உயிர் -2
2
Prcap:விக்கி அவன் யோசணை சொன்னான் ஸ்ரீ பெரியப்பா ஸ்ரீ அப்பாகிட்ட பேச டைம் கேட்டார்
: at sri appa amma room
Sp: தம்ப ஒங்கிட்ட ஒன்னு சொல்லணும்
Ramar: சொல்லுக அண்ணா என்ன விஷயம் நீங்க அண்ணி ஸ்ரீ எல்லாருமே ரொம்ப டென்ஷன இருக்கீங்க மாப்பிள்ளை வீட்டுல எதாவது பரச்சனை பண்ணுறாங்களா சொல்லுக அண்ணா
அவர் சொல்ல முடியாமல் கண்களங்கி நிக்குறார் ராமர் என்னானு தெரியாமல் லட்சுமியை பார்க்க
லட்சுமி தேவி கைய புடிச்சுகிட்டு அக்கா என்ன ஆச்சு என் எதுவும் சொல்லாம மாமா கண்களங்கி நிக்குறார் எனக்கா ஆச்சு சொல்லுக பார்க்கலாம்
ஐய்யோ லட்சுமி நான் என்னானு சொல்லுவேன் அந்த கடன்காரி நாம தலையில மண்ண அள்ளி போட்டுட்டு போய்ட்டா மா நாம இனிமேல் என்னமா நாம செய்ய போரமுன்னு தெரியலமா.
என்னகா......எனக்கு ஒன்னும் புரியல ஸ்ரீ என்னமா ஆச்சு ஏன் பெரியம்மாவும் பெரியப்பாவும் இப்படி பேசுறாங்க நீயாவது சொல்லுமா என்ன ஆச்சுனு
அம்மா அப்பா அக்கா அவ லவ் பண்ண பையனகூட போய்ட்டா .ஸ்ரீ உணர்ச்சி இல்லாமல் சொல்கிறாள்.
என்னமா சொல்லுற அப்போ இந்த கல்யாணம்! மாப்பிள்ளை வீட்டுக்கு தெரியுமா ? என்னமா எதாவது சொல்லு .
அவங்க வீட்டுக்கு எல்லாம் தெரியும் அப்பா இப்போ நான் பெரியம்மா பெரியப்பா எல்லாரும் அங்க இருத்து தான் வரோம் ஸ்ரீ சொல்லிவிட்டு பெருமூச்சு விடுகிறாள்.
இப்போ என்ன பண்ணுறது சொந்தம் பந்தம் எல்லாரும் வந்துட்டாங்க இப்போ எப்படி அண்ணா போய் இந்த கல்யாணம் நடக்காது னு சொல்லுறது னு ராமர் பொலம்பிகிட்டு அவங்க அண்ணாவை பார்க்க
இல்ல ராம் இந்த கல்யாணம் அந்த ஓடுகாலியால நிக்க கூடாது அதுக்கு சம்மந்தி வீட்டுல ஒரு யோசனை சொல்லி இருக்காங்க சொல்லிட்டு தேவியை பார்க்க அவர் பேச ஆரம்பிக்கிறார்.
At the same time in another room
Kumar அண்ட் suresh கைல பேக் ஓட ரூம் உள்ள வராங்க
மச்சான் இங்க பாருடா உன் பேச்சுலர் பார்ட்டிக்கு 🍻🍻🍻சரக்கு உனக்கு பிடிச்சதை எடுத்துக்க இனிமேல் இது எல்லாம் இஷ்ட படி சாப்பிட முடியாது டா😆😆😆
😈😈அடிங்க இங்க அவன் அவன் வாழ்க்கையே போகுது 😠உனக்கு சரக்கு முக்கியமா டா😠 ......
S: மச்சான் என்னடா ஆச்சு சிஸ்டர் கு உன்ன பிடிக்கலையா டா என்ன பிரச்சனை 😓😓
K : சொல்லு மச்சான்
V:பொண்ணு அவ லவ் பண்ண பையன் கூட போய்ட்டா
ரெண்டு பேரும் ஷாக் ஆகி நிக்கும் போது ராஜா ரூம் கூள்ள வாரான்
மச்சான் உண்ன பார்க்காம எப்பிடி இருப்பேனு நெனச்ச நீ வந்துட😚😚😚 ஐ லவ் யு டா எ்லாரும் திரும்பி பார்த்து ஷாக் ஆகி பார்த்து ராஜா ரெண்டு கைல 🍻🍻🍻சரக்கு பாட்டில் அ எடுத்து கிட்டு அதுகிட்ட பேசிகிட்டு இருக்கான்
(எல்லாரும் கோரஸ் ஆ டேய்😤😤😤 ) டேய் பக்கி அவன் வாழ்கை என்ன நடக்குமோனு எல்லாரும் கவலை பட்டு இருகோம் நீ என்ன டா நா சரக்கை கொஞ்சிகிட்டு இருக்க எரும மாடு .
😎😎😎இப்போ எதுகு திட்டிடூ இருக்கிங்க அதன் அவன் கல்யாணம் நடக்க ஒரு வழி பண்ணிட்டு தான் வந்து இருகிங்கள்ள அப்புரம் y டா டென்ஷன் அவங்களுக்குவேற வழி இல்ல மச்சான் அவங்க வருவாங்க.நீங்க என்ன பண்ணறீங்க இந்த சர்க்குக்கு போய் நல்ல சைடிஷ் கொண்டுவான்க நான் சர்க்கு அடிக்க போறேன்.
another room
தம்பி இப்படி சொல்லுறேன் தப்பா நினைக்காதீங்க.அவங்க பையனுக்கு நம்ம ஸ்ரீயை அந்த பையனுக்கு கல்யாணம் பண்ணி தர சொல்லுறாங்க இப்போ என்ன முடிவு பண்ணுறதுனு நீ தான் சொல்லணும் தேவி ரொம்ப கஷ்டப்பட்டு அவங்க சொன்னதை சொல்லி முடிச்சிட்டு தேவராஜ்யை பார்க்க.
ராம இப்படி ஒரு சூழ்நிலை நான் இப்படி கேக்குறேன் தப்பா நினைக்காதே . நான் பெத்த பொண்ணல செஞ்ச தப்பை என் இன்னொரு பொண்ணை வச்சு சரி செய்ய முயற்சி செய்றேன்.
என்ன அண்ணா இப்படி சொல்லுறீங்க அவளை நாங்க பெத்ததோட சரி நீங்களும் அண்ணியும் தான் அவளை வளர்த்தது உங்களுக்கு தெரியாத அண்ணா அவளுக்கு எப்படி பட்ட மாப்பிள்ளை பார்க்கணுமுன்னு .ஆனால் ... ராமர் இழுக்க.
அவர் சொல்லுறது சரி தான் மாமா நீங்களும் அக்காவும் இல்லனா அவளை நாங்க எப்படி வளர்த்து இருப்போனு தெரியல எங்களுக்கு முழு சம்மதம் ஆனால் ஸ்ரீ என்ன சொல்லுறாலோ அந்த முடிவு தான் கடைசி லட்சுமி சொல்லிவிட்டு
ஸ்ரீயை எல்லோரும் எதிர்பார்ப்போடு நோக்க.
பெரியாம்மா அம்மா அப்பா சொன்ன மாதிரி நீங்க இல்லனா நான் இல்ல உங்கள விட என் லைப் ஒரு முடிவு எடுக்க யாருக்கும் எந்த உரிமையும் இல்ல பெரியம்மா அது என்ன பெத்தவங்கள இருந்தலும் சரி.
( பி.கு ஸ்ரீ அப்பா ஒரு IFS offier அடிக்கடி ட்ரான்ஸபெர் வரதுனால ஸ்ரீ ஓட 6 வயசுல இருந்து அவங்க பெரியம்மா பெரியப்பா கூட ஊட்டி ல தான் இருக்க அது தான் இந்த கோபம்😠😠😠 )
அண்ணா எங்களுக்கு முழு சம்மதம் அந்த பையன் பத்தி விசாரித்த வரைக்கும் எந்த பேட் ஓப்பினியன் இல்ல உங்களுக்கு சரின்ன எங்களுக்கு சம்மதம் ராமர் சிரித்த முகம் சொல்கிறார்.
ஸ்ரீமா இது ஒன்னோட வாழ்க்கை அதனால எங்களுக்க பார்க்காம உன்னோட முடிவை சொல்லுமா பெரியப்பா தப்பா எடுத்துக மாட்டேன் டா
பெரியப்பா என்னக்கு சம்மதம் (ஸ்ரீ pov 😔😔😔என்னக்கு உங்க சந்தோஷமமும் கௌவறுவமும் தான் முக்கியம் அதுக்காக நான் என்ன ரிஸ்க் வேணாலும் எடுப்பேன் பா)
அப்போ சரிம்மா நான் போய் மாப்பிள்ளை வீட்டுல சொல்லிட்டு வரேன் தேவராஜ் கிளம்ப...அண்ணா கொஞ்சம் இருங்க நானும் வரேன் ராமரும் தேவா கூட கிளம்புகிறார்.
அப்போதான் தன் எண்ண சுழல் இருந்தது வெளியே வந்தாள் ஸ்ரீ பெரியப்பா நான் அவர் கிட்ட தனியா பேசணும் .
சரிம்மா நான் அவங்ககிட்ட சொல்லுறேன் சொல்லிவிட்டு தேவராஜ்யும் ராமரும் ருத்ரமூர்த்தி ரூம்க்கு போய்கிரார் .
சம்மந்தி பொண்ணு என்ன சொன்ன
சொல்லுங்க ருத்ரா ஆவல் கேக்க.
அவளுக்கும் என் தம்பி குடும்பத்துக்கும் சம்மதம் ஆனால் பாப்பா மாப்பிள்ளை கிட்ட பேசனுமு சொல்லுற அதை நீங்க தான் மாப்பிள்ளை கிட்ட சொலலணும் தேவராஜ் சொல்லுகிறார்
அதுக்கு என்ன சம்மந்தி பேசிக்கொள்ளலாம் ஆனால் அதுக்கு முன்னாடி நான் உங்க கிட்ட ஒன்னு சொல்லணும் சொல்லலாமா. .....ருத்ரமூர்த்தி இழுக்க.
என் கிட்ட என்ன தயக்க சொல்லுக சம்மந்தி என்ன விஷயம் சீர்வரிசை ல ஏதும் குறை இருக்க ராமர் சந்தேகமா கேக்க.
ஐய்யோ என்ன நீங்க உங்க கிட்ட நாங்க முன்னாடி சொன்னது மாதிரி தான் எங்க வீட்டுல எல்லாம் இருக்கு. அதன் நாங்க முன்னாடி ஏதும் வேண்ணானு சொன்னோம் ஆனால் நீங்கதான் எங்க பொண்ணுக்கு நங்க செய்யனு் எங்க கடமைனு சொல்லிட்டு செய்ரிங்க அதுவே அதிகம் னு நாங்க feel பண்ணுறோம். இதுல எதாவது குறை இருக்கு கேக்குறிங்க நாங்க சொல்ல வந்தது அது என்ன அப்படின உங்க பொண்ணுக்கு முன்னாடி எங்க பையன் இந்த கல்யாணத்த நிறுத்த வந்தான்..
😮😮😮😮...என்ன சாமந்தி சொல்லுறீங்க அப்போ மாப்பிள்ளைக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லையா ......
அப்படிஇல்ல சம்மந்தி எங்க பையனுக்கு சம்பந்தம் ஆனால உங்க பொண்ணு நித்யா நடக்க இருந்த கல்யாணத்துக்கு இல்லை இப்போ இருக்க பொண்ணு ஸ்ரீமதி கூட நடக்க போற கல்யாணத்துக்கு.
என்ன சொல்லுறீங்க புரியும் படி சொல்லுக என்ன விஷயம் ......
எங்கபையன் உங்க பொண் ஸ்ரீயை 6மாதத்துக்கு முன்னாடி பார்த்து இருக்கான் பார்த்தஉடனே புடிச்சு போச்சு பட் மறுபடியும் பார்க்க சான்ஸ் கிடைக்கல முதல எங்ககிட்டயும் கல்யாணம் வேண்டமுன்னு தான் சொல்லிக்கிட்டு இருந்தான் பட் அவங்க அம்மாக்காக ஒத்துக்கிட்டான் இப்போ மறுபடியும் ஸ்ரீ ய பார்துட்ட கல்யாணத்த நறுத்த தன வந்தான் பட் அதுக்குள்ள என்ன என்னமோ ஆச்சு ஆனால் அதை மறைச்சு கல்யாணம் பண்ண எங்களுக்கு இஷ்டம் இல்ல அது உங்களுக்கு உறுத்தலா இருக்கு அதன் இப்போவே சொல்லுறேன் எங்க பையன் உங்க பொண்ண விரும்பி தான் கல்யாணம் பண்ணிக்க போறான் அதுனால நீங்க ஏதும் கவலை பட வேண்டாம் அவ எங்க விட்டு பொண்ணு இந்த உறுதியை நான் உங்களுக்கு தர முடியும் ருத்ரவும் பார்வதியும் சொல்லி முடிக்க.
ரொம்ப நன்றி சம்மந்தி எனக்கு உறுத்தலவே இருந்துச்சு என் பொண்ணு வாழ்க்கை என்னால வீனா போயிடுமன்னு ரொம்ப கவலை பட்டேன் ஆனால் இப்போ அந்த கவலை இல்ல
ரொம்ப சந்தோசமா இருக்கேன்😃😃😃😃
சரி சம்பந்தி நீங்க மாப்பிள்ளைக்கிட்ட சொல்லுக ஸ்ரீ மாடில வெயிட் பண்ணுற சொல்லிட்டு தேவராஜ்யும் ராமரும் கிளம்பிறங்க.
சரி சம்மந்தி நான் சொல்லுறேன் நீங்க போங்க.
In மாப்பிள்ளை ரூம்
R: டேய் மச்சான் ஆனால் உன் மாமனார் ரொம்ப ஸ்ட்ரோங் போல இருக்கு டா
K: ஏன்டா மச்சி அப்படி சொல்லுற
R: இல்ல டா பொண்ணு ஓடி போய்ட்டான் அப்பா ஹார்ட்💔💔 அட்டக் வந்துருக்கும் ஆனால் அவரு ரொம்ப ஸ்ட்ரோங் நிக்குற ட மச்சான்
U:ஏன்டா தடிமாடு இங்க என் கல்யாணம் நடக்குமா நான் தவிச்சிடடு இருக்கேன் நீங்க என்னடானா இங்க உட்காந்து சரக்கு🍻🍻🍻 அடிகிறது இல்லாம என் பெரிய மாமாக்கு ஹார்ட் அட்டாக் வரலன்னு திங்க் பண்ணிக்கிட்டு இருக்க .😤😤 உதய் கோவமா கேக்க.
இது ஒரு டவுட் னு நீங்களும் கேட்டுரிங்க டா பக்கிங்கள.விக்கி குறைபட்டுகொள்ள.
மச்சான் ரொம்ப டென்ஷன் ஆகாத ட இந்த கல்யாணத்த நீ நிறுத்தி இருந்த உனக்கு ஸ்ரீ கிட்ட பேச கூட சான்ஸ் கிடைக்காது டா பட் இப்போ அவளை கல்யாணம் பன்னிக்க போரட மச்சி பி கூல் ராஜா சொல்லிட்டு ஒரு சிப் சரக்கை உள்ளே தள்ள.
உதய் அவனை வெட்ட வா இல்ல குத்தவனு பார்த்துதுட்டு இன்னொரு வார்த்தை பேசுன குடிக்கறதுல விஷத்தை வச்சுருவேன் நியாபகம் வச்சு கோ டா தடிமாடு 😠😠😠😠😠😠
விக்கி இன்னும் ஏன்டா அவங்க வீட்டுல இருந்து வரல ஒரு வேலை என்னை ஸ்ரீக்கு புடிக்கலையோ 😢😢😢😢😢 உதய் கவலைய பேச...
டேய் இருடா வருவாங்க அப்போ கதவை யாரோ தட்டுறாங்க உதய் ஓடி போய் கதவை ஓபன் பன்னுறான்.
விக்கி(💗💗💗காதல் ஒரு மனுசனை எப்படி மாத்துது எப்புடி இருந்த நீ இப்படி ஆகிட மச்சான்😆😆😆 )
வெளிய உதய் அப்பாஅம்மா இருந்தார்கள்
உதய் வெளியே எட்டி பாத்துட்டு அப்பா என்னபா சொன்னாங்க
உதய் பதட்ட படூவதை பார்த்துட்டு😅😅😅 ருத்ரமூர்த்தி விளையாட நினைச்சுட்டு அவங்களு னு சொல்ல தயங்கி நிக்குற மாதிரி நின்றதை கவனிக்க அவங்க அம்மா ஸ்ரீ அப்பா சொன்னதை சொல்லிட்டு ஸ்ரீ வெயிட் பன்னுற சொல்லி முடிச்சிட்டு உதய் 👀👀பார்த்த அவன் அங்கு இல்ல.
டேய் விக்கி அவன் எங்கடானு உதய் அம்மா கேட்ட அவன் போய் ஒரு மணி நேரம் ஆச்சு நீங்க போய் தூங்குக நாளைக்கு பிரெஷ் இருக்கனும் விக்கி அவர்களை அனுப்பி விட்டு உதய்யை பார்க்க மாடிக்கு போகிறான்.
உதய் ஸ்ரீயை பார்க்க மாடிக்கு போரன் அங்க என்ன ஆச்சுன்னு ஸ்ரீ என்ன பேச போறான்னு நெஸ்ட் ud பார்ப்போம்
உயிர் வளரும்.........
Bye bye take care 🙋🙋
Gud nit......😪😪😪
Hi frnds ellarom nalla irrukigala enna story ungaluku pidichu irruka nega vote pannalanulum unga manasula irruka comments solluga athu than 📖📖oru writer'sku kidikira santhosam☺☺
And thanks for ur valuable comments and vote 🙏🙏
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro