா..... என்ன ஆச்சு டா....ஏன் அமைதியா இருக்க.......பேசுமா......

...... விகி.....உனக்கு முக்கியமான வேலை ஏதும் இருக்க........

....ஏன் மா....என்ன ஆச்சு..... நேத்து கார்த்திக் நிச்சச்யதுல இருந்து நீ ஏதோ மாதிரி தான் இருக்க...............உடம்பு ஏதும் முடியலையா.......ஹாஸ்பிடல் போகலாமா.....

அது எல்லாம் ஒண்ணும் இல்ல...நாம ஒரு இடத்துக்கு போகனும்......நீ வா நான் சொல்லுறேன் எங்கனு சொல்லுறேன்........

சரி மா......நீ ஆபீஸ் வந்துரு....நம்ம அங்க இருந்து போகலாம் ....

ஹ்ம்ம்.... பக்கா......நான் வச்சிரென்......

சரி மா...... ஆபீஸ் ல பாக்கலாம்.....

🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃  அபிமா....அந்த லைட் கொஞ்சம் ஆஃப்  பண்ணு மா......துக்கத்தை டிஸ்ட்ரப் பண்ணுது........

.....

அபி.....

......
ஏய் ....எருமை அபி....அந்த லைட் ஆஃப் பண்ணு.......கண்ணு கூசுது......ஐயோ மழை.... மழை......

எண்டி பிசாசு என் மேல தண்ணிய உத்துன......

மடே மணி 7 ஆச்சு.....இன்னும் நீ கிளம்பமா துங்குற.....இதுல.....நான் லைட் ஆஃப்  பண்ணனுமா.......அது சன்லைட் டி பக்கி.....

என்ன மணி 7 ஆ........ஐயோ இவ விடியகாத்தால.....எழுப்பி விட்ட.....என் தூக்கம் போச்சு.......

லூசு.....உன் ஒப்பாரியை போய் பாத் ரூம் ல போய் வச்சிகோ.....இன்னும் 1 ஹவர் ல நீ கிளம்பி இருக்கணும் இல்லனா.....இன்னிக்கு நீ பஸ் ல தான் ஆபீஸ் வரணும்......எப்டி வசதி.....

போறேன்......போய் தொலைகுறேன்..... ஆமா அபி மா இன்னிக்கு நீ ரொம்ப அழகா இருக்க என்ன ரீசின்........

அ....து....வா.....

ஏய்.....நிறுத்து .....இப்போ ஏன் நீ ரூம் குள்ள ரங்கோலி கோலம் போடுற.....கோலம் போடாம சொல்லு.....

அது.....அது.....இன்னிக்கு நான் விகி கூட வெளிய போறேன்....... அதான்......நான் அழகா இருக்கேன் ல....... ரீ......... ரீ.....ஏய் ரீ.....

ஹன் ஹன் வரேன்......

என்ன d குளிச்சிட்டு வர.....

ஆமா.....நீ..... வெக்க படுறதை எவ்ளோ நேரம் தான் பார்க்கிறது........ அதான் போய் குளிச்சிட்டு வந்துடேன்.......

உண்ண.....இன்னிக்கு உனக்கு சோறு இல்ல .....போ டி... 

அடி பதகதி....... இப்டி சோத்துல அடிகிரலே......ஏய் அபி.....உனக்கு தான் சமைக தெரியம்கிற ஆனவத்துல ஆடுறிய. ......

ஆமா டி....இப்போ என்னகிற......

(என்ன இவ இப்படி கேட்டுட......சரி சரெண்டர் ஆகிருவோம் நமக்கு சோறு முக்கியம் ரீ........)😁😁என்ன செல்லம் இதுக்கு எல்லாம் போய் கோவ படுவங்களா.......உன் ரீ .....நீ சமைகளானல் யார் சமைப்பா......

🤭🤭🤭ரொம்ப கேவலமா இருக்கு ....வா வந்து சாப்பிடு.....

நீ .....ரொம்ப நல்லவ டி..... உம்மா........

சீ .....சீ ....கண்ணதை எச்சை பண்ணாதே.......சீக்கிரம் கிளம்பி வா........

இன் ஆபீஸ்......

அபி....அங்க பாரேன் ஸ்ரீ ஓட ஃபேஸ் எவ்ளோ பிரைட் அஹ் இருக்கு.....இப்போ பாரு......அவ ஃபேஸ் டோமேட்டோ மாதிரி மத்த போறேன்......

என்ன ஸ்ரீ இன்னிக்கு உன் ஃபேஸ் 1000 வாட்டஸ் பல்பு மாதிரி பிரகாசமாக இருக்க.....உனக்கு உன் அளுகும் சாம்திங் சாம்திங்க ஆ.......ரீமா ஸ்ரீ யை கிண்டல் பண்ண.....

ரீமா ஓட கிண்டல் ல ஸ்ரீ உடைய முகம் அந்திவானமா சிவக்க......அதை பார்த்து ... ஹே அபி நான் சொன்னேன் ல இங்க பாரேன் நம்ம ஸ்ரீ ஃபேஸ் எவ்ளோ ரெட் இருக்குனு.......

யே போதும் விடு d.... அவ பாவம்.....

யாரு மா ....பாவம் கேட்டுகிட்டே விக்கியும் உதயும் வர ......

வேற யார் அண்ணா நான் சொல்ல போறேன் எல்லாம் உங்க ஆளுகளை தான் சொன்னேன்.........

😍😍😍😍😍😍.....

ஹலோ விக்கி அண்ணா .....இந்தங்க கற்சீப்......

எதுக்கு டா.....

ரொம்ப விலியுது தொடச்கொங்க.....

ஏண்டா.....அவ்ளோ ஓபன் ஆவா தெரியுது ...... உதய்யை பார்த்து கேட்க

ஆமா டா .....கொஞ்சம் அதிகமா தான் தெரியுது.......

😁😁😁...

போதும் வா போலாம்.....

எங்க.....

இது என்னடா கேள்வி ஆபீஸுக்கு தான்.....

நாங்க இன்னிக்கு லீவ்....

நாங்க நா.....

நாங்க நா........நானும் என் பொண்டாட்டி அபியும் .....வா செல்லம்......

😲😲😲😲......

சரி டா பார்த்து போய்ட்டு வாங்க.....நீ  மட்டும் தான் பொண்டாட்டியை கூட்டிட்டு போவிய.....நானும் கூட்டிட்டு போறேன் பாரு......நீ வா ஸ்ரீ நாம போலாம்.....

என்ன டா நடக்குது இங்க.......எல்லாம் கமிட் அகிட்டு இப்படி ஒரு moratu சிங்கிள் தனியா விட்டுட்டு போரிங்க......யாரை நம்பி நான் பிறந்தேன் ..... போங்க டா போங்க......

ஒய்.....சில்வண்டு ....உனக்கு இப்படி ஒரு நிலைமை வரும் நினைச்சேன்..... பட் இவளோ சிக்கரம் வரும் எதிர் பார்க்கல...... சொல்லிட்டு ராஜா.... வர.....

வாடா சோடாபுட்டி.....எனக்கு என்ன நிலைமை வந்துச்சு ....நீ கவலை படுற அளவுக்கு ......

ஏய் .....நான் உன்னை விட பெரியவன் d. .....அதுக்கு கூட மரியாதை தரமல்....வாடா போடா நு சொல்லுற.......அப்புறம் சோடா புட்டி நூ வேற சொல்லுற.....  என்ன கொழுப......

ஆமா இவர் அப்டியே சமைச்சு போட்டு .....எங்களுக்கு கொழுப்பு வச்சு போச்சு.....போய் வேலைய பாருடா ..... சோடா புட்டி......(இதுக்கு மேல அங்க நிக்க ரீமா என்ன லூசா..... )

😳😳😡😡😡😡ஏய் சில்வன்டு.........

💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫

அபிமா....உனக்கு என்ன டா பிரச்சனை.....

என்ன விகி .... எனக்கு என்ன பிரச்சினை வர போகுது.....என் விகி நீ கூட இருக்கும் போது......

அது எனக்கு தெரியும் டா.... ஆனால் உன் சின்ன மூளைக்குள் ஏதோ போட்டு கொலபிட் வரல.....அது என்ன.....

அது ஒண்ணும் இல்ல விகி .....அதை நானே சொல்லணும் இருந்தேன்..... ஆனால் இங்க இல்ல நாம போக போற பிளேஸ் வச்சு....சொல்லுறேன்.....

அப்படி எங்க மா என்னை கூட்டிட்டு போறது.....

அது சஸ்பென்ஸ்......நீ கொடு நான் டிரைவ் பண்ணுறேன்......

சரி மா....😍😍😍......

1ஹவர் கழிச்சு ......கார் ஒரு பண்ணை வீடுக்கு போகுது......

விகி வா விகி .......இது தான் எங்க v2.....இங்க தான் நான் அம்மா அப்பா அண்ணா எல்லாம் இருந்தோம்......அம்மா அப்பா போனதுக்கு பின்னாடி அண்ணாவும் நானும் அங்க வந்துட்டோம்.....இங்க எங்க அப்பா ஓட தம்பி அதாவது எங்க சித்தப்பா அவர் ஃபேமில் ஓட இங்க இருக்க நிலம் v2 எல்லாம் பார்துகுரர்.....அண்ணா இருக்க வரையும் அப்போ அப்போ வந்து பார்த்துவிட்டு போவன்..... அவ ஃபேமிலி பத்தி சொல்லிட்டு ஹால் க்கு வந்துடங்க....அங்க அபி அம்மா அப்பா அண்ணா இருக்க....அதை எல்லாம் விக்கிக்கு காமிக்குற.....அப்படியே தோட்டத்திற்கு கூட்டிட்டு வர.....இங்க வா விகி........இது எல்லாம் நானும் அண்ணாவும் சேந்து வச்ச செடி.......இது அப்பா வச்ச மரம்......இது அம்மா வச்சது..... இப்டியே சொல்லிட்டு....அந்த தோட்டத்தில் ஒரு மூலைக்கு விக்கியும் அபியும் வந்துடங்க.......அங்கே.......3 சமாதிக்கு பூ போட்டு விளக்கு எத்தி இருக்க.......அதை பார்த்ததும்....அபி அங்கே மடங்கி உட்காந்து அழுக ஆரம்பிச்சிட.....விகி.....இது தான் விகி .....அப்பா அம்மா ....அண்ணா.......

மா....பா....அண்ணா.....இது விகி.....என்னோட விகி......நான் இவனை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்..... உங்களுக்கு என் விகியை பிடிச்சு இருக்க......... சொல்லிட்டே அழுக..... அவங்களுக்கு சம்மதம் என்பதை போல் அவங்க சாமதி ல இருந்து பூ விழுக......

விகி .....விகி....நீ பார்த்தியா .....உன்னை எல்லோருக்கும் பிடிச்சு இருக்கு.....விகி நீ பார்த்த தானே......அங்க இருந்து பூ விழுந்துசு........

ஹான் நான் பார்த்தேன் மா..... அத்தை மாமா.... அப்புரம் மச்சனுகும் என்னை பிடிச்சு இருக்க......உனக்கு என்னை பிடிச்சு இருக்க.... அபிமா.....

ரொம்ப .....ரொம்ப.....விகி....நீ என்னை கல்யாணம்
பண்ணிக்கிறிய.....நேத்து கார்த்திக் அண்ணா நிச்சியதை பார்த்ததும்.....எனக்கு உன்னை கல்யாணம் பண்ணிக்க தோணுச்சு..... அதான் உன்னை அப்பா அம்மா அண்ணா கிட்ட கூட்டிட்டு வந்தேன்........

இன்னிக்கு ஈவ்னிங் ரெடியா இரு....நாம போய் உன் வருங்கால அம்மா அப்பா வை பார்த்து விட்டு வருவோம்......

🥺🥺🥺நிஜமா விகி.......

ஆமா பட்டு...... நிஜமா போகலாம் நானும் எவ்ளோ நாள் நல்லவனே இருக்க...... .... பேசிட்டு இருக்கும் போதே .....அங்க ஒருவர் வர.......

ஆத்தா.....அபி ....நீ தானா மா.......

ஆமா சித்தப்பா.......நீங்க நல்லா இருக்கீங்களா....சித்தி....தம்பி எல்லாம் நல்ல இருகங்களா.....

எல்லாம் நல்ல இருக்கோம் தாயி......நீ எப்படி தாயி இருக்க......இந்த தம்பி யாரு தாயி.....

இது விக்கி சித்தப்பா.... நாங்க ரெண்டு பேரும் காதலிக்கிறோம் சித்தப்பா.........விகி இது எங்க சித்தப்பா.....

😧😧😧.....

வணக்கம் மாமா......

வணக்கம் தம்பி......வாங்க வீட்டுக்கு போலாம்......

என்னங்க.....யாரு வந்து இருக்க. .......

நம்ம அபி பாப்பா வந்துருகு ...... கூடவே.....

சித்தி........

அபி கண்ணு....நல்ல இருக்கியா......

நான் நல்ல இருக்கேன் சித்தி......நீங்க எப்படி இருக்கீங்க.....

நல்ல இருக்கேன் கண்ணு.....இது.....யாருனு விக்கி பார்த்து கேக்க.....

அது நம்ம பாப்பா கல்யாணம் பண்ணிக போற புள்ளையம்.   ........

😧😧😧.....

போய்.....புள்ளைக்கு குடிக்க காபி தண்ணி கொண்ட......இப்டியே நின்னுட்டு இருப்ப. .....வேரச போவே.....

செத்த இருங்க...... நான் போய் காபி போட்டு கொண்டறேன்.....

மாமா.....எனக்கு உங்க தவிப்பு புரியுது...... நான் யாரு என்ன இப்படி எதுவுமே சொல்லாமல்..... அபிமா உங்க கிட்ட நான் காதலிக்கு பையன் சொன்னதும் உங்களுக்கும் அத்தைகும் எப்டி இருக்குனு உங்க மூகமே சொல்லிருசு.....

அது அப்படி இல்ல பா.......எங்க வீட்டோட கொல சாமி பா எங்க பொண்ணு....அண்ணா....அண்ணி தம்பி.... இருந்தா அது வேற மாதிரி. ... நாங்க என்ன தான் சித்தப்பா சித்திய இருந்தாலும்....எங்க பொண்ணுக்கு ஒரு நல்லதை நாங்க செய்யணும் யோசிச்சு இருபோம்ல.....அதுனால தான் ......

பரவலா மாமா.....என்னை பத்தி சொல்லுறதுக்கு பெருசா ஒண்ணும் இல்ல மாமா.... அப்பாbank manager.......... அம்மா housewife..... நான் ஒரே பையன்....என் பேரு விக்னேஷ்வரன்...... நான் என் பிரென்ட் கூட சேந்து பிசினஸ் பண்ணுறேன்.....உங்க பொண்ணை.....இல்ல இல்ல என் பொண்டாட்டியை..... நான் பத்திரமா பார்த்துபேன்.....இப்போ உங்களுக்கு திருப்தியா...... மாமா.....

எப்போ எங்க பொண்ணை உங்க பொண்டாட்டி சொன்னிகளோ அப்போவே உங்க குணம் எங்களுக்கு புடிச்சு போச்சு மாப்பிள்ளை......இருந்தாலும் ..... மொறைநு ஒன்னு இருக்கு ல.....

எனக்கு புரியுது அத்தை..... நான் அப்பா அம்மா கிட்ட சொல்லி ஒரு நல்ல நாள் பார்த்து பொண்ணு கேட்டு வரோம் .......

ரொம்ப சந்தோசம் மாப்பிள்ளை.....இந்த காப்பி குடிங்க.... செத்த நேரத்துல விருந்து சமைசுறேன்.......என்னங்க மசமசநு நிக்குறிங்க.....போய் கோழி புடிக்க சொல்லுங்க. ...  சின்னவநை போய் கறி எடுத்துட்டு வர சொல்லுங்க.......அபி கண்ணு மாப்பிள்ளை யா உங்க அண்ணா ரூம்க்கு கூட்டிட்டு போ கண்ணு செத்த ஓய்வு எடுகட்டும்.....அதுகுள் நான் சமைசிறேன்........

வா....விகி.....நான் எங்க ஆல்பம் எல்லாம் காமிக்குறேன் ......

இது.....அண்ணா....குழந்தை இருந்தபோது எடுத்தது.....இது ஒரு வயசுல.....இது 5 வயசுல.....இது நான் அண்ணா கைலா வச்சு இருக்கான் பாரு.....

என் பொண்டாட்டி எவ்ளோ கியூட்.....ஏன் அபிமா நம்ம குழந்தை கூட இப்படி தானே இருக்கும் ....

ஆமா விகி......என் அண்ணவே எனக்கு குழந்தை யா கிடைக்க போரான்...... என்னை எப்டி பார்த்துகிடனோ அது போல நானும் என் பையனை பார்த்துபென்......

😍😍😍😍😍அப்போ விக்கிக்கு ஒரு போன் வரவும்.....அங்க இருந்த அலமாரி கிட்ட நின்னு பேசுறான்..... அப்போ தான் அவன் கண்ணுல படுது ஒரு போனும் ஒரு டைரியும்......

அந்த போன் கீழ விழுகமா அந்த டைரி வச்சு இருக்க.....அந்த போன் கவர் மரம் மாதிரி இருக்கவும் அந்த அலமாரிக்கும் அந்த கவர் மேட்ச் ஆச்சு....கொஞ்சம் உத்து பார்த்த தான் அந்த போன் இருப்பது தெரியும்...... விக்கி அவன் போனை கட் செஞ்சிட்டு அந்த போனை எடுத்து பார்க்க....

விகி .....விகி.....இன்னுமா போன் பேசி முடிக்கவில்லை.....

அபி .....இங்க வாயேன்.....இந்த போன்......

விகி.....விகி இது அண்ணா ஓட போன்.....இது எப்படி இங்க......இதை நான் தேடாத இடம் இல்ல உனக்கு எங்க இருந்து கிடைச்சுசு.....

இங்க தான் கூடவே ஒரு டைரியும்....

போன் ல சார்ஜ் இல்ல விகி....இரு சார்ஜ் போடுறேன் ...... அப்பரோம் இது அண்ணா ஓட டைரி தான்......

ஷூ...எனக்கு என்னவோ உங்க அண்ணா தற்கொலை பன்னிகிட்ட மாதிரி தோணலை....சோ நீ இந்த செல் அப்புரம் அந்த டைரி பத்தி ஏதும் பேச வேண்டாம்.....இங்க இதை பத்தி ஏதும் பேசாத......இந்த போன் அப்புரம் இந்த டைரி என்கிட்ட இருக்கட்டும்.....இதை பத்தி நாம அப்புரம் பேசுவோம்.......

என்ன விகி எது ஏதோ சொல்லுற......

இங்க பாரு அபி மா...... அழுகத.....நாம அப்புரம் இதை பத்தி பேசலாம் போய் முகம் கழுவிட்டு வா..... நம்மலை தேடி யாரும் வருவாங்க .......போ டா......போய் ஃப்ரெஷ் அகிட்டு வா......

💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

Vicky and ABI marriage Ku Vicky vitula samthipangala.....

Antha phone aprom dairy la Enna iruku......

ABI Anna tharkolai than pannitangala. ......

Ithuku Ellam next ud la ans solluren....athu varium ellorukum bye.......


Votes and comments share pannunavangaluku romba rombaaaa thanks. ......






Bạn đang đọc truyện trên: Truyen247.Pro