உயிர் 26
26
இப்படி எந்த பிரச்சனையும் இல்லாம ஒரு மாதம் சென்று விட்டது……ஸ்ரீ அஜய் பிரண்ட்ஷிப் நல்ல பாண்டிங் இருக்கு….. .பிரச்சனை இல்லாம இருந்த வாழ்க்கை சுவரிசியமா இருக்கத்துல அது போல தான் இங்க வந்தது ஒரு டர்னிங் பாயிண்ட்…… அது தான் இன்டென்ஷிப்….. எல்லோரும் இன்னும் ஒரு வாரத்துக்குள் கம்பெனி செலக்ட் பண்ணி இன்டென்ஷிப் ஆர்டர் வாங்கி இருக்கனும்……….. 😆😆
எல்லோரும் பரபரப்பா கம்பெனி செலக்ட் பண்ண அலைஞ்சிட்டு இருந்தாங்க அஜய் மட்டும் எப்படி லைப்ரரில் உட்கார்ந்து உதய்கு ஸ்ரீகும் சண்டை முட்டி விடுவதுனு தீவிரமா யோசிச்சிட்டு இருந்தான்…😈😈😈… அப்போ அங்க வந்த நிவி இவன் தீவிரமா யோசிப்பதை பார்த்துட்டு என்ன சீனியர் எந்த கோட்டைக்கு பாம் வைக்க இப்படி யோசிக்குற……😃😃.
இவ வேற ……😈.வா நிவி…..எப்போது கேன்டீனில் தானே இருப்ப…..இப்போ என்ன புதுசா லைப்ரரிக்கு எல்லாம் வர….
ஹாலோ பாஸ். 😡….நாங்க எல்லாம் தினமும் லைப்ரரி வருவேன்…😬😬..நீங்கள் தான் அதிசயம இங்க வந்து தலகீழ புக்கை வச்சு படிக்கிறேன் பேரில் கண்ணை திறந்து தூங்குவது. ….என்ன புக் இது…. Shakespeare's Othello. …என்ன ஜீ…..டிப்பாட்மென்ட் மாத்தி படிக்குற…😅😅..
ஏன் இங்கிலீஷ் டிப்பாட்மென்ட் மட்டும் தான் நாவல் எல்லாம் படிக்கனுமா….mgt எல்லாம் படிக்க கூடாதா…😂😂..
இல்ல சீனியர் எல்லாம் இன்டென்ஷிப்க்கு அலைசிட்டு இருக்காங்க நீங்கள் ரொமேன்டிக் புக் படிக்கவும் கேட்டேன். சரி அத விடுங்க…😏😏..உங்களுக்கு எந்த கம்பெனி. …..
என்ன ரொமேன்டிக் புக்ஆ. …...லூசு இது ட்ராஜெடி நாவல்….😄😄.
ஓ…. அப்டியா…… அப்டி என்ன சோக கதை……
ஒரு அழகான காதல் சூழ்ச்சியாலும் சந்தேகத்தால் எப்படி செத்துப்போகுது என்கிறது அழகா சொல்லி இருப்பார்…😓😓….
பாருடா கதை சொல்ல சொன்ன முன்னுரை மட்டும் சொல்லுறீங்க….. இப்போ எதுக்கு சம்மந்தமே இல்லாம இந்த கதை……
ஒன்னு புரிஞ்சிக்கோ நிவி…நாம பாக்குற சின்ன சின்ன விஷயம் கூட நாம வாழ்கையில் சம்மந்தம் இருக்கும்…அதே மாதிரி தான் இந்தகதை ல சொன்ன விஷயமும்😔….. ஒரு உறவுக்கு அடிப்படை என்ன தெரியுமா…. நம்பிக்கை….. அது இல்லனா இந்த கதைல நடந்த மாதிரி தான் நடக்கும்……. …..
பாஸ் அனுபவம் பேசுது போல…😟😟…. அத விடுங்க எந்த கம்பெனி இன்டென்ஷிப்க்கு போக போரிங்க…… அப்போ அங்க ஸ்ரீ வருகிறாள்……
அவன் ஏன் நிவி வேற கம்பெனி போகணும் சார் பெரிய கம்பெனி ower ஓட சன்……😂😂
அட போ ஸ்ரீ எங்க அப்பா கம்பனிக்குள கால் வச்சா வெட்டிருவாரு…😥😥… அஜய் அழுளுத்து கொள்ள...
சீனியர்…… உங்க அப்பா சிவில பேரு பாண்டிய…😆😆….
என்ன…😡😡…
இல்ல வெட்டிருவாருனு சொல்லுரிகள அதுனால கேட்டேன்…😅😅…..
அவருக்கு நான் இன்டென்ஷிப் வந்த முதலாளி பையன் வேலை செய்ய மாட்டேன்னு ஒரு நினைப்பு நான் mba சேரும் போதே சொல்லிட்டாரு இன்டென்ஷிப் வேற mgt கிட்ட தான் பாக்கணும்னு ….. 😟😟
அப்போ நீ எங்க கம்பனிக்கு வா அஜய்……
(இது தானே எனக்கு வேணும்……. இனி நீ என்கிட்ட செத்த ஸ்ரீ……. அப்பா நீங்க எதுக்கு இப்டி ஒரு கண்டிசன் போட்டிங்கனு எனக்கு தெரியாது பட் அது எனக்கு நல்லது தான்…… அவன் அவன் எடுக்குற முடிவு நமக்கு சாதகமா தான் இருக்கு )நான் யோசிச்சு சொல்லுறேன் ஸ்ரீ……. கோவிச்சுக்காத……
ஹே பரவல விடு……. என்ன புக் படிக்குற……..
ஐயோ அண்ணி…… கேக்கதிங்க பிலாஷிப்பி பேசி கொன்னுருவங்க……😲😲😲
அப்டி என்ன கதை படிக்குறான்…… அட othello…….. நீ இது எல்லாம் படிப்பியா…..
ஹ்ம்ம் படிப்பேன்….. போர் அடிச்ச…… நீ படிக்கிறிய ஸ்ரீ…..
ஹ்ம்ம்….. இன்னொரு நாள் படிக்குறேன்…… இப்போ நாங்க கிளம்புறோம் நீ யோசிச்சு எனக்கு சொல்லு நான் அவர் கிட்ட பேசுறேன்…..
சரி ஸ்ரீ…… பாத்து போங்க……
🌰🌰🌰🌰🌰🌰🌰🌰🌰🌰🌰🌰🌰🌰
அஜய் கால் சாந்தி…….
சொல்லு அஜய் நம்ம பிளான் படி தானே எல்லாம் போகுது……😎😎.
ஹான் போகுது போகுது…….😞😞.
என்ன ப குரல் ல சுருதி குறையிது……
அது எல்லாம் ஒன்னும் இல்ல நான் கேட்ட போட்டோ என்ன ஆச்சு…😒😒…
எல்லாம் ரெடி உன் மெயிலக்கு அனுப்பிட்டேன்……. நீ அத ஸ்ரீ கிட்ட காட்டி உன் ட்ராமாவை ஸ்டார்ட் பண்ணு…😎😎..
பண்ணலாம் பட் அதுல ஒரு சின்ன ப்ரோப்லம்……
என்ன ப்ரோப்லம்……
இல்ல எங்களுக்கு இன்டென்ஷிப் போட்டு இருகாங்க ஸ்ரீ உதய் கம்பெனில தான் joint பண்ண போற…… அங்க வந்த நிஷா பத்தி எல்லாம் தெரிஞ்சிரும்….. அதான் நான் யோசிக்குறேன்………
…..ஐடியா…. நான் உனக்கு போட்டோ கூட ஒரு வீடியோ சென்ட் பண்ணி இருக்கேன் அந்த வீடியோ ல வர ஆள தூக்கு அந்த நிஷா நம்ம பாக்கெட் ல……
அவன்……. யாரு…… அவனை தூக்குனா நிஷா எப்படி இதுக்கு ஒத்துக்குவே ஸ்ரீ அவ தங்கச்சி…….
முட்டாள்…… ஸ்ரீ அவ தங்கச்சி ன இவன் அவ உயிர் …… இப்போ சொல்லு எது ஜெயிக்கும்……
சரி தான்….. இது எல்லாம் உனக்கு எப்படி தெரியும்…….
நம்ம ஒன்னு செய்யணுமு இறங்கின அதை பத்தி எல்லா detalis கலெக்ட் பண்ணுன தான் நம்ம ஜெயிக்க முடியும்……😎😎..
சரி…… அது எல்லாம் crt தான் நான் அவனை எப்படி கண்டு பிடிப்பேன்…. அவன் பத்தி வேற டீடெயில்ஸ் இருந்த சொல்லு……
அவன் பேரு மனோ……. அவன் அட்ரஸ் xxxxxxxxx…..
சரி கவலைய விடு….. அவனை தூக்கிட்டு நான் கூப்புடுறேன்……
சரி நான் வச்சுறேன்…….
🐾🐾🐾🐾🐾🐾🐾🐾🐾🐾🐾🐾🐾
ரெண்டு நாளுக்கு பிறகு......
ஸ்ரீ நான் உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்..... இன்னிக்கு ஈவினிங் மீட் பண்ணலாமா..... அஜய்.. அப்படினு அஜய் ஸ்ரீக்கு whatsapp msg தட்டி விட்டு அவ ரிப்ளைகாக உதய் ஆபீஸ் ல உக்காந்து இருக்கான்..... அப்போ.....
Mr.அஜய் உங்க சார் உள்ள கூப்புடுறானு ரிஸ்ப்ஷனிஸ்ட் சொல்ல அஜய்.... அஜய் போன்ல msg நோட்டிபிகேஷன் வருது..... அதுல....
s:என்ன விஷயம் டா....
a:நீ வா நான் நேருல சொல்லுறேன்.... நான் இப்போ முக்கியமா விஷியம வெளிய இருக்கேன் சோ அப்போறோம் கால் பண்ணுறேன் பை.....
S:k டா பை....
A:பை ஸ்ரீ..... அஜய் டெக்ஸ்ட் பண்ணிட்டு உதய் cabin தட்டுறன்….
U:எஸ் கம் இன்…….
a:குட் மோர்னிங் mr.உதய்…..
u:குட் மோர்னிங் mr.அஜய்….. சொல்லுங்க என்ன விஷயம்…….
A:நான் யாருனு தெரியுமா…😎😎…
U:ஹ்ம்ம் ஸ்ரீ frnd சொல்லி தானே appointment கேட்டீங்க……
a:crt தான் பட் நான் ஸ்ரீக்கு frnd மட்டும் இல்ல அவ லவர்…….😍😍
U:டேய்……😠😠😠
A:ஷ்…. கூல் கூல் மேன் இதுக்கே ஷாக் ஆனால் எப்படி….. இன்னும் நான் சொல்லுறத கேட்ட என்ன ஆவ நீ……
U:😠😠😠😠
என்ன உதய் சார் ஷாக் மேல் ஷாக்ஆ இருக்க…… நீங்க மட்டும் எங்க லைப் ல வரலைனா நானும் என் ஸ்ரீயும் marriage பண்ணிட்டு சந்தோசமா இருப்போம்….. ஆனால் நீ பண்ணுன ப்ரோப்லம் தலா என் ஸ்ரீ உங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டா……. ப்ளீஸ் உதய் நீங்க எங்க லைப் விட்டு போய்ருங்க…….
டேய்….. வெளிய போடா முதல….. உனக்கு எவளோ தைரியம் இருந்த என்கிட்டேயே என் ஸ்ரீயை உன் ஸ்ரீனு சொல்லுவா…😠😠.. எனக்கு தெரியும் டா என் ஸ்ரீயை பத்தி…… அவ என்ன தான் லவ் பண்ணுற…… அவ கண்ணுல அதை நான் பாத்து இருக்கேன்….. நீ யாருனே தெரியாது நீ சொல்லுறத கேட்டு நான் என் ஸ்ரீயை சந்தேக படுவேன்னு நினைச்சியா….. வெளிய போடா முதல…😡😡….
என்ன ப்ரோ ரொம்ப கோவ படுற…😏😏… உக்காரு…. ஹவ் திஸ் வாட்டர்……
😠😠😠😠😠
வேணாமா….. ரைட் விடு….. நான் சொல்லுறத சொல்லிட்டேன்…. நம்புறதும் நம்பாம போறது உங்க விருப்பம்……. பட் நாங்க லவ் உண்மை…… நம்பலான நானும் ஸ்ரீயும் இன்னிக்கு மீட் பண்ண போறோம் வேண்ணா அங்க வந்து பாருங்க… பை……
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
நிஷா போன் ரிங்கிங்…….. mano no…
ஹலோ 😟😟😟
என்ன நிஷா நாங்க சொன்னதை யோசிச்சியா…..
இங்க பாருங்க எனக்கு என் மனோவும் முக்கியம் என் தங்கச்சியும் முக்கியம் ப்ளீஸ் என்ன விட்டுரிங்க….
இன்னும் ஒரு நாள் டைம் தரேன் நீ எனக்கு சாதகமா பதில் சொல்லணும் இல்ல உன் மனோ உனக்கு இல்ல இந்த உலகத்துக்கு இல்ல என்ன புரிஞ்சிதா நிஷா……
Pls….. pls….. நான்….
டோய்….. டோய்….. போன் cut…..
நிஷா இடிஞ்சி போய் தலைல கை வச்சுட்டு நேத்து நைட் நடந்ததை நினச்சு பாக்கற….. ( அவ நினச்சு பாக்கட்டும் நான் உங்களுக்கு சொல்லுறேன்…. ).
நைட் 10மணி இருக்கும் நிஷா போன்க்கு மனோ no இருந்து கால் வருது…..
ஹலோ…… மனோ…….
ஹலோ நிஷா மேடம்….
யாரு நீங்க மனோ போன் ல இருந்து கால் பண்ணிறிங்க….
கூல் …. மேடம்…கூல்….. Y டென்ஷன்…. ஒரு டம்ளர் தண்ணி குடிங்க பாக்கலாம்….
…
குடிச்சிட்டிங்கள்…..
Hmm...சொல்லுங்க என் மனோக்கு என்ன ஆச்சு…. அவன் போன் எப்படி உங்க கிட்ட கிடைச்சது….
இது வரையும் ஒன்னும் ஆகலை….. நீங்க நடந்துக்கறதா பொறுத்து தான் இருக்கு உங்க மனோ நல்ல இருப்பது…..
எ…. ன்… ன…. சொல்…. றி… ங்க… என் மனோவை ஏதும் பண்ணாதீங்க நீங்க கேக்குற பணத்தை தந்துறேன்…. ப்ளீஸ் அவனை வீட்டுரிங்க…..
உங்க பணம் எனக்கு வேண்டாம்….. நான் சொன்னதை நீங்க கவனிக்கல போல நான் சொன்னதை நீங்க கேக்கணும்……
ப்ளீஸ் ப்ளீஸ் நீங்க சொல்லுறத நான் கேக்குறேன் என் மனோவை விட்டுரிங்க…..
சரி… மேம்…. நீங்க இவோளோ சொல்லுறதலா அவனை விட்டுறேன் பட் அதுக்கு முன்னாடி நீங்க எனக்கு ஒரு வேலை செய்யணும்… .
சொல்லுங்க……
ரொம்பலாம் வேணாம்….. நீங்க உதய லவ் பண்ணனும் அதை அவன் wife பாக்கணும்….. தட்ஸ் ஆல்…. அவங்களுக்குள்ள சண்டை வந்த அடுத்த நிமிஷம் உங்க மனோவை நாங்க விட்டுரலாம்….. பட் இத யாருகிட்டயும் சொல்லி ஸ்மார்ட் ஒர்க் பண்ணனும் நினைச்ச…. உங்க மனோ அவோலோதான்…..
இல்ல…. அவ என் தங்கச்சி husband….. ப்ளீஸ்….. என் மனோவை விட்டுருங் ப்ளீஸ்…..
சும்மா… அழுக்காதீங்க மேம்….. நாளைக்கு கால் பண்ணுறேன் யோசிச்சு சொல்லு…… பட் உங்க மனோ அதை நியாபகத்துல வச்சிக்கோ…..
இவோளோ தாம் ப நடந்துச்சு……
🐛🐛🐛🐛🐛🐛🐛🐛🐛🐛🐛🐛🐛🐛
அஜய் சாந்தி பிளான் ஒர்க் அவுட் ஆகுமா....
அஜய் பண்ணுற play ல உதய் ஸ்ரீ லைப் ல சந்தேக மரம் வளருமா....
நிஷா ஓட முடிவு என்னவா இருக்கும்.....
Othello கதையை பத்தி உங்க கருத்து என்ன.....
How was today's ud. ....
Hi frnds. ....sry for late ud. ....type panna mudiyala .....phone hang agitey iruku....athan. ....
Thanks for ur valuable votes and comments. ....
Plz share ur comments and ud pudicha vote podunga.....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro