உயிர் 33
33
வே....தா.....
ஹ்ம்ம் இந்த way தான்..... அஜய்....
என்ன.....
இல்ல நீங்க தானே இந்த wayயானு கேட்டீங்க.... அதான் சொன்னேன்....
😫😫இவளை வச்சு நான் என்ன செய்ய..... முருகா...... ஏன் என்னை இப்படி புலம்ப விடுற.....
அஜய் ஆர் யூ ஓகே....
(உன்னை வச்சுக்கிட்டு நான் எப்பிடி நல்ல இருக்க முடியும்..... )😁😁😁எனக்கு என்ன..... நான் நல்ல இருக்கேன்.....
😃ஹ்ம்ம்.... சரி..... அஜய்.... அஜய்.... கார் நிறுத்து.....
வண்டிய சடன் ஆ நிறுத்திட்டு..... ஏன் நிவி... என்ன ஆச்சு....
அஜய் அங்க பாரு குல்பி..... நீ இங்கியே இரு நான் போய் வாங்கிட்டு வரேன்..... கார் டோர்ஐ ஓபன் பண்ணி குல்பி வாங்கிட்டு வந்துட்டு அஜய் கிட்ட நீட்ட ...
ஹேய்..... உனக்கு கொஞ்சம்மாவது அறிவு இருக்க....
ஏன் அஜய்.... குல்பி சாப்பிட அறிவு வேணுமா.... அப்போ உனக்கு இல்ல போ....
உன்ன..... இந்த பனில குல்பி சாப்பிடுறியே.... சளி பிடிச்ச என்ன பண்ணுவன்னு கேட்ட எனக்கு அறிவு இல்லனு சொல்லுறானு.... அவ காதை பிடிச்சு திருக.....
ஷு... அஜூ.... வலிக்குது.... விடு அஜூ.... நிவி அஜய் அஜு நு சுருக்கி கூப்பிட்டது கூட தெரியாமல் கெஞ்ச....
அவன்.... தான் ஷாக் அடிச்சது போல கையை எடுத்துட்டு..... நிவி இப்போ என்ன சொன்ன.....
நான் என்ன சொன்னேன்.... நான் ஒன்னும் சொல்லையே..... உனக்கு குல்பி வேணாமா....
ஒன்னும் வேணாம்.... இப்போ போலாமா..... இல்ல அந்த குல்பி வண்டில இருக்க எல்லாம் சாப்பிட்டு முடிச்சிட்டு தான் வருவியா.....
இது கூட நல்ல தான் இருக்கு ஆனால் எனக்கு சளி பிடிச்ச பார்வதி கஷாயம் வச்சு கொடுத்து என்னை கொலை பண்ண பாக்கும் சோ எனக்கு இது போதும்...... அஜய்.... ஹ்ம்ம் போலாம் போலாம்....
இவளை வச்சு லைப் லாங் எப்பிடி டா நீ காலம் தள்ள போற அஜய்..... (என்ன லைப் லாங் ஆஹ்.... இது எப்போ இருந்து..... )
என்ன பாஸ் தனியா புலம்புர மாதிரி இருக்கு....
எல்லாம் என் நேரம்...... போலாமா.....
ஹ்ம்ம் போலாம் போலாம் .....குல்பி சாப்பிட்டு முடிச்சு சொல்ல அஜய் கார் நிவி வீட்டை நோக்கி செல்கிறது.....
நிவி வீட்டுக்கு வந்த உடனே நிவி கார் டோரை ஓபன் பண்ண போக அஜய் கார் டோரை அவன் கிட்ட இருக்க டோர் கண்ட்ரோல் வச்சு close பண்ண..... நிவி கார் டோர் ஓபன் ஆகாம இருக்கவும் அஜய் பார்க்க.....
அவன் கைல ஒரு ரிங் பாக்ஸ் வச்சிட்டு நிவியை மெய் மறந்து பாத்துட்டு இருக்கான்.....
நிவி இவன் கைல இருக்க ரிங்கையும் அவன் பார்வை சொல்லும் செய்தியும் புரிந்தும் புரியாமல் அஜயை பார்க்க......
அஜய் தன்னை சரி செய்து கொண்டு பேச தொடங்கினான்...... இங்க பாரு வேதா எனக்கு சுத்தி வளைச்சு எல்லாம் பேச தெரியாது..... நான் உன்னை லவ் பண்றேன்..... உன்னை பார்த்த உடனே எல்லாம் இல்ல.....அப்போ ஒரு சின்ன சலனம் ஏற்பட்டுச்சு..... உன்னை பார்க்க பார்க்க....அது காதலா மாறுச்சு..... நீ என்கிட்ட பதிலுக்கு பதில் சண்டை போடுறது..... பதிலுக்கு பதில் பேசுறது...... உன் பயம் உன் கோவம்..... இப்போ பண்ணுணியே குழந்தை மாதிரி இது எல்லாம் தான் என்னை உன்ன நோக்கி சுண்டி இழுக்குது....... இன்னிக்கு அந்த லக்ஷ் உன்கிட்ட பேசும் போது எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா வேதா.....நீ எனக்கு வேண்ணும்........நல்ல யோசிச்சு முடிவை சொல்லு நான் வரேன் சண்டைக்கோழி ...... ரிங்கை அவள் கையில் மாட்டி விட்டுட்டு ......அவ டோர் ஓபன் பண்ணி விடுறன்.....இது எதையும் அறியாமல் அவன் ரிங் மாட்டின கையை பார்த்துகிட்டே..... நிவி அவ வீட்டுக்குள்ள போற ......
நிவி வீட்டுக்குள்ள அவ கைய பார்த்துகிட்டு வருவதை பார்த்த பார்வதி ..... பதறி போய் ......நிவி என்ன ஆச்சு மா ...ஏன் இப்டி கையை பார்த்துகிட்டே வர .... கையில் எதும் அடி பட்டுசா......அவ கையை பிடிக வர .....நிவி கையை இளுதுகிட்டு....அது எல்லாம் ஒன்னும் இல்ல பாருமா.....im absolutely fine.....
அப்பறோம் ஏன் கையை இழுக்குற..... கையை நீட்டு...... அவ கையை வலுக்கட்டாயமா வாங்கி பார்க்க...... அதுல அஜய் கொடுத்த ரிங் பல்லை இளுச்சிட்டு பலப்பலக்க.......
பார்வதி அவளை பார்த்துட்டு.... நிவி கண்ணா இந்த ரிங் அழகா இருக்கு எப்போ ட வாங்குன......
அது...... அது.... நான் வாங்கல..... பாரு மா.... இது ஷி....வானி......
Oh..... ஷிவானி கொடுத்தால....ரொம்ப அழகா இருக்கு ட..... ஆமா நீ ஏன் பார்ட்டி முடிஞ்சதும் கால் பண்ணல..... எப்பிடி வீட்டுக்கு வந்தா..... கால் பண்ணி இருந்த நான் அண்ணாவை அனுப்பி வச்சு இருப்பேன் லா.....
( ஹ்க்கும்.... நானும் அதே தான் பாரு மா நினச்சேன்...... அந்த வளந்த மாடு என்ன நினைச்சிட்டு எனக்கு ப்ரொபோஸ் பண்ணிட்டு போகுது..... இதுல இந்த ரிங் வேற..... )
என்னமா நான் கேட்டுட்டேய் இருக்கேன்.... நீ அப்டியே நிக்குறா.... ஏன் போன் பண்ணல.... எப்பிடி வீட்டுக்கு வந்த.....
ஷ்..... கூல்... கூல்.... பாரு..... என்னை ஷிவா அவங்க அண்ணா தான் வந்து ட்ரோப் பண்ணிட்டு போனாரு.......
அந்த தம்பி வெளிய தான் நிக்குதா.... ஏன் ட நீ உள்ள கூப்பிடல..... என்ன பொண்ணுமா நீ.....
ஹான்..(அவன் பன்னுனத்துக்கு நான் வேற அவனை போய் கூப்பிடணுமா )... உங்க பொண்ணு..... என்னை ட்ரோப் பண்ணிட்டு.... அவன் எப்போவோ போய்ச்சு...... இப்போ நீங்க போய் தூங்குங்க.......
நிவி பெரியவங்களை அப்டி மரியாதை இல்லாம கூப்பிட கூடாது டா.....
(யாரு பெரியவன் அவன அவன் பண்ணுனு காரியம் தெரிஞ்ச நீ இப்படி பேச மாட்ட தாயே....... இவனுக்கு நீ மரியாதை எல்லாம் தரணுமா நிவி..... நோ.... நெவெர்..... இதை இப்படி நம்ம சொன்னோம்.... அப்பறோம் அம்மா அதுக்கு ஒரு மணி நேரம் கிளாஸ் எடுப்பாங்க....சோ நிவி எஸ்கேப்..... )சரி மா நான் அப்டி சொல்ல மாட்டேன்.... நான் போய் தூங்குறேன்......
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
நிவி கிட்ட லவ் சொன்னது அப்போறோம் அஜய் தான் ரொம்ப கொலம்பி போய் இருக்கான்..தன் தங்கைக்கு கால் பண்ணி கெஸ்ட் ஹவுஸ்க்கு போவதாக சொல்லி விட்டு ... தன் காரை அவன் கெஸ்ட் ஹவுஸ் நோக்கி செலுத்த .......தன் மனகுலபம் தீரும் வரை நீச்சல் குளத்தில் நீச்சல் அடிக்க.....அவன் மணகுலபம் திருவதிற்கு பதில் அவன் உடல் சோர்வடைந்து தூக்கத்தை தத்து எடுத்துக்கொண்டது.........
🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞
நிவியோ தூக்கம் வராம அஜய் பத்தியே யோசிச்சிட்டு இருக்கா......
இந்த அஜய்கும் எனக்கும் ஆகாது...... எப்போ பாரு நம்ம கிட்ட சண்டை இளுதுகிட்டு சுத்துணன்....இப்போ என்னடா நா நான் உண்ண லவ் பண்ணுறேன்.... கைல ரிங்கை மாட்டி விட்டுட்டு போய்டான்.....இவன் characterye புரிஞ்சுக்க முடியலையே நிவி ......என்ன பண்ணுறது....பேசாம அண்ணா கிட்ட சொல்லிடலாம......
இல்ல இல்ல வேணாம்....அண்ணா அவன் கிட்ட சண்டைக்கு பொய்ரும்.....அந்த மகேஷ் புரட்டி எடுத்த மறக்க முடியுமா.....சோ இந்த பிரச்சனையா நம்ம தான் முடிக்கிரோம் நிவி...... நம்மலால முடியலனா..... அண்ணா கிட்ட சொல்லிக்கலாம்.....ஒரு முடிவு எடுத்துட்டு நிம்மதியா நிவி நித்ரா தேவி பிடியில் சிக்கி சுகமாக துயில் கொள்கிறாள்
இவளின் தூக்கத்தை கேடுக்க ஒரு கூட்டமே சதி செய்வது தெரியாமல் பேதை அவள் உறங்க.....அவளின் நிம்மதியான உறங்கம் இன்னும் சில இரவுகள் தான் எண்ணி நிலவும் அவளை தொல்லை செய்யாமல் தான் நண்பன் முகில் உடன் உலவ சென்றது........
🌰🌰🌰🌰🌰🌰🌰🌰🌰🌰🌰
புலராத காலை பொழுதில் பறவைகள் இன்னிசையை ஜன்னல் வழிய கேட்டுட்டு இருந்த ஸ்ரீ மனசுல நைட் உதய் பேசுனது .....I AM ALWAYS URS nu சொன்னது எல்லாம் ஒரு இனிய பூகமபத்தை ஏற்படுத்த....... அதை உண்டாக்கியவனை திருப்பி பார்க்க....... அவனோ ஆழ்ந்த நித்திரையில் இருக்க..... அவன் பட்டு கேசம் மட்டும் அவன் முன் நெற்றியில் தவழ்ந்து விளையாட........ அதை ஆசையோடு விழிகள் பருகி கொண்டே ஸ்ரீ அவனை நெருங்கி அவனை முடியை ஒதுக்கி நெற்றியில் முத்தம் இட...... அவள் இதழ் சப்ரிஸம் பட்டு சிணுங்கும் குழந்தை முகத்தை சுருக்கி மீண்டும் தான் தூக்கத்தை தொடர்ந்தான் மதியின் உதி ......
ஸ்ரீ..... இனிமேலும் காலம் தாழ்த்த கூடாது...... இன்னும் ஒன்னு வீக் ஓட இந்த இன்டென்ஷிப் முடிச்சிரும்..... அப்பறோம் 2 மாசத்துல clg முடிஞ்சு எக்ஸாம் வ்ர்க் ஸ்டார்ட் ஆகிடும்...... சோ இன்னும் ஒன்னு வீக்குள்ள நீ உன் கிரிஷ் கிட்ட உன் லவ் ப்ரொபோஸ் பண்ணுற......
ஏன் நான் ப்ரொபோஸ் பண்ணுன தான் என் லவ் அவருக்கு புரியுமா......
சொல்லாத காதல் என்னிக்கு சேராது ஸ்ரீ..... சோ நீ சொல்லிரு....
இப்படி ஸ்ரீயே கேள்வியும் கேட்டு பதிலும் சொல்லி கொண்டு இருக்கும் நேரத்தில்..... உதய் தூக்கம் கலைஞ்சு ஸ்ரீயை பார்க்க......
மதிமா..... ஏன்டா தூங்களை...... உடம்பு ஏதும் சரி இல்லையா..... பாதி தூக்கத்தில் உதய் கேக்க.....
இல்ல கிரிஷ் எனக்கு ஒன்னும் இல்ல தூக்கம் வரலை அதான் சும்மா வேடிக்கை பாத்துட்டு இருந்தேன்......
இல்ல மதி நீ எதோ சொன்ன மாதிரி இருந்துச்சு....... அதான் தூக்கத்துல புலம்புரியோன்னு கேட்டேன்.....
(உன்னை லவ் பண்ணிட்டு புலம்ப தான் முடியும் வேற என்ன செய்ய முடியும்..... மனசுல நினைச்சிட்டு ) eeee....இல்ல கிரிஷ் எக்ஸாம் எல்லாம் வர போகுது அதான் பிடிச்சதை சொல்லி பார்த்துட்டு இருந்தேன் வேற ஒன்னும் இல்ல.....
நீ எல்லாம் எக்ஸாம் அன்னிக்கெ புக் எடுக்காம தூங்குவ...... இதுல நீ படிச்சதை சொல்லி பாத்தியா....... ரொம்ப கேவலமா சமளிக்குற ஸ்ரீனு அவ மனசாட்சி அவளை காரி துப்ப.....
அதை எல்லாம் தொடச்சு போட்டுட்டு அவ வேலையை செவ்வனே செஞ்சுட்டு இருந்த....உதியின் மதி . அதாங்க அவ புருஷனை சைட் அடிக்குறதை........
அவ சைட் அடிகட்டும்....நாம.... போலாம்.....
en kathaium padichitu vote and comments pannura nallavngalukum..... Romba nadrikal......
Ivalo nal en story Ku wait pannnathuku romba rombaaaaaaaa thanks.......😍😍😍😍😍
Marakam padichitu vote and unga comments share pannikonga......
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro