Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

உயிர் 30

30

கிருஷ் நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்.... 🙄

சொல்லு ஸ்ரீ..... என்ன பேசணும்....🙂

அ.....து.🙄....

ம்.... சொல்லு ஸ்ரீ....

நி....ஷா.... நிஷா பத்தி...🙄..

நிஷா பத்தி என்ன இப்போ பேச இருக்கு...🤔🤔.

இல்ல.... அக்.... கா.... எப்போ இருந்து உங்க கம்பெனி ல வ்ர்க் பண்ற..😨..

அது நம்ம கம்பெனி..... 2montha வ்ர்க் பண்ற..... இதை கேக்க ஏன் இந்த தயக்கம்.... ஆமா இதை பத்தி இப்போ பேச என்ன அவசியம்..... (சொல்லு செல்லம்..... உன்னை அவ கூட பார்க்க முடியல அதன் கேட்டேன்னு...😜😜. )

ஒன்னும் இல்ல..... சும்மா...... தான்.....தூங்கலாமா.. ( 2மாசமா அவ அங்க வ்ர்க் பண்ணுற என்கிட்ட சொல்லனுனு உங்களுக்கு தோணலை ல..... உங்க லைப் ல நான் எந்த இடத்துல இருக்கேன் தெரியுது உதி😭😭 )

உதய் pov :
என்ன இவ சண்டை போடுவ அப்போ நாம லவ் சொல்லி சமாதான படுத்தலாம்னு நெனச்ச இவ தூங்கலாம்னு சொல்லுற..... நீ ரொம்ப பாவம் டா உதய் இவகிட்ட உன் லவ் சொல்லி... ரொமான்ஸ் பண்ணி..... ஹ்ம்ம்..😫...

ஏதாவது சொன்னிங்களா.....

ஹான்...... ஒன்னும் இல்ல வா தூங்கமுன்னு சொன்னேன்......

✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨

சூரியன் தன் ஆளுகைக்குள் பிரபஞ்சத்தை கொண்டு வர..... அந்த நாள் அருமையான தொடக்கமா.... ஷிவானி போன் ரிங் ஆகுது......

ஹலோ......

மேம் நான் மேனேஜர் பேசுறேன்.....

என்ன ஷிவானி னு கூபிடுங்கனு எத்தனை முறை சொல்லுறேன்.... அங்கிள்.... என்ன அங்கிள் ஏதும் பிரபலம் ஆஹ்.... காலையில போன்.....

ஒரு குட் நியூஸ் மா அதான் உடனே உனக்கு கால் பண்ணுனேன்....

என்ன விஷயம் அங்கிள் ஜி.....

நமக்கு U.S ஆர்டர் கிடைச்சிருச்சு......

அங்கிள் உண்மையாவா சொல்லுறீங்க......

ஆமாடா நீ பண்ணுன ஹார்ட் வ்ர்க் பலன் கிடைச்சிருச்சு டா கண்ணம்மா.....

அச்சோ.... im soooooooo happy அங்கிள்.... நான் போய் அப்பா அண்ணா கார்த்திக் அத்தை மாமா கிட்ட சொல்லுறேன்..... ஆபீஸ் வந்துருங்க அங்கிள்....மத்த டீடெயில்ஸ் எல்லாம் அங்க வந்து பாத்துக்கலாம்...... பை அங்கிள் ஆபீஸ் மீட் பண்ணலாம்....

ஷிவானி.... கார்த்திக் கால் பண்ணுற.....

டார்லிங் காலிங்..... என்ன இவ காலையில கால் பண்ணுற.....

குட் மோர்னிங் பேபி.....

டேய்.... நீ இப்போ பிரீ யா.....

என்ன பேபி..... மார்னிங்ல ரொமான்ஸ் மூடல இருக்க போல....😍😍. நீ எப்போ கூப்பிட்டாலும் மாமா பிரீ தான் பேபி...😘..

உன் மூஞ்சி.😡.... எப்போ பாரு அதே நினைப்பு..... இன்னும் ஹலஃ ஹௌர் ல நீ அத்தை மாமா எல்லாம் இங்க இருக்கீங்க.... இல்லை.....

அம்மா தாயே.... நீ மேல ஏதும் சொல்லாத நாங்க இன்னும் அரை மணி நேரரத்துல அங்க இருப்போம்......

அது அந்த பயம் இருக்கட்டும்..😎... நான் வைக்குறேன்.....

மொதல்ல இந்த அம்மா கரெக்ட் பண்ணி இவ கழுத்துல லைசென்ஸ் மாட்டனும் அப்பறோம் இப்டி பேசுற வாயை... என்ன பண்றேன் பாரு....😤..

இப்போ மட்டும் நீ ஏதும் பண்ண மாட்டியா டா நல்லவனே......😏😏 மனசாட்சி....

நான் என்ன பண்ணுவேன்.... Im பாவம்....😆😆

டேய் நடிக்காத டா.... நீ யாருனு எனக்கு தெரியும் நான் யாருனு உனக்கு தெரியும்.... என்கிடேயே நடிக்காத.... மனசாட்சி

ரொம்ப டேமேஜ் பண்ற நீ மொதல்ல உள்ள போ நான் என் டார்லிங் பார்க்க போகணும்..😍😍..

நான் போறேன் நீ நடந்து ராசா...😤..

After half hour.....

அஜய் அப்பா ஹால் உக்காந்து பேப்பர் படிக்கச்..... உள்ள வந்த தன் தங்கச்சி குடுமபத்தை வரவேற்க....

மாமா அவ எங்க....

அவ ரூம் ல இருக்க மாப்பிள்ளை.... இருங்க நான் வர சொல்லுறேன்....

வேணாம் மாமா நான் பாத்துக்குறேன்..... ரெண்டு ரெண்டு படிய தாவி ஏறி அவ ரூம்க்கு வர தன் ஈர தலை முடிய உலர்த்த விரித்த கூந்தல் உடன் தோகை மயில ஜன்னல் அருகில் நின்னு காபி குடிக்கும் அழகை.... ஒரு நிமிடம் ரசித்து விட்டு சின்ன சின்ன எட்டுக்கள் எடுத்து வைத்து அவளை பின் சென்று அண்ணைத்துக்கொள்ள....... திடீரென தன்னை அன்னைத கைக்கு உரிமை உள்ளவனை கண்டு கொண்டு.... இன்னும் அவனுடன் ஒண்டிறி போனால் அவள்....

வாணி..... அவள் காது ஓரத்தில் மெல்ல அழைக்க....

......

வாணி......

ஹ்ம்ம்.....

நான் டென் mins லேட்டா வந்தேன் நீ என்னை என்ன பண்ண போற...😝😝

😤😤😤.....டேய்.... உன்ன..... நான் ஒன்னும் பண்ண போறது இல்ல நீ கீழ போ நான் வரேன்....

ஹ்ம்ம் சரி பேபி.... கார்த்தி போற மாதிரி போய்ட்டு..... நின்னுக்க.... கதவு லாக் ஆகும் சத்தம் கேட்ட உடன்.... ஷிவானி கோவம் கரைய கடக்க....

😡😡ச்சை.... பத்து நிமிஷம் லேட்டா நான் என்ன செய்யணுமா.... உன்ன எல்லாம் வெட்டி போடணும் டா.....முண்டம்...இவன் எல்லாம் போன்ல காதலிக்க தான் லைக்கு.... காதலிக்கிற பொண்ணு அவன் அன்னைப்புக்குள்ள நிக்குறப்போ கேக்குற கேள்வியை பாரு........ பத்து நிமிஷம் லேட்டாம்.....

அப்போறோம் என்ன கேக்கணும் பேபி மா.... அவள் பின்னாடி இருந்து குரல் வர....

பயத்துல திருப்பி பார்க்க.... கண்ணில் காதல் மின்ன 😍😍..... மயக்கும் புன்னகை😀 உடன் நிற்கும் கார்த்திக்கை பார்க்க....
அவள் முகம் அந்தி வான் போல் சிவக்க.☺☺.... ஷிவானியை இழுத்து அணைத்து அவள் இதழ்களை வன்மையாக அக்கரமித்தான் அந்த காதல் தலைவன்..... 💏💏💏

முத்த போர் முடிந்த உடன்..... நாங்க போன் மட்டும் இல்லை நேரலையும் காதல் பண்ணுவோம்..... நீ பயத்துருவனு தான்...... யோசிச்சேன்.... அதன் மேல்இடத்து உத்தரவு வந்தாச்சுல.... பார்க்க தானே போற இந்த கார்த்திக் ஓட காதலை....

ஷு.... சும்மா இருங்க....

இன்மேல் சும்மா எல்லாம் இருக்க முடியாது அம்மா கிட்ட சொல்லி முதல கல்யாணத்தை முடிக்கணும்..... அப்போறோம் பாரு மாமா உன்ன எப்படி லவ் பண்றேன் லவ் பண்ண வைக்குறேன் பாரு.....

😳😳😳😳😳.....அது எல்லாம் வைக்கலாம் இப்போ நீங்க கீழ போங்க நான் வரேன்.....

All are assemble in hall.....

ஷிவா குட்டி... என்ன அச்சுமா.... எல்லோரையும் வர சொல்லி இருக்க....

அப்பா நம்ம கார்மெட்ஸ் ஒரு பெரிய offer வந்து இருக்கு...

என்னமா சொல்லுற..... என்ன offer....

அத்தை.... கொஞ்சம் மாசத்துக்கு முன்னாடி நம்ம desing பண்ணுன materiyal U.S ல ஒரு கம்பனிக்கு அனுப்பி வச்சேன்.... அவங்களுக்கு நம்ம desing புடிச்சி போச்சு.... சோ அவங்க நம்ம கம்பெனிக்கு ஆர்டர் குடுத்து இருக்காங்க.... அது மட்டும் இல்லாம அவங்க நடத்துற பேஷன் ஷோக்கு நம்ம தான் desing பண்ண போறோம்

காங்கிராட்ஸ் டா...... ஷிவா குட்டி....

தேங்க்ஸ் அண்ணா.....

எல்லோரும் வாழ்த்து சொல்ல..... கடைசியா வந்த கார்த்திக் மட்டும்.... எனக்கு spl gift வேணும் மேல் குடுத்த மாதிரி..... மெல்ல அவள் காதில் சொல்ல..... அவள் வெட்க முகத்தை மறிக்க திணறி தான் போனால் பெண்ணவள்.....

💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

In ஷிவானி கார்மெட்ஸ்.....

என்ன அங்கிள் சொல்லுறீங்க நம்ம ப்ராஜெக்ட் ரெடி பண்ண போற நேரத்துல எப்படி அந்த டிசைன்னர் இப்டி சொல்லாம்....

இல்லமா அவ இப்போ நோட்டீஸ் தான் குடுக்க போற.... இன்னும் ஒன்னு month அப்பறோம் தான் resign பண்ணுவ.....

இன்னும் ஒன்னு month குள்ள வ்ர்க் முடியனுமே..... நம்ம டிசைன் us போய்ட்டு அவங்க சொல்லுற கரெக்ஷன் மாத்தி அமைக்கணும்..... அவ வ்ர்க் பன்னாலான அந்த டிசைன் பாதில விட்டுட்டு போய்டுவா அப்போறோம் அதை யாரை வச்சு காம்ப்ளட் பண்ணுறது......

மேம்.... அவர் வீட்டுல accept பண்ண மாட்டாங்க..... இன்னும் ஒன்னு month la marriage fix பண்ணிட்டாங்க....

ஷிவானி... எப்படியும் இன்னும் 2 டிசைன்னர் நமக்கு வேணும் சோ வேற ட்ரை பண்ணலாம்....

நான் அப்பா கிட்ட பேசிட்டு சொல்லுறேன் அங்கிள்.....

சரிம்மா..... நான் வரேன்...

சரி அங்கிள்.... நீங்களும் கிளாமிப்புக ms பிரீத்தி....

தாங்க யு மேம்.... அண்ட் சாரி.....

இட்ஸ் k.....

💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘

ஹாய் குட்டிமா..... என்ன பிரப்லம் தீவிரமா யோசிக்குரானு கேட்டுக்கிட்டேய் அஜய் உள்ள வாறன்...

ஒன்னும் இல்லை அண்ணா.... இன்னிக்கு நமக்கு கிடைச்ச ப்ராஜெக்ட் ல ஒரு பிரப்லம்....

என்ன பிரப்லம்....

நம்ம டிசைன்னர் ரிலீவ் ஆகுறார் அதன் யாரை வச்சு இந்த ப்ராஜெக்ட் பன்னுறதுனு யோசிக்குறேன்....

ஏன்டா நம்ம கம்பனில் அவங்க மட்டும் தான் டிசைன்னர் இன்னும் நிறைய இருக்காங்களே.....

ஹ்ம்ம் இருகாங்க பட் அவங்களுக்கு ஆல்ரெடி நம்ம வ்ர்க் divide பண்ணி கொடுத்துளோம்..... இப்போ இந்த ப்ராஜெக்ட் கூப்பிட்ட நம்ம மத்த ப்ரிஜெக்ட் பாதிக்கும்..... அதான் புதுசா டிசைன்னர் அப்பொய்ண்ட் பண்ணலாம் இருக்கேன்.....

நல்ல யோசனை தான் பட் இந்த ப்ராஜெக்ட் முடிஞ்சதும் அவங்க போயிரணும் தானே.....

இல்லனா.... அவங்க பர்மானென்ட் அப்பொய்ண்ட் பண்ணலாம்.... ஏன் அண்ணா அப்டி கேக்குற....

ஒன்னும் இல்லடா உன் frnds இருந்த உனக்கு கொஞ்சம் help இருக்குமே.....

அவங்க எல்லோரும் பிஸி.....அதான் பேப்பர் add கொடுக்க அப்பா கிட்ட கேட்டுட்டு சொல்லணும்....

நீ அவங்களோட மிங்கில் ஆகிடுவியா....

ட்ரை பண்ணுவேன்........ அண்ணா உங்க பிரண்ட் நிவி பேஷன் டிசைன்னர் தானே அவங்க வ்ர்க் பண்ண accept பண்ணிக்குவாங்களா....

(அஜய் உன் காட்டுல மழை தான் டா.... இதை வச்சு அந்த நிவியை லவ் பண்ண வச்சு நம்ம நினச்சத முடிக்கணும் )ஹ்ம்ம் எனக்கு தெரியல..... நீயே அவ கிட்ட பேசுமா.... இந்த அவளுக்கு கால் பண்ணிருக்கேன்.....

ஹெலோ யாருங்க....

ஹாய்.. நிவி.... நான் ஷிவானி அஜய் ஓட sister....

ஹாய் ஷிவானி சொல்லுங்க.....

இன்னிக்கு நீங்க freeya... நான் உங்க கிட்ட பேசணும்....

ஹ்ம்ம்.... பிரீ தான்....

ஈவினிங் cafe day மீட் பண்ணலாம....நிவி

ஓகே ஷிவா.... ஈவினிங் பாக்கலாம்....

ஒளி ஒளிரும்.....

அஜய் ஓட திட்டம் நிறைவேறுமா.....

நிவி.... ஷிவானி offer accept பண்ணுவாலா....

நிஷாவால் உதய் ஸ்ரீ குள்ள பிரப்லம் வருமா....அப்டிங்கிறதா போக போக பாக்கலாம்.....

💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗

Hai frnds நான் wattpad வந்து இன்றோடு ஒரு வருடம் முடிந்து விட்டது..... 🍾🍾🍾🎊🎊

இன்றுவரைக்கும் எனக்கு சப்போர்ட் பண்ணுன பிரண்ட்ஸ் எல்லாருக்கும் ரொம்ப நன்றி.....

இந்த ud படிச்சுட்டு உங்க கமெண்ட்ஸ் அண்ட் vote பண்ணுங்க....

ஒன்ஸ் again thanks for everythings frnds...... 💝💝💝💝

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro