உயிர் 28
28
உதயும் நிஷாவும் ஸ்ரீ போறதா பார்த்துட்டு ஒரு அர்த்தமுள்ள பார்வையை பரிமாரி கிட்டாங்க.....
சரி பாஸ் நான் கிளம்புறேன்.... இப்போ பாத்தவச்சது எப்படி இருக்குனு நாளைக்கு சொல்லுங்க.😆😆.. சொல்லிட்டு நிஷா அவ சீட் போக உதய் மட்டும் நேத்து நடந்த நினைச்சிட்டு இருக்கான் வாங்க என்ன நினைக்குறேன் நாமளும் பார்ப்போம்....
உதய் pov :ஸ்ரீ கிட்ட பேசுனா பிறகு எனக்கு வந்த கோவத்துக்கு அளவே இல்ல.... அங்க இருந்த என் ஸ்ரீயை காய படிதிருவேன்னு தான் அங்க இருந்த கிளம்பி போனேன்..... ரொம்ப நேரம் சுத்திட்டு என் கோவம் கொஞ்சம் கொறஞ்சதும் வீட்டுக்கு வந்துட்டேன்..... இன்னும் எங்க ரூம்ல லைட் எரிஞ்சிட்டு இருந்துச்சு..... ஸ்ரீ எனக்காக இன்னும் தூங்காம இருக்குறளோ னு வேகமா ரூம்க்கு போனேன்..... அங்க ஸ்ரீ வடிய கொடிய உக்காந்தா படி தூங்கிட்டு இருந்த அவ கண்ணுல கண்ணீர் தடம் அப்டியே இருந்துச்சு..... அது என்னை கொல்லாமல் கொன்னுச்சு... அவள் தூக்கம் களையாமல் தூக்கி பெட் ல படுக்க வச்சிட்டு போர்வைய போதித்து விட்டு அவளை பாத்துட்டே உக்காந்து இருந்தேன்..... அப்போ தான் எனக்கு ஒன்னு தோணுச்சு..... நான் ஸ்ரீ கிட்ட கல்யாணத்து அன்னைக்கி அவ கிட்ட கேட்டேன் அவ யாரையாவது லவ் பண்ணி இருக்காள்னு அதுக்கு அவ இல்லனு தான் சொன்ன.... அப்பறோம் எப்படி இந்த அஜய் ஏதோ சொல்லுறன்..... இதுல யார் சொல்லுறது உண்மை.... ஒரு வேளை அஜய் சொல்லுறது உண்மையா இருந்த..... நான் என்ன பண்ணுவேன்...😢😢..
இல்ல அவன் சொல்லுறது உண்மையா இருக்காது.... என் மதி என்ன மட்டும் தான் லவ் பண்ணுவ.... எனக்கு தெரியும்.... அவ நெத்தில கிஸ் பண்ணிட்டு அவனும் தன்னை நித்திரா தேவி பிடியில் ஒப்படைக்குறான்..😴😴😴...
காலையில நான் முழிச்சி போது மதி என் நெஞ்சுல தலை வச்சு ஒரு கை என் இடுப்பை சுத்தி வச்சிட்டு தூங்கிட்டு இருந்த...😍😍.. அவளை பார்த்ததும்.... ஏன் முகத்துல ஓரு பொன் முறுவல் வந்து ஒட்டிக்கிச்சி..... அவ தூக்கம் கலையாமல் என்னை உருவிகிட்டு நான் ஆபீஸ் போக ரெடி ஆகிட்டேன்.... இன்னும் ஸ்ரீ தூங்கிட்டு தான் இருந்த.... சரினு நான் கீழ போனேன்.... வினய் ஜாகிங் போயிடு அப்போ தான் வந்தான்.... அவன் கிட்ட ஸ்ரீ தூங்கிட்டு இருக்க எழுந்தோன நான் ஆபீஸ் போய்ட்டேன் சொல்லிட்டு நான் கிளம்பிட்டேன்.... நான் சில நாள் இப்படி கிளம்பி போறதுனால என்ன ஏதும் கேக்கல.....
அப்போறோம் எட்டு மணி போல நிஷா வந்த நான் சோகமா இருக்கவும் என்ன விஷயம் கேக்க.... நானும் என் மனசுல இருக்கத்தை யருகிட்டையாவது சொல்லனுனு தோணுச்சு... அதான் நிஷா கிட்ட சொன்னேன்.... அப்போ தான் நிஷா சொன்ன ஸ்ரீ மனசுல காதல் இருக்கானு தெரிஞ்சிக்க அவ பொசஸ்ஸிவ் தூண்டி விடுவோம் அவ உன்ன லவ் பண்ணுன நீ வேற யார் கூட பேசுனாலும் அவளுக்கு கோவம் வரும் அதும் நான் இங்க ஒர்க் பண்றது இன்னும் ஸ்ரீக்கு தெரியாது.... சோ அவ கண்டிப்பா உன்கிட்ட சண்டை பிடிப்பா அப்போ நீ அவகிட்ட பேசி உன் லவ் புரிய வை... நீ மட்டும் தான் அவ லைப் னு....
ஒரு வேளை ஸ்ரீ கோவ படலான....உதய் கேக்க நிஷா அவனை முறைச்சிட்டு 😠😠
ஏன் பாஸ் நெகட்டிவா திங்க் பண்ணுறீங்க.... be பாசிட்டிவ்...
சரி நாமா இப்போ என்ன செய்யுறது....
அப்படி கேளுங்க.... நம்ம முதல் ஸ்டெப் இன்னிக்கு ஸ்ரீக்கு 1ஸ்ட டே.... சோ நம்ம அவளை கண்டுக்காம இருக்கலாம்.... அவளை invite பண்ண போகாதீங்க.... அவ கண்டிப்பா உங்கள பார்க்க வருவா அவ வரும்போது நான் உங்க கிட்ட பேசிட்டு இருக்கேன்.... சோ ஸ்ரீக்கு கோவம் வரும் நீங்களும் உங்க லவ் புரிய வைக்கலாம்..... எப்படி....
நாங்க நினைச்ச மாதிரி ஸ்ரீ என்ன பார்க்க வந்த.... நிஷா சொன்ன மாதிரி நாங்க நடந்துக்கிட்டோம்.... பட் சண்டையை எதிர் பார்த்த அவ அழுதுட்டே போய்ட்டா....
இப்போ நான் ஸ்ரீயை சமாதான படுத்தட்டுமா இல்ல இன்னும் கொஞ்சம் நடிக்கலாமா..... யோசிட்டு இருக்கும் போது தான் நிஷா வந்து "சரி பாஸ் நான் கிளம்புறேன்.... இப்போ பாத்தவச்சது எப்படி இருக்குனு நாளைக்கு சொல்லுங்க... சொல்லிட்டு "அவ files செக் பண்ண போய்ட்டா....
நாம நம்ம வேலையை பார்ப்போம்.... வேற ஒன்னும் இல்லங்க ஸ்ரீ சைட் அடிப்பது தான்..... இப்டியே மதியம் வரையும் ஸ்ரீயை பார்த்துட்டு இருந்துட்டு ஒரு மீட்டிங்க்காக நிஷா கூட கிளம்பி போய்ட்டான்.....
கேபிடேரிய...
ஸ்ரீ... அபி.... .... எல்லோரும் ஒரே டேபிள் உக்காந்து இருகாங்க ரீமா சாப்பாடு வாங்க போய்ட்டா.... அப்போ...🍝🍝.
ஹே... சில்வண்டு..🐞🐞.. ஸ்கூல் போகாம இங்க என்ன செய்ற... கேட்டுக்கிட்டேய்... அவ கைல இருந்த பிலேட் வாங்கிட்டு....(பிடிங்கிட்டு ) தேங்க்ஸ் சிள்வண்டுனு ஸ்ரீ அபி இருக்க டேபிள் போய் வச்சிட்டு உக்கார போக அவன் chair பின்னாடி இழுத்து விட..... அவன் கீழ விழுங்க....அவன பார்த்து தேங்க்ஸ் சொல்லி சிரிச்சிட்டு அந்த chair ல உக்கார போக....
ஹே... ஏண்டி என்ன தள்ளி விட்ட.😠😠...
என்ன ஏன் டா சிள்வண்டுனு கூப்பிடுற அதான் தள்ளி விட்டேன்.😛😛... இனிமேல் கூப்பிட்ட இப்டி chair இருந்து எல்லாம் தள்ளிவிட மாட்டேன்.... நல்ல கண்டைனார் பார்த்து தள்ளி விட்டுறேன்...😜😜.
என்ன.😨😨... ( டேய் ராஜா இந்த சில்வண்டு கிட்ட கொஞ்சம் கவனமா இருக்கனும் இல்ல நம்மலை தள்ளி விட்டாலும் விட்டுருவ.... கேடி.. )நினைச்சிட்டு சாப்பாட்டுல கை வைக்க....
சாரி... Dude..... இது என்னுது...தட்டை அவ பக்கம் நகத்திட்டு அண்ட் தாங்க்ஸ் அங்க இருந்து இதை கொண்டுவந்துக்கு.... அப்டியே ஒரு ஐஸ்கிரீம் கொண்டு வந்த நல்ல இருக்கும்..😛😛..
ஹே நான் கொண்டு வந்தேன் என் சோறு.... சோ அது என் உரிமை.... கொடுடி.... ரெண்டு பேரும் சோத்துக்கு அடிச்சிக்க..😅😅..
இது எதையும் கவனிக்காம மூணு பேரும் இருந்த.... அபியும் விக்கியும்.... தங்கள் காதல் பார்வையால் இணைய.... ஸ்ரீ உதய் பத்தி நினைச்சிட்டு இருக்க....
இவங்க சத்தம் விக்கியை உசுப்ப.... அவன் எரிச்சல் ஓட ராஜா தொடையை கிள்ளிட்டு.... அவன் வேலையை தொடர..... அதாங்க சைட் அடிக்கறதை....
ராஜா பாவமா இவங்க பார்க்க.... ரீமா அவன் ரியாக்ஷன் பார்த்துட்டு விழுந்து விழுந்து சிரிக்க..... அதை பார்த்து கடுப்பான ராஜா பக்கத்துல இருந்த ரீமா தொடைல கிள்ள..... சிரிச்சிட்டு இருந்த ரீமா பட்டுனு அவனை அடிச்சிட்டா..... அவ அறஞ்ச சவுண்ட் ல மூணு பேரும் நிகழ் காலத்து வரதுக்குள்ள ரீமா அழுதுகிட்டே போய் டா.... அவங்க பார்த்தது ரீமா அழுதுகிட்டே போறதையும் ராஜா கன்னத்துல கை வச்சிட்டு உக்காந்து இருப்பதையும் .... கேன்டீனே அவங்கல பாக்குறதியும் தான்
டேய் என்ன டா ஆச்சு.... ராஜா எதையும் சொல்லாம அங்க இருந்து போறான்...
🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦
என்ன நிவி இன்னிக்கு ரொம்ப டல் ல இருக்க.....
அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல டி.. நான் நல்ல தான் இருக்கேன்.... அண்ணி அண்ட் அபி அக்கா ரீமா அக்கா இல்ல ல அதான் ஒரு மாதிரி இருக்கு....
உங்க அண்ணி அக்கா இல்லனு தான் ஒரு மாதிரி இருக்க.... இல்ல உங்க சீனியர் இல்லனு சோகம இருக்கியான்னு நிவி பிரண்ட்ஸ் எல்லாம் அவளை கலாய்க்க..... நிவி கோவமா அங்க இருந்து கிரௌண்ட் வழிய லைப்ரரி போக அங்க....
டேய் மச்சான் அங்க பாருடா நம்ம தலை ஓட ஆளு வருது.....
யாரு டா நம்ம தலை....
நம்ம அஜய் தான் டா..... இப்போ அஜய் வேற இங்க இல்ல கொஞ்சம் கூப்பிட்டு வம்பு இழுக்கலாம் டா மாப்பிள....
சரி மச்சி கூப்பிடு....
ஒய்..... ஒய்....
.... 🙎🙎
என்ன மச்சான் கண்டுக்காம போற....
இப்போ பாரு எப்படி திரும்புறானு....
அஜய்..... சடாருனு நிவி திரும்பி பார்க்க....
ஒய்... உன்ன தான் இங்க வா....
அவளை மறச்ச மாதிரி நின்னுகிட்டு
என்ன கூப்பிட்ட வர மாட்டிய....அல்லக்கை ஒன்னு.... கேக்க....
என் பேரு நிவேதா நீங்க அப்படி கூப்பிட்ட மாதிரி இல்லியே...😏😏.
ஹே என்ன கொழுப்பா....எங்க லீடர் எதுத்து பேசுற அல்லக்கை ரெண்டு...😎😎.
.... 😏😏😏
ஆமா மச்சி மேடம்.... யாரு பெரிய ஆளை இல்ல வளைச்சி போட்டு இருகாங்க......
.... 😠😠😠😠
எதை காட்டி மச்சி அவனை மடக்கி இருப்ப..... அவன் பார்வை இவ உடம்பை மேய...... நிவிக்கு வந்த கோவத்துல பேசுனவன் வாய் மேல ஒரு பஞ்ச்.....👊👊👊
ஹே என்ன டி அடிச்சிட்டா லீடர் ரெத்தம் வருது லீடர்...அல்லக்கை ஒன்னு .. உன்ன என்ன பண்றேன் பாருன்னு அவளை அடிக்க கைய ஒங்க ஓங்கிய கைய அப்டியே முறுக்கி முதுகுல வச்சு ஒரு குத்து.... அவன் அப்டியே சுருண்டு விழுந்துடன்
அவோளோ தான் சுத்தி இருந்தவன் எல்லாம் கல் எரிஞ்ச காக்கை கூட்டம் மாதிரி எஸ்கேப்.....
இன்னும் கோவம் குறையாம அவனுங்க ரெண்டு பேரையும் புரட்டி எடுத்துட்டு அங்க இருந்து போய்ட்டா.....
வண்டிய எடுத்துட்டு கோவத்துல எங்க போறதுன்னு தெரியாம அவ கோவம் முழுக்க வண்டி மேல காட்ட.... அது என்ன செய்யும் பாவம் பெட்ரோல் இல்லாமல் ஆப் ஆகிருச்சு..... யாரும் இல்லாத ரோடு.... நிவிக்கு உள்ளுக்குள் உதறல் எடுக்க வீட்டுக்கு இன்போர்ம் பண்ணலாம்னு போன் எடுக்க... அது சார்ஜ் இல்லமா நான் செத்து போக போறேன்னு பல்லு இளிச்சிட்டு ஆப் ஆச்சு.....
ச்ச..... எல்லாம் என் நேரம்.... அந்த பரதேசிங்க என்ன டென்ஷன் பண்ணாம இருந்து இருந்த நான் ஏன் இப்டி கஷ்ட பட போரேன்... இவங்கள..... அச்சோ இப்போவே மணி நாலு.... நான் என்ன பண்ணுவேன்..... நிவி இப்டியே இருந்த ஒன்னும் நடக்காது... இப்டியே நடராஜா சர்விஸ் செஞ்சுக்கிட்டே நாம போலாம்.... பக்கத்துல ஏதாவது பங்க் இல்ல யாரும் வந்த அவங்க போன் வாங்கி இன்போர்ம் பண்ணலாம்....
இப்டியே கொஞ்ச தூரம் நடந்து கிட்டு இருக்க அவளை ஒரசுர மாதிரி ஒரு ஸ்கோடா கார் வந்து நின்னு அதுல இருந்து இறங்கிய ஆளை பாத்து ஷாக் ஆகி நிக்குறா (யாரா இருக்கும்... )
🐧🐧🐧🐧🐧🐧🐧🐧🐧🐧🦄🐧🐧
ரீமா .... ரீமா..... சாரி.... .ரீமா சாத்தியமா நான் வேனுமு அப்படி செய்யல..... பிளஸ் ரீமா என்கிட்ட சண்டை போடு..... அப்படினு ரியா கிட்ட நம்ம ராஜா கால்ல விழுந்து கெஞ்சாத குறைய ராஜா கெஞ்ச..... இதை எல்லாம் ரெண்டு ஜீவன் பக்கத்து உக்காந்து பாவம் பாத்து கிட்டு இருக்குறாங்க அது வேற யாரும் இல்ல நம்ம விக்கி அண்ட் அபி தான்.....
இவங்க பண்ற அலப்பறைய பாத்துட்டு கொஞ்ச நேரத்துக்கு முன்னடி நடந்தை நெனச்சு பாக்குறாங்க... வாங்க நாமளும் பார்ப்போம்..... (அப்டியே மேல பாருங்க மக்களே.... )
ராஜா ஏதும் சொல்லாம ரீமா இருக்க காபின்க்கு போக அவ mgt சம்பந்தமா இருக்க பைல்ஸ் எல்லாம் படிச்சிட்டு இருக்க....
ரீமா... நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்....
..... 😷😷😷😷😷
ரீமா.... நான் உன்கிட்ட தான் பேசுறேன்.....
.... 😷😷😷
ஹே உன்கிட்ட தான் டி பேசுறேன்.... நீ file பாக்குற அவ கைல இருக்க file பிடுங்கிட்டு அவ ஆப்போசிட் இருந்த chair ல உக்காரருரன்........
ரீமா.... எழுந்து போக அவ கைய பிடிச்சிட்டு..... Im சாரி.... நான்....
✋✋ஈவினிங் பேசிக்கலாம்.... இது ஆபீஸ் டைம்..... இப்போ 👉👉👉
ஈவினிங் அபியும் ரீமாவையும் இந்த காபி ஷாப் ல மீட் பண்ண சொல்லிட்டு.... அங்க வந்துட்டாங்க வந்ததுல இருந்து அவன் சாரி கேக்குரான்..... கேக்குறான்.... இன்னும் கேக்குறான்.... (அவளோ தான் மக்களே..... )
கடுப்பான விக்கி.... ஏன்டா எரும அப்படி என்ன பண்ணி தொலைஞ்ச.... ஏன் தங்கச்சி கோவ படுற மாதிரி.😠😠.....
.... 😞😞😞😔😔
நீயாவது சொல்லு டி..... அபி கேக்க....அவ இன்னும் ராஜாவை முறைக்க...😡😡.
ஹே சில்வண்டு.... ரொம்ப மொரைக்காத கண்ணு வெளிய வந்துர போகுது.... சொல்லிட்டு ராஜா முகத்த பாவமா வச்சிக்க..😔😔😔.
உன்ன..... பண்ணுறதை பண்ணிட்டு பாக்குறத பாரு..... சோடா பொட்டி...😠😠.
சமாதானம்..🙁🙁....
. ஐஸ் கிரீம் வாங்கி கொடு..... அப்போறோம் சொல்லுறேன்...😆😆.
டேய் இங்க என்ன நடக்குதுன்னு கொஞ்சம் சொல்லுறீங்கல.😟😟.....
..😆😆..சமாதானம் பண்ணுறேன் டா.....
...😠😠😠😠
சரி சரி எல்லோரும் ஐஸ் கிரீம் சாப்பிட்டு சமாதானம்.ஆகிடலாம் ....
🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝
உதய் மீட்டிங் முடிஞ்சதும் வீட்டுக்கு வந்துட்டு ..... அம்மா ஒரு காபி.... நான் போய் ரெப்பிரேஷ் ஆகிட்டு வந்துறேன்.... இவன் சொல்லிட்டே இருக்க..... பார்வதி அம்மா.... வாசலே பாத்துட்டு இருக்க....
அ..... ம்..... மா.... நான் சொல்லுறத கேக்காம அங்க என்ன பாக்குறீங்க....
இப்போ உனக்கு காபி தான் முக்கியம் எங்க டா ஸ்ரீ பொண்ணு....
அவ மேல தான் இருப்ப.... 1st டே இல்ல அதான் அசந்து போய் இருப்ப...
டேய் அவ இன்னும் வீட்டுக்கு வரல டா.... அப்போறோம் எப்படி மேல இருப்ப..... நம்ம கம்பனிக்கு தானே வந்தா.... நீ அவளை பாக்குல....
அவன் அம்மா சொன்னது ஏதும் மண்டைல ஏறவில்லை..... ஸ்ரீ இன்னும் வீட்டுக்கு வரலுனு சொன்னதுலே அவன் மைண்ட் அதுலையே இருக்கு.....
உதய் மதியம் மீட்டிங் இருக்குங்குறத ஸ்ரீ கிட்ட சொல்லலை அதை நெனச்சு இப்போ வேதனை பட்டிடுக்கிட்டு....
நிஷா பத்தி புஞ்சிக்காம என்ன விட்டு போய்ட்டுவாளா..... இப்டி யோசிகிட்டேய் அவளை தேடி வேகமா ஆபீஸ் வாரான்.... 🚗🚗
ஸ்ரீ ஆபீஸ் தான் இருப்பாளா ???இல்ல உதய் யோசிச்ச மாதிரி ஏதும் நடக்குமா....
நிவி பக்கத்துல வந்த கார்லா வந்தது யாரு ????
நிஷா சொன்ன மாதிரி ஸ்ரீ possessive இருக்கும் மா.....
Hi frnds tq for ur supporting. ....through ur comments and vote ....keep supporting me like this.....tnks one and all...
Wish u a advance friendship day wishes from my bottom of heart..KEEP SMILING ALWAYS. ...AND BE HAPPY. ...
and this part niviya intha mathri terara paka asai patta sis....sankarimarisamy kaga.....ipo k va sis.....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro