உயிர் -15
15😁
ஜெயா நான் சொன்னது எல்லாம் ரெடி அ......
எஸ் சார்..... நீங்க சொன்ன மாதிரி பார்ட்டி ஹால் red அண்ட் white baloons வச்சு decorate பண்ணியாச்சு......
Red ரோஸ் போக்கே..... பிங்க் கலர் டெட்டி பியர்.... டைமென்ட் ரிங்...... ரெட் வெல்வெட் கேக் நீங்க ப்ரோபஸ் பண்ணுற 10 mins முன்னாடி இருக்கும் சார்..... அண்ட் இது நீங்க போட்டுக்க போற டிரஸ்......

ரொம்ப தேங்க்ஸ் ஜெயா.....
சார் இதுக்கு போய் எதுக்கு தேங்க்ஸ் எல்லாம் வேணா எனக்கு சம்பளத்துல ஒரு ten thousand ஏத்தி உங்க தேங்க்ஸ் சொல்லுங்க சார் நான் அப்போ வேணாமுன்னு சொல்ல மாட்டேன்...... 😆😆😆😆
பாருடா.... Frndனு வேலைக்கு வச்சா...... சம்பளம் எக்ஸ்ட்ரா வேணுமா..... அதுக்கு ஒழுங்கா wrk பண்ணனும் மேடம்னு சுரேஷ்
வர.... 😯😯😯
வாடா நல்லவனே.... நீ எப்போ ஊருல இருந்து வந்த...... அம்மா அப்பா நல்ல
இருக்காங்களா...... 😀😀😀
இவனுக்கு என்ன ரொம்ப நல்ல இருப்பான்..... இவனை நினைச்சி இருக்கவங்க தான் வேதனை படனும்😈😈..... நான் வரேன் பை ஆல் தி பெஸ்ட் டா..... தயவு செஞ்சு சொதப்பிடாதடா.....
பை.....
என்ன டா மறுபடியும் உங்களுக்குள்ள prblm ah😐😐......
( சுரேஷ் அண்ட் ஜெயா 2yrs லவ் பண்ணுறாங்க )
அது ஒன்னும் இல்லடா ட்ரைனிங் சோ கால் பண்ணலை அதன் மேடம் கோவமா போறாங்க..... அத நான் பாத்துக்குறேன்.... நீ சொதப்பாத்த..... நான் போய் அவளை சமாதானம் படுத்துறேன் பை da.....😀😀😀
.
பை.... மச்சி.... நாளைக்கு நீ உயிர் ஓட இருந்த மீட் பண்ணலாம்.....😆😆😆😆
அது எல்லாம் இருப்பேன்..... நீ சொதப்புனா காலி டா பாத்துக்கோ..😉😉😡.
உன் வாய்ல இருந்து நல்ல வர்த்தியா வராத...😠😠..
.....😆😆😆😆😆
🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋
வாவ்..... அண்ணி..... சூப்பர்...😍😍😍... இப்டி பார்த்த அண்ணா பிளாட்..... Lovers day வேற... என்ஜோய்.......

ஆமா மா இந்த புடவைல அழகா இருக்க டா.... பார்வதி
அப்போ நான் வேற டிரஸ் ல நல்ல இல்லையா.....
அப்படி இல்லடா நீ எல்லா டிரஸ்ளையும் அழகா தான்.... இந்தா இந்த பூவை வச்சிக்கோ......
அம்மா.... இந்த ட்ரேஸ்க்கு பூவ.... நல்ல இருக்காது அண்ணி சைடு ரோஸ் வச்சுக்கோங்க அது தான் நல்ல இருக்கும்....
போடி பூ கொடுக்கும் போது அபசகுனமா.....
Oh..... அம்மா..... நான் பூ வேணாமுன்னு சொல்லல இந்த ட்ரேஸ்க்கு இப்டி பூ வச்சா பட்டிக்காடு மாதிரி இருக்கும்.... இப்போ பாரு அண்ணி கொஞ்சம் இந்த பக்கம் திரும்புங்க....ஒரு ரெட் ரோஸ் எடுத்து அழகா சைடு ரோஸ் வச்சு விட்ட நிவி...இப்போ எப்படி இருக்கு நிவி பார்வதியை பார்த்து கேட்க........ஹான் இப்போ நல்ல இருக்கு டி...... பார்வதி சொல்லிட்டு கீழ போறாங்க.
அண்ணி இப்டியே போங்க.... அண்ணா இன்னிக்கி பிளாட் தான்😜😜😜..... நிவி ஸ்ரீ கிண்டல் பண்ண.... ச்சீ...போ.... நிவி..... ஸ்ரீ வெக்கபட்டு திருப்பி கொள்ள...
அண்ணி..... ப்ளஷ் அதிகம் போடுறீங்க போல...😉😉😉...
அம்மா பாருங்க.....😟😟😟. நிவி கிட்ட இருந்து தப்பிக்க ஸ்ரீ பார்வதி கிட்ட complaint பண்ணிகிட்டே கீழ வர...
நிவி சும்மா இரு..... நீ போடா லேட்டா ஆகுது பாரு..... பத்திரமா போயிட்டு வா டா...... பார்வதியும் நிவியும் ஸ்ரீயை வழியனுப்பி வைக்கிறார்கள்.
........🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
டேய் எல்லாம் ரெடி.... கிளம்பிட்டிய விக்கிஅண்ட் ராஜா கேட்டுகிட்டே உள்ள வந்து ஒரு நிமிசம் பிரீஸ் ஆகி நின்னுட்டு.... மச்சி செமயா இருக்க டா.....

நல்ல வேல full ஹால் புக் பண்ணிட்டேன்..... இல்லனா அங்க இருக்க பொண்ணுக உன்ன பாத்து அத சிஸ்டர் பாத்து லவ் ப்ரோபஸ் பண்ண போய் டிவோர்ஸ் அப்ளை பண்ண வேண்டியதா இருக்கும்😆😆😆 -ராஜா
V:டேய் உன் வாயில நல்ல வார்த்தை வராத..... 😤😤😤
U:....😠😠😠😠
மச்சி அப்படி பாக்காத டா.எனக்கு பயமா 😉😉😉....
உன்ன போயிட்டு வந்து பேசிக்கிறான்......
..........😂😂😂😂😂😂
💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
பெரியம்மா...... பெரியம்மா..... எந்திரிங்க......
முத்து.... முத்து..... சீக்கரம் போய் வண்டிய எடுக்க சொல்லு.... அம்மா மயக்கம் போட்டு விழுந்திட்டாங்க டவுன் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போகணும்.....
பொன்னி என்ன ஆச்சு..... முனிய போய் கார் எடு..... பொன்னி ஒரு கை புடி.....
......☎☎☎☎☎☎☎☎☎☎☎
அய்யா நான் முத்து பேசுறேங்கோ.....
சொல்லு.... முத்து இந்த நேரத்துல கால் பண்ணி இருக்க.....
ஐயா அம்மா.....
அம்மாக்கு என்ன ஆச்சு.....
ஒன்னும் இல்லையா.... மயக்கம் போட்டு பூஜை ரூம் ல விழுந்துட்டாங்க.... நீங்க xxx ஹாஸ்பிடல்க்கு வாங்க.....
இதோ இப்போவே வரோம்.....
பாரவ்தி.... அம்மாக்கு உடம்பு சரியில்லயாம்.... கிளம்பு போகலாம்..... ருத்ர பார்வதி கிட்ட சொல்ல...
அச்சோ அத்தைக்கு என்ன ஆச்சு.... பார்வதி பதட்மா கேட்க...தெரியல மா... முத்து அம்மா மயக்கம் போட்டு விழுந்துடங்கனு மட்டும் தான் சொன்னான்..... வா அங்க போய் பாத்துக்கலாம்..... ருத்ர பரபரப்பா கிளம்பி கிழே வருகிறார்.
என்னங்க உதயும் ஸ்ரீயும் வெளிய போய் இருகாங்க..... பார்வதி நியாபாக படுத்த....நாம முதல போய் பார்க்கலாம் அப்போறோம் தேவை பட்ட அவங்களுக்கு கால் பண்ணலாம்.... சொல்லிகளாம் ருத்ர சொல்லிட்டு காரை ஸ்டார்ட் பண்ணி கிளம்புராங்க.
.......After half hour..........
முத்து..... பொன்னி.... என்ன சொன்னாங்க டாக்டர்.....
தெரியல ஐயா இன்னும் வெளிய வரல.....
அப்போ டாக்டர் வந்து..... ருத்தரமூர்த்தி கூப்பிட்டு..... நீங்க அவர்களுக்கு என்ன வேணும்.....
நான் அவங்க பையன்.....
இப்போ அம்மாக்கு எப்படி இருக்கு dr....
இங்க பாருங்க கேஸ் கொஞ்சம் கிரிட்டிகள் தான்.... இன்னும் கொஞ்ச நேரம் பார்க்காம இருந்த எங்களால ஒன்னும் செஞ்சுருக்க முடிய.... வயசான காலத்துல அவங்களை பக்கத்துல இருந்து பாத்துக்கோங்க சார்..... அவங்க ரொம்ப வீக்காஹ் இருகாங்க..... டேக் கேர் of ஹேர் health.... இன்னும் கொஞ்ச நேரத்துல அவங்களை நார்மல் வார்டக்கு மாத்திருவங்க போய் பாருங்க.....
........🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵
வெல்கம் சார்.... ஹொவ் கேன் ஐ ஹெல்ப் யு சார்.....
ஹலோ.... ஐம் உதய் கிருஷ்ணா.... M.D of UK company..... i booked a party hall today.....If everything is ready......
Pls wait a second சார்..... Check and tell.... s சார்..... booked but not for the party.....Booked for proposal.... we decorated like that.....
Yeah..... is everything is ready.....
S....சார்..... திஸ் வெ சார்.....
வெரி nice decoration mr .....
Thank u சார்..... கார்த்திக்.....
Thank யூ so much mr.Karthik.....
All the best சார்......
ஸ்ரீ வந்துட்டியா.......
இன்னும் பத்து நிமிசம்..... டிராபிக் ல இருக்கேன்.....
Ok ஸ்ரீ ஹோட்டல் நேம் தெரியும்ல....
ஹான் தெரியும் தெரியும்..... வந்துறேன்.....
...........🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋
அம்மா...... ருத்ர உள்ள வர...
ருத்ரா..... வந்துட்டியா.... எங்க உங்கள பாக்காம இந்த கட்ட கண்ணை முடிறோமோன்னு பயந்துட்டேன்......
அத்தை ஏன் இப்படி பேசுறீங்க.... நீங்க இன்னும் நூறு வருஷம் நல்ல இருப்பிங்க...... பார்வதி தைரியம் சொல்ல...எனக்கு ஏன் உடம்ப பத்தி தெரியும் பார்வதி...... நான் கண்ணை முடங்க்குள்ள நான் ஏன் பேரன் பேத்தியை எல்லாம் பாக்கணும்..... எல்லாருரையும் வர சொல்லு ருத்ரா......
அம்மா உங்களுக்கு ஒன்னும் இல்ல நாம இன்னும் கொஞ்ச நாளுல நாம வீட்டுக்கு போயிரலாம்.... நீங்க கவலை படாதீங்க..... நான் போன் பண்ணி வர சொல்லுறேன்..... ருத்ர போன் பசங்களு கால் பண்ண வெளியே போகிறார்.
.......☎☎☎☎☎☎☎☎☎☎
(விடிந்தாலும் வானம்
இருள்பூச வேண்டும்
மடிமீது சாய்ந்து
கதைபேச வேண்டும்
முடியாத பார்வை
நீ வீச வேண்டும்
முழு நேரம் என்மேல்
உன் வாசம் வேண்டும்
இன்பம் எதுவரை
நாம் போவோம் அதுவரை
நீ பார்க்க பார்க்க
காதல் கூடுதே......)
( யாரு da இந்த நேரத்துல கூப்புடறது..... )Sri..... இன்னமும டிராபிக் ல இருக்க.....
ஹ்ம்ம்.... ஒரு அஞ்சு நிமிசம்.....
.......உதய் போன் ரிங்......
அப்பா..... ஏன் இப்போ கால் பண்ணி இருக்காரு.....
சொல்லுங்கபா.... ஏதாவது பிரப்லம்ah.....
உதய் நீ எங்க இருக்க.... ஸ்ரீ வந்துட்டாளா....
அப்பா.... நான் இப்போ ஹோட்டல் பேரடைஸ் இருக்கேன்... ஸ்ரீ வந்துடு இருக்க....
உதய் நீ ஸ்ரீயை கூப்பிட்டு கிளம்பி ஊருக்கு வா உடனே.....
அப்பா ஏதாவது பிரச்சனையா.....
இல்லப்பா.... பாட்டிக்கு உடம்பு சரியில்ல.... உன்னையும் ஸ்ரீயும் பாக்கனுமு சொல்லுரங்க..... அதன் கூப்பிட்டேன்.....
அப்பா பாட்டி என்ன ஆச்சு....
ஒன்னும் இல்ல மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க..... ஹாஸ்பிடல் தான் இருக்கோம்....
அப்பா பக்க்த்துல பாட்டி இருக்க்ங்களா..... இருந்த குடுங்க....
இதோ தரேன் பா..... அம்மா உதய்....
கண்ணா.... எனக்கு உன்ன பாக்கணும் போல இருக்கு ராசா என் பேத்தியும் கூட்டிட்டு வாயா.....
பாட்டி... உனக்கு ஒன்னும் ஆகாது நானும் உன் பேத்தியும் இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க இருப்போம் crt ah மாத்திரை போட்டு ரெஸ்ட் எடுங்க..... நாங்க வந்துறோம்.....
அப்பா dr பேசுனிகளா....
இல்லப்பா இனிமேல் தான்.....
சரிப்பா.... நானும் வந்ததுக்கு அப்போறோம் பேசலாம்.... சித்தப்பாவுக்கு சொல்லுங்க.....
சரிப்பா.... நான் வச்சுறேன்.......
.......☎☎☎☎☎☎☎☎☎☎
விடிந்தாலும் வானம்
இருள்பூச வேண்டும்
மடிமீது சாய்ந்து
கதைபேச வேண்டும்
முடியாத பார்வை
நீ வீச வேண்டும்
முழு நேரம் என்மேல்
உன் வாசம் வேண்டும்
இன்பம் எதுவரை
நாம் போவோம் அதுவரை
நீ பார்க்க பார்க்க
காதல் கூடுதே
வந்திட்டேன்..... எங்க கிருஷ் இருக்கீங்க......
ஸ்ரீ நான் பார்க்கிங் ல இருக்குக்கேன்....
நான் அங்க வரவ கிருஷ்.....
ஹ்ம்ம் வா ஸ்ரீ....பார்க்கிங் எண்ட்றேன்ஸ் இருக்கேன்.... வா....
ஹாய் கிருஷ்..... என்ன ஆச்சு உள்ள போகாம இங்க இருக்கீங்க.... வாங்க போலாம்....
இல்ல ஸ்ரீ.... வா நாம வீட்டுக்கு போலாம்.....
என்னாச்சு கிருஷ் ஒரு மாதிரி இருக்கீங்க குரல் ஒரு மாதிரி ஒடஞ்சு போய் இருக்கு.... என்ன பாருங்.... அவன் தாடையில் கை வச்சு அவன் முகத்தை பாக்குற.....😭😭😭😭
கிருஷ்.... என்னாச்சு.... என் அழுகுறீங்க..... 😟😟😟😟
ஸ்ரீ..... ஸ்ரீ.....
ஒன்னும் இல்ல இந்த தண்ணிய முதல் குடிங்க.....
என்னாச்சு ....
பாட்டிக்கு உடம்பு சரி இல்லையாம் அப்பா வர சொன்னார்.....
என்னங்க... சொல்லுறீங்க.... என்னாச்சு.... இப்போ எப்படி இருகாங்க....
நல்ல இருகாங்க.... நாம உடனே அங்க போகணும்.....
சரி பாட்டிக்கு ஒன்னும் இருக்காது..... நல்ல தான் இருப்பாங்க.... நீங்க. நகருங்க நான் ஓட்டுறேன்.....
........
பாட்டி..... ஏன் பாட்டி இப்படி இருக்க கொஞ்ச நேரத்துல எங்களுக்கு எப்படி பயமா இருந்துச்சு தெரியுமா..... எல்லா பேரன் பேத்தியும் அன்னபூரணியை சூழ்ந்து நின்னுகிட்டு விசாரிச்சிகிட்டு இருகாங்க......
ருத்ராவும்.... உதயும் மட்டும் dr பாத்துட்டு சோகமான வராங்க..... ருத்ரா பார்வதிக்கும்... உதய் ஸ்ரீகும் பாட்டியோட நிலமையும்..... அவங்க போலோவ் பண்ண கூடிய dite லிஸ்ட் பத்தி சொல்லக் கூட்டிட்டு போறாங்க.....
ஸ்ரீ பாட்டிக்கு இது 1stஅட்டாக்.....
என்னங்க ......
அவர்களுக்கு bp.Sugar இல்லத்தான்ல prblm இப்போ ஒன்னும் பிரச்னை but அவங்க health தான் ரொம்ப மோசமா இருக்கு.....
பேசாம பாட்டிய நம்மகூட வச்சிக்கலாம்....
அது அவளு சுலபம் இல்ல..... நாங்க நிறைய முறை கூப்பிட்டு பாத்திட்டோம்.... அவங்க வரலன்னு சொல்லிடங்க.....
சரி பாட்டி இந்த முறை நாம வீட்டுக்கு வருவாங்க நீங்க போய் அடுத்த வேலை பாருங்க......
உயிர் வளரும்.......
Sri பாட்டியை கூட்டிட்டு
வருவாள. ....
Udhy proposal pannuvana .....
Intha question answer varapora ud pakala ...athuvaium Tata bye bye
Take care.....
Gud n8.....sweet dreams.....
Hi ffrnds sry for the delay. ......
Intha ud Kkonjam senti irukum adjust pannikonga ......ungaluku pidikalana commen panni unga review share pannuga ......
And thanks for ur loveable votes and comments
Keep support me....frnds☺☺☺☺
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro