Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

உயிர் 31

Sry for delay..... போன udcharcter புரியல்னு சொன்னிங்க சோ charcter name and role சொல்லுறேன்....

உதய்.... ஸ்ரீ.... நம்ம ஹீரோ ஹீரோயின்

விக்கி-அபி.....  உதய் ஸ்ரீ பிரண்ட்ஸ்

அஜய் -வில்லன் ஷாந்தி-வில்லி

நிஷா ஸ்ரீ அக்கா ஏற்கனேவே உதய்கு நிச்சியம் பண்ணுன பொண்ணு....

கார்த்திக் ஷிவானி அஜய் தங்கச்சி அண்ட் மாப்பிளை....

லக்ஷ்.... நிவி ஓட கோ ஒர்க்கர்...

நிவி உதய் ஓட தங்கச்சி.....

31

Cafe shop...... .

ஹாய்... ஷிவா..... எப்படி இருக்கீங்க.... எங்க சீனியர் கண்ணோம்....

ஹாய் நிவி.... நல்ல இருக்கேன்....அண்ணாக்கு கொஞ்சம் வ்ர்க் இருக்கு அதன் நான் மட்டும் வந்து இருக்கேன்....  வாட் அபௌட் யூ.....

பைன் ஷிவா.... என்ன முக்கியமான விஷயம் பேசணும்னு வரசொன்னிங்க.....

எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா..... நிவி.....

என்ன ஹெல்ப் ஷிவா..... சொல்லுங்க   ஷிவா சிறப்பா  செஞ்சிறாளாம் .....

எங்க கார்மெட்ஸ்க்கு ஒரு வெளிநாட்டு ஆர்டர் வந்து இருக்கு.....

தட்ஸ் குட் கங்கிர்ட்ஸ்.....

தேங்க்ஸ் நிவி..... பட் அதுல ஒரு சின்ன சிக்கல்.....

என்ன சிக்கல்.....

எங்க டிசைனர் ரிலீவ் ஆகுறாங்க.... சோ எங்க கம்பனிக்கு நீங்க நியூ டிசைனர் இருக்கீங்களா.....

இல்ல ஷிவா நீங்க நினைச்ச recuri பண்ணி எடுத்து இருக்கலாமே..... அதை விட்டுட்டு ஏன் என் ஹெல்ப்....

ஹ்ம்ம் நீங்க சொல்லுறது crt தான் பட் desing எல்லாம் கான்பிடென்சில்  இருக்கனும்.... இருக்க desinor வேற ஆர்டர் இருக்கு.... அதன் உங்க கிட்ட ஹெல்ப் கேக்குறேன்.....

ஹ்ம்ம்.... எனக்கு கொஞ்சம் யோசிக்க டைம் வேணும்....

ஹ்ம்ம் சரி... நல்ல முடிவா சொல்லுங்க.... இப்போ நான் கிளம்புறேன்....

ஹ்ம்ம் பை ஷிவா..... நானும் கிளம்புறேன்.....
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
இன் உதய் கம்பெனி....

என்ன பாஸ் நைட் நல்ல சண்டை போட்டீங்களா.... நிஷா கேட்க....

அட போமா.... உன் தங்கச்சி சண்டை போடுவானு நினைச்ச.... வாங்க தூங்க போலாமுன்னு சொல்லுற.... இந்த கொடுமையை நான் எங்க போய் சொல்லுறது.....

அச்சோ.... சோ பாவம்..... அவ சின்ன வயசுல இருந்தே அப்டி தான்....உதய்...... . அவளுக்கு பிடிச்சதை கூட யாருகிட்டயும் கேக்க மாட்ட நாங்களே பாத்து கொடுத்த தான் உண்டு..... பட் இந்த விஷயத்துல அப்டி விட முடியாது..... அவ .. உங்க  லைப் எவளோ முக்கியமுன்னு நீங்க தான் புரிய வைக்கணும்...

இவங்க பேசிட்டு இருக்கத்தை பாத்துட்டு.... ஸ்ரீ அந்த இடத்துக்கு வந்த சுவடே தெரியாம போற..... இது எல்லாதையும் ஒரு ஜோடி கண்கள் கோரதமா மின்ன  பார்த்துட்டு வெற்றி புன்னகை சிந்தித்து..... அவன் காதல் அவனை விட்டு போக இது தான் முதல் படி என்பதை  அறியாமல் உதய் தான் மனசுல உள்ள பாரத்தை நிஷா கிட்ட இறக்கி வைக்குறான்.....
💛💛💛💛💛💛💛💛💛💛💛💛
உதயும் நிஷாவும் பேசுவதை பாதி கேட்டுட்டு சரியாய் தப்பா புரிஞ்சிகிட்டு அழுதுகிட்டே அவ காபின்க்கு வர அவளை பார்க்க வந்த அபி.... அவள் அழுகையை கண்டு என்ன பண்ணுவதுன்னு தெரியாமல்.....அவள் தோளை தொட....

ஸ்ரீ.... என்ன மா ஆச்சு ஏன் அழுகுற......

அ....பி......

ஷு..... முதல இந்த  தண்ணி குடி......

.....

இப்போ சொல்லு என்ன ஆச்சு.... ஏன் அழுகுற.....

அபி.... அவருக்கு அக்கா தான் முக்கியமாம் டி....

என்ன டி பைத்தியம் மாதிரி உளறிட்டு இருக்க..... யாரு இப்டி சொன்ன.... அண்ணா உன்னை தான் அவர் லைப் லா ரொம்ப முக்கியமா நினைக்குறாரு..... இதை நீ இன்னும் புரிஞ்சிக்காம பைத்தியம் மாதிரி உளறிட்டு இருக்க.....

இல்ல.... அவரு இன்னும் அக்கா வ தான் லவ் பண்ணுனாரு.....

சும்மா  பைத்தியம்...உலராத...... யாரு சொன்ன அவரு அந்த நிஷவை லவ் பண்ணுறாருனு..... . அண்ணா உன்னை தான் டி  லவ் பண்ணுறாரு.....

உனக்கு எப்பிடி தெரியும்.....

ஹ்ம்ம் அது...... அப்போ....

அபி..... அபி......
சொல்ல வந்த அபியை விக்கி அழைக்க..... ( இப்போவே சொல்லி இருந்த ஸ்ரீக்கு வரும் ப்ரிச்சனையதடுத்து இருக்கலாமோ....  )
அபி திருப்பி பார்த்துட்டு..... அச்சோ.... இவர் சொன்ன வ்ர்க் மறந்துட்டு உங்கிட்ட பேசிட்டு இருக்கேன்..... போன ப்ராஜெக்ட் டீடெயில்ஸ் பைலை கேட்டாரு.... அத கொடு டி.....

நீ ஏதோ சொல்ல வந்த.....

ஹாய் ஸ்ரீ என்ன உன் பிரண்ட் கிட்ட வேலையை கொடுத்த உங்கிட்ட நின்னு அரட்டை அடிக்குற.....

அப்டி எல்லாம் இல்லனா..... அவ ஒரு பைல்  கேட்ட அதன் தேடிட்டு இருந்தேன்.....

இப்போ எடுத்துட்டியா....

ஹான் ஒரு நிமிஷம்..... இந்தாங்க அந்த பைல்....

🐞🐞🐞🐞🐞🐞🐞🐞🐞🐞🐞🐞

ஸ்ரீ pov :நான் என்ன நடந்தாலும் அவரை மட்டும் விட்டு கொடுக்க கூடாது..... இதுக்கு நான் நிஷா கிட்ட பேசியே ஆகணும்.....

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
உதய் வீட்டுல எல்லாரும் ஹால் assemble ஆகி இருகாங்க.....
நிவி ஷிவானி கொடுத்த offer பத்தியும்.... இதுனால அவளுக்கு கிடைக்கும் knowledge பத்தியும் எல்லாருக்கும் சொல்லுற..... உதய் அப்பாவும் ஷிவானி  கம்பெனி பத்தியும் அவ talent பத்தியும் சொல்லவும் எல்லோரும் அந்த offerku ok சொல்லிட்டாங்க.... பட் உதய்க்கு  அது அஜய் சிஸ்டர் கம்பெனி தெரியாம போனது தான் பரிதாபம்....

நிவி எல்லோருக்கும் tq சொல்லிட்டு..... ஷிவானிக்கு கால் பண்ணி தன்னோட சம்மதத்தை சொல்ல போய்ட்டா..... பட் அவ கெட்ட நேரம் போன் எடுத்தது நம்ம அஜய்.....

சொல்லு சுண்டெலி .....

என்ன .சுண்டெலி. யாரு சுண்டெலி...

ஷு.... ஏன் ஏன் இப்டி கத்துற......

எது நான் கத்துறேனா.....

அப்போறோம் இல்லையா... உனக்கு சுண்டெலி னு பேரு வச்சதுக்கு பதிலா சண்டக்கோழினு  வச்சு இருக்கலாம்... எப்பிடி சீறுற ....

என்ன... நான்.....சண்டக்கோழியா.... உங்கள.... நீங்க ஏன் போன் எடுத்திங்க ஷிவா கிட்ட போன் கொடுங்க.....

யாரு அண்ணா இவோ கரமா பேசுற....

எல்லாம் அந்த நிவி பிசாசு தான்.... அப்பா எப்பிடி வெடிக்குற தெரியுமா... சண்டக்கோழி..... சொல்லிட்டு ஷிவானி கிட்ட போன் கொடுத்துட்டு போய்ட்டான்.....

ஹே வளந்த மாடே என்ன ட இஷ்டத்துக்கு பேரு வைக்குற.... நீ மட்டும் என் கையில கிடைச்ச கைமா தான் டி.... எங்க டா ஷிவா....

எம்மா...சண்டக்கோழி . போனை  யார் வச்சு இருக்கானு பாத்து திட்டு... எப்பா... என்ன திட்டு.....

ஹி... ஹி... சரி ஷிவா அந்த லு.... இல்ல உங்க அண்ணா தான் டென்ஷன் பண்ணி விட்டுட்டான்....

சரி சரி... அதுக்கு நான் சாரி கேட்டுக்கிறேன்.... v2 பேசுனியா.... அம்மா அப்பா என்ன சொன்னாங்க...

ஹ்ம்ம் பேசுனேன் ஷிவா.....
எம்மா டல்அ  பேசுற..... வீட்டுல ஏதும் திட்டிட்டாங்களா..... சாரி நிவி என்னால நீ திட்டு வாங்கிட்ட ..... Im extremly sry....

அப்பா பேசி முடிச்சிட்டியா நான் என்ன சொல்ல வரேன் முழுசா கேட்டுட்டு அப்போறோம் பீல் பண்ணு...

எங்க வீட்டுல எல்லோருக்கும் சம்மதம்...சோ இதுக்கு நாளைக்கு நீ எனக்கு ஐஸ் கிரீம் வாங்கி கொடுத்த நான் சம்மதம் சொல்லுறேன்.....

Oh.... Tq.... tq... நிவி.... ஐஸ் கிரீம் என்ன ஐஸ் கிரீம் கடையே வாங்கி கொடுத்துறேன்..... நாளைக்கு 4மணிக்கு ஸ்கை மால் வந்துரு......

🍨🍨🍨🍨🍨🍨🍨🍨🍨🍨🍨🍨
nxt day நிவி ஒரு வெள்ளை கலர் சுடி  போட்டு ஸ்கை மால்க்கு வர.....அவளை பார்த்த
ஷிவா கையை ஆட்டி நிவி கூப்பிடுற.....

ஷிவா கூப்பிடுற திசையை பார்த்த அஜய் நெஞ்சில் ஒரு குட்டி பூகம்பம்.....

ச்சை... இந்த சண்டக்கோழி இவளோ அழகா..... அந்த கண்ணு.... அந்த lips.....அந்த லிப்ஸ் கீழ...இருக்கும் மச்சம்.... அச்சோ கொல்லுறாளே..... டேய் அஜய் இவளை பார்க்காத..... இவளை வச்சு தான் ஸ்ரீயை பழி வாங்கணும்......

ஹாய் ஷிவா... ஹாய் கார்த்தி அண்ணா... ஹாய் வளந்த மாடே......
எல்லாம் யோசிச்சிட்டு இருக்க நிவி இவனை வளந்தமாடு சொன்னது மட்டும் தெளிவா காதுல விழுக.....

ஹே......சண்டைக்கோழி யாரை பார்த்து வளந்தமாடு னு சொல்லுற....

ஏன்.... பார்த்த தெரியலையா.....உங்களை பார்த்து தான் அச்சோ.....  கண்ணும் போச்சா.... சோ sad.....

ஹே என்ன கொழுப்ப டி.....

ஆமா இவரு நிறைய ஐஸ்   கிரீம் வாங்கி கொடுத்துட்டார்.... நாங்க அதை சாப்பிட்டு கொழுப்பு கூடி போச்சு....

ஹே... ஷு... ஷு.... ஏன் இப்போ lkg குழந்திங்க மாதிரி அடிச்சிக்குறிங்க....

பாரு ஷிவா.... இவரு தான் வம்பு இழுக்குறரு.....

ஹே clg வந்த புதுசுல பேச கூட மாட்டியே டி.... நாங்க இன்டென்ஷிப் வந்து 1மாசம் தானே ஆச்சு.... அதுக்குள்ள இந்த பேச்சு பேசுற..... நாங்க இல்லனு குளிர் விட்டு போச்சு....

இதோ பாருடா நினைப்பை..... நாங்கல்லாம் அப்போவே இப்டி தான் புது clg அது மட்டும் இல்லாம sri அண்ணி இருந்தாங்க அதான் கொஞ்சம் அமைதியா இருந்த..... சார் வந்து சீன் போட்டாரு..... சரி வந்த முதல் நாளே சண்டை போடா வேணாம் னு வந்தா..... குளிர் விட்டு போச்சுன்னு சொல்லுற..... போய் clg கேளு இந்த நிவி யாருனு.....

ஏன் மாப்புள.... நிவி சொல்லுறதை பார்த்த நீ காமெடி பிஸ் மாதிரி இருக்கே... அப்டியா.....

....😡😡😡😡😡

Hifi.... அண்ணா... சரியாய் சொன்னிங்க.....

ஷு... எல்லாம் ஐஸ் கிரீம் சாப்பிடுங்க.....

எல்லாம் சாப்பிட்டு முடிச்சிட்டு  அப்டியே  பிகில் படம் பாத்துட்டு வரும் போது மணி பத்து....

நிவி வீட்டுக்கு எப்பிடி போவ....

Cab புக் பண்ணி தான்....

Oh....
அண்ணா அப்டினா  இவளை வீட்டுலவிட்டுட்டு நீ போறியா அண்ணா.... நான் கார்த்திக் கூட அத்தை வர சொன்னாங்க என்ன னு கேட்டு வரேன்.... ....

என்ன இவளையா..... நான் இவர் கூட போக மாட்டேன்..... நிவியும் மல்லுக்கு நிக்க...

ஷு புரியாம பேசதை நிவி டைம் இப்போ பத்து.... இப்போ உன்ன எப்பிடி தனியா அனுப்ப முடியும்.... நீ அண்ணா கூட போற தட்ஸ் பைனல்....

ஹ்ம்ம்... சரி..ஆனால் இவர் என்னை v2லா விடும் வரும் என்  கிட்ட பேச கூடாது ...

அண்ணா.... இவ கூட பேச வருச கட்டி நிக்குறாங்க..... அண்ணா.... 😤😤சரி.. சரி... பேசல.....

Bye ஷிவா... பை அண்ணா... ..

ஏன் வாணி நீ நிவியை பத்தியும் உங்க அண்ணா பத்தியும் என்ன நினைக்குற....

என்ன.... அவங்க பத்தி நினைக்க என்ன இருக்கு....

இல்ல வாணி.... அஜய் கண்ணுல அந்த பொண்ண பார்த்த மாத்திரம் எதோ ஒன்னு தெரியுது.....

ஹான்..... கண்ணு முழி தெரியும்.... ரோட்டை பார்த்து வண்டிய ஓட்டுங்க....

கிண்டலு.... நான் அடிச்சு சொல்லறேன்...அவன் என்னமோ சொல்ல வாரான்.... பட் சொல்லல..... மோதல் ஆரம்பிச்சது காதால் வந்து முடியும்.... பாரு....

பாக்கலாம் பாக்கலாம் நீங்க...சொன்ன மாதிரின நான் ரொம்ப சந்தோச படுவேன்....

நிவி ரொம்ப நேரம் பேசாம வரவும் விண்டோ மேல சாஞ்சி தூங்கிட... டர்ன் பண்ணும் போது அவ தன்னால் அஜய் மேல சாய.... அஜய் மனசுக்குள்ள... எதோ ஒரு மாற்றம்.... அவன் சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி.... பாட்டுவர..... 

உனக்காக வாழ நினைக்கிறேன்
உசுரோட வாசம் புடிக்கிறேன்
பொடவ மடிகையில்
உன்னத்தான் மடிக்கிறேன்
ஒரு நூறு வருஷம்
பேச நினைச்சி
தோளில் தூங்கிடுவேன்

பெண் : உனக்காக…..உனக்காக…..


பெண் : உனக்காக வாழ நினைக்கிறேன்

உசுரோட வாசம் புடிக்கிறேன்


குழு : ஆஹ்ஹ்ஹ…………


ஆண் : எச கேட்டா நீதானோ….ஓஒ…..ஓஒ…..

நெறமெல்லாம் நீதானோ….ஓஒ

தினம் நீ தூங்கும் வரைதான்

என் வாழ்கையே விடிஞ்சு உன்

பேச்சொலி கேட்டாதான்

எடுப்பேன் மூச்சையே


ஆண் : உன்ன சுமக்குற வரமா

மேல நிழல் வந்து விழுமா

கொள்ளாதே கண்ணின் ஓரமா


பெண் : உனக்காக வாழ நினைக்கிறேன்

ஆண் : உனக்காக வாழ நினைக்கிறேன்

பெண் : உசுரோட வாசம் புடிக்கிறேன்

ஆண் : உசுரோட வாசம் புடிக்கிறேன்


பெண் : ஒரே மழை

அள்ளி நம்ம போத்திக்கணும்….ஹோ…

கைய குடு கதவாக்கி சாத்திக்கணும்

ஒரே குளிர் ஒரே முத்தம் ஊட்டிக்கணும்

உன்ன மட்டும் உசுராக பாத்துக்கணும்


பெண் : நிலா மழ மொழி அல

பனி இருள் கிளி கெள

நீயும் நானும்

தெகட்ட தெகட்ட ரசிக்கணும்


பெண் : உனக்காக வாழ நினைக்கிறேன்

ஆண் : உசுரோட வாசம் புடிக்கிறேன்

பெண் : உசுரோட வாசம் புடிக்கிறேன்

ஆண் : உனக்காக வாழ நினைக்கிறேன்


பெண் : பொடவ மடிகையில்

உன்னத்தான் மடிக்கிறேன்

ஒரு நூறு வருஷம்

பேச நினைச்சி

தோளில் தூங்கிடுவேன்


பெண் : உனக்காக…..உனக்காக…..


பெண் : உனக்காக வாழ நினைக்கிறேன்

உசுரோட வாசம் புடிக்கிறேன்

உசுரோட வாசம் புடிக்கிறேன்


அதைகேட்டுக்கிட்டேய அப்டியே நிவி வீட்டுல வந்து கொண்டு போய் விடுரான்..... அவன் வீட்டுக்கு போகிறான்.....

அஜய்.... அஜய்.... உனக்கு என்ன ஆச்சு ஏன் இப்டி பண்ற.... அவ ஷாப்பிங் மால்குள்ள வரும் போது ஏன்டா அப்டி பார்த்த..... முளை அவனை கேள்வி கேக்க

ஹ்ம்ம் அவ அழகா இருந்த அதான் அவன் அப்டி பார்த்தான்..... உனக்கு என்னனு மனசாட்சி சொல்ல....

ஹே நீ உன் வாய்யை மூடு.... உன்னால் தான் அவன் குழம்பி போய் இருக்கான்..... முளை சண்டை போட

நீ முதல் வாயை மூடு.... உன்னால தான் அவன் ஸ்ரீயை பழி வாங்கணும் சுத்துறான்..... நீ மட்டும் அமைதியா இருந்த அவன் லைப் ரொம்ப பீஸ்புல்அ இருக்கும்.... மனசாட்சி தான் ஆதங்கத்தை கொட்ட...

அஜய்..... அந்த சண்டைகோழி மேல லவ்லை விழுந்துராத....... அவளை வச்சு தான் நம்ம உன்ன ஏமாத்துன ஸ்ரீக்கு நல்ல பாடம் கற்பிக்க போறோம்..... அவளை உன் காலுள விழுந்து மன்னிப்பு கேக்க வைக்கணும் அவ உன்ன அடிச்சி இருக்க அஜய்.... இந்த மனசாட்சி சொல்லுறதை கேட்ட நீ நாசமதான் போவ....

ஹே என் பேச்சே கேட்ட அவன் நாசமா போவானா உன் பேச்சை கேட்ட தான் அவன் உருப்புடாம போவான்....

எது என் பேச்சை கேட்ட அவன் உருபுட மாட்டானா..... நீ தான் அவன் வாழ்கையை கெடுக்குற....

நீதான் கெடுக்குற னு மூளையும் மனசும் மாத்தி மாத்தி சண்டை போடா..... அஜய் அவங்க சண்டையை கேட்டு கடுப்பாக தூங்கிட்டான்... 

🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦
அடுத்த நாள் எல்லோருக்கும் புதிய விடியல் இருக்க.... அஜய் மட்டும் தான் மனசும் மூளையும் வச்ச வாதத்தை சீர் தூக்கி பாக்க முடியாம குழப்பத்துலையே எழுந்து கிளம்ப.... அங்க அவனுக்கு காத்திருக்கு அதிர்ச்சி தெரியாமல்.....

அஜய்கு என்ன அதிர்ச்சி காத்து இருக்கு......

ஸ்ரீ போகும் போது பார்த்த அந்த கண்கள் யாருக்கு சொந்தமது.....

அஜய் நிவி குள்ள காதல் மலருமா........

இதற்க்கான பதில்கள் வரும் ud பாக்கலாம்.....

அது வரையும் டாடா.... டேக் கேர்..... Frnds....

இந்த ud எப்பிடி இருக்குனு படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லுங்க... அண்ட் மறக்காம அந்த⭐ பட்டன் கொஞ்சம் பிரஸ் பண்ணுங்க.....



Bạn đang đọc truyện trên: Truyen247.Pro