உயிர் -22
22
நல்ல மால் சுத்திட்டு எல்லோரும் நல்ல தூங்கறாங்க.....
ஆனால் அபி மட்டும் தூங்காம அழுதுகிட்டு இருப்பதை பார்த்து ரீமா அவ பக்கத்துல வந்து அவ தலையை தடவி கொடுக்குற.... அவ்வளவு தான் காலை இருந்து அடக்கி வச்ச அழுகை எல்லாம் பொங்கி வர அவ அழுகட்டுமுன்னு அவ முதுகை ஆதரவா தட்டி கொடுத்துக்கிட்டு நின்னுகிட்டு இருந்த..... அப்போ
ரீ..... ஏன் ரீ.... அண்ணா என்ன தனியா விட்டுட்டு போய்ட்டான்.....😭😭😭 எனக்கு எல்லாமே அவன் தான் தெரிஞ்சி எப்படி டி அவனால முடிச்சது..... அவ விசும்போலோடு கேக்க ரீமா பதில் மட்டும் இல்ல....அவ மீண்டும் தொடர..... ஏன் ரீ..... அப்படி என்ன பொல்லாத காதல்..... தன் குடும்பம் கொடுக்கும் சந்தோசத்தை விட இந்த காதல் கொடுக்க போகுது.... அவ சாகும் போது என்னைப் பத்தியாவது நினச்சு பாத்து இருக்கலாமே.... எனக்கு எல்லாமே அவன் தானே டி..... இப்போ எனக்கு யாரும் இல்லாத அனாதை ஆக்கிட்டனே...😭😭.
ஷ் ..... அபி.... இங்க பாரு..... இப்போ உனக்கு யாரு இல்ல.....யாரு சொன்னா உனக்கு எல்லோரும் இருகோம் நீ அழுத அண்ணாக்கு பிடிக்காது தெரியும் இல்ல....😐😐 அப்போறோம் ஏன் நீ அழுகுற..... வா அம்மு போய் தூங்கலாம்...... அவ அம்முனு கூப்பிட்டதும்.... அபிக்கு ஏனோ காலைல விக்கி அவளை அம்முனு கூப்பிட்டது..... கண்ணு முன்னாடி வந்தது.....அப்டியே ஒரு சந்தேகத்தோட 😮😮
ரீ..... காலையில நான் அங்க இருப்பேன் அவருக்கு யாரு சொன்னது....😡😡.
(ஐயோ....😟😟. ரீ..... இன்னிக்கு நீ செத்த டி..... இந்த கேள்வியை நான் எதிர் பார்த்தேன்..... ஆனால் இவ்வளவு சீக்கரம் இல்ல..😟😟.. )அது அபி.... நான்.... அவங்க....
என்ன பொய் ஏதும் வரலையா...😡😡.
இல்ல... இல்ல.... நான் என் பொய் சொல்ல போறேன்.... நடந்ததை அப்படியே சொல்ல எனக்கு என்ன பயம்..😰😰..
சரி....... சொல்லு.... கேப்போம்.... 😏
அது என்னனா.... காலையில் பிளட் தேவைன்னு போன் வந்ததும் என்ன பின்னுறதுனு தெரியல..... அதன் உன்ன அந்த அண்ணாவ பிக் பண்ண அனுப்புனேன்....😓😓 சாரி டி...😔😔.
ஹே எதுக்கு... சாரி எல்லாம்.... விடு பாத்துகிளம்....
சரி டி வா போய் தூங்கலாம்....😪😪
இல்ல டி எனக்கு தூக்கம் வரல நான் கொஞ்ச நேரம் இருந்துட்டு அப்போறோம் வரேன்.... ☺☺
சரி.... அப்போ நானும் கொஞ்ச நேரம் கழிச்சு போலாம்....
ஏன் டி நான் செத்து போயிருவேண் னு பயப்படுறியா....😞😞.
அது இல்ல டி... நான் போய் எப்படி அப்படி நினைப்பேன்.... எனக்கும் தூக்கம் வரல....
எது உனக்கு தூக்கம்.....😆😆 வரல.... கண்ணு எல்லாம் சொருகி இருக்கு உனக்கு தூக்கம் வரலையா....
ஆமா எனக்கு தூக்கம் வரல நீ இங்க உக்காந்து இருக்க வரைக்கும் நானும் இங்க தான் இருப்பேன்...😎😎.. அபி பக்கத்துல உக்காந்துகிட்டு வானத்தை பாத்துகிட்டு ரெண்டு பேரும் உக்காந்து இருகாங்க.... கொஞ்ச நேரத்துல ரீ... தூங்கி அபி மேலே சாஞ்சிட்டா..😪😪... அவளை எழுப்பி பெட்ல படுக்க வச்சிட்டு.... அதே இடத்தில உக்காந்து பழசை எல்லாம் நினைச்சி பாக்குற.... ஏன்னு தெரியாம விக்கி முகம்... அடிக்கடி அவ நினைவுல வந்து தொல்லை பண்ண தூக்கம் எட்ட கனியாகி போக(ச்ச இவன் முகம் எதுக்கு நமக்கு நியாபகத்துக்கு வருது அபி நீ நினைக்கிறது சரி இல்ல டி தூக்க மாத்திரை போட்டு தூங்கு... ) தூக்க மாத்திரை உதவிய நாடுகிற.... ஒரு மாத்திரை போடும் தூக்கம் வாரமா..... மறுபடியும் விக்கி.... அவ அண்ணா... ஷிவானி.... கார்த்திக் இப்டி எல்லாம் வந்து அவ brain டிஸ்டரப் பண்ண.... இங்க அவ தூங்க ஒரு ஒரு மாத்திரைய போட்டு ஒரு அட்டை full சாப்பிட.... Aporom...அவ நித்ரா தேவி பிடியில் சிக்க தொடங்கின...... நிரந்திரமாக....
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
ஸ்ரீ நான் ஒன்னு கேக்குறேன் கோவிச்சுக்க மாட்டியே....
என்ன கிருஷ்.... நான் கோவிக்குற அளவுக்கு அப்படி என்ன கேக்க போற 😎😎
இல்ல காலையில இருந்து அபி முகம் சரி இல்ல.... அதே மேட்ச்அ நீயும் உன் பிரண்ட்ஸும் அவளை சந்தோசம வச்சுக்க ரொம்ப போராடுனீங்க..... அவ லைப் என்ன ஆச்சு....
இதுக்கு நான் எதுக்கு கோவிச்சுக்க போறேன்.... சொல்லுறேன் கேளுங்க அபி அம்மா அப்பா சின்ன வயசுல தவறிட்டாங்க..... அப்போறோம் அவளுக்கு எல்லாமே அவ அண்ணா பிரேம் தான்.... அவ அண்ணா ஷிவானியை லவ் பண்ணுங்க......அது அவங்க அண்ணா பிரண்ட் கல்யாணம் பண்ண போற பொண்ணாம் அதை தாங்க முடியாம பிரேம் அண்ணா sucide பண்ணிகிட்டாங்க......இன்னிக்கு அவங்க அண்ணா இறந்த நாள் .....ஒரு முறை அவ அண்ணா இறந்ததை நினைச்சு அவளுக்கு ரொம்ப முடியாம போச்சு அதான் அன்னைல இருந்து அவளை இந்த நாள் மட்டும் ரொம்ப சந்தோசம் வச்சிக்க நினைப்போம்.... இல்லையெனில் அவ ரொம்ப உடைத்துப் போயிடுவா...
Sry ஸ்ரீ.... அவ ரொம்ப ஜாலியானா பொண்ணு நினைச்சன்.... அவளுக்குள் இப்டி ஒரு சோகமா.....
அவ அப்படி தான்.... தான் கஷ்டத்தை யாருக்கு தெரியாம பாத்துக்குவா.... சரி விக்கி அண்ணா கேரக்டர் எப்படி....
இப்போ எதுக்கு அவ கேரக்டர் அதும் எப்படின்ன.....என்ன அர்த்தம்
அது ஒன்னும் இல்ல விக்கி அண்ணா அபியை லவ் பண்ணுறங்கலாம்..... அதன்.... அவங்க கேரக்டர் பத்தி கேட்டேன்.....
என்ன அவன் லவ் பண்ணுறன....சும்மா விளையாடாத....😁😁
சாத்தியமா நம்புங்க..... நீங்க வேண்ணா ராஜா அண்ணாக்கு போன் பண்ணி கேளுங்க..... அப்போ தெரியும்....
சரி.... இரு.... கால் பண்றேன்....
"ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான்
அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்,
என்னை அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்,
ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான்
அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்,
என்னை அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்."..யாருடா இந்த நேரத்துல கால் பண்ணுறது😠😠.... ஐ... மாப்புள...😂😂.
சொல்லுற மாப்புள்ள.... தங்கச்சி உன்ன வீட்ட விட்டு தொரத்திடலா😃😃....சரி விடு மச்சி எங்க சரக்கு அடிக்க போலாம் 🍺🍺
என்ன டா உளறுற.... அவ எதுக்கு டா என்ன வீட்ட விட்டு வெரட்டணும்....😬😬
இல்ல மச்சி இப்போ கூபிட்டிய அதன் small confusion... சரி என்ன விசயம்.😐😐...
விக்கி யாரா லவ் பண்ணுறன்....
என்ன மச்சான்.... நாம விக்கி போய் லவ்.... போடா காமெடி பண்ணாத...😃😃.
இப்போ நீ சொல்லல நான் அம்மாக்கு போன் பண்ணி நீ பண்ணுற எல்லா கேப்மாரி வேலையும் நான் சொல்லிருவேன்..😆😆.
அது..... அது....😯😯.
என்னடா இழுவை..... சொல்லி தொலை.... 😬😬
அது.... ஸ்ரீ பக்கத்துல இல்ல தானே....😯😯
அது எல்லாம் இல்ல.... நீ சொல்லு....😉😉
ஆமா மச்சி அவன் ஸ்ரீ பிரண்ட் அபியை தான் லவ் பண்ணுறன்.... அவன் ப்ரொபோஸ் பண்ணுன உடனே உங்கிட்ட சொல்லணும் தான் சொல்லுல....
நான் காலையில பேசுறேன்....
மச்சி..... டேய்.... 📞📞📞பாவி பய லைன் கட் பண்ணிட்டானே.... இது அவனுக்கு தெரிஞ்ச.... ஐய்யோ ராஜா உனக்கு மட்டும் ஏன்டா இப்படி நடக்குது.....😭😭
என்னங்க.... எப்படி நான் சொன்னது சரியா.....
சரிதான் உனக்கு எப்படி தெரியும்....
காலையில அண்ணா ஓட activity.... அபிக்காக அண்ணா கிட்ட இருந்த துடிப்பு...அண்ணா கண்ணுல அபியை பாக்கும் போது அவங்க கண்ணுல இருந்த லவ்...😍😍. ( எல்லா கண்ணுல இருக்க லவ் தெரியும்..... பக்கத்துல இருக்க ஏன் கண்ணை கொஞ்சம் பாருடி..😤😤.. ) சோ டவுட்ல ரீ கிட்ட கேட்டேன் அவ சொல்லிட்டா.... பட் அபி இன்னும் அண்ணா லவ்வை புரிஞ்சிக்கல..... புரிஞ்சிகிட்டு அவ சந்தோசமா இருக்கனும்.....
எல்லாம் நல்ல படிய நடக்கும்.... இப்போ நீ தூங்கு.....
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
Morning In office.... ராஜா, விக்கி ஆபீஸ் வராங்க அப்போ உதய்....
ஏன்டா ராஜா காதலிச்ச உன்ன சுத்தி ஒளிவட்டம் தெரியும் சொன்னாங்க இங்க பார்த்த ஒருத்தன் மண்டை பின்னாடி கலர் கலர் வட்டம் தெரியுது.... உனக்கு ஏதும் தெரியுதா....உதய் ராஜாவை பார்த்து கேட்க....
ஏன்டா..... ஏன்.... அய்யோ இவன் வேற மொறைக்குறான்...😨😨.. -ராஜா
என்ன ராஜா நான் கேக்குறேன் நீ இந்த பக்கி பயல பாத்துகிட்டு இருக்க பதில் சொல்லு..... 😉😉
அது.... ஆமா மச்சான் எனக்கும் அப்போ அப்போ தோணும் இவன் மண்டைக்கு பின்னாடி ஒளிவட்டம் எல்லாம் ஒன்னும் இல்ல இவன் மண்டைல இருக்க நட் கழண்டுரிச்சா... எனக்கு டவுட் இருந்துச்சி இப்போ கிலீயர் இவன் நட் காலி....😆😆
உங்கள...😠😠.. விக்கி கொதிச்சு எழ.... அப்போ ஒரு போன் கால் உதய் போனிக்கு வர அதை பார்த்ததும் அவன் மூஞ்சி 1000வாட்ஸ் புல்ப போட்ட மாதிரி பிரைட் ஆகவும்.... ராஜாவும் விக்கியும்.... இவனை பார்த்து கேலியா சிரிக்க....
பார்த்தியா ராஜா இவன் மூஞ்சிய பார்த்த ஒளிவட்டம் இவன் மண்டைல இல்ல இவன் மூஞ்சிய பாருடா.....
யாரு மச்சான் தங்கச்சி தானே....
ச்ச ஒரு சின்ன பையன வச்சுட்டு என்ன பேசுறீங்க..... போடா நான் கோவிச்சுட்டு போறேன்.... நீ தங்கச்சி கிட்ட பேசு.... நாங்க போறேன்....
வாடா போலாம்..... இங்க நாம அதிகபடி......
உதய் போன் அன்டன் பண்ணி பேசுறான்.... அப்போ ஸ்ரீ சொன்ன விஷயத்தை கேட்டு ஷாக் ஆகி விக்கி காபின்க்கு போறான்.....
விக்கி.... விக்கி....
என்ன டா இவளவு சீக்கரம் போன் பேசி முடிச்சிட்டியா.....
விக்கி.... விக்கி... உடனே கிளம்பு நாம போலாம்....
எங்கடா இவளவு அவசரம் போறம்....
அப்போ அவன் போனிக்கு ரீமா போன் பண்ணுற.... மச்சான் ஒரு நிமிஷம் இருடா....
சொல்லு மா.... அண்ணா... அபி... அபி...
அபிக்கு என்ன ஆச்சு.... நீ ஏன் இவளவு பதட்டமா இருக்க....
அண்ணா அவ தூக்க மாத்திரை அதிகம் சாப்பிட அதன் அவளை ஹாஸ்பிடல் அட்மிட் பண்ணி இருக்கோம்....
அவளுக ஒன்னும் இல்லியே..... நான் உடனே வரேன்.....
மச்சி..... அபிக்கு.... அபிக்கு....
ஷு..... ஒன்னும் இல்ல..... அபிக்கு ஒன்னும் இல்ல வா நாம போய் பாக்கலாம்......
அபி நிலைமை என்ன.....⁉
விக்கி லவ் அபி accept பண்ணிக்குவாளா...... ⁉
இது எல்லாம் வர ud ல பாக்கலாம் அது வரியும் bye bye பிரண்ட்ஸ்....
Thanks for ur votes and comments frnds ....
Hi frnds vara vara unga comments romba commiya iruku .....unga comments than Nanga nalla eluthu ukapaduthra energy drink .....so ennoda plus and minus nega solluga frnds. ...
Kathila ethum changes varanuma kuda solluga.....
Unga votes and comments avaludan ethir parkum unga frnd. ......
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro