Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

உயிர் 21

21
அவளை பாத்துட்டு இவங்க ரெண்டு பேரும் முன்னாடி போய் அந்த சமாதிக்கு மலர் வளையம் வைக்குறாங்க..... அந்த பொண்ணு இவங்கள பாத்துட்டு எப்படி ரியாக்ட் பன்னுறதுனு தெரியாம திரும்பி போக போற.....

ஷிவானி அவ கைய புடிச்சிட்டு நிறுத்துற.....

........ 😢😢

அபி என்ன மன்னிச்சுரு...... இதுக்கு நான் காரணம் இல்ல மா.....😦😦

💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙

என்ன மேடம் இவளவு சீக்கரம எங்க கிளம்புறீங்க....😃.. இன்னுக்கு காலேஜ் கூட இல்லையே னு உதய் பெட்ல படுத்துகிட்டு ஸ்ரீ கிட்ட கேக்க.....

அது ஒன்னும் இல்ல கிருஷ் நாங்க இன்னிக்கு ஷாப்பிங் போறோம்.....

நாங்க ன யாரு யாரு..... னு அவ கைய புடிச்சு இழுக்குறான்.....

அவன் இழுத்ததில் தடுமாறி bed ல அவன் மேல விழுந்துட்டா.... அவ எழ பார்க்க.... அவ எழ முடியாம இன்னும் வாக இழுத்து அணைத்து கொள்கிறான் உதய்...
என்ன பண்ணுறீங்க..... விடுங்க நான் போய் கிளம்பனும்.....😡😡

போலாம் செல்லம்..... எனக்கு கொடுக்க வேண்டியதை கொடு.... நான் விடுறேன்....😍😍

அது நீங்க என்ன எழுப்புனதானே...😜😜.. இன்னிக்கு நானே தான் எழுந்தேன்..... சோ  ஒன்னும் இல்ல இப்போ என்ன விடுங்க.....😎😎

அவளை இன்னும் இறுக்கி கொண்டு.... நான் கேட்டது கிடைச்ச உனக்கு விடுதலை.😆😆.... இல்ல இப்டியே இரு..... இதும் நல்ல தான் இருக்கு.....😍😍

....(இவரு நம்மள இப்போ விட மாட்டாரு போல இருக்கே..... என்ன செய்யலாம்....  யோசி ஸ்ரீ..... ஹ்ம்ம் ஐடியா💡💡 )

சரி கண்ணை மூடுங்க..😆😆...

ஹன் அஸ்கு புஸ்கு...😉😉.. இப்டி சொல்லிட்டு நீ என்ன கடிச்சு வைப்ப எனக்கு தெரியாத..😃😃... இன்னிக்கு நீ என் கண்ணை பாத்து தான் கிஸ் பண்ணற...😘😘...

.😱😱..(ச்ச எஸ்கேப் ஆகிடானே..😦😦..   )

கிருஷ்..😔😔... பிளஸ்....😔😔..

என் காது கேக்காது...😏😏..

சரி கொடுத்து தொலையுறேன்.....

அதை கொஞ்சம் சிரிச்சிகிட்டு சொல்லுறது.....

ஈ.😬😬.. ஈ😬😬... ஈ.😬😬... போதுமா....

பரவலா.... ஹ்ம்ம் கம் அன் கிஸ் மீ பேபி...😗😗..

போடா..... நான் பண்ண மாட்டேன்...😋😋.

ரைட் விடு நீ கொடுத்த என்ன நான் கொடுத்த என்ன லாபம் ரெண்டு பேருக்கும் தானே..... சோ நானே தரேன்..... சொல்லிட்டு ஸ்ரீயை நெருங்கி போறான் அப்போ சரியா அவன் போன் அடிகிட்டுது......

ச்சை..😤😤... யாருடா அந்த கரடி....... போன் எடுக்க போறப்போ கிடைச்ச சான்ஸ் வச்சு ஸ்ரீ அவனை விட்டு தள்ளி போய் நின்னுகிட்டு..... சிரிச்சிட்டு இருக்க.😂😂... உதய் போன் பாத்துட்டு...... ஸ்ரீ..... இப்போ எதுக்கு டி எனக்கு கால்😠😠 பண்ணுன......

ஹ்ம்ம் இப்டி தப்பிக்க தான்.....😂😂 சொல்லிட்டு வாஷ்ரூம்குள் போய்ட்டா.....

போடி போ.😡😡.. எப்படியும் இங்க தானே வருவ அப்போ பாக்குறேன் நீ எப்படி எஸ்கேப் ஆகுறனு..... 😠😠

பாக்கலாம் பாக்கலாம்..... 😆😆😆

😟😟😟😟😟

💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝

ரீமா போன் ரிங்கிங்.....

ஹலோ.... Mam... என் பேரு சுகுமார்  xxxxhospital இருந்து பேசுறோம்.....

ஹ்ம்ம் சொல்லுங்க....

Mam உங்க பிளட் குரூப் A-ve

ஆமா.... ஏதும் ப்ரோப்லம்...

எஸ் Mam இங்க ஒரு  எமெர்கெனசி கேஸ் உடனே ஆபரேஷன் பண்ணனும் ஹேவ்வி பிளட் லாஸ்.... உங்கள பிளட் டோன்ட் பண்ண முடியாம.....

இன்னும் டென் மின்ஸ் அங்க இருப்பேன்.....

தேங்க யு mam.....

ரீமா உடனே விக்கி போன் பண்ணுற...

சொல்லுமா.....

அண்ணா..... ஒரு எமெர்ஜெண்சி..... பிளட் டொனேட் பண்ணனும்..... நான் மாலுக்கு வந்துறேன் நீங்க அபியை மட்டும் பிக் அப் பண்ணிக்கிறிங்களா.....

(கண்ணா லட்டு தின்ன ஆசைய..... 😀😀  )ஒன்னும் ப்ரோப்லம் இல்ல நீ ஹாஸ்பிடல் நேம் சொல்லு இங்க ஒருத்தன் சும்மா தான் இருக்கான் அவன் உன்ன பிக்அப் பண்ணிக்குவான்...... அபி லொகேஷன் ஷேர் பண்ணு நான் வச்சுறேன்....

ஹ்ம்ம் சரி அண்ணா.... பை.... அண்ணா அபியை கொஞ்சம் பத்திரமா பாத்துக்கோங்க.... அவ எது பேசுனாலும் மனசுல வச்சிக்காதிங்க....

நான் பாத்துக்குறேன்..... நீ பாத்து போயிட்டு வா.....

டேய்.... தடியா.... இன்னுமா குளிக்குற.....

( தூங்குறவன எழுப்பி இந்த காலை ல குளிக்க சொல்லுறது பாவம்.... இதுல சீக்கரம் குளிக்கணுமா....  )

என்னடா சத்தத்தை காணோம் அங்கேயும் போய் தூங்குறிய..... சரி நான் கிளம்புறேன்.....

ஐ ஜாலி.... அப்போ நான் தூங்குறேன்.... 😁😁

செப்பள்ஸ் பிஞ்சிரும்..👞👞.. நீ ஒரு பொண்ண பிக்கப் பண்ணிட்டு அங்க வா....

என்னாது பிக்கப் ஆஹ்..😍😍...
மச்சி யாருடா அந்த ..... பொண்ணு பிகரு நல்ல இருக்குமா.... எனக்கு செட் ஆகுமா..... 😊😊😊😊

😂😂😂😂😂

Y மச்சி லாவ்பிங்...😞😞..

இல்ல அதை நீ அந்த பொண்ணுகிட்ட சொன்ன உடனே உனக்கு என்ன நடக்குமுன்னு நினச்சேன்... சிரிச்சேன்...😂😂..

என்ன...😱😱😱..

மச்சி அது வேற யாரும் இல்ல.... அபி பிரண்ட் ரீமா😉😉.....

என்னது அந்த சில்வண்டையா.😲😲... முடியாது போடா..... நீ வேணா அந்த
சைத்தானை கூட்டிட்டு போ ஆளை விடுடா சாமி...🙏🙏..

என்ன மச்சி எனக்கு இதுகூட செய்ய மாட்டிய..... நான் அபியை பிக் பண்ணணும் டா... அப்போ அவன் வாட்ஸ்ஆப்க்கு msg டோன் கேட்டோன டேய் அவ வெயிட் பண்ணுவ பிளட் டொனேட் வேற போய் கூட்டிட்டு வா நான் கிளம்புறேன்....🙋🙋.

பாவி..... எனக்குன்னு வந்து சேருது பாரு.....

ஈ.😆😆.... போ மச்சி உன் லவ்க்கு நான் ஹெல்ப் பண்ணுவேன்.....

டேய் ஓடிரு....😠😠.. இல்ல என் தங்கச்சிக்கு வேற மாப்புள நான் தேட வேண்டியத இருக்கும்.....

( இனிமேல் இங்க நிக்க அவன் என்ன லூசு அ....  )
😂😂

💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
அபி நான் ஏதும் வேணுமுன் பண்ணலை நான்.... அவன் இப்டி பண்ணுவான்னு யோசிக்கலாமா.....

இங்க பாருங்க என் கைய விடுங்க.....

சொல்லுறத புரிஞ்சிக்கோ...... அன்னிக்கு....

எனக்கு எதுவும் தெரிய வேணாம்..... பிளிஸ் என்ன டிஸ்டரப் பண்ணாதீங்க.... உங்களா என் அண்ணா என்ன விட்டு போய்ட்டான்.... இப்போ நீங்க சொல்லுற ரீசன்னால்  அவன் திரும்பி வரவா போறான் நீங்க நல்ல இருங்க..... 😢😢

அபி....😯😯.

நீங்க பேசாதீங்க கார்த்திக் அண்ணா உங்களுக்கு முன்னாடியே தெரியும் தானே.... நீங்க தான் இவங்கள marriage பண்ணிக்க போறிங்கனு.... நீங்க அண்ணா கிட்ட சொல்லி இருக்கலாமே..... என் அண்ணா இவங்கள லவ் பண்ணாம  என்கூட இருந்துருப்பானே..... இவ அழுதுகிட்டே சொல்ல.😢😢... அப்போ crt விக்கி வாரான்.... அபி அழுதுகிட்டு இருக்கத்தை அவ கைய கார்த்திக் புடிச்சிட்டு  பாத்துட்டு பைக் நிறுத்திட்டு அவ கிட்ட போறான்..... அவ பக்கத்துல போயிட்டு கார்த்திக்  கைய எடுத்து விட்டு..... கார்த்திக்யை பாத்து யாரு நீங்க எதுக்கு அபி கிட்ட வம்பு பண்ணுறீங்க.....

அபி என்ன ஆச்சு டா...😔😔. நீ ஏன் அழுகுற..... அவங்க எதாவது சொன்னார்களா.....

விக்கி..... 😭😭😭😭

ஷ்.... ஷ்.... அழுகாத..... வா நாம போலாம்..... இங்க பாருங்க இனிமேல் என் அபி கிட்ட ஏதாவது வம்பு பண்ணுன அவோலோவு தான் பாத்துக்கோங்க..... நீ வாடா அம்மு நாம போலாம்.....

அபிமா.... அது யாரு..... அவங்க என்ன டா சொன்னாங்க.... நீ ஏன் அழுகுற.....

விக்கி.... விக்கி.... என்ன ஏதும் கேக்காத..... பீளிஸ் என்ன என் வீட்டுல கொண்டு போய் விடு.....

என்ன வீடுல யா ஆஹ் நாம எல்லாம் ஷாப்பிங் போறோம்....

இல்ல எனக்கு தலைவலிக்குது..... நான் வரல....

என்ன டா இப்டி சொல்லுற.... உன் பிரண்ட் ரீமா.... ஸ்ரீ எல்லாரும் உனக்காக காத்துகிட்டு இருகாங்க.....

இல்ல நான் வரல.....

சரி..... என்கூட ஒரு காபி மட்டும்....

பிளீஸ்..... 😣😣

. அவனுக்கு கால் வருது..... ஒரு நிமிஷம்....சொல்லுமா....

அண்ணா.... அவளை பிக் பண்ணிட்டிங்களா.....

ஹ்ம்ம்...

சரி அவ கிட்ட போன் கொடுங்க.....

இந்த அபி உனக்கு தான் போன்.....

யாரு.....

ஹ்ம்ம் பேசுனாதானே தெரியும்..... அபி போன் வாங்கி காதுல வச்சிட்டு....

ஹே எருமை யாருனு சொன்னதை பேசுவீங்களோ.....

ரீ.... நீ.... எப்படி....

ச்சை.... கட் பண்ணி பேசுதன்னு எத்தனை தடவை சொல்லுறது.... இப்போ உனக்கு என்ன தெரியணும்.... நான் எங்க இருக்கேன்.... அப்படி தானே..... நான் ஒரு பிளட் டொனேட் ஹாஸ்பிடல் வந்துருக்கேன் நீ என்ன செய்ற அண்ணா கூட நாம ரெகுலரா போற மால்க்கு வந்துரு.... நாங்க எல்லாம் அங்க இருக்கோம்....

இல்ல டி.....

சுப்..... ஏதும் பேசாத.... வந்துரு....

ஹே..... பீப்.... பீப்.... ச்ச வச்சுட்டா....

என்ன அம்மு போலாமா.....

ஹ்ம்ம்....

போலாமா னு கேட்டேன்....

ஹ்ம்ம் போலாம் போலாம்....

💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟

ஹலோ..... ஹலோ...ஹே சில்வண்டு..... . எங்க இருக்க..😡😡..

ஹே.... சோடாபுட்டி.... நீ தான் என்ன பிக்கப் பண்ண வந்த தாண்டசோற..😂😂..

ஹே ரொம்ப பேசுற நீ..😈😈.. எல்லாம் அந்த பரதேசி நாய சொல்லணும் சிவனேனு தூங்கிட்டு இருந்துதவனை..... எழுப்பி... இந்த ராச்சசியை போய் கூட்டிவா தொல்லை பண்ணி இவ கிட்ட எல்லாம் பேச்சுவாங்கணும்னு தலையெழுத்து.... இப்போ எங்க இருக்க நீ.... சொல்லுறிய இல்ல நான் போகவா.... 😡😡😡

சரி... சரி... கோவிச்சுக்காத....😃😃 இன்னும் பைவ் மின்ஸ் வரேன்.... பார்க்கிங் இரு.....

இல்ல நீ எந்த ரூம்ல இருக்க சொல்லு நான் வரேன்...

பரவலா.... நீ இரு நான் வரேன்....

சரி....

After பைவ் mins....

ரீமா.... பார்க்கிங் கிட்ட வரும் போது... Lite தலைசுத்துற மாதிரி தள்ளாடி வருவதை பாத்து...

ஹே பிளட் கொடுக்க தானே போன அப்போறோம் சரக்கு அடிச்ச மாதிரி வர.... சொல்லிட்டு இருக்கும் போதே ரீமா மயக்க போடா.... அவளை ராஜா தங்கி பிடிச்சு.... ஹே சில்வண்டு.... கண்ண தோர....அவ கன்னத்தை தட்ட.... அப்போ.... ஒருத்தன் வந்து

நீங்க.... இங்க தான் இருக்கீங்களா....
சார் இவங்க பிளட் கொடுத்துட்டு ரெஸ்ட்  எடுக்காம வந்துட்டாங்க.... அதன் அவங்களை  சாப்பிட வச்சிட்டு ட்ராப் பண்ணலாம்ணு வந்தேன்.... நீங்க....

நான் அவ பிரண்ட்.....

சரி ஓகே சார்... ரொம்ப thanks for ur help mam....

பரவலா.... எதோ நம்மள முடிஞ்ச சின்ன உதவி....

நான் வரேங்க.... பாத்து போயிட்டு வாங்க.....

போலாமா.... ஹ்ம்ம் போலாம்.... அதுக்கு முன்னாடி ஜூஸ் குடிச்சிட்டு பக்கத்துல இருந்த ஜூஸ் கடைக்கு கூட்டிட்டு போய் ஜூஸ் குடிச்சுட்டு.... எல்லாரும் மால்க்கு வந்துட்டாங்க....

ஸ்ரீ, உதய், நிவி, சௌமி, விக்கி, அபி, வினய், ராஜா, ரீமா, சுஜா, எல்லாரும் மால்ல ஜாலிய இருந்தாலும் அபி face ல ஒரு சோகம் இருக்கத்தை எல்லோரும்  கவனிச்சிட்டு இருகாங்க.... ஆனால் ஏதும் பேசல.... இப்டி எல்லாம் ஜாலிய இருந்திட்டு அவங்க அவங்க வீட்டுக்கு போறாங்க....

அப்போறோம் என்ன நாமளும் போலாம்... நெஸ்ட் ud unga எல்லோரையும் சந்திக்குறேன்... அதுவரையும் bye... Bye... டேக் கேர் பிரண்ட்ஸ்

உயிர் வளரும்
Thanks a lot for ur support guy's
Marakama unga votes and comments panunga. ...



















Bạn đang đọc truyện trên: Truyen247.Pro