Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

உயிர் 32

32

அஜய் ஆபீஸ் வரும் போதே நிவியும் வர...  ச்ச இவ முகத்துலைய முழிச்சிட்டு போறேன் இன்னிக்கு நாள் விளங்குனப்புல தான் (லைப் லோங் அவ முகத்துல முழிக்க ஆசை பட போறது தெரியாமல் அஜய் புலம்ப...... )

இது எதையும் அறியாத நிவி.... குட் மோர்னிங் சீனியர்..... வெளிய சொன்னாலும் அவளும் உள்ளுக்குள்ள அஜய் அர்ச்சனை செஞ்சிட்டு தான் இருந்த.....

ரெண்டு பேரும் ஒண்ணா வாரதை ஷிவானி பார்க்க.... நிவியை welcome பண்ண ஷிவானி வர.... அஜய் அவனோட deptmentku போய்ட்டான்.....

கம்பெனி fullah நிவிக்கு சுத்தி காம்பிச்சிட்டு அவ டீம் மெம்பெர் இன்ட்ரோ கொடுக்க கூட்டிட்டு போற.....

Welcome to our company nivi..... By the way ur team members r..... Radha......ஹாய் ராதா...
...Laksh.... ஹாய் லக்ஷ்.... ..
Aprom shivani..... அது நான் தான் ஷிவா.....

ஓகே ஓகே..... டீம் மெம்பெர்ஸ் இது  நிவி நம்ம us project ஓட நியூ டிசைனர்.....

ஹாய் நிவி... ராதா அண்ட் லக்ஷ் அவளுக்கு கை கொடுக்க..... லக்ஷ் கை கொடுக்கும் போது crt ஆஹ் அஜய் உள்ள வர இதை பார்த்த அஜய்க்கு ரெத்தம் கொதிக்க..... லக்ஷ் மொரச்சு பார்த்துகிட்டே ஷிவானி கிட்ட வந்து கம்பெனி பத்தி எதோ ஒரு டிடைல் சொல்லிட்டு நிவியை பார்த்து மொறச்சிட்டு போக..... அந்த பார்வை அவ இதயம் வரையும் குளிர் பரவ..... அதை மறைத்து அவனுக்கு சலிக்காமல் இவளும் முறைக்க.... அதை கண்டுக்காம அஜய் கடந்து போகிறான்.....

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
உதய் அவன் கேபின்ல தலையை பிடிச்சு உக்காந்து இருக்க அவன் கிட்ட கொட்டேசன்  பத்தி கேக்க வந்தா நிஷா அவன் இருந்த நிலைமையை பாத்து பதறி போய்.... உதய்.... உதய் என்ன ஆச்சு.... என் இப்டி உக்காந்து இருக்க.....

தெரியல நிஷா ஒரே தலைவலி யா இருக்கு....

காலைல ஏதும் சாப்பிட்டியா....

ஹ்ம்ம்... சாப்பிட்டேன்....

சரி... இரு காபி கொண்டு வரேன்..... காபி குடிச்ச நல்ல இருக்கும்..... அது முன்னாடி கொஞ்சம் தைலம் தேச்சு விடுறேன்.... சொல்லி தைலத்தை எடுத்து அவனுக்கு தேச்சு விட.... அந்த நேரம் பார்த்து ஸ்ரீ காபி கொண்டு வர..... இவங்க இப்டி இருப்பதை பார்த்து அழுகை வெடிக்க.....அவன் முன்னாடி அழுக கூடதுன்னு  திரும்பி நடக்க போன ஸ்ரீயை உதயின் வார்த்தை கட்டி போட..... அழுதுட்டு இருந்தவ அப்டியே ருத்ர காளியா மாரி உதய் கேபின் குள்ள போற.... (அப்டி நீ என்னடா சொன்ன......   )

ஸ்ரீயை பார்த்த நிஷாவும் உதயும் உறைஞ்சு போய் நிற்க..... ஸ்ரீ கைல இருந்த காபியை டேபிள் வச்சிட்டு... அவனை அடிக்க ஏதும் பொருள் தேருமானு ரூமை தான் பார்வையால் அலசிக்கொண்டு இருந்ததை நிஷா ஒரு அளவு யூகிச்சு அந்த இடத்தில் இருந்து எஸ்கேப் ஆகிட்டா..... இது ஏதும் தெரியாத உதய்.... அவ கொண்டு வந்து வச்ச காபி மணம் அவனை சுண்டி இழுக்க.....  காபி கை லா எடுத்துக்கிட்டு ரொம்ப தேங்க்ஸ் ஸ்ரீ..... ...... அதே நேரம் ஸ்ரீ கைல பக்கத்துல இருந்த பேப்பர் வெயிட்ஐ கையில் எடுத்து கிட்டு..... என்ன சொன்னிங்க.....

உதய் காபி ஒரு மிடறு குடிச்சிட்டு....நான் என்ன சொன்னேன்.... நீ கொடுத்த காபிக்கு தேங்க்ஸ் சொன்னேன்....

அப்டியனு  அவன் மேல அந்த பேப்பர் வெயிட் விச.... அவன் கீழ குனிச்சுக்கவும் அவன் பின்னாடி இருந்த மர அலமாரி பட்டு கீழ விழுந்த  பேப்பர் வெயிட் பார்த்தும் தான் உதய்க்கு சப்த நாடியும் ஒடுங்கி.....

அடி பாவி நான் என்ன டி... சொன்னேன்....நீ காபி கொடுத்தகு தேங்க்ஸ் தானே டி சொன்னேன் அதுக்க  இப்டி என்னை  பேப்பர் வெயிட் வச்சு கொல்ல பாக்குற....

இன்னும் கோவம் குறையாத ஸ்ரீ.... பக்கத்துல இருந்த கிரிஸ்டல் பெண் ஸ்டாண்டை எடுக்க....

அம்மா தெய்வமே.....  இப்டி வைலென்ஸ் எல்லாம்  சட்டு சட்டுனு கைல எடுக்க கூடாது..... உன் புருஷன் பாவம்....

Oh... உனக்கு இப்போ தான் நீ என் புருஷன் ஞாபகம்..... அவ தைலம் தேச்சு விடும் போது ஞாபகம் வரல....

😛😛அது சும்மா....

எது சும்மா..... எப்பிடி... எப்பிடி..... ஏன் நிஷு உன் தங்கச்சி உன்ன மாதிரி இல்ல.... உன்கை எவ்ளோ சாப்ட் தெரியுமா.....

ஹி... ஹி.... அதுஎல்லாம் உண்மை இல்ல மதி குட்டி.... ஸ்ரீ கையை பிடிச்சுக்கிட்டு.... பாரு உன் கை எவ்ளோ சாப்ட் தெரியுமா அப்டியே ரோஜா பூ மாதிரி இருக்கு.... அவ கை உருட்டு கட்டை மாதிரி ராப் ஆஹ் இருக்கு தெரியும.... சொல்லிகிட்டே கதவு வரியும் கூட்டிட்டு வந்துட்டு அவ கையை விட்டு விட்டு பை ஸ்ரீ நீ எது பண்ணுறத இருந்தாலும் வீட்டுல நம்ம ரூம்ல வச்சு செய் அப்போ தான் பதில் கொடுக்க ஈசியா இருக்கும்.... இப்போ நான் கொஞ்சம் வெளிய போறேன் நம்ம வீட்டுல போய் சண்டையை வச்சுகிலாம்.... பை.. பேபி....

ஹ்ம்ம்... பை பை... பத்திரமா போயிடு வாங்க.... உங்களுக்கு வீட்டுல வந்து பேசிக்குறேன்.....

அதானே எனக்கு வேணும் மனசுக்குள்ள நினைச்சுகிட்டு உதய் கிளம்பிட்டான்....

ஸ்ரீ pov....

இந்த நிஷா என்ன நினைச்சிட்டு இருக்க..... எவ்ளோ தைரியம் இருந்த அவ என் க்ரிஷ்க்கு தைலம் தேய்ச்சு விடுவா.... வரேன் இரு நிஷா....

🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂
நிஷா.......

லேப்டாப்பை பார்த்து கொண்டு இருந்த நிஷா அந்த குரலுக்கு சொந்த காரவங்க யாருனு தெரிஞ்சும்...... நிமிந்து பார்க்காம...யாருக்கோ கால் பண்ணுற........... ஸ்ரீ கடுப்பாகி.....

நி....ஷா.....

நிஷா..... ஒரு அலட்சிய பார்வையை... ஸ்ரீயை பார்த்து வீச..... அதில் இன்னும் கடுப்பான ஸ்ரீ......

அவளை பார்த்து மொறச்சிட்டு..... கெத்தா நடந்து வந்து அவ முன்னாடி இருந்த இருக்கையில் உக்காருற......

ஹே.... நான் பாஸ் ஓட P.A....நீ இங்க இன்டென்ஷிப்க்கு வந்த ஸ்டுடென்ட்..... உள்ள வரும் போது excuse கேட்டு வர பழக்கம் இல்ல..... உள்ள வந்து உக்காந்துட்ட....நிஷா கத்த....

ஷு......இப்போ எதுக்கு கத்துற... நீ இங்க employe.... நான் Owner ஓட wife.....  சோ நான் பெர்மிஸ்ஸின் கேக்கனுன்னு அவசியம் இல்ல....

ஹ்ம்ம்...... நீ wife ஆஹ்..... இதை நான் நம்பனும்..... உனக்கும் உதய் நடுவுல என்ன நடக்குதுன்னு எனக்கு தெரியும்.... இப்போ இந்த இடத்துல நான் இருக்க வேண்டிவ நான் அது உனக்கும் தெரியும் எனக்கு தெரியும்.....

ஹ்ம்ம் இட்ஸ் டு லேட்.... நான் இப்போ அவர் wife..... stay  away from him..... I warn u.....

நீ என்ன என்னை warn பண்றது நீ பண்ணுன சூழ்ச்சில தான் நான் மண்டபத்தை விட்டு போனேன்..... நீ மட்டும் அன்னிக்கு எனக்கு ஹெல்ப் பண்ணாம இருந்த இன்னிக்கு நான் உதய்கு wife ஆகி இருப்பேன்....

எது நான் சூழ்ச்சி பண்ணுனேன்.... கொஞ்சம் ரீவைன் பண்ணி பாரு யாரு என்கிட்ட கெஞ்சுனா தெரியும்.....

ஆமா டி நான் தான் கெஞ்சுனேன்..... இப்போ என்னாகுற.... உனக்கும் உதய்கும் செட் ஆகல இல்ல அப்பறோம் என்ன அவனை எனக்கு கொடுத்திரு....

யு .... டிஸ்க்ஸ்டிங்..... எப்பிடி உன்னால இப்டி கேக்க முடித்து அவர் ஒன்னும் கடைல விக்குற பொருள் இல்ல என் புருஷன் .நீ கேட்ட உடன் தூக்கி கொடுக்க.... ... சீ உன்ன என் அக்கா னு சொல்ல அருவருப்ப இருக்கு..... உதய் கிட்ட இருந்து விலகி இரு அது தான் உனக்கு நல்லது...... நான் வரேன் எனக்காக அவர் வெயிட் பண்ணுவார்.....

......ஸ்ரீ போன உடன் நிஷா கண்ணுல இருந்து ரெண்டு சொட்டு கண்ணீர் வர அதை சுண்டி விட்டுட்டு.... என்ன அவ பேசுனது கேட்டசா..... அவ எவ்ளோ லவ் பண்ணுறான்னு புரிஞ்சிக்கோ.......

🐿🐿🐿🐿🐿🐿🐿🐿🐿🐿🐿🐿

ஹே அஜய் நீ இன்னும் உன் வ்ர்க் முடிக்காம என்ன பண்ற.... அவள் அவ அக்கா கிட்ட வந்து அவ என் புருஷன்.... நீ விலகி இருன்னு மிரட்டிட்டு போயிருக்க.... அந்த நிவி விஷயம் என்ன ஆச்சு.....

கூல் கூல் ஷாந்தி..... அவ இப்போ தான் எங்க கார்மெட்ஸ் வந்து joint பண்ணி இருக்க அவளை என் வழிக்கு கொண்டு வராம நான் விடமாட்டேன்..... அப்பறோம் ஸ்ரீ அப்டி தான் பேசிவனு எனக்கு தெரியும்.... நீ அத நினச்சு பீல் பண்ணாத அவளவே அந்த உதய் விட்டு போவ பாரு.....

நீ சீக்கரம் வேலையை முடி.... அந்த மனோ என்ன ஆனான்....

இன்னும் நம்ம கஸ்டடி தான் இருக்கான்.... அவன் ஒன்னும் அந்த நிஷாவை லவ் எல்லாம் பண்ணல போல.....

ஹ்ம்ம் எனக்கு தெரியும் அந்த நிஷா தான் அவளை உயரிக்கு உயிரா லவ் பண்ணுன..... அதான் அவனை துக்க சொன்னேன்..... சரி அவனை பத்திரமா பாத்துக்கோ.... இந்த பிரச்னை முடிச்ச உடன் அவன் கிட்டயும் திர்க வேண்டிய கணக்கு ஒன்னு இருக்க..... நான் அப்பறோம் பேசுறேன்....

ஷாந்தி நீ யார் கிட்ட  இருந்து உதய் ஆபீஸ் லா நடக்குறது தெரிஞ்சிக்குற.....

எல்லா இடத்துலயும் என் ஆளை இருகாங்க... ஏன் உன் கம்பெனி லா கூட எனக்கு ஆள் இருக்கு.....

ஹேய்..... நீ என்ன சொல்லுற.... யாரு அது....

ஷு பயபடாத அஜய் உன்னை மானிட்டர் பண்ண தான் அந்த ஆள் இருகாங்க.... நீ ஏதும் செஞ்ச என்கிட்ட சொல்லுவாங்க அவளோ தான்.... மத்த படி அவங்க உனக்கு விசுவாசம்மா உன் கம்பெனிக்கு உழைக்குறாங்க.....

யார் அது.....

ஹ்ம்ம்.... சாம் X or Y......நீ ஏன் இவளோ டென்ஷன் ஆகுற நான் சொன்னதை மட்டும் செஞ்ச உனக்கு எந்த prblm வராது....

சரி நான் வச்சுறேன்.....

ஹ்ம்ம் சரி.....

🦃🦃🦃🦃🦃🦃🦃🦃🦃🦃🦃🦃

நைட் உதய் வீட்டுக்கு வரும் போது 12மணி..... ஸ்ரீ உதய் வர வரையும் அவனுக்காக வெயிட் பண்ண....

ஹேய் ஸ்ரீமா நீ இன்னுமா தூங்காம இருக்க.....

.....

உதய் ரெப்பிரேஷ் ஆகிட்டு வந்து ஸ்ரீயை பார்க்க அவ இன்னும் தூங்காம சோபா லா உக்காந்து அவ பக்கத்துல போய் உக்காந்து.... ஸ்ரீ னு அவள் முகத்தை பார்க்க...... .

அவள் கண்கள் கலங்கி இருக்கவும்..... ஸ்ரீ குட்டி என்ன ஆச்சு ஏன்டா அழுகுற....

....

ஸ்ரீ.... நீ சொன்னத தான் எனக்கு தெரியும்....

கிருஷ்..... நீங்க என்ன விட்டு போக மாட்டீங்க தானே....

நான் உன்னை விட்டு எங்க போக போறேன்....

இல்ல நீங்க நிஷாவ.....இல்ல நீங்க என்ன விட்டு போகாதீங்க.....

ஷு.... உனக்கு என்ன பிரச்சனை..... என் கிட்ட என்ன சொல்லவந்த.... நான் ஏன் உன்னை விட்டு போகப்போறேன் நினைக்குற.....

.....

உனக்கு நிஷா நினைச்சு பயமா இருக்க மதி.....

........

நீ என்னை சந்தேக படுறியா மதி.....
சரி..... நல்ல கேட்டுக்கோ.... நீ... நீ மட்டும் தான் என் வாழ்கை முழுக்க.... நீ மட்டும் தான் எனக்கு மனைவி..... சரியா... இப்போ வா போய் தூங்கலாம்.....

அது சந்தேகம் எல்லாம் ஒன்னும் இல்ல..... ஒரு இன்செக்குர் பீல்....

இனி உனக்கு ஒரு இன்செக்குர் பீல் வேண்டாம்..... I AM ALWAYS UR.....

🐣🐣🐣🐣🐣🐣🐣🐣🐣🐣🐣🐣🐣
நிவி கம்பெனி சேர்ந்து இன்னியோட ஒரு மாசம் முடிச்சிருச்சு...அஜய்கும் நிவிக்கு சின்ன சின்ன கிளாஷ் வந்து அஜக்கு நிவி மேல் வந்த சலனத்தை பெரிய அலையா மாத்தி அஜய் மனசுல சூராவளிய சுத்த ஆரம்பிச்சுட்டா நிவி.......நிவி    desing பண்ண ஆரம்பிச்சproject us comapnyக்கு பிடிச்சு போய் அதை aproval பண்ணிட்டாங்க அதை செலிபிரேட் பண்ண சின்ன பார்ட்டி அண்ட் ஷிவானி கார்த்திக் ஓட நிச்சய விழாவை அஜய் பேமிலி அண்ட் கார்த்திக் பேமிலி அர்ரேஜ் பண்ணி இருந்தாங்க.....

டெகரேடர் கிட்ட பேசிட்டு இருந்த லக்ஷ்  திடீருனு பேசாம நிக்க....  என்ன ஆச்சுன்னு லக்ஷ்  பார்வை சென்ற இடத்தை பார்த்த அஜய்  .....பிஸ்தா க்ரீன் desinor சாரீல நிவியை பார்த்தும் அஜய் ஸ்டன் ஆகிநிக்க.....லக்ஷ்  வாவ்......சொல்லிட்டு நிவி கூட கடலை போடு போன லக்ஷ்யை பார்த்து ..... கடுப்பான  அஜய்....  இவனுக்கு இதே வேலை எப்போ பாரு அவ கூட கடலை போடுறது..... இவளும் அவன் என்ன சொன்னாலும் மண்டைய மண்டைய ஆட்டிட்டு சிரிக்குறது.....

நிவி முன்னாடி போய் நின்னு அஜய் . ஏ.... சண்டைக்கோழி.... இவளோ லேட்டா வா வருவ.... உன்னை வாணிமா கூப்பிட போய் என்னனு கேளு..... சொல்லி நிவி அனுப்பி விட்டுட்டு லக்ஷ்யை முறைக்க..... அவன் இன்மேல் அங்க இருக்க அவனுக்கு என்ன பைத்தியமா.....

நிவி.... எங்க போனாலும்..... அஜய்  கண்ணும் அவளை சுத்துவதை கார்த்திக் பார்க்க..... கார்த்திக்  லக்ஷ்யை  கூப்பிட்டு..... நிவியை தனியா இருக்க கொஞ்சம் அவ கூட பேசிட்டு இருன்னு சொல்லவும்.... கார்த்திக் வார்த்தையை நம்பி லக்ஷ் நிவி கிட்ட போய் பேச.....அதை அஜய் பார்த்துட்டு  கோபத்தோடு லக்ஷ்யை நோக்கி போக அவன் கையை கார்த்திக் பிடிச்சு..... ஏன் மச்சான் லக்ஷ் நிவி pair நல்ல இருக்குல்ல.....
எங்க கல்யாணம் முடிச்ச உடன் நிவி parents  கிட்ட பேசணுன்னு நினைக்குறேன்.... நீ என்ன சொல்லற....

😡😡😡...(இவனுக்கு வேற வேலை இல்ல..... மாப்பிளையை போய்ட.....இல்லனா )... நிவிக்கு இவளோ மட்டமான டேஸ்ட் இருக்கும் தோணல...... .....அதுமட்டும் இல்லாம நம்ம  எதுக்கு  ஒரு ராச்சசி கிட்ட தெரிஞ்சே ஒரு அப்பாவியை கோத்து விடணும்..... சொல்லிட்டு வராத கால் வந்த மாதிரி போன் எடுத்துட்டு போய்ட்டான்.....

( நீ எங்க போவணு எனக்கு தெரியும் மச்சான் போ போ....கடைசில அந்த ராச்சசி கிட்ட நீ தான் மாட்ட போற..... . )கார்த்திக் மனசுக்குள்ள சிரிச்சுக்கிட்டு அவங்க நிச்சியத்துக்கு அமைச்ச ஸ்டேஜ்க்கு போறான்.....

கார்த்திக் நினைச்ச மாதிரி அஜய் நேர போய் நின்றது லக்ஷ் நிவி முன்னாடி..... ஹான்.... லக்ஷ் பஃப்ஏ எதோ ப்ரபலம் நினைக்குறேன் கொஞ்சம் பாருங்களே..... அப்பறோம் நிவி இன்னும் கொஞ்ச நேரத்துல வாணியை கூப்பிடுவாங்க நீ அவ கூட போய் இருக்கியா....

சரி அஜய்..... நான் போய் பாக்குறேன்..... நிவி நீ வா  போற வழில உன்னை நான் ட்ரோப் பண்ணூறேன் .....

ஆமா.... நீ அடி கார் லா போற..... இவளை ட்ரோப் பண்ண.... போ என்ன ப்ரபலம் பாரு.....

நோ டென்ஷன் பாஸ்.... நீ போ லக்ஷ் நான் போய்கிறேன்.....

ஹேய்.... நிவி.... Nivi.....

.....

ஏ.... சண்டைக்கோழி.....

.....சொல்லுங்க வளந்த மாடே.....

ஹேய் என்ன வளந்தமாடு சொல்லதான்னு எத்தனை முறை சொல்லுறது.....

நானும் உங்கிட்ட என்னை சண்டைக்கோழி னு சொல்லதுனு பல முறை சொல்லிட்டேன் நீ கேக்கல.... நீ என்னை சண்டைக்கோழி சொன்ன நானும் உன்ன வளந்த மாடு சொல்லுவேன்....

சரி... சரி..... சண்டை வேணம் நீ இந்த சாரீல அழகா இருக்க..... அண்ட் இனிமேல் என் முன்னாடி சாரீல வராத..... சொல்லிட்டு அஜய் போக.....

இவன் என்ன லூசா..... சாரீ நல்ல இருக்கு கட்டாத னு போறான்.... வளந்தமாடு ..... சொல்லிட்டு வாணி பக்கத்துல போய் நிக்குறா.....

நிச்சியம் ஸ்டார்ட் ஆக.... கார்த்தியை லக்ஷும்  வாணியை நிவியும் ஸ்டேஜ் கூட்டி வர.... கார்த்திக் கண்ணு வாணியை காதலோடு வருட..... லக்ஷ் நிவியை மையல் கொண்ட பார்வை பார்க்க..... அஜய்கு நெருப்பு இல்லாம நவதுவாரத்துலையும் புகை வர..... லக்ஷ் கீழ வர சொல்லிட்டு.... அஜய் போய் கார்த்திக் பக்கத்துல போய் நின்னுக்கிட்டேன்..... (பாவம் அவனால் அதை தான் செய்ய முடியும்.....   )

இனிதே கார்த்திக் ஷிவானி நிச்சியம் நிறைவு பெற..... நிவியை வீட்டில விட அஜய் கூட்டி போறான்.....

நிஷா யாருக்கு கால் பண்ணுன.... அந்த கால் மூலமா உதய் ஸ்ரீ லைப் லா நல்லது நடக்குமா நடக்காத....

அஜய் நிஜமாவே நிவி லவ் பன்னுறான இல்ல நடிக்குறானா.....

ஷாந்தி சொன்ன அந்த ஆள் யாரு...... வரபோற ud பாக்கலாம்.....

அதுவரைக்கும் டாடா பை.......



Bạn đang đọc truyện trên: Truyen247.Pro