உயிர் 24
24
உதய் ஸ்ரீ வீட்டுக்கு வந்த உடன் பார்வதி அபியை பத்தி விசாரிச்சுட்டு அவளுக்கு நல்ல இருக்கு சொன்னத கேட்டு பூஜை ரூம் போய் சாமிக்கு ஒரு ஸ்பெசல் தேங்க்ஸ் போட்டுட்டு எல்லோருக்கும் டிபன் எடுத்து வைக்க போய்ட்டாங்க......
அப்போறோம் ஒருஒருத்தர வந்து அபியை பத்தி ஸ்ரீகிட்ட கேக்க இங்க உதய்கு செம்ம காண்டுக்காகி😠😠 ஸ்ரீயை பாக்க அவ வினய் சௌமிகிட்ட சிரிச்சு பேசிட்டு😂😂 இருக்க இது ஏதும் தெரியாம நிவி ஏதோ ஒரு யோசனை யோட அவங்க பக்கத்துல நின்னுட்டு இருக்க இதை பார்த்த உதய் நிவி பக்கத்துல வந்து அவளை கூப்பிட அவ அப்படியே நிக்கவும் வினய் அவ தலைல கொட்டுறன்...... 🙆
வலில சுயநினைவுக்கு வந்து...தலையை தேச்சிகிட்டு ..ஏன்டா கொட்டுற....எருமை...😡😡
பாருடா..... உனக்கு வலிக்குதா.....நான் குரங்குக்கு வலிக்கத்துல நினைச்சேன்.... இல்ல சௌமி....😂😂..
சும்மா இருடா..... நிவி என்ன ஆச்சு வந்ததுல இருந்து அப்செட்அ இருக்க.....😔😔.
ஒன்..னும் இ...ல்...ல சௌ..மி......😌😌.
பசங்களா..... சாப்பிட வாங்கனு பார்வதி அம்மா கூப்பிட.....
இதோ வரேன்மா சொல்லிட்டு வேகமா அங்க இருந்து நிவி போய்ட..... ( அப்போறோம் யாரு அவங்க கேக்குற கேள்விக்கு பதில் சொல்லுறது😤😤 )எல்லாம் நைட் டின்னெர் முடிச்சிட்டு எல்லாம் தூங்க போய்டாங்க..... நிவி மட்டும் மொட்டை மாடிக்கு போய் காலையில நடந்த நினைச்சுட்டு இருகுறப்போ அவ மேல ஒரு கை விழுந்துச்சு.....
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
Ajay home,அஜய் போன் ரிங்கிங்....
ஹலோ..... சொல்லுங்க சாந்தி.....
என்ன அஜய் நம்ம பிளான் எப்படி போகுது.....
நல்ல போகுது..... இப்போ தான் நிவி கிட்ட பேச ஆரம்பிச்சு இருக்கேன்.... கூடிய சீக்கரமா நாம நினைச்சது நடக்கும் கவலை படாத.....
சரி சரி அந்த ஸ்ரீ விஷயம் என்ன ஆச்சு.....
அவ இன்னிக்கி clg வரல..... நாளைக்கு பாரு என்னோட பெர்போர்மென்ஸ்.....😎😎
இந்த ஸ்டெப் நீ சரியா எடுத்து வச்சா தான் அடுத்த பிளான் ஒர்க் அவுட் ஆகும் சோ பீ கேர்புல்...😦😦..
சரி சரி எல்லாம் நான் பாத்துகிறேன் நீ கவலை படாத..... நாளைக்கு பேசுறேன் .....😏😏
சரி சரி.... வச்சுறேன் .....
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀 அண்ணா நீயா..... இன்னும் தூங்கலையா
குட்டிமா உனக்கு என்ன ப்ரபலம் .....
எனக்கு என்ன ப்ரபலம் ஒன்னும் இல்லியே ... 😟😟
பொய் சொல்லாத da......
சாத்தியமா இல்ல அண்ணா.... (நிவிக்கு ஏனோ காலையில நடந்த வினய் கிட்ட சொல்ல தோணல..... ஒரு வேளை சொல்லி இருந்த பின்னாடி வர போற பிரச்சனை தடுத்து இருக்கலாமோ என்னமோ )
பாரு.... நீ ஏதாவது கொழப்பத்துல இல்ல மனசு சரி இல்லனா தான் என்ன அண்ணா சொல்லுவ.... இப்போ எதுக்கு நீ என்ன அண்ணனு சொல்லுற..😯😯..
பாருடா சார்க்கு...... நினைப்பை....😃😃. சரி வயசுல மூத்தவன் இன்னும் கொஞ்ச வருசத்துல உனக்கு கல்யாணம் பன்னிருவங்க....😆😆. அண்ணி முன்னாடி மரியாதையா கூப்பிடணுமே..... அதுக்கு பழகுவோம்னு உன்ன அண்ணா கூப்பிட சார் எனக்கு மனசு சரி இல்லனு சொல்லுற.... சோ உனக்கு இனிமேல் மரியாதை இல்ல டா அண்ணா பையா..😉😉...
வினய் அவ காதை பிடிச்சு திருகிட்டு..... சரி ஈவினிங் இருந்து புள்ள அப்செட்ah இருக்கே என்ன ப்ரபலம் கேப்போம்னு வந்த நீ என்னவே கலாய்கிரிய....😬😄😄.
ஸு..... வலிக்குது.... விடுடா.....
சாரி சொல்லு....😅😅.
சாரி.😬😬.....
பொழச்சு போ😂😂.....
டேய் தடிமாடு..... சாரி எல்லாம் கேட்டு வாங்க கூடாது டா அண்ணா பையா..... .... நாங்கள சொல்லணும்... டா லூசு.... 😃😃
என்ன மறுபடியும் டா வா.... இருடி குட்டிசாத்தான்..... உன்ன
ஆமாடா டால்ட.... முடிஞ்ச புடிடா...😉😉.
இருடி வரேன்..... ( குட்டிமா நீ உன் பிரச்சனையா என்கிட்ட ஏன் சொல்லனு தெரியல..... பட் அண்ணா எப்போவும் உன் கூட தான் டா இருப்பேன்.... )
🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
அபிமா..... எழுந்திரு டா.... சாப்பிட்டு தூங்கலாம்..... 😍😍
இல்லப்பா ஜூஸ் குடிச்சதே வயிறு fullah இருக்கு..... எனக்கு ஏதும் வேண்டாம் pls.....😢😢
கொஞ்சம் டா pls மாமாக்காக .😘😘....
சரி கொஞ்சம் தான்..... விக்கி அவளுக்கு சாப்பிடு ஊட்டி விடுறன்...
மாமா... ..😛..
என்னடா அபி.....😍😍.
நான் ஒன்னு கேட்ட கோவிச்சுக்குவிya..😐😐...
மாட்டேன்..... நீ உன் மனசுல என்ன இருக்கோ அதை நீ எப்போ வேணும்னாலும் கேளு நான் கோவிச்சுக்க மாட்டேன்..... இப்போ சொல்லு.😍😍...
அது..... நீ எப்போவும் என்கூட இருப்பதானே..😢😢... நான் கோவ பட்டாலும் நீ என்னை விட்டு போக மாட்ட தானே..... அவ குழந்தை மாதிரி கேப்பதை அவ ஏக்கத்தை போக்குற மாதிரி ஒரு பார்வை பார்த்துட்டு விக்கி பாட ஆரம்பிக்குறான்....
"நெஞ்சோடு கலந்திடு உறவாலே
காலங்கள் மறந்திடு அன்பே
நிலவோடு தென்றலும் வரும் வேளை
காயங்கள் மறந்திடு அன்பே
ஒரு பார்வை பார்த்து நான் நின்றால்
சிறு பூவாக நீ மலர்வாயா?
ஒரு வார்த்தை இங்கு நான் சொன்னால்
வலி போகும் என் அன்பே அன்பே.....
அதுக்கு அப்போறோம்..... அதே பாட்டுல..... அபிக்கு பிடிச்ச வரிகளி விக்கி கூட சேந்து பாடுறாங்க......
"காலங்கள் ஓடும் இது கதையாகி போகும்
என் கண்ணீர் துளியின் ஈரம் வாழும்
தாயாக நீதான் தலை கோத வந்தாலும்
உன் மடிமீது மீண்டும் ஜனனம் வேண்டும்
என் வாழ்க்கை நீ இங்கு தந்தது
அடி உன் நாட்கள் நான் இங்கு வாழ்வது
காதல் இல்லை இது காமம் இல்லை
இந்த உறவுக்கு உலகத்தில் பெயரில்லை"
அப்படியே ரெண்டு பேரும் சிரிச்சுக்கிட்டு பெட்ல உக்காந்து விக்கி அபிக்கு ஊட்டி விடுறன்.....
🕸🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚
அஜய் நாளைக்கு அவன் என்ன என்ன செய்யணும் யோசிச்சு வச்சுட்டு தூங்க போறான்.....
அவன் கண்ணை மூடும் போது ஏன்னே தெரியாம..... நிவி யோட ஷாக் ஆன முகம் இவன் கண்ணு முன்னாடி வந்து இவன் தூகத்தை டிஸ்டரப் பண்ணுற.....
ச்ச இவன் முகம் எதுக்கு நியாபகத்துக்கு வருது...... அஜய் அவளை வச்சு தான் அந்த ஸ்ரீ யை பழிவாங்கணும்..... அவ உன்ன அடிச்சு இருக்க.... அதை மறக்காத.....
🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂
நிவி தூக்கம் வராமல் இங்க பெட்ல புலம்பி கிட்டு இருக்க.....
உனக்கு அறிவே இல்ல டி.... அண்ணா வந்து கேட்டாரு தானே.... அந்த வளர்ந்த மாடு பத்தி சொல்லி இருக்கலாம்......
அண்ணா ஏதாவது யோசனை சொல்லி இருப்பான்.... அச்சோ நிவி நீ ஏன்டா அவனை பார்த்து அப்படியே நின்ன..... ச்ச அவனை திட்ட ஏன் முறைக்க கூட இல்லையே...... நாளைக்கு அவனை ஏதாவது பண்ணும்......
இப்டி யோசிச்சு கிடேய் தூங்கிட....
( ஒருவேளை இப்போ யோசிச்சு அதுக்கு ஒரு முடிவு கட்டி இருக்கலாம் காலம் யாரை விடாது.... எது நடந்தாலும் அதுகூட தான் நாம பயணிக்க போறோம்.... )
Sogama ஆரம்பிச்ச அந்த நாள் சந்தோசத்தோடும் சிலருக்கு குழபோதொடும் முடிஞ்சது.....
🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞
தான் நிலவு காதலியை தழுவ நினைத்து தினமும் ஏமாந்து போகும் சூரியன் தான் முயற்சியை கை விடாமல் இன்னிக்கும் முயல தன் ஆவேசமன ஒளி தான் காதலி மறைகிறாள் என்று தெரியாமல் தான் கோவம் முழுவதும் புவின் மேல் காட்டி சுட்டு எரிக்க தொடங்கியது சூரியன்.......
ஸ்ரீ அண்ட் gang கேன்டீன் மரத்தடியில் உக்காந்து இருக்க..... அஜய் ஸ்ரீயை பார்த்து நடந்து வாரான்......
ஸ்ரீ.....
யாருனு திரும்பி பார்த்துட்டு...... அஜய்யை பார்த்ததும் எழுந்து போற.... 😡😡
ஸ்ரீ ஒரு நிமிஷம்.😢😢....
இன்னும் என்ன ஒளர போற அஜய்....
ஸ்ரீ என்ன மன்னிச்சிரு...😢😢.. நான் அன்னிக்கு ஏதோ தெரியாம அப்டி பேசிட்டேன்..... எங்க அம்மாக்கு அப்போறோம் நீ தான் அந்த மாரி என்ன ட்ரீட் பண்ணுன.... அதான் நீ லைப் fullah என்கூட இருந்த எங்க அம்மா என்னை பாத்துகிட்டே மாரி நீயும் என்னை பாத்துப்பனு தான் நான் உன்ன போர்ஸ் பண்ணி லவ் பண்ண ட்ரை பண்ணுனேன் பட் நீ உனக்கு கல்யாணம் ஆகிடுச்சு சொன்ன உடனே என்னால தாங்க முடியல அதான் நான்.... அன்னிக்கு...😢😢.
சரி பரவலை விட்டு அஜய் பழசை பேசுனா மன கஷ்டம் தான்..... நீ என்னை புரிஞ்சுகிடேய் அதுவே போதும்..... அண்ட் அன்னிக்கு நான் உன்ன அடிச்சு இருக்க கூடாது im really சாரி.....😯😯
சரி நாம சேந்ததுக்கு என்னோட ட்ரீட் என்ன வேணுமுன்னு சொல்லுங்க....
அது எல்லாம் ஏதும் வேண்ணம்....நான் லைபெராரி போகணும்.... So இன்னொரு நாள் பாக்கலாம்....
இவங்க பேசுறத தூரத்துல இருந்து நிவி பார்த்துட்டு..😲😲... அச்சோ இந்த வளந்த மாடு அண்ணி கிட்ட என்ன சொல்லி வச்சுருக்கு தெரியலையே.... நிவி.... இங்க இருந்து அண்ணி பாக்கறதுக்கு முன்னாடி ஓடி போயிரு....💃💃.
சரி அஜய் நான் கிளம்புறேன்.... பை.....
பை ஸ்ரீ..... (போடி போ..... இந்த அஜய் ஓட கேம் ஸ்டார்ட் நொவ்.... என்ன அறைஞ்ச நீ இனி சந்தோசமா இருக்க மாட்ட.....எங்க நம்ம traget கண்ணோம் ..😱😱).
நிவி ஸ்ரீ போறத கேன்டீன் பிரிட்ஜ் பக்கத்துல ஒளிஞ்சு இருந்து பாத்துட்டு..... அப்பாடா அண்ணி போயாச்சு..😥😥... இந்த வளந்த மாடு கிட்ட போய் அண்ணி கிட்ட என்ன சொன்னான்னு கேக்க வேண்டியது தான்.....
ஹலோ..... மிஸ்டர்...😎😎..
(நம்ம traget வாய்ஸ்...😉😉.. அஜய் உனக்கு எங்கையோ மச்சம் இருக்கு டா..... Face டெர்ரா😈😈 வச்சுக்கிட்டு திரும்பு )....நான் என்ன உங்க வீட்டு வேலைக்காரண...... ஹலோ மிஸ்டர் சொல்லுற மரியாதையா சீனியர் சொல்லு.....
(எல்லாம் என் நேரம் டா...நீ எதுளையாவது என்கிட்ட மாட்டு அப்போ இருக்கு உனக்கு... .. )ஈ..... ஈ..... சரிங்க சீனி...யர்....
என்ன விஷயம்...😈😈..
இல்லை ஸ்ரீ.... அண்ணிகிட்ட😦😦....
என்ன அண்ணிய..... இந்த உறவு முறை எல்லாம் clg வெளிய வெளிய வச்சுக்கோ...என்ன கேட்ட என்ன சொன்னேன் தானே...... ..எல்லாம் உன்ன பத்தி தான் சொல்லிட்டு இருந்தேன்.😏😏...அப்போ....
நிவி..... நீ கிளாஸ்க்கு போகல..... கேட்டுக்கிட்டே ஸ்ரீ வந்த.....
ஸ்ரீ குரல் கேட்டு பயந்த நிவி அண்ணி நான் வேன்னு..... தெரியாம.....
நிவி.... நிவி.... ஏன் இப்போ நீ இவோளோ டென்ஷன் ஆகுற.... அப்போறோம் அஜய் எப்படி உனக்கு தெரியும்.....
நான் சொல்லுறேன் ஸ்ரீ.... இவ நேத்து என்மேல காபி கொட்டிட..... நான் திட்டிட்டேன்..... அதான் சாரி கேக்க கூப்பிட்டேன்..... சாரிங்க...😂😂... ஓகே
பை ஸ்ரீ அண்ட் நிவி.....
அண்ணி யாரு அண்ணி இந்த லூசு.😞😞... என்னமா நடிக்கிறான்....
ஷு நிவி வயசுல மூத்தவங்கள அப்டி எல்லாம் பேச கூடாது.... அவன் நடிக்க எல்லாம் இல்லை அவன் nature அப்டி தான் நீ கிளாசுக்கு போ.....
பை அண்ணி லஞ்ச்ல மீட் பண்ணலாம்....
ஹ்ம்ம் சரி.....
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
Good morning சார்....
Good morning nisha இன்னிக்கு என்ன program எல்லாம் இருக்கு...😎😎.
சார் 2meeting இருக்கு.....
10 clock அஜய் குரூப் of company chairman கூட oru மீட்டிங்
12o கிளாக் govt bridge கட்டுறதுக்கு டெண்டர் announcement....
2o கிளாக் நமக்கு ஸ்டாக் அனுப்புற கிளிண்ட்ஸ் ஓட ஓரு மீட்டிங்....
Site seeing..... அப்போறோம்..... நேத்து auditor வரேன் சொல்லி இருந்தார் நீங்க இல்லாதனால் ஜெயா மேடம் கிட்ட கேட்டு அதை இன்னிக்கு மாத்தி வச்சு இருக்கேன்....
சரி எல்லாம்.... பாக்கலாம்.... உங்க கிட்ட ஒரு ஹெல்ப் வேணும் செய்விங்களா....
சொல்லுங்க sir.....
Nisha இப்போ சார் வேண்ணம் இப்போ நான் உங்க தங்கச்சி husband முறைல கேக்குறேன்....
சொல்லுங்க உதய்.... என்ன ஹெல்ப்...
உங்க சிஸ்டர்க்கு என்ன பிடிக்கும் பிடிக்காது..😍😍...
பாருடா இது எல்லாம் wife தான் கேப்பா.... இங்க எல்லாம் தலை கீழ நடக்குது..... Wife மேல அவோலோ லவ் நீங்க கேக்குறத பார்த்த இது அவசர கல்யாணம் மாதிரி தெரியலியே..... நான் இருந்தாலும் இந்த கல்யாணத்த்தை நிறுத்தி ஸ்ரீயை கல்யாணம் பண்ணி இருப்பிங்க போல...😂😂..
ஹ்ம்ம்..... ஒரு வித்துல அது உண்மை தான் நான் ஸ்ரீயை மண்டபத்துல பார்த்ததுமே கல்யாணத்தை நிறுத்த தான் வந்தேன் பட் அதுக்குள்ள.... சரி இப்போ அது எதுக்கு நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க....
சொல்லுறேன்.... சொல்லுறேன்.... பட் அதுக்கு லஞ்சம் வேணுமே...😆😆..
என்ன லஞ்சம..😦😦...சரி என்ன வேணும்....
ரொம்ப பெருசா எல்லாம் வேணாம் லஞ்ச் வாங்கி கொடுங்க.....
லஞ்ச் தானே வாங்கி கொடுத்துட்டா போச்சு.....
ஹலோ சார் இது சாம்பிள் தான் இன்னும் நிறைய இருக்கு.... மீதியை அப்போறோம் சொல்லுறேன்..... இப்போ வேலையை பார்ப்போம்.....
என்னமா சொல்லுறேன் வேலையை பாக்க சொல்லுற..... அவ....
பஸ்.... பஸ்.... நிறுத்துங்க பாஸ்.... உங்க wifeku pink அண்ட் skyblue colour பிடிக்கும் அதே colourla டெட்டி இருந்த இன்னும் ஹாப்பி ஆகிடுவா.... அப்போறோம் டார்க் சாக்லட் ரொம்ப பிடிக்கும்..... இப்டி நிறைய பிடிக்கும் அத இன்னொரு நாள் சாவகாசமா சொல்லுறேன்.... இப்போ இந்த file check pannitu sign potu வைங்க நான் போய் மீட்டிங் arrangements எல்லாம் பாக்கணும்.... உங்க wife கூட duet பாடாமல் வேலைய பாருங்க சார்....
😍😍😍😍...
Ajay oda plan enna?.....
Ajay plan sri kitta nadakuma ?....
Nivi ajay valila villuvala?mattala?.....
Ithakana pathikal vara pora ud pakalam .....
Athu varium Tata bye bye....
Hi makaley. ....
1st ellorukum sry romba lateah ud podurathuku ......coz type panna oru somberi thanam athan ud poda late.....
And intha part ungaluku pidichu iruka. . . Illiya. ...ethuva irunthalum nega comments sollunga. ....
And thanks for vote and comments potta nenjagaluku. ....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro