என் உயிரே
உன்னை நினைக்காத நேரம் இல்லை,
உன்னை பார்க்காத நாள் இல்லை,
நாம் சேரும் நாள் எதுதான்,? தூக்கமின்றி நாள்தோறும் நான் கரைகின்றேன் என் உயிரே💖.....
உன்னை பார்த்தாலே அது போதும்,
உன் கூட பேசினாலே அது போதும்,
நீ சிரிச்சாலே அது போதும்,
எனக்கு பசிக்காதே ஒரு போதும் என் உயிரே💖.....
உன் பேரை சொன்னாலே அது போதும்,
அதை கேட்டாலே அது போதும்,
ஒரு நொடிகூட வாழ்ந்தாலும்,
இந்த வாழ்க்கை போதுமே...
என் நெஞ்சோடு கலந்தவளே,
என் உயிரோடு உறைந்தவளே,
எனக்காக பொறந்தவளே என்
அன்பே💘.....
உனக்காக நான் இருப்பேன்,
உன் நிழலாக நான் வசிப்பேன்,
எப்போதும் துணை இருப்பேன் என் உயிரே💖💘.....
narznar my love 💘
💖 I Love You💖
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro